===================
கேள்விகள் (1 தீமோத்தேயு)
===================
1. பரிசுத்தமாக்கப்படுவது எது? 2. இரவும், பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பவள் யார்?
3. யார் வஞ்சிக்கப்படவில்லை?
4. மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டவர் யார்?
5. சொந்த அப்பா போன்று யாரை மதித்து நடக்க வேண்டும்?
6. ---------- ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
7. விசுவாசத்தின் இரகசியத்தை எப்படி காத்துக் கொள்ள வேண்டும்?
8. மறைந்திருக்க முடியாதது எது?
9. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
10. உண்மைக்கு தூணும் ஆதாரமும் எது?
வேதபகுதி:- 1 தீமோத்தேயு பதில்கள்
=======================
1. பரிசுத்தமாக்கப்படுவது எது? பதில்: தேவன் படைத்ததெல்லாம்
1 தீமோத்தேயு 4:4,5
2. இரவும், பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பவள் யார்?
பதில்: உத்தம விதவை
பதில்: உத்தம விதவை
1 தீமோத்தேயு 5:5
3. யார் வஞ்சிக்கப்படவில்லை?
பதில்: ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை
பதில்: ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை
1 தீமோத்தேயு 2:14
4. மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டவர் யார்?
பதில்: தேவன்
பதில்: தேவன்
1 தீமோத்தேயு 3:16
5. சொந்த அப்பா போன்று யாரை மதித்து நடக்க வேண்டும்?
பதில்: முதிர்வயதுள்ளவரை (முதியோரை) 5:1
பதில்: முதிர்வயதுள்ளவரை (முதியோரை) 5:1
6. ---------- ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
பதில்: தேவன்
1 தீமோத்தேயு 2:5
7. விசுவாசத்தின் இரகசியத்தை எப்படி காத்துக்கொள்ள வேண்டும்?
பதில்: சுத்த மனச்சாட்சியிலே
பதில்: சுத்த மனச்சாட்சியிலே
1 தீமோத்தேயு 3:9
8. மறைந்திருக்க முடியாதது எது?
பதில்: நற்கிரியைகள்
பதில்: நற்கிரியைகள்
1 தீமோத்தேயு 5:25
9. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
பதில்: சரீரமுயற்சி
பதில்: சரீரமுயற்சி
1 தீமோத்தேயு 4:8
10. உண்மைக்கு தூணும் ஆதாரமும் எது?
பதில்: ஜீவனுள்ள தேவனுடைய சபை
பதில்: ஜீவனுள்ள தேவனுடைய சபை
1 தீமோத்தேயு 3:15
========================
1 தீமோத்தேயு வினாக்களுக்கு பதில் அளிக்கவும்
=========================
1. அற்ப பிரயோஜனம் உள்ளது எது?2. சிலர் எதைத் தள்ளி எதை சேதப்படுத்தினார்கள்?
3. நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்படவில்லை?
4. தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் யார்?
5. உயிரோடு செத்தவள் யார்?
6. எது மகா மேன்மையுள்ளது?
7. நியாயப்பிரமாணம் எப்பொழுது நல்லதென்று அறிந்திருக்கிறோம்?
8. ஸ்திரீகள் தங்களை எதைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்?
9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள்ர எந்த விதமான இச்சைகளில் விழுகிறார்கள்?
10. பவுல் எதினால் இரக்கம் பெற்றேன் என்று குறிப்பிடுகிறார்?
11. எது ஜெபத்தினால் பரிசுத்த மாக்கப்படும்?
====================
I தீமோத்தேயு வினாக்களுக்கு சரியான பதில்
=====================
1. அற்ப பிரயோஜனம் உள்ளது எது?Answer: சரீரமுயற்சி
1 தீமோத்தேயு 4:8
2. சிலர் எதைத் தள்ளி எதை சேதப்படுத்தினார்கள்?
Answer: நல்மனச்சாட்சியை தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலை சேதப்படுத்தினார்கள்
2. சிலர் எதைத் தள்ளி எதை சேதப்படுத்தினார்கள்?
Answer: நல்மனச்சாட்சியை தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலை சேதப்படுத்தினார்கள்
1 தீமோத்தேயு 1:19
3. நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்படவில்லை?
Answer: நீதிமானுக்கு
1 தீமோத்தேயு 1:9
4. தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் யார்?
Answer: மனுஷனாகிய கிறிஸ்து இயேசு
1 தீமோத்தேயு 2:6
5. உயிரோடு செத்தவள் யார்?
Answer: சுகபோகமாய் வாழ்கிறவள்
1 தீமோத்தேயு 5:6
6. எது மகா மேன்மையுள்ளது?
Answer: தேவ பக்திக்குரிய இரகசியம்
1 தீமோத்தேயு 3:16
7. நியாயப்பிரமாணம் எப்பொழுது நல்லதென்று அறிந்திருக்கிறோம்?
Answer: நியாயப்படி அனுசரித்தால்
1 தீமோத்தேயு 1:8
8) ஸ்திரீகள் தங்களை எதைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்?
Answer: தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியை களினாலும்
1 தீமோத்தேயு 2:10
9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள்ர எந்த விதமான இச்சைகளில் விழுகிறார்கள்?
Answer: சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும், சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்
1 தீமோத்தேயு 6:9
10. பவுல் எதினால் இரக்கம் பெற்றேன் என்று குறிப்பிடுகிறார்?
Answer: என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு
1 தீமோத்தேயு 1:16
11. எது ஜெபத்தினால் பரிசுத்த மாக்கப்படும்?
Answer: தேவன் படைத்ததெல்லாம்
1 தீமோத்தேயு 4:4,5
===============
வேதபகுதி: 1 & II தீமோத்தேயு
==================
1) நல் மனசாட்சியை தள்ளிவிட்டதால் சேதப்பட்டது எது?2) புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். யார்?
3) எதை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார்?
4) விசுவாசத்தை மறுதலித்தவனாயும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாய் இருப்பவன் யார்?
5) இரு மடங்கு கனத்திற்கு பாத்திரவான் யார்?
6) எதன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் எதன் மேல் நம்பிக்கை வைக்கக் கூடாது?
7) இயேசு கிறிஸ்துவினால் உண்டான வாக்குத்தத்தம் எதை குறிக்கிறது?
8) இயேசு எவற்றை சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தினார்?
9) கட்டப்பட்டிருந்தது என்ன? கட்டப்படாதது என்ன?
10) எதைப் பெற்றுக் கொள்ள நாடி தேட வேண்டும்?
11) தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நிற்க வேண்டும்?
12) கிறிஸ்துவின் நாமத்தை சொல்பவன் எதை விலக்க வேண்டும்?
13) மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்?
14) உலகத்தின் மேல் ஆசைப்பட்டு பவுலை விட்டு பிரிந்தது யார்?

வேதபகுதி: 1 & II தீமோத்தேயு (Answer)
==================
1 தீமோத்தேயு
=============
1) நல் மனசாட்சியை தள்ளிவிட்டதால் சேதப்பட்டது எது?Answer: விசுவாசமாகிய கப்பல்
1 தீமோத்தேயு 1:19
2) புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். யார்?
Answer: கண்காணியானவன்
2) புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். யார்?
Answer: கண்காணியானவன்
1 தீமோத்தேயு 3:2
3) எதை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார்?
Answer: உன்னைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும்
1 தீமோத்தேயு 4:16
4) விசுவாசத்தை மறுதலித்தவனாயும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாய் இருப்பவன் யார்?
Answer: தன் சொந்த ஜனத்தையும், தன் சொந்த வீட்டாரையும் விசாரியாதவன்
Answer: தன் சொந்த ஜனத்தையும், தன் சொந்த வீட்டாரையும் விசாரியாதவன்
1 தீமோத்தேயு 5:8
5) இரு மடங்கு கனத்திற்கு பாத்திரவான் யார்?
Answer: திரு வசனத்திலும், உபதேசத்திலும், பிரயாசப்படும் மூப்பர்கள்
1 தீமோத்தேயு 5:17
6) எதன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் எதன் மேல் நம்பிக்கை வைக்கக் கூடாது?
Answer: ஜீவன் உள்ள தேவன் மேல்
1 தீமோத்தேயு 16:17
Answer: நிலையற்ற ஐசுவரியத்தின் மேல்
1 தீமோத்தேயு 16:17
2 தீமோத்தேயு
=============
7) இயேசு கிறிஸ்துவினால் உண்டான வாக்குத்தத்தம் எதை குறிக்கிறது ?Answer: ஜீவன்
2 தீமோத்தேயு 1:1
8) இயேசு எவற்றை சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தினார்?
Answer: ஜீவன், அழியாமை
2 தீமோத்தேயு 1:10
9) கட்டப்பட்டிருந்தது என்ன?
Answer: பவுல்
கட்டப்படாதது என்ன?
Answer: வேதவசனம்
2 தீமோத்தேயு 2:9
10) எதைப் பெற்றுக் கொள்ள நாடி தேட வேண்டும்?
Answer: நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம்
2 தீமோத்தேயு 2:22
11) தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நிற்க வேண்டும்?
Answer: உத்தமனாக
2 தீமோத்தேயு 2:15
12) கிறிஸ்துவின் நாமத்தை சொல்பவன் எதை விலக்க வேண்டும்?
Answer: அநியாயத்தை
Answer: அநியாயத்தை
2 தீமோத்தேயு 2:19
13) மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்?
Answer: யந்நேயும், யம்பிரேயும்
Answer: யந்நேயும், யம்பிரேயும்
2 தீமோத்தேயு 3:8
14) உலகத்தின் மேல் ஆசைப்பட்டு பவுலை விட்டு பிரிந்தது யார்?
Answer: தேமா
2 தீமோத்தேயு 4:10
2 தீமோத்தேயு 3:10