===========
பிரசங்க குறிப்பு
கிறிஸ்துவின் பிறப்பு
=========
மத்தேயு 2:1,2
1. எரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த போது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறார் எங்கே?இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உங்களுக்கு எப்படி தோன்றுகிறது வேதத்தில் சிலருக்கு கிறிஸ்துவின் பிறப்பினால் அவர்களுக்கு எப்படியிருந்தது என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திப்போம்
1. கிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம்
லூக்கா 2:10
2. கிறிஸ்துவின் பிறப்பு எலிசபெத்துக்கு அவர் ஆண்டவர்
லூக்கா 1:41-43
3. கிறிஸ்துவின் பிறப்பு ஏரோதிற்கு கலக்கம்
மத்தேயு 2:3
4. கிறிஸ்துவின் பிறப்பு சாத்தானுக்கு துக்கம்
4. கிறிஸ்துவின் பிறப்பு சாத்தானுக்கு துக்கம்
மாற்கு 1:24
5. கிறிஸ்துவின் பிறப்பு சாஸ்திரிகளுக்கு ஆனந்த சந்தோஷம்
5. கிறிஸ்துவின் பிறப்பு சாஸ்திரிகளுக்கு ஆனந்த சந்தோஷம்
மத்தேயு 2:10
6. கிறிஸ்துவின் பிறப்பு சிமியோனுக்கு சமாதானம்
6. கிறிஸ்துவின் பிறப்பு சிமியோனுக்கு சமாதானம்
லூக்கா 2:29
7. கிறிஸ்துவின் பிறப்பு தேவனுக்கு மகிமை
7. கிறிஸ்துவின் பிறப்பு தேவனுக்கு மகிமை
லூக்கா 2:14
8. கிறிஸ்துவின் பிறப்பு மரியாளுக்கு சிந்தனை
8. கிறிஸ்துவின் பிறப்பு மரியாளுக்கு சிந்தனை
லூக்கா 2:19
9. கிறிஸ்துவின் பிறப்பு யோசேப்புக்கு ஆச்சிரியம்
9. கிறிஸ்துவின் பிறப்பு யோசேப்புக்கு ஆச்சிரியம்
லூக்கா 2:23
இது ஒரு கிறிஸ்துமஸ் செய்தி கிறிஸ்துவின் செய்தி வேதத்தில் சிலருக்கு எப்மடியிருந்தது என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
இது ஒரு கிறிஸ்துமஸ் செய்தி கிறிஸ்துவின் செய்தி வேதத்தில் சிலருக்கு எப்மடியிருந்தது என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
புது வருட வாக்குத்தத்த செய்தி
===========
எரேமியா 31:14
ஆசாரியர்களின் ஆத்துமாவை கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன். என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் நன்மையின் ஆண்டு
==============
இது ஒரு பத்தாண்டு வாக்குதத்த செய்தி இதில் நன்மையால் உங்களை திருப்தியாக்குவேன் என்று ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். அவர்வாக்கு மாறாதவர். வார்த்தையில் உண்மையுள்ளவர் அவர் சொல்ல ஆகும். இதில் இந்த வருடம் எப்படிப்பட்ட நன்மையும், அந்த நன்மையை இந்த வருடம் யாருக்கு கொடுப்பார் என்று சிந்திக்கலாம் நன்மையின் ஆண்டு
எப்படிப்பட்ட நன்மை மற்றும் யாருக்கு நன்மை என்பதையும் இதில் சிந்திக்கலாம்எப்படிப்பட்ட நன்மை?
1. சம்பூரணமான நன்மை 1 தீமோத்தேயு 6:17
2. இரட்டிப்பான நன்மை
சகரியா 9:12
நன்மையை யாருக்கு தருவார்?
உத்தமர்களுக்கு நன்மை நன்மையை தருவார் சங்கீதம் 84:11
நீதிமொழிகள் 28:10
யார் உத்தமர்?
1. துணிகர பாவத்திற்கு விலகுபவர்கள் உத்தமர்
நீதிமொழிகள் 28:10
யார் உத்தமர்?
1. துணிகர பாவத்திற்கு விலகுபவர்கள் உத்தமர்
சங்கீதம் 19:13
2. பொறுமையுள்ளவர்கள் உத்தமர்
பிரசங்கி 8:7
3. கர்த்தரால் புகழப்படுசவர்கள் உத்தமர்
3. கர்த்தரால் புகழப்படுசவர்கள் உத்தமர்
2 கொரிந்தியர் 10:18
4. சாந்தமுள்ளவர்கள் உத்தமர்
4. சாந்தமுள்ளவர்கள் உத்தமர்
நீதிமொழிகள் 16:32
விக்கிரகங்களை விட்டு மனம் திரும்ப வேண்டும்
மனந்திரும்புவர்களுக்கு நன்மை தருவார்
உபாகமம் 30:8,9 | சகரியா 9:12
எவற்றிலிருந்து மனம் திரும்ப வேண்டும்?விக்கிரகங்களை விட்டு மனம் திரும்ப வேண்டும்
எசேக்கியேல் 14:6
எது விக்கிரகம்?
1. முரட்டாட்டம் விக்கிரகம்
1 சாமுவேல் 16:23
2. பொருளாசை விக்கிரகம்
எது விக்கிரகம்?
1. முரட்டாட்டம் விக்கிரகம்
1 சாமுவேல் 16:23
2. பொருளாசை விக்கிரகம்
எபேசியர் 5:5
சகல அருவருப்புகளை விட்டு மனந்திரும்ப வேண்டும்
எசேக்கியேல் 14:6
சகல அருவருப்புகளை விட்டு மனந்திரும்ப வேண்டும்
எசேக்கியேல் 14:6
எது அருவெருப்பு?
1. மேட்டிமை அருவெருப்பு நீதிமொழிகள் 16:5
2. மாறுபடுதல் அறுவெருப்பு
நீதிமொழிகள் 11:20
3. தீய நினைவு அருவெறுப்பு
நீதிமொழிகள் 15:26
3. தீய நினைவு அருவெறுப்பு
நீதிமொழிகள் 15:26
4. பொய் உதடுகள் அருவெருப்பு
நீதிமொழிகள் 12:22
5. கள்ளத்தராசு அருவெருப்பு
நீதிமொழிகள் 11:1
நீதியின் மேல் பசி
மத்தேயு 5:6
நீதி என்பது எது?
1. கர்த்தராகிய இயேசு நீதியானவர்
பசியுள்ளவர்களுக்கு நன்மையை தருவார்
சங்கீதம் 107:8 | லுக்கா 1:55
யார் மேல் பசி?நீதியின் மேல் பசி
மத்தேயு 5:6
நீதி என்பது எது?
1. கர்த்தராகிய இயேசு நீதியானவர்
1 கொரிந்தியர் 1:31
2. கட்டளைகளை கைக் கொள்ளுதல் நீதி
2. கட்டளைகளை கைக் கொள்ளுதல் நீதி
உபாகமம் 6:25
3. விசுவாசித்தல் நீதி
3. விசுவாசித்தல் நீதி
ஆதியாகமம் 15:6
4. கிரியை செய்தல் நீதி
4. கிரியை செய்தல் நீதி
ஆதியாகமம் 15:6
1. சந்தேகபடாமல் கேட்க வேண்டும்
யாக்கோபு 1:6
2. விசுவாசத்துடன் கேட்க வேண்டும்
மத்தேயு 21:22
3. ஆவியில் நிறைந்து கேட்கவேண்டும்
ஜெபிக்கிறவர்களுக்கு நன்மை தருவார்
மத்தேயு 7:11
எப்படி கேட்க வேண்டும்?1. சந்தேகபடாமல் கேட்க வேண்டும்
யாக்கோபு 1:6
2. விசுவாசத்துடன் கேட்க வேண்டும்
மத்தேயு 21:22
3. ஆவியில் நிறைந்து கேட்கவேண்டும்
யூதா 1:20
4. மற்றவர்களை மன்னித்து கேட்க வேண்டும்
மாற்கு 11:25
இந்த புத்தாண்டில் ஆண்டவர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தம் எரே 31:14-ன் படி நன்மைகளால் திருப்தியாக்குவேன் என்பதே. அந்த நன்மைகள் எப்படிப்பட்ட நன்மை மற்றும் யாருக்கு நன்மை என்பதை இதில் நாம் சிந்தித்தோம்.இந்த வருடம் நன்மையின் வருடமாக இருக்கும் இதை யாவரும் விசுவாசித்து ஜெபத்தில் அறிக்கை செய்யுங்கள். இந்த வருடம் அநேக நன்மைகள் நடக்க போவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

================
பிரசங்க குறிப்பு
இயேசுவின் பிறப்போடு இனைந்த ஐந்து சொப்பணம்
===============
மத்தேயு 2:1,2
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது கிழக்கிலிருந்த சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறாவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சதிரத்தை கண்டு, அவரை பனிந்து கொள்ள வந்தோம் என்றார்கள் லூக்கா 2:11,13
இயேசு பெத்லேகிமில் பிறந்தார். அவரது பிறப்போடு இனைந்த ஐந்துவித சொப்பனங்களைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம். இந்த குறிப்பில் சொப்பனம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம். மத் 1,2-ஆம் அதிகாரத்தில் ஐந்து விதமான சொப்பனம் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஐந்து வித சொப்பனத்தின் வெளிப்பாடுகளையும் அறிந்துக் கொள்வோம்
வேதபாடம்
மத்தேயு 1,2 ஆம் அதிகாரம்
முதல் சொப்பனம்
மத்தேயு 18,20
இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு நீதியுள் நியாயாதிபதி. சந்தேகத்தை நீக்குகிற சொப்பனம்
இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு நீதியுள்ள நியாயாதிபதியாக உங்களுக்காக பிறந்திருக்கிறார். உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா சந்தேகங்களையும் மாற்றி போடுகிற நியாயாதிபதியே உங்களுக்காக பிறந்திருக்கிறார்.

இரண்டாவது சொப்பனம்
இயேசு நமக்கு தலைவர் அதாவது வழிகாட்டுகிறார்
இயேசு நமக்கு தலைவர் அதாவது வழிகாட்டுகிறார்
மத்தேயு 2:12
மத்தேயு 21:2
மாற்கு 14:13,15
மாற்கு 14:13,15
இயேசு நாம் பஸ்காவை புசிக்க வேண்டிய இடத்தை துல்லியமாக நமக்கு காண்பித்து அதில் பங்கேற்றார். அப்பத்தை பிட்டு திராட்சரசத்தை பகிர்ந்து கொண்டது. இவ்வுலகில் நான் தான் மெய்யான தெய்வம் என்றும் நமக்கு வழி காட்டும் சரியான தலைவராக நமக்காக பிறந்திருக்கிறார். இயேசு நமக்கு வழி காட்டும் தலைவர் இதுவே இரண்டாவது சொப்பனத்தின் வெளிப்பாடு
மூன்றாவது சொப்பனம்
மத்தேயு 2:13
இயேசு நம்மை பாதுகாக்கிறவர் இதில் சத்துருவின் செயல் அறிவிக்கப்படுகிறது
இயேசு நம்மை பாதுகாக்கிறவர் இதில் சத்துருவின் செயல் அறிவிக்கப்படுகிறது
மத்தேயு 2:13
நம்மை பாதுகாக்கும்படி இயேசு பிறந்திருக்கிறார். நமக்கு விரோதமாக எந்த சத்துருவின் செயல் திட்டங்களையும் அழித்து நம்மை பாதுகாக்கும்படி அதாவது சத்துருவின் செயல் திட்டத்தில் இயேசு எப்படி பாது காக்கப்பட்டாரோ அப்படியே இயேசு நம்மை பாகாத்து காப்பாற்றுவார் ஏசாயா 54:17-ன் படி எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்
நான்காவது சொப்பனம்
மத்தேயு 2:19,20
1 யோவான் 3:8
நமது முதல் சத்துரு பிசாசே, இந்த பிசாசையும் மற்ற சத்துருக்களையும் அழிக்க பிறந்தவர் தான் இயேசு. இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு பிறந்தது நமக்கு வரும் நோயையும் பேயையும் அழிக்க பிறந்தவர் தான் இயேசு
ஐந்தாவது சொப்பனம்
மத்தேயு 2:22,23

இந்த சொப்பனத்தை யோசேப்புக்கு தேவன் வெளிப்படுத்தினார். இந்த சொப்பனத்தில் அறிவிக்கப்பட்டது என்ன? அபத்து நீங்கி போயிற்று என்ற சத்தியமாகும். இயேசு பிறந்தது நமக்கு வரும் ஆபத்திலிருந்து நம்மை விடு விக்கவே அவர் பிறந்திருக்கிறார். யோவா 8:36 இதுவே மெய்யான விடுதலை இந்த கிறிஸ்துமஸ் நாளில் ஆபத்திலிருந்து விடுதலைபண்ணுகிற வரை ஸ்தோத்தரியுங்கள்.
இந்த குறிப்பில் இயேசு பிறப்போடு இனைந்த ஐந்து சொப்பனங்கள் நமக்கு தரும் பாக்கியங்கள். இந்த கிறிஸ்துமஸ் நாளிலே உங்களைக் குறித்துள்ள சந்தேகங்கள் நீக்கப்படும், உங்கள் தலைவராகிய இயேசு உங்களை வழி நடத்திச் செல்வார். அவர் உங்களோடு கூடவே இருந்து பாதுகாப்பார் உங்கள் சத்துருக்களை அழித்து போடுவார், ஆபத்திலிருந்து உங்களை விடுதலையாக்குவார். இந்த சொப்பனத்தின் மூலம் நாம் அறிந்துக் கொள்வது இவைகளே, இதற்காகவே இயேசு பிறந்திருக்கிறார் இந்த கிறிஸ்துமஸ் நாளில் மகிழ்ச்சியோடு காணப்படுங்கள்.
ஆமென் !
========

காத்துகொண்டிருந்த மேய்ப்பர்கள்
Watching Shepherds
===============
லூக்கா 2:8அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்
கிறிஸ்துமஸ் செய்தி
இந்தக் குறிப்பில் இயேசுவின் பிறப்பின் நாளில் மேய்ப்பார்கள் என்ன செய்தார்கள் என்பதைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்.வேதபாடம்
லூக்கா 2:8-18
1. வயல்வெளியில் தங்கின மேய்ப்பர்கள்
லூக்கா 2:8
2. இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்கள்
லூக்கா 2:8
3. கர்த்தருடைய தூதனை சந்தித்த மேய்ப்பார்கள்
லூக்கா 2:9
4. நற் செய்தியை பெற்றுக்கொண்ட மேய்ப்பர்கள்
லூக்கா 2:9
5. தேவ தூதர்களோடு துதித்த மேய்ப்பர்கள்

லூக் 2:14
6. தீவீரமாய் வந்து கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறதை கண்ட மேய்ப்பர்கள்
6. தீவீரமாய் வந்து கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறதை கண்ட மேய்ப்பர்கள்
லூக்கா 2:11,16
7. கிறிஸ்து பிறந்திருக்கிறதை பிரசித்தம்பண்ணின மேய்ப்பர்கள்
7. கிறிஸ்து பிறந்திருக்கிறதை பிரசித்தம்பண்ணின மேய்ப்பர்கள்
லூக்கா 2:17
இந்தக் குறிப்பில் இயேசுவின் பிறப்பின் நற்செய்தியை அறிந்த மேய்ப்பர்கள் வயல்வெளியில் காத்திருந்து என்ன செய்தார்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
=============
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் இயேசுவின் பிறப்பின் நற்செய்தியை அறிந்த மேய்ப்பர்கள் வயல்வெளியில் காத்திருந்து என்ன செய்தார்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
=============
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
நெருக்கப்படுகிற காலங்களில்
==========
சங்கீதம் 9:9தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக உன் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்கு சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்
எரேமியா 15:11
நம் தேசம் மிக நெருக்கமான நிலையை சந்தித்து வருகின்றது. அனைத்து துறைகளிலும் நெருக்கடிகள் முற்றி மோசமான சூழ்நிலை நெருக்கடியை சமாளிக்க அரசு எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் தோல்விக்கு வித்திடுகின்றன இருந்தபோதிலும் நெருக்கத்தை வெல்வதற்க்கு நம் தேவனுடைய வேதம் நமக்கு அற்புதமான ஆலோசனைகளை தருகிறது
1. தேவனே நம்மை நெருக்கும்போது சிந்தித்து சீர்ப்படுகிறோம்
எரேமியா 10:18
2. தோல்விகள் நெருக்கும்போது மனம் வருந்தி மன்னிப்படைகிறோம்
நியாயாதிபதிகள் 10:10
3. இழப்புகள் நெருக்கும் போது கர்த்தருக்குள் திடப்படுகிறோம்
1 சாமுவேல் 30:6
4. சூழ்நிலைகள் நெருக்கும்போது ஒத்தாசை வரும் பர்வதத்தை உற்று நோக்குகிறோம்
2 சாமுவேல் 22:7
5. எப்பக்கமும் நெருக்கப்படும் போது ஒடுங்கி விடாது ஓடுகிறோம்
2 கொரிந்தியர் 4:8
6. கிறிஸ்துவினிமித்தம் நெருக்கப்படும் போது பிரியத்துடன் சகிக்கின்றோம்
2 கொரிந்தியர் 12:10
7. நெருக்கங்கள் நீடிப்பதில்லை அவை தேவனால் நீக்கப்படும்போது நம் நெஞ்சம் நிறைந்து தேவனை மகிமைப்படுத்த வழி செய்கின்றன
சங்கீதம் 18:6-20
1. தாவீது கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான்
சங்கீதம் 18:6-20
தாவீதுக்கு வந்த நெருக்கம்
1 சாமுவேல் 30:6
தாவீது என்ன செய்தார்?1. தாவீது கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான்
1 சாமுவேல் 30:6 கடைசி வார்த்தை
2. தாவீது கர்த்தருக்குள் தன்னை விசாரித்துக் கொண்டான்
2. தாவீது கர்த்தருக்குள் தன்னை விசாரித்துக் கொண்டான்
1 பேதுரு 30:8
3. தாவீது கர்த்தரை நோக்கி கூப்பிட்டான்
3. தாவீது கர்த்தரை நோக்கி கூப்பிட்டான்
சங்கீதம் 18:6
மனாசே தாழ்மைப்பட்டான்
2 நாளாகமம் 33:12,13
மனாசே கெஞ்சினான்
மனாசேவுக்கு வந்த நெருக்கம்
2 நாளாகமம் 33:12
மனாசே நெருக்கத்தில் என்ன செய்தான்?மனாசே தாழ்மைப்பட்டான்
2 நாளாகமம் 33:12,13
மனாசே கெஞ்சினான்
2 நாளாகமம் 33:12,13
ஆகாஸ் ராஜாவுக்கு வந்த நெருக்கம்
2 நாளாகமம் 28:19
நெருக்கம் வரக்காரணம் அவன் மிகவும் கர்த்தருக்கு துரோகம் பண்ணினான்
ஆகாஸ் ராஜாவுக்கு வந்த நெருக்கம்
2 நாளாகமம் 28:19
நெருக்கம் வரக்காரணம் அவன் மிகவும் கர்த்தருக்கு துரோகம் பண்ணினான்
2 நாளாகமம் 28:19,22
யோனாவுக்கு வந்த நெருக்கம்
யோனா 2:2
யோனா நெருக்கத்தில் என்ன செய்தான்
யோனா 2:9
யோனா கர்த்தரை துதித்தான், பொருத்தனை செய்தான். கர்த்தருக்கு தன்னை விட்டுக் கொடுத்தான். இரட்சிப்பு கர்த்தருடையது
இயேசுவுக்கு வந்த நெருக்கம்

ஏசாயா 53:7
லூக்கா 12:50
இயேசு மெளன மாகஇருந்தார்
லூக்கா 12:50
இயேசு மெளன மாகஇருந்தார்
ஏசாயா 53:7
நெருக்கம் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?
1. கர்த்தரை கருத்தாய் தேடவேண்டும் ஏசாயா 26:16
2. கர்த்தருக்கு துரோகம் பண்ணக்கூடாது
2. கர்த்தருக்கு துரோகம் பண்ணக்கூடாது
2 நாளாகமம் 28:19
3. நெருக்கத்திலே நம்மை தாழ்த்தி தேவனிடத்தில் கெஞ்சி ஜெபிக்க வேண்டும்
2 நாளாகமம் 33:12
4. இயேசுவைப் போல மெளனமாயிருக்க வேண்டும்
3. நெருக்கத்திலே நம்மை தாழ்த்தி தேவனிடத்தில் கெஞ்சி ஜெபிக்க வேண்டும்
2 நாளாகமம் 33:12
4. இயேசுவைப் போல மெளனமாயிருக்க வேண்டும்
ஏசாயா 53:7
5. நெருக்கம் வரும் போது தாவீதைப் போல திடப்படுத்திக் கொண்டு நாம் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டும்
5. நெருக்கம் வரும் போது தாவீதைப் போல திடப்படுத்திக் கொண்டு நாம் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டும்
1 சாமுவேல் 30:6,8
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போவதில்லை. ஏனென்றால் நெருக்கப்படுகிற காலங்களில் அவரே நமக்கு தஞ்சமானவர்
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போவதில்லை. ஏனென்றால் நெருக்கப்படுகிற காலங்களில் அவரே நமக்கு தஞ்சமானவர்
சங்கீதம் 9:9
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
எதற்காக அபிஷேகம் பண்ணினார்
============
அப்போஸ்தலர் 10:38நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்..
லூக்கா 11:11-13
லூக்கா 4:18
தரித்திரருக்கு சுவிசேஷத்தை பிரசிங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்
நமக்கு அபிஷேகம் அவசியம் தேவை கர்த்தாவே என்னை அபிஷேகியும் என்று நாம்விரும்பி கேட்கும் போது தேவன் நிச்சயமாக நமக்கு தருவார்.
நமக்கு அபிஷேகம் அவசியம் தேவை கர்த்தாவே என்னை அபிஷேகியும் என்று நாம்விரும்பி கேட்கும் போது தேவன் நிச்சயமாக நமக்கு தருவார்.
1. போதிக்கும் அபிஷேகம்
1 யோவான் 2:27
2. நுகங்களை முறிக்கும் அபிஷேகம்
ஏசாயா 10:27
3. பாதுகாக்கும் அபிஷேகம்
சங்கீதம் 105:14,15
4. உயர்வை தரும் அபிஷேகம்
1 யோவான் 2:27
2. நுகங்களை முறிக்கும் அபிஷேகம்
ஏசாயா 10:27
3. பாதுகாக்கும் அபிஷேகம்
சங்கீதம் 105:14,15
4. உயர்வை தரும் அபிஷேகம்
1 சாமுவேல் 2:10,1
5. கிருபை அளிக்கும் அபிஷேகம்
சங்கீதம் 18:50
5. கிருபை அளிக்கும் அபிஷேகம்
சங்கீதம் 18:50
6. இரட்சிக்கும் அபிஷேகம்
சங்கீதம் 20:6
7. அரனான அடைக்களம் தரும் அபிஷேகம்
7. அரனான அடைக்களம் தரும் அபிஷேகம்
சங்கீதம் 28:8
8. விளக்காய் வழி நடத்தும் அபிஷேகம்
8. விளக்காய் வழி நடத்தும் அபிஷேகம்
சங்கீதம் 132:17
9. ஊழிய அபிஷேகம்
9. ஊழிய அபிஷேகம்
ஏசாயா 61:1-3
அப்போஸ்தலர் 10:38
10. பாத்திரம் நிரம்பி வழியும் அபிஷேகம்
அப்போஸ்தலர் 10:38
10. பாத்திரம் நிரம்பி வழியும் அபிஷேகம்
சங்கீதம் 23:5
இந்தக் குறிப்பில் அபிஷேகத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் அபிஷேகத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
ஆவியின் கனியை ஆராய்ந்து பாருங்கள்
================
யோவான் 15:5நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தாள் அவன் மிகுந்த கனிகளை கொடுப்பான்.
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளை கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளை கொடுக்கும்
மத்தேயு 7:17
இந்தக் குறிப்பில் ஆவிக்குறிய கனிகளை ஆராய்ந்து பார்க்கலாம்.
அன்பு
மத்தேயு 22:37,39
இந்தக் குறிப்பில் ஆவிக்குறிய கனிகளை ஆராய்ந்து பார்க்கலாம்.
அன்பு
மத்தேயு 22:37,39
யோவான் 13:34,35
1 கொரிந்தியர் 13:1-8
1 யோவான் 4:8
சந்தோஷம்
பிலிப்பியர் 4:4
1 கொரிந்தியர் 13:1-8
1 யோவான் 4:8
சந்தோஷம்
பிலிப்பியர் 4:4
சங்கீதம் 4:7
லூக்கா 1:47
நெகேமியா 8:10 (கடைசிவரி)
சமாதானம்
கொலோசெயர் 3:15
லூக்கா 1:47
நெகேமியா 8:10 (கடைசிவரி)
சமாதானம்
கொலோசெயர் 3:15
ரோமர் 12:18
மத்தேயு 5:9
நீடிய பொறுமை
யாக்கோபு 5:7-11
நீதிமொழிகள் 25:15
2 பேதுரு 3:9
மத்தேயு 5:9
நீடிய பொறுமை
யாக்கோபு 5:7-11
நீதிமொழிகள் 25:15
2 பேதுரு 3:9
தயவு
லூக்கா 10:33,34,35
ஆதியாகமம் 18:20-33
நற்குணம்
அப்போஸ்தலர் 17:11
நற்குணம்
அப்போஸ்தலர் 17:11
எபேசியர் 5:9
ஆதியாகமம் 25:27
நீதிமொழிகள் 31:10
விசுவாசம்
எபிரெயர் 6:11,33-38
1 யோவான் 5:4,5
அப்போஸ்தலர் 6:8
சாந்தம்
மத்தேயு 11:29
விசுவாசம்
எபிரெயர் 6:11,33-38
1 யோவான் 5:4,5
அப்போஸ்தலர் 6:8
சாந்தம்
மத்தேயு 11:29
மத்தேயு 5:5
எண்ணாகமம் 12:3
1 பேதுரு 3:4
இச்சையடக்கம்
1 பேதுரு 3:4
இச்சையடக்கம்
கலாத்தியர் 5:24
கலாத்தியர் 6:14,17
1 கொரிந்தியர் 9:27
நீதிமொழிகள் 23:1,2,3
தானியேல் 1:8
இந்தக் குறிப்பில் ஆவிக்குரிய கனிகழை வேத ஆதாரத்துடன் ஆராய்ந்து பார்த்தோம்.
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
நீதிமொழிகள் 23:1,2,3
தானியேல் 1:8
இந்தக் குறிப்பில் ஆவிக்குரிய கனிகழை வேத ஆதாரத்துடன் ஆராய்ந்து பார்த்தோம்.
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பேன்
============
தேசத்திற்காக உபவாச ஜெபம்2 நாளாகமம் 7:14
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி ஜெபம் பண்ணி, என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத்திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்க நான் கேட்டு அவர் பாவங்களை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தை கொடுப்பேன்.
இந்த நாட்களில் உபவாச ஜெபத்தோடு தேவனை சந்திக்க வேண்டும் ஏன் என்றால் நமது தேசம் பாழாய் போனது மற்றும் தேச மக்கள் இந்த தொற்றுவியாதியால் ஷேமத்தை இழந்துவிட்டனர் மீண்டும் தேசம்
ஷேமம் பெற நாம் உபவாசத்தோடு தேவனிடத்தில் போராட வேண்டும் அதன் பிறகு தேவன் தேசத்திற்க்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், தேவன் ஷேமத்தை கொடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய காரியங்களை கவனித்து , அதன்படி இந்த உபவாச ஜெபத்தைக்கைக்கொண்டு தேசத்திற்கு ஷேமத்தை வாங்கிகொடுப்போம். இதில் தேசம் ஷேமம் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் சிந்திக்கலாம்

தேசம் ஷேமம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
நம்மை தாழ்த்த வேண்டும் 2 நாளாகமம் 7:14
ஏன் தாழ்த்த வேண்டும்?
கர்த்தர் தாழ்மையுள்ளவர்
ஏன் தாழ்த்த வேண்டும்?
கர்த்தர் தாழ்மையுள்ளவர்
மத்தேயு 11:29
நம்மை தாழ்த்தினால் என்ன கிடைக்கும்?
1. தாழ்த்தினால் கிருபை கிடைக்கும்
நம்மை தாழ்த்தினால் என்ன கிடைக்கும்?
1. தாழ்த்தினால் கிருபை கிடைக்கும்
யாக்கோபு 4:6
2. தாழ்த்தினால் உயர்வு கிடைக்கும்
2. தாழ்த்தினால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
3. தாழ்த்தினால் கணம் கிடைக்கும்
3. தாழ்த்தினால் கணம் கிடைக்கும்
நீதிமொழிகள் 29:23
தாழ்த்தி ஜெபித்தவர்கள் யார்?
1 . தாழ்த்தி ஜெபித்தவர் ஆகாப் 1 இராஜாக்கள் 21:29
2. தாழ்த்தி ஜெபித்தவர் யோசியா
2. தாழ்த்தி ஜெபித்தவர் யோசியா
2 நாளாகமம் 34:27
3. தாழ்த்தி ஜெபித்தவர்கள் நினிவே மக்கள்
யோனா 3:5,6
4. தாழ்த்தி ஜெபித்தவர் ஆயக்காரன்
4. தாழ்த்தி ஜெபித்தவர் ஆயக்காரன்
லூக்கா 18:13,14
தேசம் ஷேமம் பேற ஜெபம்பண்ண வேண்டும்
2 நாளாகமம் 7:14
எப்படி ஜெபிக்க வேண்டும்?1. கண்ணீருடன் ஜெபிக்கவேண்டும்
எரேமியா 9:1
2. பெருமூச்சுடன் ஜெபிக்கவேண்டும்
எசேக்கியேல் 21:6
3. விழித்திருந்து ஜெபிக்கவேண்டும்
லூக்கா 21:36
4. சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும்
லூக்கா 18:1
5. கருத்தாக ஜெபிக்க வேண்டும்
யாக்கோபு 5:17
எசேக்கியேல் 21:6
3. விழித்திருந்து ஜெபிக்கவேண்டும்
லூக்கா 21:36
4. சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும்
லூக்கா 18:1
5. கருத்தாக ஜெபிக்க வேண்டும்
யாக்கோபு 5:17
6. ஆவியிலே நிறைந்து ஜெபிக்கவேண்டும்
எபேசியர் 6:18
1. முழு இருதயத்துடன் தேடவேண்டும்
தேசம் ஷேமம் பெற அவர் முகத்தை தேட வேண்டும்
2 நாளாகமம் 7:14
எப்படி தேடவேண்டும்1. முழு இருதயத்துடன் தேடவேண்டும்
எரேமியா 29:13
2. கருத்தாக குற்றங்களை உணர்ந்து தேட வேண்டும்
2. கருத்தாக குற்றங்களை உணர்ந்து தேட வேண்டும்
ஓசியா 5:15
3. அதிகாலையில் தேட வேண்டும்
3. அதிகாலையில் தேட வேண்டும்
சங்கீதம் 63:1
1. வழிகளை சோதித்து திரும்ப வேண்டும்
தேசம் ஷேமம் பெற பொல்லாத வழி களை விட்டு திரும்ப வேண்டும்
2 நாளாகமம் 7:14
எப்படி திரும்ப வேண்டும்?1. வழிகளை சோதித்து திரும்ப வேண்டும்
புலம்பல் 3:40
2. மனதாயிருந்தால் திரும்பு
2. மனதாயிருந்தால் திரும்பு
எரேமியா 4:1
3. முழு இருதயத்தோடு திரும்பவேண்டும்
3. முழு இருதயத்தோடு திரும்பவேண்டும்
யோவேல் 2:12
பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால் என்ன நடக்கும்?
1. பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால் பிழைப்போம் எசேக்கியேல் 33:11
2. பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால் தேவ இரக்கம் கிடைக்கும்
2. பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால் தேவ இரக்கம் கிடைக்கும்
ரோமர் 11:31
தேசத்திற்காக நாம் உபவாச ஜெபம் மேற்கொள்ள வேண்டும், அப்போது தேவன் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளை மாற்றி தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பார். இந்த செய்தி கடந்த நாளில் ஒரு உபவாச ஜெபத்தில் பேசிய செய்தி தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பதைக் குறித்து இந்த செய்தியை நான் பதிவு செய்தேன் நேசத்தின் ஷேமத்திற்காக உபவாசித்து நாம் ஜெபிக்கும்போது அந்த உபவாச ஜெபத்தில் மக்கள் அழைக்கப்படுவார்கள். இந்த தேசத்தை அசைக்கும்படியாக நாம் பிரசிங்கிக்க வேண்டும். உபவாச ஜெபத்தில் நம்தேவன் ஜெபத்தை கேட்பார்
ஆமென் !
=========
S. Daniel balu
Tiruput

தேவகுமாரனுக்கும் அந்திகிறிஸ்துவுக்குமுள்ள வித்தியாசங்கள்
=============
1 யோவான் 4:15
இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார். அவனும் தேவனில் நிலைத் திருக்கிறான்.இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திகிறிஸ்து.
இதில் ஜீவனுள்ள தேவ குமாரனுக்கும் அந்திகிறிஸ்துவுக்குமுள்ள வேறுபாடுகளை இதில் நாம் சிந்திக்கலாம்
தேவகுமாரன் யார்?
அந்திகிறிஸ்து யார்?
1. தேவகுமாரன் வானத்திலிருந்து இறங்கி வந்தவர்
யோவான் 6:38,51
அந்திகிறிஸ்து பாதாளத்திலிருந்து ஏறிவருபவன்
வெளிப்படுத்தல் 11:7

வெளிப்படுத்தல் 13:1
2. தேவகுமாரன் பிதாவின் நாமத்தில் வந்தவர்
2. தேவகுமாரன் பிதாவின் நாமத்தில் வந்தவர்
யோவான் 5:43
அந்திகிறிஸ்து தன் சுய நாமத்தில் வருவான்
அந்திகிறிஸ்து தன் சுய நாமத்தில் வருவான்
யோவான் 5:43
3. தேவகுமாரனாகிய கிறிஸ்து தேவனை மகிமைபடுத்தினார்
3. தேவகுமாரனாகிய கிறிஸ்து தேவனை மகிமைபடுத்தினார்
யோவான் 17:4
அந்திகிறிஸ்து தேவனை துஷிப்பான்
அந்திகிறிஸ்து தேவனை துஷிப்பான்
வெளிப்படுத்தல் 13:6
4. தேவகுமாரானாகிய கிறிஸ்து பிதாவின் சித்தம் செய்கிறவர்
யோவான் 6:38
யோவான் 8:29
அந்திகிறிஸ்து சுய சித்தம் செய்பவன்
தானியேல் 11:36
யோவான் 8:29
அந்திகிறிஸ்து சுய சித்தம் செய்பவன்
தானியேல் 11:36
தானியேல் 7:35
5. தேவகுமாரனாகிய கிறிஸ்து தேவாலயத்தை சுத்திகரித்தவர்
5. தேவகுமாரனாகிய கிறிஸ்து தேவாலயத்தை சுத்திகரித்தவர்
யோவான் 2:13-15
அந்திகிறிஸ்து தேவாலயத்தை தீட்டுபடுத்துகிறவன்
அந்திகிறிஸ்து தேவாலயத்தை தீட்டுபடுத்துகிறவன்
2 தெசலோிக்கேயர் 2:4
6. தேவகுமாரனாகிய கிறிஸ்து ஸ்திரியின் வித்து.
ஆதியாகமம் 3:15
6. தேவகுமாரனாகிய கிறிஸ்து ஸ்திரியின் வித்து.
ஆதியாகமம் 3:15
கலாத்தியர் 4:4
அந்திகிறிஸ்து சர்பத்தின் வித்து
ஆதியாகமம் 3:15
7. தேவகமாரானகிய கிறிஸ்து ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்
அந்திகிறிஸ்து சர்பத்தின் வித்து
ஆதியாகமம் 3:15
7. தேவகமாரானகிய கிறிஸ்து ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்
மத்தேயு 16:16
அந்திகிறிஸ்து கேட்டின் மகன்
2 தெசலோனிக்கேயர் 2:3
8. தேவகுமாரனாகிய கிறிஸ்து பாவமற்ற பரிசுத்தர்
அந்திகிறிஸ்து கேட்டின் மகன்
2 தெசலோனிக்கேயர் 2:3
8. தேவகுமாரனாகிய கிறிஸ்து பாவமற்ற பரிசுத்தர்
எபிரெயர் 7:26
அந்திகிறிஸ்து பாவமனிதன்
2 தெசலோனிக்கேயர் 2:13
9. தேவகுமாரனாகிய கிறிஸ்து தன்னை தான் தாழ்த்தினார்
பிலிப்பியர் 2:5
அந்திகிறிஸ்து தன்னைத்தான் உயர்த்துவான்
2 தெசலோனிக்கேயர் 2:14
இந்தக் குறிப்பில் ஜீவனுள்ள தேவ குமரானான கிறிஸ்துவுக்கும் அந்தி கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடுகளை சிந்தித்தோம்
ஆமென் !
=======
S. Daniel balu
Tiruput
அந்திகிறிஸ்து பாவமனிதன்
2 தெசலோனிக்கேயர் 2:13
9. தேவகுமாரனாகிய கிறிஸ்து தன்னை தான் தாழ்த்தினார்
பிலிப்பியர் 2:5
அந்திகிறிஸ்து தன்னைத்தான் உயர்த்துவான்
2 தெசலோனிக்கேயர் 2:14
இந்தக் குறிப்பில் ஜீவனுள்ள தேவ குமரானான கிறிஸ்துவுக்கும் அந்தி கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடுகளை சிந்தித்தோம்
ஆமென் !
=======
S. Daniel balu
Tiruput
==========
பிரசங்க குறிப்பு
விசுவாசி என்றால் யார்?
============
அப்போஸ்தலர் 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டாத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள் இந்த குறிப்பில் விசுவாசி என்பவர்கள் யார் என்பதைக் குறித்து அப்போஸ்தலர் 12-ம் அதிகாரத்தில் 1 to 14 வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்வோம்
வேதபாடம்
அப்போஸ்தலர் 12:1-14
ஊக்கமாய் ஜெபிக்கிறவனே விசுவாசி
அப்போஸ்தலர் 12:5
1. ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது யாக்கோபு 5:16
2. இயேசு அதிக ஊக்கத்தோடு ஜெபித்தார்
லூக்கா 22:44
3. ஊக்கம் சுத்த இருதயத்தை தரும்
லூக்கா 22:44
3. ஊக்கம் சுத்த இருதயத்தை தரும்
1 பேதுரு 1:22
4. ஊக்கமான ஜெபம் அன்பை தரும்
1 பேதுரு 4:8
5. சாமுவேல் இராமுழுவதும் ஊக்கமாய் ஜெபித்தான்
1 சாமுவேல் 5:11
4. ஊக்கமான ஜெபம் அன்பை தரும்
1 பேதுரு 4:8
5. சாமுவேல் இராமுழுவதும் ஊக்கமாய் ஜெபித்தான்
1 சாமுவேல் 5:11
கூடி ஜெபிக்கிறவன் விசுவாசி
அப்போஸ்தலர் 12:12
1. கூடி ஜெபித்தால் இடம் அசையும் அப்போஸ்தலர் 4:31
2. கூடிப் பாடினால் இடம் அசையும்
அப்போஸ்தலர் 16:25
3. கூடி வந்தால் பரிசுத்த ஆவி நிறப்பும்
அப்போஸ்தலர் 10:44
வார்த்தையை கேட்பவனே விசுவாசி
அப்போஸ்தலர் 12:13
1. தேவ வார்த்தையை ஏற்றுக்கொள் பவன் விசுவாசி நீதிமொழிகள் 4:10
2. தேவ வார்த்தையை காத்துகொள் பவன் விசுவாசி
2. தேவ வார்த்தையை காத்துகொள் பவன் விசுவாசி
நீதிமொழிகள் 4:4
3. தேவ வார்த்தையே ஜீவனும் பெலனும்
எபிரெயர் 4:12
4. தேவ வார்த்தையை கேட்டவன்யார்?
3. தேவ வார்த்தையே ஜீவனும் பெலனும்
எபிரெயர் 4:12
4. தேவ வார்த்தையை கேட்டவன்யார்?
எரேமியா 23:18
5. தேவ வார்த்தையை கனித்தவன் யார்?
5. தேவ வார்த்தையை கனித்தவன் யார்?
எரேமியா 23:18
6. வார்த்தையை கேட்டு காத்துக் கொள்பவன் விசுவாசி
6. வார்த்தையை கேட்டு காத்துக் கொள்பவன் விசுவாசி
லூக்கா 11:28
நற்செய்தி அறிவிக்கிறவன் விசுவாசி
அப்போஸ்தலர் 12:14
1. குஷ்டரோகிகள் நற்செய்தி சொன்னார்கள் 2 இராஜாக்கள் 7:9
2. தாமதமில்லாமல் சுவிசேஷம்
2. தாமதமில்லாமல் சுவிசேஷம்
அப்போஸ்தலர் 9:20
3. சந்தோசமான நற்செய்தியை சொல்பவன் விசுவாசி
லூக்கா 2:10
4. மற்றவர்களுடன் பேசி நற்செய்தி சொல்லனும்
3. சந்தோசமான நற்செய்தியை சொல்பவன் விசுவாசி
லூக்கா 2:10
4. மற்றவர்களுடன் பேசி நற்செய்தி சொல்லனும்
லூக்கா 1:9
5. இயேசு கிராமங்கள் தோறும் நற்செய்தி பிரசங்கித்தார்
5. இயேசு கிராமங்கள் தோறும் நற்செய்தி பிரசங்கித்தார்
லூக்கா 8:1
இந்தக் குறிப்பில் விசுவாசி எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும் என்பதை அப்போஸ்தலர் 12-ம் அதிகாரத்திலிருந்து நாம் சிந்தித்தோம். இப்படிப்பட்ட விசுவாசிகளை கர்த்தர் எவ்வொருவருடைய சபையிலும் கொடுப்பாராக ஆமென்