இம்மானுவேல்
============
மத்தேயு 1:23
ஏசாயா 7:14-16
1. நம் கூடவே இருக்கும் கர்த்தர்
மத்தேயு 28:20
யோசுவா 1:9
சங்கீதம் 91:11
ஏசாயா 41:10
ஏசாயா 43:5
எரேமியா 1:8
அப்போஸ்தலர் 18:10
2. நம் நடுவே இருக்கும் கர்த்தர்
மத்தேயு 18:20
செப்பனியா 3:15,17
யோசுவா 3:10
யோவேல் 2:27
3. நம் உள்ளே இருக்கும் கர்த்தர்
உபாகமம் 7:21
யோவான் 14:17
1 யோவான் 4:4
==================
இரட்சகராக, இராஜாவாக இம்மானுவேலராக இயேசு பிறந்தார்
==================
1. இரட்சகராக இயேசு பிறந்தார்
மத்தேயு 1:21
யோவான் 3:17
அப்போஸ்தலர் 4:12
1 தீமோத்தேயு 1:15
2. இராஜாவாக இயேசு பிறந்தார்
மத்தேயு 2:2 (1-6)
மீகா 5:2
யோவான் 18:37
3. இம்மானுவேலராக இயேசு பிறந்தார்
மத்தேயு 1:23
ஏசாயா 7:14-16
லூக்கா 1:28
எரேமியா 1:8
எரேமியா 1:19
எரேமியா 15:20
யோசுவா 1:9
ஏசாயா 41:10
மத்தேயு 28:20
=======================
இருள் நீக்க, மருள் போக்க, அருள் அளிக்க இயேசு பிறந்தார்
=======================
1. இருள் நீக்க இயேசு பிறந்தார்
ஏசாயா 9:2
மத்தேயு 4:15
லூக்கா 1:78
யோவான் 14:5
மீகா 7:8
2. மருள் போக்க இயேசு பிறந்தார்
லூக்கா 1:13
லூக்கா 1:30
லூக்கா 2:10
3. அருள் அளிக்க இயேசு பிறந்தார்
லூக்கா 1:28-30
1 பேதுரு 5:5
யாக்கோபு 4:6
நீதிமொழிகள் 3:34
================
அருட்செய்தி - Grace News
தளிர் ஒன்று துளிர் விட்டது
கிளை ஒன்று இலை விட்டது
மொட்டு ஒன்று முளை விட்டது
Branch, bud, Sprout, Tender leaf
=============
Songster Rev.Dr.M.ARULDOSS, M.A., B.D., M.Div., M.Th., D.D.,Ph.D
ECI- Chennai Diocese-8098440373
ஏசாயா 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் (ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்)
1. பாவத்தை ஏற்க, பாவியை மீட்க
தளிர் ஒன்று துளிர் விட்டது
ஏசாயா 53:2,5,12(1-12)
இளங்கிளையைப் (இளந்தளிர்) போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்... நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது... அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்தார்
2. நீதியைச் சொல்ல, நியாயத்தைச் செய்ய
தளிர் ஒன்று துளிர் விட்டது
எரேமியா 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது
தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் இராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 33:15,16
அந்நாட்களிலும் அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் (யாவே சித்கேனு) என்பது அவருடைய நாமம்
3. ஆலயத்தைக் கட்ட, ஆசாரியராக அமர
2. நீதியைச் சொல்ல, நியாயத்தைச் செய்ய
தளிர் ஒன்று துளிர் விட்டது
எரேமியா 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது
தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் இராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 33:15,16
அந்நாட்களிலும் அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் (யாவே சித்கேனு) என்பது அவருடைய நாமம்
3. ஆலயத்தைக் கட்ட, ஆசாரியராக அமர
தளிர் ஒன்று துளிர் விட்டது
சகரியா 3:8
பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்
திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர் இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்...
சகரியா 6:12,13
சகரியா 3:8
பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்
திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர் இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்...
சகரியா 6:12,13
இதோ ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைப்பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்.
=====================
இதுபோன்று அருட்செய்திகள்-500 தலைப்புகள் அடங்கிய புத்தகம் விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் ரூபாய் 550அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் Wt-8098440373G-pay, P-pay 8344571502
=====================
இதுபோன்று அருட்செய்திகள்-500 தலைப்புகள் அடங்கிய புத்தகம் விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் ரூபாய் 550அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் Wt-8098440373G-pay, P-pay 8344571502
=======================
உலகத்தின் இரட்சகர் இயேசு வந்தார்
========================
1. பாவங்களை நீக்கவே இயேசு வந்தார்
மத்தேயு 1:21
யோவான் 1:29
1 பேதுரு 2:24
1 யோவான் 2:2
2. பாவிகளை மீட்கவே இயேசு வந்தார்
1 தீமோத்தேயு 1:15
மத்தேயு 9:13
யோவான் 3:17
யோவான் 12:17
3. பாடுகளை ஏற்கவே இயேசு வந்தார்
ஏசாயா 53:4
மத்தேயு 8:17
ஏசாயா 53:10
அப்போஸ்தலர் 3:18
=======================
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
=======================
ஏசாயா 9:6
1. அதிசயமானவர் (வியப்புக்குரியவர்)
நியாயாதிபதிகள் 13:18
சங்கீதம் 72:18
சங்கீதம் 77:14
சங்கீதம் 86:10
சங்கீதம் 136:14
ஏசாயா 25:1
மீகா 7:15
யோபு 5:9
யோபு 9:10
2. ஆலோசனைக் கர்த்தர் (ஆலாசகர்)
ஏசாயா 28:29
சங்கீதம் 16:7
சங்கீதம் 32:8
சங்கீதம் 139:17
நீதிமொழிகள் 15:22
நீதிமொழிகள் 28:18
நீதிமொழிகள் 24:6
3. வல்லமையுள்ள தேவன் (வலிமைமிகு இறைவன்)
செப்பனியா 3:17
யோபு 42:2
எரேமியா 50:34
வெளிப்படுத்தல் 1:8
வெளிப்படுத்தல் 4:8
வெளிப்படுத்தல் 11:7
4. நித்திய பிதா (என்றுமுள்ள தந்தை)
1 தீமோத்தேயு 1:17
1 தீமோத்தேயு 6:15
1 யோவான் 1:2
5. சமாதான பிரபு (அமைதியின் அரசன்)
எபேசியர் 2:14 (13-18)
மீகா 5:4,5
ரோமர் 15:33
ரோமர் 16:20
1 கொரிந்தியர் 14:33
பிலிப்பியர் 4:9
1 தெசலோனிக்கேயர் 5:23
2 தெசலோனிக்கேயர் 3:16
=========================
பயப்படாதிருங்கள் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்
==========================
லூக்கா 2:9,10
1. யோசேப்பே, பயப்படாதே.
உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்
மத்தேயு 1:20
2. மரியாளே, பயப்படாதே
நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்
லூக்கா 1:26,28
லூக்கா 1:30
3. சகரியாவே, பயப்படாதே,
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது
லூக்கா 1:11,12,13 (11-23)
========================
இயேசுகிறிஸ்து பிறந்த பொழுது துதித்தவர்கள்
=========================
1. தேவதூதர்கள்
லூக்கா 2:13,14
2. மேய்ப்பர்கள்
லுக்கா 2:16,20 (15-20)
3. சாஸ்திரிகள்
மத்தேயு 2:10,11 (1-12)
4. மரியாள்
லூக்கா 1:46 (46-56)
5. சிமியோன்
லூக்கா 2:28,29 (25-33)
6. அன்னாள்
லூக்கா 2:38 (36-38)