========================
வேதத்தில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிய சந்தர்ப்பங்கள்?
========================
1) அனனியா, சப்பிராள்
நிலத்தை விற்று, அதின் கிரயத்தின ஒரு பங்கை வஞ்சித்து வைத்து பேதுரு அப்போஸ்தலனை ஏமாற்றினார்கள்
அப்போஸ்தலர் 5:1-3
சகோதரி இந்திரா ஆறுமுகநேரி
சகோதரி ரெக்ஸலின் கோவில்பட்டி
1. சர்ப்பம் ஸ்திரீ
ஆதியாகமம் 3:13
2. யாக்கோபு லாபான்
ஆதியாகமம் 31:7
3. கிபியோனியர் யோசுவா
யோசுவா 9:22
4. மனுஷன் தேவனை தசமபாகம் காணிக்கை
மல்கியா 3:8
5. தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண மரக்காலை குறைத்து சேக்கல் நிறையை அதிகமாக்கி கள்ளத்தராசினால்
ஆமோஸ் 8:4-5
சகோதரி எபநேசர் கத்தார்
1. ஆதாம் தேவனிடம் பொய் சொல்லி சாபத்திட்டானது
ஆதியாகமம் 3:1-19
2. ஏசா என்று சொல்லி தகப்பனை ஏமாற்றி யாக்கோபு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டது
ஆதியாகம 27:18-29
3. லாபான் யாக்கோபை வஞ்சித்து பத்து முறை சம்பளத்தை மாற்றினது
ஆதியாகமம் 31:1-9
4. ஆகான் சாபத்தீடானதிலே பொய் சொல்லி கல்லெறிண்டு மரித்தது
யோசுவா 7:1-26
5. மனுஷன் தேவனை தசமபாகம் காணிக்கை
மல்கியா 3:8
6.. தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண மரக்காலை குறைத்து சேக்கல் நிறையை அதிகமாக்கி கள்ளத்தராசினால்
ஆமோஸ் 8:4-5
7. சவுல் ராஜா கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் சாமுவேலிடம் பொய் சொல்லினது
1 சாமுவேல் 15:7-21
8. கிழவனான தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனிடம் தேவன் கர்த்தருடைய வார்த்தையை சொன்னார் என்று சொல்லி அவனை ஏமாற்றியது
1 ராஜாக்கள் 13:11-25
சகோதரி ஜீவா நேசமணி காரமடை
1. தாவீது
பித்தங் கொண்டவன் போல் ஆகிசு ராஜாவுக்கு முன் நடித்தவன்
1 சாமுவேல் 21:10-15
2. கேயாசி
எஜமானை ஏமாற்றி தனக்குத் தானே குஷ்டரோகம் வருவித்துக்கொண்ட வேலைக்காரன்
2 இராஜாக்கள் 5:20-27
3. தெக்கோவா ஸ்தீரி
இழவு கொண்டாடுகிறவள்போல நடித்து தாவீதை எமாற்றிய புத்தியுள்ள ஸ்தீரி
2 சாமுவேல் 14:1-19
4. யாக்கோபு
பார்வையில்லாத தகப்பனை ஏமாற்றி ஆட்டுத் தோலை தன் கையிலே போட்டுக் கொண்டு ஏமாற்றியவன்
ஆதியாகமம் 27:1-23
5. ஆபிரகாம், ஈசாக்கு
தங்களுடைய மனைவிமார்களைச் சகோதரிகள் என்று சொல்லி ஏமாற்றிய தகப்பனும் மகனும்
ஆதியாகமம் 12:12,13
ஆதியாகமம் 26:7-10
6. ஏகூத்
ராஜாவிடம் ஒரு இரகசியம் பேசுகிறவன்போல் ஏமாற்றி அவனை கொலை செய்தவன்
நியாயாதிபதிகள் 3:15-23
7. அனனியா, சப்பீராள்
ஆஸ்தியில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து பேதுருவை ஏமாற்றியவர்கள்
அப்போஸ்தலர் 5:1-4
8. லாபான்
திருமணத்தின் முதலிரவே மணமகனை ஏமாற்றியவன்
ஆதியாகமம் 29:18-25
9. தெலீலாள்
1100 வெள்ளிக்காசுக்காக ஒருவனின் மகாபலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும்படி நயவஞ்சக ஸ்தீரி
நியாயாதிபதிகள் 16:5-19
10. யோசேப்பு
தன்னுடைய சகோதரர்களையே தெரியாதவன் போலவும் அவர்களை வேவுக்காரர் என்றும் சொல்லி நடித்து அவர்களை ஏமாற்றியவன்
ஆதியாகமம் 42:7-17
11) மீகாள்
ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி இது வியாதியாயிருக்கிற தாவீது என்று ஏமாற்றியவள்
1 சாமுவேல் 19:13,15
12) யோசேப்பின் சகோதர்கள்
தன்தம்பியை விற்றுவிட்டு அவன் இறந்து விட்டான் தன் தகப்பனை ஏமாற்றியவர்கள்
ஆதியாகமம் 37:31,32
13. காயின்
தன் சகோதரனை கொலை செய்து விட்டு அவனை நான் அறியேன் என்றே கர்த்தரையே ஏமாற்றியவன்
ஆதியாகமம் 4:9
சகோதரன் டைட்டஸ் திருநெல்வேலி
சகோதரி ரோஸ்லின் சென்னை
சகோதரி இராஜகுமாரி செங்கோட்டை
சகோதரர் செல்லையா சென்னை