============
இயேசுகிறிஸ்து கர்த்தர்
JESUS CHRIST IS LORD
===========
BIBLICAL REVELATION..@ இயேசுகிறிஸ்து கர்த்தர் (தேவன்) என்பது வேதத்தின் கருப்பொருள்..
@ இயேசுகிறிஸ்து கர்த்தர் (தேவன்) என்பது உலக சிருஷ்டிப்பின் ஆதாரம்..
@ இயேசுகிறிஸ்து கர்த்தர் (தேவன்) என்பது உலக இரட்சிப்பின் சத்தியம்..
@ இயேசுகிறிஸ்து கர்த்தர் (தேவன்) என்பது உலகம் ஒருநாள் அறிக்கை செய்யும்.
தியான வசனம் :
பிலிப்பியர் 2:11
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக *இயேசுகிறிஸ்து கர்த்தரென்று* நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
Philippians 2:11 states,
"And every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father".
இயேசுகிறிஸ்து கர்த்தர் (தேவன்) என்று விசுவாசிக்கும் போது நடைபெறும் தொடர் நிகழ்வுகள்..
1. நம்முடைய இரட்சிப்பு இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று அறிக்கை செய்வதே..
ரோமர் 10:9
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
2. நம்முடைய இரட்சிப்பின் ஆவிக்குரிய வளர்ச்சி இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று ஏற்றுக்கொள்வதே..
கொலோசெயர் 2:6
ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
3. நம்முடைய பிரசங்கம் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிவிப்பதே..
2 கொரிந்தியர் 4:5
நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
4. நம்முடைய அறிக்கை, அறிவு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற நிச்சயமே...
அப்போஸ்தலர் 2:36
ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
5. நம்முடைய பரம அழைப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற பார்வையே..
எபிரேயர் 3:1
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
6. நம்முடைய அறிவின் மேன்மை இயேசுகிறிஸ்து கர்த்தர் என்பதே..
பிலிப்பியர் 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
7. இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று உணர வைப்பது பரிசுத்த ஆவியே..
1 கொரிந்தியர் 12:3
ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
8. இயேசுகிறிஸ்து கர்த்தர் அல்ல என்பவன் பொய்யனே!!!!
1 யோவான் 2:22
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
சகோதரரே..
2 பேதுரு 1:2
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
=============
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
TCBA TUTICORIN 3

==========
நசரேயன் - Nazarene
==========
BIBLICAL REVELATION..மத்தேயு 2:23
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Matthew 2:23
"And he came and dwelt in a city called Nazareth, that it might be fulfilled which was spoken by the prophets, 'He shall be called a Nazarene'"
நசரேயன்:
இந்த வார்த்தை தீர்க்கதரிசிகளால் (ஒன்றுக்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகள்) உரைக்கப்பட்டது..
1. Hebrew name "NETZER''
இதன் அர்த்தம் தாவீதின் கிளை..
ஏசாயா 11:1

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட வம்சத்தில் அவதரித்து பிரபலமில்லாத நாசரேத் என்ற ஊரில் வளர்க்கப்பட்டார்..
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
2. நசரேயன்
The word NAZARETH in Hebrew means: SEPARATED, CROWNED, SANCTIFIED. Despite the meaning of the name, there was nothing dignified about that place. Because it was not a city of great prominence at that time. In fact, it was not even mentioned in the Old testament .
எபிரேய மொழியில் நாசரேத் என்ற வார்த்தையின் அர்த்தம்: பிரிக்கப்பட்ட, முடிசூட்டப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட. பெயருக்கு அர்த்தம் இருந்தாலும், அந்த இடத்தில் கண்ணியம் எதுவும் இல்லை. ஏனென்றால் அது அப்போது பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இல்லை. உண்மையில், இது பழைய ஏற்பாட்டில் கூட குறிப்பிடப்படவில்லை..
இயேசு கிறிஸ்துவை நசரேயன் என்றழைத்த அநேக சம்பவங்கள் பார்க்கலாம்..
1. நசரேயன்.. பரிசுத்தர்..
மாற்கு 1:24
அவன், ஐயரே , நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
2. நசரேயன் .. தாவீதின் கிளை (குமாரன்)
லூக்கா 18:37
நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள், அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
3. நசரேயன்.. அபிஷேகம் பண்ணப்பட்டவர்.
அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
4. நசரேயன்... மரித்தோரில் முதல் பிறந்த தேவ சுதன்.
மாற்கு 16:6
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்த்தெழுந்தார்: அவர் இங்கேயில்லை: இதோ, அவரை வைத்த இடம்.
5. நசரேயன் .. வல்லமையுள்ள தீர்க்கதரிசி.
லூக்கா 24:19
அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே, அவர் தேவனுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
ஒரு முக்கியமான சத்தியத்தை அறிந்து கொள்வோம்..
சவுலை ஆண்டவர் சந்தித்தார்.. அப் 9
ஆண்டவரே நீர் யார் என்று சவுல் கேட்கும் போது ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்.
"நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே".
அப்போஸ்தலர் 9:5
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
இதே சம்பவத்தை பவுல் எபிரேய பாஷையிலே யூத பிதாக்களுக்கு கூறும்போது...
நசரேயன் என்கிற பதத்தை சேர்க்கிறார்.. கவனியுங்கள்
அப்போஸ்தலர் 22:8
அதற்கு நான்; ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்; நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
6. நசரேயன்... இயேசுவின் நாமம்.
அப்போஸ்தலர் 26:9
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
அப்போஸ்தலர் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
7. நசரேயன்.. பரிசுத்த ஸ்தலம்.. வேத பிரமாணம்.. இரண்டையும் நிறைவேற்ற வந்தவர்..
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்; இந்த மனுஷன் (பவுல்) இந்தப்பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளையும் ஓயாமற்பேசுகிறான்.
அப்போஸ்தலர் 6:14
எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
8. நசரேயன் .. அதிகாரம் நிறைந்தவர்.
யோவான் 18:5
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
நசரேயன்... உலகுக்கு பிரகடனம் செய்யப்பட்டவர்..
யோவான் 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
சகோதரரே!!!!
LET THE WORLD KNOW AND DECLARE HE IS NAZARENE..
இந்த உலகம் இவரை நசரேயன் என்று அறியட்டும்!!!அறிக்கையிடட்டும்!!!
அப்போஸ்தலர் 4:10
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்துஎழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
=============
Shalomjjj@gmail.com
What'sapp
91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

================
HE (THE LORD) IS ABLE
அவர் (கர்த்தர்) வல்லவர்
==============
START YOUR DAY WITH JESUS வல்லவர்
The Greek dunamai, "to have power," may refer either to inherent strength, or to the absence of in external obstacles, or to what may be allowable or permitted. The Greek ischuo, as in Luke 13:24; John 21:6, refers always to the first of the above meanings.
1. தப்புவிக்க வல்லவர்
ABLE TO DELIVER..
தானியேல் 3:17
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
If we are thrown into the blazing furnace, the God we serve is able to deliver us from it, and he will deliver us from Your Majesty's hand.
2. கிருபை பெருகச்செய்ய வல்லவர்
ABLE TO MAKE GRACE ABOUND..
2 கொரிந்தியர் 9:8
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்

And God is able to bless you abundantly, so that in all things at all times, having all that you need, you will abound in every good work.
3. எல்லாவற்றையும் தமக்கு கீழ்பப்படுத்த வல்லவர்
ABLE TO SUBDUE EVERYTHING..
பிலிப்பியர் 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
who, by the power that enables him to bring everything under his control, will transform our lowly bodies so that they will be like his glorious body.
4. அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவர்
ABLE TO KEEP WHAT DELIVERED TO HIM..
2 தீமோத்தேயு 1:12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
That is why I am suffering as I am. Yet this is no cause for shame, because I know whom I have believed, and am convinced that he is able to guard what I have entrusted to him until that day.
5. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர்
ABLE TO SUCCOUR WHO BEING TEMPTED..
எபிரேயர் 2:18
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
Because he himself suffered when he was tempted, he is able to help those who are being tempted.
6. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர்
ABLE TO SAVE WHO COME TO HIM..
எபிரேயர் 7:25
மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
Therefore he is able to save completely those who come to God through him, because he always lives to intercede for them.

எபேசியர் 3:20-21
20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
===============
shalomjjj@gmail.com
What'sapp 91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
கல்லறை திறந்தது - பயம் நீங்கியது
LUKE 24:1-7

WORSHIP CREDENTIALS
ஆராதனை ஆதார சான்றுகள்
=============
1. TOMB WAS OPENED - FEAR WAS GONEகல்லறை திறந்தது - பயம் நீங்கியது
LUKE 24:1-7
2. EYES WERE OPENED - UNBELIEF WAS OVER
கண்கள் திறக்கப்பட்டது - அவிசுவாசம் நீங்கியது
LUKE 24:30-31
3. MIND WAS OPENED - UNDERSTAND CHRIST'S RESURRECTION
மனதை திறந்தார் - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை உணர்ந்தனர்
LUKE 24:44-46
4. LIPS WERE OPENED - WORSHIP RESTORED
உதடுகள் திறந்தன - ஆராதனை மறுசீர் அடைந்தது
LUKE 24:50-53
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
லூக்கா 24:53
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
============
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
What'sapp - 91 9965050301

எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்
Enlarge our faith
============
தியான வசனம்..லூக்கா 17:5
அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
தேவன் ஒருவரே வர்த்திக்க பண்ண முடியும்..
இது தேவனுடைய சர்வ ஞானம்..
வர்த்திப்பு, பெருக செய்தல், விரிவு இவைகள் எல்லாம் தேவன் அருளுவது..
இந்த வசனத்தை கவனியுங்கள்..
எரேமியா 33:22
வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
1. தேவரீர்.. என் எல்லையை பெரிதாக்கும்..யாபேஸ்.
enlarge my boundary..
1 நாளாகமம் 4:9-10
9. யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
10. யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
2. எனக்கு நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் தர வேண்டும்.. அக்சாள்
Enlarge my fertility..
யோசுவா 15.19
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும். எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர். நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள். அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
3. எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.. பவுல்..
Enlarge my heart..
2 கொரிந்தியர் 6:11
கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது. எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.
4. தாறுமாரான காரியத்தை மாற்றி தேவன் விர்த்தியாக்குவார்.. யாப்பேத்..
Enlarge from perversion..
ஆதியாகமம் 9:20-27
ஆதியாகமம் 9:24-27

24. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து,
25. கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
26. சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
27. யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார். அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான். கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார்.
5. நெருக்கத்தில் விசாலம்.. தாவீது
enlarge in my distress.

சங்கீதம் 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும், நெருக்கத்தில் இருந்த எனக்கு விசால முண்டாக்கினீர், எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
6. சோதனையில் ஏராளம்..enlarge in trials.. காத்..
ஆதியாகமம் 30:10-11

லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் (சோதனை)
ஆதியாகமம் 49:19
பாய்ந்துவிழும். அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
சோதனையில் விஸ்தாரம்..
உபாகமம் 33:20-21
காத்தைக் குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான், அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது, ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்.
7. கர்த்தருடைய வசனமே வர்த்திப்பு.. God’s word is enlargement.
2 கொரிந்தியர் 9:10
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
8. சபையே தேவனுடைய விரிவாக்கம்.. Church is God's enlargement.
ஏசாயா 54:3

உன் கூடாரத்தின் (சபை) இடத்தை விசாலமாக்கு, உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும், தடைசெய்யாதே, உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய், உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
இறுதியாக சகோதரரே
Enlargement possible when we go to Lord’s feet and waiting and obeying God’s voice..
தேவனுடைய சமூகத்தில் வந்து அவர் சத்தம் கேட்டு கீழ்ப்படியும் போது விஸ்தாரம் சாத்தியம்..
யாத்திராகமம் 34:24
வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள். நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன். வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.
God bless the readers and the scribe..
The Christian Believers Assembly Since 1958
TOOVIPURAM
Tuticorin 628 003
shalomjjj@gmail.com
WhatsApp - 91 9965050301
==================
நித்தியத்தில் நீதி மட்டுமே வாசம் செய்யும்!!!!
RIGHTEOUSNESS IN GOD'S GOVERNMENT!!!!
===================
தியான வசனம்:2 பேதுரு 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
@ அப் பவுல் தன் நிருபங்களில் நித்திய ஜீவனையும் தேவனுடைய கிருபையையும் விசுவாசிகள் கிருபையின்படி வாழ்தலையும் முக்கியப்படுத்துகிறார்..
@ அப் யோவான் தன் நிருபங்களில் நித்திய ஜீவனையும் தேவனுடைய அன்பையும் விசுவாசிகள் அன்பின்படி வாழ்தலையும் முக்கியப்படுத்துகிறார்..
@ அப் பேதுரு தன் நிருபங்களில் நித்திய ஜீவனையும் தேவனுடைய நீதியையும் விசுவாசிகள் நீதியின்படி வாழ்தலையும் முக்கியப்படுத்துகிறார்..
இன்றைக்கு!!!
பேதுரு நிருபங்களில் நீதி வாசம் ( Dwelling of Righteousness ) குறித்து சிந்திப்போம்..
1. நாம் நீதிக்கு பிழைக்க கிறிஸ்துவின் அர்ப்பணம்!!!
1 பேதுரு 2:23-24
23. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்பவித்தார்.
24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
2. கர்த்தர் நீதிமான்களையே நோக்குகிறார்!!!
1 பேதுரு 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
3. நீதியே நம்மை பாக்கியவான்க ளாக மாற்றுகிறது!!!!
1 பேதுரு 3:14
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,
4. நீதிமான் இரட்சிப்பின் அவசியம் இங்கே பேதுரு மிகைப்படுத்துகிறார்!!!!
1 பேதுரு 4:18
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
5. தேவனுடைய நீதியும் நம் அருமையான விசுவாசமும் இணைகிறது மிக ஆச்சரியம்!!!
2 பேதுரு 1:1
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
6. தேவனுடைய நீதி மட்டுமே சுவிசேஷத்திற்கு ஆதாரம்!!!
2 பேதுரு 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி,
7. தேவனுடைய நீதியும் தேவனுடைய இரட்சிப்பும் தேவனுடைய அநந்த ஞானம்!!!
2 பேதுரு 2:8
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க,
8. நீதியின் மார்க்கமும் பரிசுத்த கற்பனையும் இணைய மறுத்தால் எது நலம்?
2 பேதுரு 2:21
அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
அப்பொழுது நீதி வாசம் செய்யும் நித்தியத்தில்!!!
2 பேதுரு 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
ஏசாயா 32:16-17
16. வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஆகையால், பிரியமானவர்களே!!!
2 பேதுரு 3:14
இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
===========
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
===========
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
================
இரட்சிப்பின் நித்திய பாதுகாப்பு
================
பற்றி சில எளிய கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.உண்மையாய் இரட்சிக்கப்பட்டவன் தன்னுடைய இரட்சிப்பை இழந்து போவானா? ஒரு நாளும் இல்லை.
Once saved always saved.
1. தேவன் நம்மை ஆதிகால முதல் முன்குறித்திருக்கிறார்.(predestined)(தீத்து 1:3) ஏன் நம்மைத் தெரிந்து கொண்டார் தெரியாது. முன் குறித்ததினால்தான் நாம் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். ஆகவே நாம் இரட்சிப்பை இழக்க மாட்டோம்
நம்மை முன்குறித்தாலும், நம்முடைய பொறுப்பு விசுவாசிக்க வேண்டும். வனாந்தரத்திலே, கொள்ளிவாய் சர்ப்பங்களினால் இஸ்ரவேலர் கடிக்கப் பட்ட போது, உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்தை நோக்கிப்பார்க்க வேண்டும். இல்லா விட்டால் மரணமே.
2. எந்தப் பாவத்தைச் செய்தால் ஒருவன் இரட்சிப்பை இழப்பான்? வேதத்தில் அப்படி இரட்சிப்பை இழப்பதற்கான பாவம் எதுவும் கூறப் பட்டுள்ளதா? இல்லை.
3. இரட்சிப்பை இழந்து திரும்பப்பெற்ற ஏதாவது ஒரு உதாரணத்தை வேதத்திலிருந்து காட்ட முடியுமா? பேதுரு பின்வாங்கிப்போய், மீண்டும் ஊழியத்திற்குத் தெரிந்து கொள்ளப்பட்டான். அவன் இரட்சிப்பை இழந்து திரும்பப் பெறவில்லை.
4. 1 கொரிந்தியர் 5:1,5 ன்படி அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபச்சாரம் செய்தவனை, "அப்படிப்பட்டவனுடைய ஆவி கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, *மாம்சத்தின் அழிவுக்காக* நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கச் சொல்கிறார். அவனுடைய இரட்சிப்பு அழியவில்லை. அவன் நிச்சயமாக பரலோகம் செல்வான். நமது இரட்சிப்பு எத்தனை பாதுகாப்பானது.
5. உலகத் தோற்றத்திற்கு முன்னமே நாம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களென்றால், மணவாட்டியாகிய சபை முழுமையாகவே தேவனால் பார்க்கப் படுகிறது. ஒருவன் இரட்சிப்பை இழப்பானாகில் சபையாகிய மணவாட்டி நித்தியமாகவே அங்கவீனமுள்ளவளாகவே இருப்பாள். அது சாத்தியமில்லையே.
6. யோவான் 10:28,29 ன்படி இரட்சிக்கப் பட்டவர்கள் இயேசுக் கிறிஸ்துவின் கையில் இருக்கிறார்கள் "ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதில்லை.
அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. ஆகவே இரட்சிக்கப்பட்டவனுக்கு இரட்டிப்பான பாதுகாப்பு உண்டு.
7. ரோமர் 8:29,30 ன்படி தேவன் ரட்சிக்கப் பட்டவர்களை முன்அறிந்து, முன்குறித்து, அழைத்து, நீதிமான்களாக்கி, மகிமைப்படுத்தி உள்ளார்.
8. 1 யோவான் 2: 19 ன் படி பிரிந்து சென்றவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை. நம்முடைவர்களாய் இருந்தார்களானால் பிரிந்து சென்றிருக்க மாட்டார்கள். எனவே அவர்கள் பின் வாங்கிப்போனதற்கு அல்லது பழைய நம்பிக்கைக்குச் சென்றதற்குக் காரணம் அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள் என்று இதிலிருந்து புலனாகிறது.
ஆகவே உண்மையாய் இரட்சிக்கப்பட்ட ஒருவன் ஒருபோதும் தன் இரட்சிப்பை இழந்து போகமாட்டான். இரட்சிப்பு அத்தனை பாதுகாப்பானது.
இரட்சிப்பின் நித்திய பாதுகாப்பு ஒரு விசுவாசி பாவம் செய்வதற்கான உரிமம் (licence) அல்ல
நம்முடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
P. சொர்ணராஜ்.
குமாரனாகிய கிறிஸ்து பூமியில் தொழுகையை பணிவிடை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் ஏராளம்..
அதில் குறிப்பிடத்தக்கது..
1. அவர் பிறப்பு
2. அவர் ஜீவியம்
3. அவர் மரணம்
4. அவர் உயிர்த்தெழுதல்
அவர் பிறப்பில்
1. சாஸ்திரிகள்
மத்தேயு 2:2,11
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
11. அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
2. மேய்ப்பர்கள்
லூக்கா 2:11,16,20
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.
3. சிமியோன்
லூக்கா 2:25,28,31,32
25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான், அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான், அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
4. அன்னாள்
லூக்கா 2:36
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள், அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.

இன்றைய ஆராதனை தியானம்..
ராஜாவை... பணிந்து கொள்ள வந்தோம்!!!
WE HAVE COME TO WORSHIP THE KING!!!
================
ஆராதனை என்பது பிதாவாகிய தேவனுடைய அன்பு குமரானகிய தேவனுடைய பாடு மரணம் பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய ஆளுகையினால் நினைவு கூர்ந்து சகல பரிசுத்தவான்கள் தங்கள் ஆவியினாலும் சரீரத்தினாலும் தேவனை மகிமைப்படுத்தும் நேரம் ஆகும்..குமாரனாகிய கிறிஸ்து பூமியில் தொழுகையை பணிவிடை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் ஏராளம்..
அதில் குறிப்பிடத்தக்கது..
1. அவர் பிறப்பு
2. அவர் ஜீவியம்
3. அவர் மரணம்
4. அவர் உயிர்த்தெழுதல்
அவர் பிறப்பில்
1. சாஸ்திரிகள்
மத்தேயு 2:2,11
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
11. அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
2. மேய்ப்பர்கள்
லூக்கா 2:11,16,20
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.
3. சிமியோன்
லூக்கா 2:25,28,31,32
25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான், அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான், அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
4. அன்னாள்
லூக்கா 2:36
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள், அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
அவர் ஜீவியம்
@ கானானிய ஸ்திரி..
மத்தேயு 15:25
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.
@ குஷ்டரோகி..
லூக்கா 17:15,16
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான், அவன் சமாரியனாயிருந்தான்.
இன்னும் அநேக சந்தர்ப்பங்கள்.
அவர் மரணம்
லூக்கா 23:46
46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
அவர் உயிர்த்தெழுதல்
மத்தேயு 28:7-9
7. சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள், இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
8. அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
அவர் வருகயின் நிழல் ..
மேஜையில் அடையாள சின்னங்கள்..
1 கொரிந்தியர் 11:26

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
அவர் வருகையில் நிஜம்.. ராஜாதி ராஜா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..
வெளிப்படுத்தினத விசேஷம் 4:9-11
9. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10. இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
11. கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

வெளிப்படுத்தினத விசேஷம் 5:10
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
==============
TCBA
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
==============
TCBA
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
==============
தேவ ஊழியரின் அதிகாரமும் பொறுப்பும்..
TCBA SHALOM THOUGHTS DISCERNS..
==============
வார்த்தையின்படியே..ACCORDING TO THE WORD...
தேவனுடைய வார்த்தை வல்லமை நிறைந்தது என்பதை நாம் அறிந்து அந்த வார்த்தையின் மூலம் சகல ஆசிர்வாதங்களையும் விசேஷமாக இரட்சிப்பும் இரட்சிப்பின் பூரண கிரியைகளையும் அனுபவித்து வருகிறோம்..
நம்முடைய விசேஷமாக தேவனுடைய ஊழியர்கள் வார்த்தையையும் தேவன் அதிகாரத்தினாலும் பொறுப்பினாலும் நிறைக்கிறார்..
வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை.... நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி ( வார்த்தை )...
இன்றைக்கும் ஜீவனுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்..
அதன் தார்ப்பரியம் நம்முடைய வார்த்தையின் அதிகாரத்தை நாம் ஞானம் கனம் பரிசுத்தம் காத்துகொண்டு பிரயோகிக்க வேண்டும்..
நீதிமொழிகள் 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
கவனியுங்கள்..
கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் வார்த்தையின்படியே..செய்வேன் என்கிறார்..
யாத்திராகமம் 33:17
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன். என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
காரணம்..
உபாகமம் 30:14
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்ததிலும் இருக்கிறது,
தீர்க்கதரிசிகள் வார்த்தையின் ஞானம் கனம் வல்லமை சிந்திப்போம்..
1 இராஜாக்கள் 17:16
கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் என்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
2 இராஜாக்கள் 2:22
எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
2 இராஜாக்கள் 1:17
எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான், அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸதானத்தில் ராஜாவானான்.
இந்த வார்த்தையின் ஞானம் கனம் வல்லமை தேவனோடு நாம் இணைந்திருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்..
ஏசாயா 8:20
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும், இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
===============
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301