============
அருட்செய்தி
திருமறையில் சிறுவரின் பங்கு
============
1. சிறுவனாகிய சாமுவேல்1சாமுவேல் 3:4,6,8,10,21
தரிசனத்தை அறிவிக்க கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலைப் பயன்படுத்தினார்
2.சிறுவனாகிய சாலொமோன்
2.சிறுவனாகிய சாலொமோன்
1 இராஜாக்கள் 3:5-15
நியாயத்தை விசாரிக்க கர்த்தர் சிறுவனாகிய சாலொமோனைப் பயன்படுத்தினார்
3. சிறுவனாகிய எரேமியா
3. சிறுவனாகிய எரேமியா
எரேமியா 1:1-7
ஜாதிகளுக்கு தீர்க்கத்தரிசியாக கர்த்தர் சிறுவனாகிய எரேமியாவைப் பயன்படுத்தினார்.
4. சிறுமியாகிய அடிமைப் பெண்
2 இராஜாக்கள் 5:1-16
2 இராஜாக்கள் 5:1-16
நாகமான் குஷ்டரோகம் நீங்கி சுகமடைய கர்த்தர் சிறுமியாகிய அடிமைப்பெண்ணைப் பயன்படுத்தினார்
5. சிறுவனாகிய பையன்
யோவான் 6:1-14
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுக்க கர்த்தர் சிறு பையனைப் பயன்படுத்தினார்
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
==============
அருட்செய்தி
நற்சாட்சி பெற்றவர்கள்
==============
1. நற்சாட்சி பெற்ற ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:3,5,8
பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து,நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்... (ஸ்தேவான், பிலிப்பு, பிரொகோர், நிக்கானோர், தீமோன், பர்மெனா, நிக்கொலா) ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்க ளுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
2. நற்சாட்சி பெற்ற கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:22(1-22)
நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவனென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி...
3. நற்சாட்சி பெற்ற தீமோத்தேயு
அப்போஸ்தலர் 16:1,2(1-3)
தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரி, அவன் தகப்பன் கிரேக்கன். அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்
4. நற்சாட்சி பெற்ற அனனியா
அப்போஸ்தலர் 22:12 (10-16)
வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா
5. நற்சாட்சி பெற்ற தேமேரித்திரியு
3 யோவான் 1:12 (1-14)
தேமேரித்தேயு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்
அருட்செய்தி
==============
புதியவைகளைத் தரும் கர்த்தர்
==============
1. புதிய மனுஷன்1 கொரிந்தியர் 5:17
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறேன்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின
கலாத்தியர் 6:15
விருத்தசேதனம் ஒன்றுமில்லை புது சிருஷ்டியே...
எபேசியர் 4:24 (22-33)
புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 3:10 (1-15)
பூரண அறிவடையும்படி புதிய மனுஷனை...
2. புதிய நாமம்
ஏசாயா 62:2
2. புதிய நாமம்
ஏசாயா 62:2
கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
வெளிப். 3:12 (7-13)
புதிய நாமத்தை அவன்மேல் எழுதுவேன்.
வெளிப் 2:17 (12-17)
புதிய நாமத்தைக் கொடுப்பேன்.
3. புதிய ஆவி
எசேக்கியேல் 11:19 (17-25)
3. புதிய ஆவி
எசேக்கியேல் 11:19 (17-25)
புதிய ஆவியைக் கொடுத்து கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
எசேக்கியேல் 36:26
புதிதான ஆவி;
சங்கீதம் 51:10
நிலைவரமான ஆவி
அப்போஸ்தலர் 2:17,18
மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை...
4. புதிய கிருபை
புலம்பல் 3:22,23
4. புதிய கிருபை
புலம்பல் 3:22,23
நாம் நிற்பதும் நிர்மூலமாயிருப்பதும் கர்த்தருடைய கிருபையே; அவைகள் காலைதோறும் புதியவைகள்.
5. புதிய நாட்கள்
புலம்பல் 5:21 (1-22)
5. புதிய நாட்கள்
புலம்பல் 5:21 (1-22)
கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்தி-ருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
6. புதிய பெலன்
ஏசாயா 40:31
6. புதிய பெலன்
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
7. புதிய கனி
எசேக்கியேல் 47:12 (1-12)
7. புதிய கனி
எசேக்கியேல் 47:12 (1-12)
மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்து கொண்டேயிருக்கும்;அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
8098440373/8344571502
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
8098440373/8344571502
===============
அருட்செய்தி - Grace Word
ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்து
=============
1. பாவத்தைச் சுமந்துத்தீர்க்கிற தேவாட்டுக்குட்டி
யோவான் 1:29,36
யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மை யுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான்.
ஏசாயா 53:7
அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக் குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். *அப்போஸ்தலர் 8:32*
2. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி
1 பேதுரு 1:19,20
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலை யேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்த கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்
மத்தேயு 27:4
யூதாஸ்காரியோத் குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்த தினால் பாவஞ்செய்தேன் என்றான்
3. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப். 5:6,12
இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்... அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையை யும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
4. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப். 7:17 (10-17)
வெளிப். 22:1,3
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டி யானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுக்களண் டைக்கு நடத்துவார். தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.
5. சீயோன் மலையின்மேல் இருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப். 14:1
இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டி ருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக்கண்டேன்.
=============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
8098440373/8344571502
=============
அருட்செய்தி
புதியவைகளைத் தரும் கர்த்தர்
==============
1. புதிய மனுஷன்
1 கொரிந்தியர் 5:17
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டி யாயிருக்கிறேன்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின
கலாத்தியர் 6:15
விருத்தசேதனம் ஒன்றுமில்லை புது சிருஷ்டியே...
எபேசியர் 4:24 (22-33)
புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 3:10 (1-15)
பூரண அறிவடையும்படி புதிய மனுஷனை...
2. புதிய நாமம்
ஏசாயா 62:2
கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
வெளிப். 3:12 (7-13)
புதிய நாமத்தை அவன்மேல் எழுதுவேன்.
வெளிப். 2:17 (12-17)
புதிய நாமத்தைக் கொடுப்பேன்.
3. புதிய ஆவி
எசேக்கியேல் 11:19 (17-25)
புதிய ஆவியைக் கொடுத்து கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
எசேக்கியேல் 36:26
புதிதான ஆவி;
சங்கீதம் 51:10
நிலைவரமான ஆவி
அப்போஸ்தலர் 2:17,18
மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை...
4. புதிய கிருபை
புலம்பல் 3:22,23
நாம் நிற்பதும் நிர்மூலமாயிருப்பதும் கர்த்தருடைய கிருபையே; அவைகள் காலைதோறும் புதியவைகள்
5. புதிய நாட்கள்
புலம்பல் 5:21 (1-22)
கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்தி-ருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
6. புதிய பெலன்
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
7. புதிய கனி
எசேக்கியேல் 47:12 (1-12)
மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்து கொண்டேயிருக்கும்;அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு.அருள்தாஸ்
8098440373/8344571502
============
இம்மானுவேல்
(தேவன் நம்மோடிருக்கிறார்)
===========
மத்தேயு 1:23
ஏசாயா 7:14-16
இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
1. நம் கூடவே இருக்கிறார்
மத்தேயு 28:20
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடிருக்கிறேன்
ஏசாயா 41:10
43:5
பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்
யோசுவா 1:9
நீ போகும் இடமெல்லாம் உன்னோடே இருக்கிறேன் சங்கீதம் 91:11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படிக்கு...
எரேமியா 1:8
அப்போஸ்தலர் 18:10
காக்கும்படிக்கு உன்னோடே இருக்கிறேன்; ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை.
எரேமியா 1:19
இரட்சிக்கும்படிக்கு உன்னோடே இருக்கிறேன்.
2. நம் நடுவே இருக்கிறார்
மத்தேயு 18:20
இரண்டு பேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன்.
செப்பனியா 3:15,17
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக் களை விலக்கினார்; அவர் உன் நடுவில் இருக்கிறார்; இனி தீங்கைக் காணாதிருப்பாய்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.
யோசுவா 3:10
ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார்
யோவேல் 2:27
நான் உங்கள் நடுவில் இருக்கிறவர்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
3. நம் உள்ளே இருக்கிறார்
1 யோவான் 4:4
உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்
உபாகமம் 7:21
நீங்கள் பயப்படாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்
யோவான் 14:17
அவர் தேற்றரவாளனாக உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்
========
Author: Rev. M. Arul Doss
அருட்செய்தி
அருட்கவி. ஆயர் முனைவர் மு. அருள்தாஸ்
=============
அருட்செய்தி
கிறிஸ்துவை சுமந்தவர்கள்
============
1. வயிற்றில் சுமந்த மரியாள்
லூக்கா 1:31 (27-38)
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
And, behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS.
2. கரத்தில் சுமந்த சிமியோன்
லூக்கா 2:28 (25-35)
அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:
Then took he him up in his arms, and blessed God, and said,
3. மனதில் சுமந்த அன்னாள்
லூக்கா 2:38 (36-38)
அவளும் (அன்னாள்) அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
And she coming in that instant gave thanks likewise unto the Lord, and spake of him to all them that looked for redemption in Jerusalem.
==============
தியானத்துடன் ✍🏻
Songster Rev.Dr.M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
============
கைவிடாத கர்த்தர்
============
1. முடியும் வரை கைவிட மாட்டார்
நம்மால் முடியும் வரை அல்ல, நம் கிரியைகள் முடியும் வரை
1 நாளாகமம் 28:20 (9-21)
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னை விட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
சகரியா 4:9 (8-14)
செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்.
2. விடியும் வரை கைவிட மாட்டார்
பொழுது விடியும் வரை அல்ல, நம் வாழ்வில் விடிவு பிறக்கும் வரை
ஆதியாகமம் 28:15 (10-22)
நான் உன்னோடே (யாக்கோபு) இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
(யாக்கோபு அந்த ஸ்தலம் வானத்தின் வாசல் என்றார்)
யோசுவா 1:9
பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
ஆதியாகமம் 18:18,19
ஆபிராமுக்கு நிறைவேற்றினார்
1 இராஜாக்கள் 8:15
தாவீதுக்கு நிறைவேற்றினார்
3. மடியும் வரை கைவிடமாட்டார்
உடல் சாகும் வரை அல்ல, இந்த உலகில் நம் உயிர் வாழும் வரை
யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும ்நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
உபாகமம் 31:6,8
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவது மில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.
எபிரெயர் 13:5
உபாகமம் 4:31
சங்கீதம் 9:10
சங்கீதம் 37:28
==============
தியானத்துடன் ✍🏻
Songster Rev.Dr.M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502