================
1 தெசலோனிக்கேயர் மற்றம் 2 தெசலோனிக்கேயர் நிறுபங்களின் வினாக்கள்
==================
1) தெசலோனிக்கே கிறிஸ்தவர்களைக் குறித்த மூன்று சாட்சிகள் எவை?2. பவுலின் சுவிசேஷம் மக்களிடத்திற்கு வசனத்தோடு மாத்திரம் அல்லமல் எப்படிச் சென்றது?
3. நாம் எதற்கு விலகியிருக்க வேண்டும்?
4. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது எவைகளில் குற்றமற்றவர்களாக இருக்க வேணாடும்?
5. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடு வரும்போது எப்படி இருக்க வேண்டும்?
6. கர்த்தர் எவ்வாறு வானத்திலிருந்து இறங்கி வருவார்?
7. தேவனுடைய சித்தம் என்ன?
8.பிதாவாகிய தேவனால் தெசலோனிக்கியர் சபைக்கு உண்டானவை எவை?
9. நித்திய அழிவாகிய தண்டனை யாருக்கு?

10. எல்லோரிடமும் இல்லாத ஆவியின் கனி என்ன?
11. நாம் எதில் சோர்ந்துபோகக்கூடாது?
11. நாம் எதில் சோர்ந்துபோகக்கூடாது?
12. கேட்டின் குமாரன் யார்?
13. கர்த்தர் சுவாசத்தினாலே அழித்து நாசம் பண்ணுவார் யாரை?
14. நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கம் ___________ _____________ __________ சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
15. கேட்டின் மனுஷன் என்றும் பாவ மனுஷன் என்றும் சொல்லப்பட்ட மனுஷன் யார்?
14. நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கம் ___________ _____________ __________ சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
15. கேட்டின் மனுஷன் என்றும் பாவ மனுஷன் என்றும் சொல்லப்பட்ட மனுஷன் யார்?
1 தெசலோனிக்கேயர் மற்றம் 2 தெசலோனிக்கேயர் நிறுபங்களின் பதில்கள்
=================
1. தெசலோனிக்கே கிறிஸ்தவர்களைக் குறித்த மூன்று சாட்சிகள் எவை?Answer: நம்பிக்கை, சந்தோஷம், மகிழ்ச்சியின் கீரிடம்
1 தெசலோனிக்கேயர் 2:19
2. பவுலின் சுவிசேஷம் மக்களிடத்திற்கு வசனத்தோடு மாத்திரம் அல்லமல் எப்படிச் சென்றது?
Answer: வல்லமையோடு, பரிசுத்த ஆவியோடு, முழு நிச்சயத்தோடு
1 தெசலோனிக்கேயர் 1:5
3. நாம் எதற்கு விலகியிருக்க வேண்டும்?
Answer: வேசி மார்க்கத்திற்கு
1 தெசலோனிக்கேயர் 4:3
4. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது எவைகளில் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்?
Answer: ஆவி, ஆத்மா, சரீரம்
1 தெசலோனிக்கேயர் 5:23
5. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடு வரும்போது எப்படி இருக்க வேண்டும்?
Answer: பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 3:13
6. கர்த்தர் எவ்வாறு வானத்திலிருந்து இறங்கி வருவார்?
Answer: ஆரவார சத்தத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும்
1 தெசலோனிக்கேயர் 4:16
7. தேவனுடைய சித்தம் என்ன?
Answer: நாம் பரிசுத்தமாக வேண்டுமென்பதே
1 தெசலோனிக்கேயர் 4:3
8. பிதாவாகிய தேவனால் தெசலோனிக்கியர் சபைக்கு உண்டானவை எவை?
Answer: கிருபையும் சமாதானமும்
2 தெசலோனிக்கேயர் 1:12
9. நித்திய அழிவாகிய தண்டனை யாருக்கு?
Answer: தேவனை அறியாதவர்களுக்கும், சுவிசேஷ த்திற்கு கீழ்படியாதவர்களுக்கும்
2 தெசலோனிக்கேயர் 1:7-10
10. எல்லோரிடமும் இல்லாத ஆவியின் கனி என்ன?
Answer: விசுவாசம்
2 தெசலோனிக்கேயர் 3:2
11. நாம் எதில் சோர்ந்துபோகக்கூடாது?
Answer: நன்மை செய்வதில்
2 தெசலோனிக்கேயர் 3:13
12. கேட்டின் குமாரன் யார்?
Answer: பாவ மனுஷன்
2 தெசலோனிக்கேயர் 2:3
13. கர்த்தர் சுவாசத்தினாலே அழித்து நாசம் பண்ணுவார் யாரை?
Answer: அக்கிரமக்காரரை
2 தெசலோனிக்கேயர் 2:8
14. நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் ___________ _____________ __________ சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
Answer: புத்தி,தேறுதல், எச்சரிப்பு
1 தெசலோனிக்கேயர் 2:12
15. கேட்டின் மனுஷன் என்றும் பாவ மனுஷன் என்றும் சொல்லப்பட்ட மனுஷன் யார்?
Answer: அந்திக்கிறிஸ்து

=====================
I தெசலோனிக்கேயர் கேள்விகள்
====================
1) தேவன் நம்மை எதற்கு நியமிக்கவில்லை?
2) தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?
3)விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே பெலன் செய்வது எது?
4) பவுல் யாரைப் போல தெசலோனிக்கேயரிடம் பட்சமாய் நடந்து கொண்டோம் என்று கூறுகிறார்?
5) எதை விட்டு விலக வேண்டும்?
6) பவுலின் போதகம் எதனால் உண்டாகவில்லை?
7) சொந்த ஜனங்களால் பாடுபட்டவர்கள் யார்?
8) தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தை யார் வாசிக்கும்படி செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
9) யார் மேல் கோபாக்கினை பூரணமாய் வரும்?
10) எதை அற்பமாய் எண்ணக் கூடாது?
11) எப்பொழுது நாங்கள் பிழைத்திருப்போம் என்று பவுல் கூறுகிறார்?
12) பகலுக்கு உரியவர்கள் எப்படி இருப்பார்கள்?
I தெசலோனிக்கேயர் கேள்வி பதில்கள்
=========================
1) தேவன் நம்மை எதற்கு நியமிக்கவில்லை?
Answer: கோபாக்கினைக்கென்று
1 தெசலோனிக்கேயர் 5:9
2) தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?
Answer: பரிசுத்தத்திற்கு
1 தெசலோனிக்கேயர் 4:7
3) விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே பெலன் செய்வது எது?
Answer: தேவ வசனம்
1 தெசலோனிக்கேயர் 2:13
4) பவுல் யாரைப் போல தெசலோனிக்கேயரிடம் பட்சமாய் நடந்து கொண்டோம் என்று கூறுகிறார்?
Answer: பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல
1 தெசலோனிக்கேயர் 2:7
5) எதை விட்டு விலக வேண்டும்?
Answer: பொல்லாங்கைத் தோன்றுகிற எல்லாவற்றையும்
1 தெசலோனிக்கேயர் 5:22
6) பவுலின் போதகம் எதனால் உண்டாகவில்லை?
Answer: வஞ்சகத்தினாலும், துராசையினாலும்
1 தெசலோனிக்கேயர் 2:3
7) சொந்த ஜனங்களால் பாடுபட்டவர்கள் யார்?
Answer: யூதா தேசத்திலுள்ள கிறிஸ்தவர்கள்
1 தெசலோனிக்கேயர் 2:14
8) தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தை யார் வாசிக்கும்படி செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
Answer: பரிசுத்தமான சகோதரர்கள் யாவரும்
1 தெசலோனிக்கேயர் 5:27
9) யார் மேல் கோபாக்கினை பூரணமாய் வரும்?
Answer: யூதர்கள் மேல்
1 தெசலோனிக்கேயர் 2:15,16
10) எதை அற்பமாய் எண்ணக் கூடாது?
Answer: தீர்க்கதரிசனங்களை
1 தெசலோனிக்கேயர் 5:20
11) எப்பொழுது நாங்கள் பிழைத்திருப்போம் என்று பவுல் கூறுகிறார்?
Answer: நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்
1 தெசலோனிக்கேயர் 3:8
12) பகலுக்கு உரியவர்கள் எப்படி இருப்பார்கள்?
Answer: தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்க்கவசத்தையும் இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்திருப்பார்கள்
1 தெசலோனிக்கேயர் 5:8
=================
வேதபகுதி: 1,2 தெசலோனிக்கேயர்
================
1) பவுலோடு 1 தெசலோனிக்கேயர் நிருபத்தை எழுதியவர்கள் யார்?2) எந்த பட்டணத்தில் பவுல் பாடுபட்டு நிந்தை அடைந்திருந்தார்?
3) தெசலோனிக்கேயரின் விசுவாசத்தை அறியும்படி பவுல் யாரை அனுப்பினார் ?
4) இயேசு யாரோடு வருவார் ? தேவனை அறியாதவர்கள் யார்?
5) தெசலோனிக்கேயர் எதைக் குறித்து தேவனால் போதிக்கப்பட்டிருந்தார்கள்?
6) நாம் அற்பமாய் எண்ணக்கூடாது எதை?
7) மிகவும் பெருகினது எது? அதிகரித்தது எது?
8) இப்பொழுதே கிரியை செய்கிறது. அது எது?
9) எதை செய்யும் போது சோர்ந்து போக கூடாது?
Answer: சில்வானு, தீமோத்தேயு
4) இயேசு யாரோடு வருவார் ? தேவனை அறியாதவர்கள் யார்?
5) தெசலோனிக்கேயர் எதைக் குறித்து தேவனால் போதிக்கப்பட்டிருந்தார்கள்?
6) நாம் அற்பமாய் எண்ணக்கூடாது எதை?
7) மிகவும் பெருகினது எது? அதிகரித்தது எது?
8) இப்பொழுதே கிரியை செய்கிறது. அது எது?
9) எதை செய்யும் போது சோர்ந்து போக கூடாது?
வேதபகுதி: 1,2 தெசலோனிக்கேயர் (Answer)
========================
1 தெசலோனிக்கேயர்
====================
1) பவுலோடு 1 தெசலோனிக்கேயர் நிருபத்தை எழுதியவர்கள் யார்?Answer: சில்வானு, தீமோத்தேயு
1 தெசலோனிக்கேயர் 1:1
2) எந்த பட்டணத்தில் பவுல் பாடுபட்டு நிந்தை அடைந்திருந்தார்?
Answer: பிலிப்பு
2) எந்த பட்டணத்தில் பவுல் பாடுபட்டு நிந்தை அடைந்திருந்தார்?
Answer: பிலிப்பு
1 தெசலோனிக்கேயர் 2:2
3) தெசலோனிக்கேயரின் விசுவாசத்தை அறியும்படி பவுல் யாரை அனுப்பினார்?
Answer: தீமோத்தேயு
1 தெசலோனிக்கேயர் 3:5,6
4) இயேசு யாரோடு வருவார்?
Answer: பரிசுத்தவான்களோடு
1 தெசலோனிக்கேயர் 3:13
தேவனை அறியாதவர்கள் யார்?
Answer: அஞ்ஞானிகள்
1 தெசலோனிக்கேயர் 4:4
5) தெசலோனிக்கேயர் எதைக் குறித்து தேவனால் போதிக்கப்பட்டிருந்தார்கள்?
Answer: ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி
1 தெசலோனிக்கேயர் 4:9
6) நாம் அற்பமாய் எண்ணக்கூடாது எதை?
Answer: தீர்க்கதரிசனங்களை
1 தெசலோனிக்கேயர் 5:20
2 தெசலோனிக்கேயர்
====================
7) மிகவும் பெருகினது எது?Answer: விசுவாசம்
அதிகரித்தது எது?
Answer: அன்பு
2 தெசலோனிக்கேயர் 1:3
8) இப்பொழுதே கிரியை செய்கிறது. அது எது?
Answer: அக்கிரமத்தின் இரகசியம்
2 தெசலோனிக்கேயர் 2:79
9) எதை செய்யும் போது சோர்ந்து போக கூடாது?
Answer: நன்மை செய்வதில்
2 தெசலோனிக்கேயர் 3:13