========================
புதிய ஏற்பாட்டிலிருந்து கேள்விகள்
=======================
1. .............. உண்மை உள்ளவன் என்று காணப்படுவதே அவசியம.2. தரிக்கக் கூடாத வேஷம் என்ன?
3. நித்திரை பண்ணுங்கள் என்றது. யார்? யாருக்கு?
4. கர்த்தர் யாரைப் பார்த்து மனசுருகி அழாதே என்றார்?
5. இயேசு சிறு பெண்ணின் கையை பிடித்து தலீத் தாகூமி என்றார். அப்பொழுது அங்கு எத்தனை நபர்கள் இருந்தார்கள் ?
6. துன்பங்களை பொறுத்துக் கொண்டது யார்?
7. கொலை செய்ய குறி வைத்ததால் கோயிலை விட்டு போனது யார்?
8. மரித்தவரின் மாமிசத்தைக் குறித்து விவாதம் வந்த பொழுது வார்த்தையை அளந்து பேசியது யார்?
9. திருமணத்திற்கு அழைக்கச் சென்றவர்கள் கொல்லப்பட்டது எங்கே?
10. ராஜரீக கட்டளை என்ன என்று இயேசுவின் பணியாளர் கூறுகிறார்?
Answer: உக்கிரக்காரன்
1 கொரிந்தியர் 4:2
பதில்
=======
1. .............. உண்மை உள்ளவன் என்று காணப்படுவதே அவசியம.
1 கொரிந்தியர் 4:2
2. தரிக்கக் கூடாத வேஷம் என்ன?
Answer: பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்
ரோமர் 12:2
3. நித்திரை பண்ணுங்கள் என்றது. யார்? யாருக்கு?
Answer: இயேசு - சீஷர்களுக்கு கூறியது
மத்தேயு 26:45
4. கர்த்தர் யாரைப் பார்த்து மனதுருகி அழாதே என்றார்?
Answer: மரித்துப்போன ஒருவனின் தாயாரைப் பார்த்து
லூக்கா 7:13
5. இயேசு சிறு பெண்ணின் கையை பிடித்து தலீத் தாகூமி என்றார். அப்பொழுது அங்கு எத்தனை நபர்கள் இருந்தார்கள் ?
Answer: பேதுரு, யாக்கோபு, யோவான் சிறு பிள்ளையின் தகப்பன், தாயார் மற்றும் இயேசு. ஆறு நபர்கள்
மாற்கு 5:37-41
6. துன்பங்களை பொறுத்துக் கொண்டது யார்?
Answer: பவுல்
2 தீமோத்தேயு3:11
7. கொலை செய்ய குறி வைத்ததால் கோயிலை விட்டு போனது யார்?
Answer: இயேசு
மத்தேயு 12:15
8. மரித்தவரின் மாமிசத்தைக் குறித்து விவாதம் வந்த பொழுது வார்த்தையை அளந்து பேசியது யார்?
Answer: மிகாவேல
யூதா 9
9. திருமணத்திற்கு அழைக்கச் சென்றவர்கள் கொல்லப்பட்டது எங்கே?
Answer: ஒரு பட்டணம்
மத்தேயு 22:6
10. ராஜரீக கட்டளை என்ன என்று இயேசுவின் பணியாளர் கூறுகிறார்?
Answer: உன்னிடத்தில் அன்பு கூறுகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக.
யாக்கோபு 2:8
=====================
புதிய ஏற்பாட்டில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான பதிலை தரவும்
======================
1) லீஸ்திராவில் யார் கல்லெரியுண்டு பிழைத்தான்?
(அ) பர்னா
(ஆ) மாற்கு
(இ) சீலா
(ஈ) பவுல்
2. பவுலும் பர்னபாவும் பிரிந்து போகும்படியாக வாக்குவாதம் உண்டாவதற்கு காரணம் யார்?
(அ) பேதுரு
(ஆ) தீமோத்தேயு
(இ) மாற்கு
(ஈ) தீத்து
3. கிறிஸ்துவைப் பார்க்கும் வரை மரிப்பதில்லை என்று யாரிடம் கர்த்தர் சொல்லியிருந்தார்?
(அ) சகரியா
(ஆ)சிமியோன்
(இ) யோசேப்பு
(ஈ) யோவான்
4. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த பிரதான ஆசாரியன் யார்?
(அ)மல்குஸ்
(ஆ) தீமேத்ரியூ
(இ) காய்பா
(ஈ) அனனியா
5. உலகத்தின் கடைசி யுத்தம் எங்கு நடைபெற போகிறது ?
(அ) ரோமாபுரியில்
(ஆ) சிலியாவில்
(இ) எகிப்தில்
(ஈ) அர்மகதோன்
6. கைத்தடியின் மீது கை வைத்து கர்த்தரை துதித்தவன் யார்?
(அ) யாக்கோபு
(ஆ) யோசேப்பு
(இ) தீமோத்தேயு
(ஈ) பேதுரு
7.யார் தேவனுடைய பிரதான தூதன் என்று அழைக்கப்படுகிறான்?
(அ) காபிரியேல்
(ஆ) அப்பொல்லியோன்
(இ) மிகாவேல்
(ஈ) அப்பெத்தோன்
8. கலிலேயாக் கடலுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பெயர் யாது?
(அ) சவக்கடல்
(ஆ) கருங்கடல்
(இ) திபேரியாக் கடல்
(ஈ) உப்புக்கடல்
9.யாக்கோபு, யோசே, சீமோன், யூதா .இவர்கள் யார்?
(அ) இயேசுவினுடைய சகோதரர்கள்
(ஆ) இயேசுவுடைய சீசர்கள்
(இ) யூத ஆசாரியர்கள்
(ஈ) யூத நீதி விசாரனைக்கார்கள்
10. யார் தேவனுக்கு முன்பாக புதிய பாடலைப் பாடினார்கள்
(அ) நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும்
(ஆ)24 மூப்பர்களும் பிரபுக்களும்
(இ) 4 ஜீவன்களும் 24 ராஜாக்களும்
(ஈ) 24 ராஜாக்களும் பிரபுக்களும்
சரியான பதில்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
1)லீஸ்திராவில் யார் கல்லெரியுண்டு பிழைத்தான்?
Answer: (ஈ) பவுல்
(அப்போஸ்தலர் 14:8,18,20)
2. பவுலும் பர்னபாவும் பிரிந்து போகும்படியாக வாக்குவாதம் உண்டாவதற்கு காரணம் யார்?
Answer: (இ) மாற்கு
அப்போஸ்தலர் 15:36-39
3. கிறிஸ்துவைப் பார்க்கும் வரை மரிப்பதில்லை என்று யாரிடம் கர்த்தர் சொல்லியிருந்தார்?
Answer: (ஆ) சிமியோன்
(லூக்கா 2:25-26)
4. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த பிரதான ஆசாரியன் யார்?
Answer: (இ) காய்பா
மத்தேயு 26:57
5. உலகத்தின் கடைசி யுத்தம் எங்கு நடைபெற்றது?
Answer: (ஈ) அர்மகதோன்
(வெளிப்படுத்தல் 16:16)
6. கைத்தடியின் மீது கை வைத்து கர்த்தரை துதித்தவன் யார்?
Answer: (அ) யாக்கோபு
(எபிரெயர் 11:21)
7.யார் தேவனுடைய பிரதான தூதன் என்று அழைக்கப்படுகிறான்?
Answer: (இ) மிகாவேல்
யூதா 9
8. கலிலேயாக் கடலுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பெயர் யாது?
Answer: (இ) திபேரியாக்கடல்
யோவான் 6:1
9.யாக்கோபு, யோசே, சீமோன், யூதா .இவர்கள் யார்?
Answer: (அ) இயேசுவினுடையசகோதரர்கள்
10. யார் தேவனுக்கு முன்பாக புதிய பாடலைப் பாடினார்கள்
Answer: (அ) நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும்
வெளிப்படுத்தல் 5:8