===================
பிலிப்பியர் நிருபத்திலிருந்து கேள்விகள்
=====================
1. பவுல் எது எனக்கு ஜீவன் என்றும் எது எனக்கு ஆதாயம் என்றார்?
2. சிலர் பவுலின் கட்டுகளோடே எதை கூட்ட நினைத்தார்கள்?
3. பலிப்பு பட்டணத்து ஜனங்கள் பவுலுக்கு அளிக்கப்பட்ட எதில் பங்குள்ளவர்கள்?
4. எது தனக்கு அதிக நன்மையாய் இருக்கும் என பவுல் கூறுகிறார்?
5. இயேசு கிறிஸ்து எது பரியந்தம் கீழ்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்?
6. யார் என் சகோதரனும், உடன் வேளையாளும், உடன் சேவகனும் என பவுல் கூறுகிறார்?
7.பிதாவாகிய தேவன் எப்படிப்பட்ட நாமத்தை கிறிஸ்துவுக்கு தந்தருளினார்?
8. நம்முடைய குடியிருப்பு எங்கிருக்கிறது?
9. கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர் யார்?
10. பவுல் எதை பரம அழைப்பின் பந்தயப் பொருளாக இலக்கை நோக்கி தொடர்ந்தார்?
11. பக்தி வைராக்கியத்தின்படி பவுல் எதை துன்பப்படுத்தினான்?
12. தேவன் எதின்படி யெல்லாம் நம் குறைவை கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்?
13. நாம் எவைகளை சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும்
பிலிப்பியர் நிருபத்திலிருந்து கேள்விகளுக்கு பதில்கள்
====================
1. பவுல் எது எனக்கு ஜீவன் என்றும் எது எனக்கு ஆதாயம் என்றும் சொல்லுகிறார்?
Answer: கிறிஸ்து, சாவு
பிலிப்பியர் 1:21
2. சிலர் பவுலின் கட்டுகளோடே எதை கூட்ட நினைத்தார்கள்?
Answer: உபத்திரவத்தை
பிலிப்பியர் 1:16
3. பலிப்பு பட்டணத்து ஜனங்கள் பவுலுக்கு அளிக்கப்பட்ட எதில் பங்குள்ளவர்கள்?
Answer: கிருபையில்
பிலிப்பியர் 1:7
4. எது தனக்கு அதிக நன்மையாய் இருக்கும் என பவுல் கூறுகிறார்?
Answer: கிறிஸ்துவுடன் கூட இருப்பது
பிலிப்பியர் 1:23
5. இயேசு கிறிஸ்து எது பரியந்தம் கீழ்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்?
Answer: சிலுவையின் மரணபரியந்தமும்
பிலிப்பியர் 2:8
6. யார் என் சகோதரனும், உடன் வேளையாளும், உடன் சேவகனும் என பவுல் கூறுகிறார்?
Answer: எப்பாப்பிரோத்தீத்து
பிலிப்பியர் 2:25
7.பிதாவாகிய தேவன் எப்படிப்பட்ட நாமத்தை கிறிஸ்துவுக்கு தந்தருளினார்?
Answer: எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை
பிலிப்பியர் 2:11
8. நம்முடைய குடியிருப்பு எங்கிருக்கிறது?
Answer: பரலோகத்தில்
பிலிப்பியர் 3:20
9. கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர் யார்?
Answer: வேறு விதமாக நடக்கிறவர்கள்
பிலிப்பியர் 3:18
10. பவுல் எதை மறந்து எத நாடி பரம அழைப்பின் பந்தயப் பொருளாகிய இலக்கை நோக்கி தொடர்ந்தார்?
Answer: பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி
பிலிப்பியர் 3:13,14
11. பக்தி வைராக்கியத்தின்படி பவுல் எதை துன்பப்படுத்தினான்?
Answer: சபையை
பிலிப்பியர் 3:6
12. தேவன் எதின்படி நம் குறைவை கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்?
Answer: தம்முடைய ஐசுவரியத்தின்படி
பிலிப்பியர் 4:19
13. நாம் எவைகளை சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும்?
Answer: உண்மை, ஒழுக்கம், நீதி, கற்ப்பு, அன்பு, நற்கீர்த்தி, புண்ணியம், புகழ்
பிலிப்பியர் 4:8
================
வேதபகுதி: பிலிப்பியர்
================
1) இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் நம்மை முடிய நடத்தி வரும்படி நம்மில் தேவனால் தொடங்கப்பட்டது எது ?2) தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் படி நாம் எதனால் நிறைந்தவர்களாக வேண்டும்?
3) எதை நிறைவேற்ற பயத்தோடும், நடுக்கத்தோடும் பிரயாசப்பட வேண்டும் ?
4) ஊழியத்தின் நிமித்தம் தன் பிராணனையும் எண்ணாமல் மரணத்திற்கு சமீபமாயிருந்து யார் ?
5) நியாயப்பிரமாணத்தினால் வருவது என்ன?
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் உண்டாவது என்ன?
6) முடிவு; அழிவு; தேவன்?
7) தேவன் குறைவையெல்லாம் எப்படி எப்போது நிறைவாக்குவார்?
வேதபகுதி: பிலிப்பியர் (Answer)
==============
1) இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் நம்மை முடிய நடத்தி வரும்படி நம்மில் தேவனால் தொடங்கப்பட்டது எது?
Answer: நற்கிரியை
Answer: நற்கிரியை
பிலிப்பியர் 1:5
2) தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் படி நாம் எதனால் நிறைந்தவர்களாக வேண்டும்?
Answer: நீதியின் கனிகளால்
2) தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் படி நாம் எதனால் நிறைந்தவர்களாக வேண்டும்?
Answer: நீதியின் கனிகளால்
பிலிப்பியர் 1:10
3) எதை நிறைவேற்ற பயத்தோடும், நடுக்கத்தோடும் பிரயாசப்பட வேண்டும் ?
Answer: இரட்சிப்பு
பிலிப்பியர் 2:12
4) ஊழியத்தின் நிமித்தம் தன் பிராணனையும் எண்ணாமல் மரணத்திற்கு சமீபமாயிருந்து யார் ?
Answer: எப்பாபிரோ தீத்து
பிலிப்பியர் 2:25-30
5) நியாயப்பிரமாணத்தினால் வருவது என்ன?
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் உண்டாவது என்ன?
Answer: சுயநீதி, தேவநீதி
Answer: சுயநீதி, தேவநீதி
பிலிப்பியர் 3:9
6) முடிவு | அழிவு | தேவன்?
Answer: வயிறு
பிலிப்பியர் 3:19
7) தேவன் குறைவையெல்லாம் எப்படி எப்போது நிறைவாக்குவார்?
Answer: கிறிஸ்து இயேசுவுக்குள், மகிமையிலே
பிலிப்பியர் 14:19