============
கேள்விகள் (நான் யார்?)
==============
1. கேள்வி எண் ஒன்று
தொழில்: மேய்ப்பன்
தோற்றம்: சிவந்த மேனி
பருவம்: இளைஞன்
கோத்திரம்: யூதா
பொழுது போக்கு: சுரமண்டலம் வாசித்தல்
நான் யார்....⁉️
2. கேள்வி என் இரண்டு
தொழில்: தீர்க்கதரிசி
கோத்திரம்: லேவி
பெலன்: கண்பார்வை
திறமை: எகிப்தின் சகல சாஸ்திரம்
உபகரணம்: கோல்
நான் யார்...⁉️
3. கேள்வி என் மூன்று
தொழில்: மோவாபின் ராஜா
இறப்பு: கத்திக்குத்து
சிறப்பு: பேரிச்ச மரங்களின் பட்டணத்தை பிடித்தவன்
தோற்றம்: ஸ்தூலித்தவன்
கொலையாளி: இடது கை பழக்கமுள்ளவன்
நான் யார்...⁉️
4. கேள்வி என் நான்கு
தொழில்: தீர்க்கதரிசி
எழுத்தாளர்: பாருக்கு
புனைப்பெயர்: கண்ணீரின் தீர்க்கதரிசி
தகப்பன்: ஆசாரியன்
தோற்றம்: சிவந்த மேனி
பருவம்: இளைஞன்
கோத்திரம்: யூதா
பொழுது போக்கு: சுரமண்டலம் வாசித்தல்
நான் யார்....⁉️
2. கேள்வி என் இரண்டு
தொழில்: தீர்க்கதரிசி
கோத்திரம்: லேவி
பெலன்: கண்பார்வை
திறமை: எகிப்தின் சகல சாஸ்திரம்
உபகரணம்: கோல்
நான் யார்...⁉️
3. கேள்வி என் மூன்று
தொழில்: மோவாபின் ராஜா
இறப்பு: கத்திக்குத்து
சிறப்பு: பேரிச்ச மரங்களின் பட்டணத்தை பிடித்தவன்
தோற்றம்: ஸ்தூலித்தவன்
கொலையாளி: இடது கை பழக்கமுள்ளவன்
நான் யார்...⁉️
4. கேள்வி என் நான்கு
தொழில்: தீர்க்கதரிசி
எழுத்தாளர்: பாருக்கு
புனைப்பெயர்: கண்ணீரின் தீர்க்கதரிசி
தகப்பன்: ஆசாரியன்
ஊர்: ஆனதோத்
நான் யார்....⁉️
5. கேள்வி என் ஐந்து
தாய்: ராஜாவின் மகள்
தொழில்: 🐑 💇🏻♂️
சிறப்பு: அழகுள்ளவன்
இறப்பு: சேவகரால் கொல்லப்பட்டான்
சிறப்பு: தூணை நிறுத்தினான்
நான் யார்....⁉️
நான் யார்....⁉️
5. கேள்வி என் ஐந்து
தாய்: ராஜாவின் மகள்
தொழில்: 🐑 💇🏻♂️
சிறப்பு: அழகுள்ளவன்
இறப்பு: சேவகரால் கொல்லப்பட்டான்
சிறப்பு: தூணை நிறுத்தினான்
நான் யார்....⁉️
6. கேள்வி என் ஆறு
தொழில்: மேய்ப்பன்
சாட்சி: நீதிமான்
சிறப்பு: விசுவாசத்தினாலே பலி மேன்மையானது
இறப்பு: தமயனால் கொல்லப்பட்டான்
நான் யார்....⁉️
7. கேள்வி என் ஏழு
தொழிலகம்: கலிலேயா
குணாதிசயம்: கொலையாளி
புனைப்பெயர்: நரி
தொழில்: காற்பங்கு தேசாதிபதி
எதிரி: யூதேயாவின் தேசாதிபதி
நான் யார்...⁉️
8. கேள்வி என் எட்டு
தொழில்: ராஜா
தீமை: பாகாலுக்கு பலீபீடம்
தொழிலகம்: கலிலேயா
குணாதிசயம்: கொலையாளி
புனைப்பெயர்: நரி
தொழில்: காற்பங்கு தேசாதிபதி
எதிரி: யூதேயாவின் தேசாதிபதி
நான் யார்...⁉️
8. கேள்வி என் எட்டு
தொழில்: ராஜா
தீமை: பாகாலுக்கு பலீபீடம்
மனைவி: ராஜாவின் மகள்
குணம்: சலிப்பு , விசனம்
குடும்பம்: கர்த்தரின் தீர்ப்புக்கு உள்ளானது
நான் யார்...⁉️
9. கேள்வி என் ஒன்பது
தொழில்: தீர்க்கதரிசி
மனைவி: தீர்க்கதரிசி
சிறப்பு: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தவர்
எழுதியது: உசியாவின் நடபடிகளை எழுதினார்
நான் யார்...⁉️
10. கேள்வி என் பத்து
பாலினம்: பெண்
தொழில்: தீர்க்கதரிசி
கணவர்: வஸ்திரசாலை விசாரிப்புக்காரன்
நான் யார்...⁉️
2. கேள்வி என் இரண்டு
தொழில்: தீர்க்கதரிசி
கோத்திரம்: லேவி
பெலன்: கண்பார்வை
திறமை: எகிப்தின் சகல சாஸ்திரம்
உபகரணம்: கோல்
நான் யார்...⁉️
குணம்: சலிப்பு , விசனம்
குடும்பம்: கர்த்தரின் தீர்ப்புக்கு உள்ளானது
நான் யார்...⁉️
9. கேள்வி என் ஒன்பது
தொழில்: தீர்க்கதரிசி
மனைவி: தீர்க்கதரிசி
சிறப்பு: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தவர்
எழுதியது: உசியாவின் நடபடிகளை எழுதினார்
நான் யார்...⁉️
10. கேள்வி என் பத்து
பாலினம்: பெண்
தொழில்: தீர்க்கதரிசி
கணவர்: வஸ்திரசாலை விசாரிப்புக்காரன்
நான் யார்...⁉️
விடைகள்
============
1. கேள்வி எண் ஒன்று
தொழில்: மேய்ப்பன்
தோற்றம்: சிவந்த மேனி
பருவம்: இளைஞன்
கோத்திரம்: யூதா
பொழுது போக்கு: சுரமண்டலம் வாசித்தல்
நான் யார்....⁉️
Answer: தாவீதுதோற்றம்: சிவந்த மேனி
பருவம்: இளைஞன்
கோத்திரம்: யூதா
பொழுது போக்கு: சுரமண்டலம் வாசித்தல்
நான் யார்....⁉️
2. கேள்வி என் இரண்டு
தொழில்: தீர்க்கதரிசி
கோத்திரம்: லேவி
பெலன்: கண்பார்வை
திறமை: எகிப்தின் சகல சாஸ்திரம்
உபகரணம்: கோல்
நான் யார்...⁉️
Answer: மோசே
3. கேள்வி என் மூன்று
தொழில்: மோவாபின் ராஜா
இறப்பு: கத்திக்குத்து
சிறப்பு: பேரிச்ச மரங்களின் பட்டணத்தை பிடித்தவன்
தோற்றம்: ஸ்தூலித்தவன்
கொலையாளி: இடது கை பழக்கமுள்ளவன்
நான் யார்...⁉️
3. கேள்வி என் மூன்று
தொழில்: மோவாபின் ராஜா
இறப்பு: கத்திக்குத்து
சிறப்பு: பேரிச்ச மரங்களின் பட்டணத்தை பிடித்தவன்
தோற்றம்: ஸ்தூலித்தவன்
கொலையாளி: இடது கை பழக்கமுள்ளவன்
நான் யார்...⁉️
Answer: எக்லோன்
4. கேள்வி என் நான்கு
தொழில்: தீர்க்கதரிசி
எழுத்தாளர்: பாருக்கு
புனைப்பெயர்: கண்ணீரின் தீர்க்கதரிசி
தகப்பன்: ஆசாரியன்
தொழில்: தீர்க்கதரிசி
எழுத்தாளர்: பாருக்கு
புனைப்பெயர்: கண்ணீரின் தீர்க்கதரிசி
தகப்பன்: ஆசாரியன்
ஊர்: ஆனதோத்
நான் யார்....⁉️
நான் யார்....⁉️
Answer: எரேமியா
5. கேள்வி என் ஐந்து
தாய்: ராஜாவின் மகள்
தொழில்: 🐑 💇🏻♂️
சிறப்பு: அழகுள்ளவன்
இறப்பு: சேவகரால் கொல்லப்பட்டான்
சிறப்பு: தூணை நிறுத்தினான்
நான் யார்....⁉️
5. கேள்வி என் ஐந்து
தாய்: ராஜாவின் மகள்
தொழில்: 🐑 💇🏻♂️
சிறப்பு: அழகுள்ளவன்
இறப்பு: சேவகரால் கொல்லப்பட்டான்
சிறப்பு: தூணை நிறுத்தினான்
நான் யார்....⁉️
Answer: அப்சலோம்
6. கேள்வி என் ஆறு
தொழில்: மேய்ப்பன்
சாட்சி: நீதிமான்
சிறப்பு: விசுவாசத்தினாலே பலி மேன்மையானது
இறப்பு: தமயனால் கொல்லப்பட்டான்
நான் யார்....⁉️
6. கேள்வி என் ஆறு
தொழில்: மேய்ப்பன்
சாட்சி: நீதிமான்
சிறப்பு: விசுவாசத்தினாலே பலி மேன்மையானது
இறப்பு: தமயனால் கொல்லப்பட்டான்
நான் யார்....⁉️
Answer: ஆபேல்
7. கேள்வி என் ஏழு
தொழிலகம்: கலிலேயா
குணாதிசயம்: கொலையாளி
புனைப்பெயர்: நரி
தொழில்: காற்பங்கு தேசாதிபதி
எதிரி: யூதேயாவின் தேசாதிபதி
நான் யார்...⁉️
Answer: ஏரோது
8. கேள்வி என் எட்டு
தொழில்: ராஜா
தீமை: பாகாலுக்கு பலீபீடம்
தொழில்: ராஜா
தீமை: பாகாலுக்கு பலீபீடம்
மனைவி: ராஜாவின் மகள்
குணம்: சலிப்பு , விசனம்
குடும்பம்: கர்த்தரின் தீர்ப்புக்கு உள்ளானது
நான் யார்...⁉️
குணம்: சலிப்பு , விசனம்
குடும்பம்: கர்த்தரின் தீர்ப்புக்கு உள்ளானது
நான் யார்...⁉️
Answer: ஆகாப்
9. கேள்வி என் ஒன்பது
தொழில்: தீர்க்கதரிசி
மனைவி: தீர்க்கதரிசி
சிறப்பு: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தவர்
எழுதியது: உசியாவின் நடபடிகளை எழுதினார்
நான் யார்...⁉️
9. கேள்வி என் ஒன்பது
தொழில்: தீர்க்கதரிசி
மனைவி: தீர்க்கதரிசி
சிறப்பு: இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தவர்
எழுதியது: உசியாவின் நடபடிகளை எழுதினார்
நான் யார்...⁉️
Answer: ஏசாயா
10. கேள்வி என் பத்து
பாலினம்: பெண்
தொழில்: தீர்க்கதரிசி
கணவர்: வஸ்திரசாலை விசாரிப்புக்காரன்
நான் யார்...⁉️
10. கேள்வி என் பத்து
பாலினம்: பெண்
தொழில்: தீர்க்கதரிசி
கணவர்: வஸ்திரசாலை விசாரிப்புக்காரன்
நான் யார்...⁉️
Answer: உல்தாள்
=====================
பிறந்த பின்பு மறு பெயர் பெற்றவர்கள் யார் யார்?
======================
1) யாக்கோபின் மறுபெயர் என்ன?
1. ஆபிராமின் மறுபெயர் என்ன?
2. சாராயின் மறுபெயர் என்ன?
3. யோசேப்பின் மறுபெயர் என்ன?
4. ஓசேயாவின் மறுபெயர் என்ன?
5. கிதியோனின் மறுபெயர் என்ன?
6. சாலொமோனின் மறுபெயர் என்ன?
7. மத்தனியாவின் மறுபெயர் என்ன?
8. எலியாக்கீமின் மறுபெயர் என்ன?
9. திர்ஷாதாவின் மறுபெயர் என்ன?
10. எஸ்தரின் மறுபெயர் என்ன?
11. பஸ்கூரின் மறுபெயர் என்ன?
12. தானியேலின் மறுபெயர் என்ன?
13. அனனியாவின் மறுபெயர் என்ன?
14. மீஷாவேலின் மறுபெயர் என்ன?
15. அசரியாவின் மறுபெயர் என்ன?
16. ததேயுவின் மறுபெயர் என்ன?
17. யாக்கோபு, யோவானின் இவர்களை எப்படி அழைப்பார்கள்?
18. செலோத்தேவின் மறுபெயர் என்ன?
19. ஸ்காரியோத்தின் மறுபெயர் என்ன?
20. சீமோனின் மறுபெயர் என்ன?
21. திதிமுவின் மறுபெயர் என்ன?
22. யுஸ்துவின் மறுபெயர் என்ன?
23. பர்னபாவின் மறுபெயர் என்ன?
24. தொற்காளின் மறுபெயர் என்ன?
25. மாற்குவின் மறுபெயர் என்ன?
26. நீகரின் மறுபெயர் என்ன?
27. பர்னபாவின் மறுபெயர் என்ன?
28. பவுலின் மறுபெயர் என்ன?
29. பர்சபாவின் மறுபெயர் என்ன?
30. யுஸ்துவின் மறுபெயர் என்ன?
பிறந்த பின்பு மறு பெயர் பெற்றவர்கள் யார் யார்?
கேள்வி - பதில்கள்
======================
1) யாக்கோபின் மறுபெயர் என்ன?விடை: இஸ்ரவேல்
ஆதியாகமம் 32:28
1. ஆபிராமின் மறுபெயர் என்ன?
விடை: ஆபிரகாம்
ஆதியாகமம் 17:5
2. சாராயின் மறுபெயர் என்ன?
விடை: சாராள்
ஆதியாகமம் 17:15
3. யோசேப்பின் மறுபெயர் என்ன?
விடை: சாப்நாத்பன்னேயா
ஆதியாகமம் 41:45
4. ஓசேயாவின் மறுபெயர் என்ன?
விடை: யோசுவா
எண்ணாகமம் 13:16
5. கிதியோனின் மறுபெயர் என்ன?
விடை: யெருபாகால்
நியாயாதிபதிகள் 6:29,32
6. சாலொமோனின் மறுபெயர் என்ன?
விடை: யெதிதியா
2 சாமுவேல் 12:24,25
7. மத்தனியாவின் மறுபெயர் என்ன?
விடை: சிதேக்கியா
2 இராஜாக்கள் 24:17
8. எலியாக்கீமின் மறுபெயர் என்ன?
விடை: யோயாக்கீம்
2 நாளாகமம் 36:4
9. திர்ஷாதாவின் மறுபெயர் என்ன?
விடை: நெகேமியா
நெகேமியா 8:9
10. எஸ்தரின் மறுபெயர் என்ன?
விடை: அத்சாள்
எஸ்தர் 2:7
11. பஸ்கூரின் மறுபெயர் என்ன?
விடை: மாகோர் மீசாபீப்
எரேமியா 20:3
12. தானியேலின் மறுபெயர் என்ன?
விடை: பெல்தெஷாத்சார்
தானியேல் 1:7
13. அனனியாவின் மறுபெயர் என்ன?
விடை: சாத்ராக்
தானியேல் 1:7
14. மீஷாவேலின் மறுபெயர் என்ன?
விடை: மேஷாக்
தானியேல் 1:7
15. அசரியாவின் மறுபெயர் என்ன?
விடை: ஆபேத்நேகோ
தானியேல் 1:7
16. ததேயுவின் மறுபெயர் என்ன?
விடை: லெபேயு
மத்தேயு 10:3
17. யாக்கோபு, யோவான் இவர்களை எப்படி அழைப்பார்கள்?
விடை: பொவனெர்கேஸ்
மாற்கு 3:17
18. செலோத்தேவின் மறுபெயர் என்ன?
விடை: சீமோன்
லூக்கா 6:15
19. ஸ்காரியோத்தின் மறுபெயர் என்ன?
விடை: யூதாஸ்
லூக்கா 22:3
20. சீமோனின் மறுபெயர் என்ன?
விடை: கேபா, பேதுரு
யோவான் 1:42
21. திதிமுவின் மறுபெயர் என்ன?
விடை: தோமா
யோவான் 20:24
22. யுஸ்துவின் மறுபெயர் என்ன?
விடை: பர்சபா - யோசேப்பு
அப்போஸ்தலர் 1:23
23. பர்னபாவின் மறுபெயர் என்ன?
விடை: யோசே
அப்போஸ்தலர் 4:36
24. தொற்காளின் மறுபெயர் என்ன?
விடை: தபீத்தாள்
அப்போஸ்தலர் 9:36
25. மாற்குவின் மறுபெயர் என்ன?
விடை: யோவான்
அப்போஸ்தலர் 12:25
26. நீகரின் மறுபெயர் என்ன?
விடை: சிமியோன்
அப்போஸ்தலர் 13:1
27. பர்னபாவின் மறுபெயர் என்ன?
விடை: யூப்பித்தர்
அப்போஸ்தலர் 14:12
28. பவுலின் மறுபெயர் என்ன?
விடை: மெர்க்கூரி
அப்போஸ்தலர் 14:12
29. பர்சபாவின் மறுபெயர் என்ன?
விடை: யூதா
அப்போஸ்தலர் 15:22
30. யுஸ்துவின் மறுபெயர் என்ன?
விடை: இயேசு
கொலோசெயர் 4:11
==================
வேதாகமத்தில் உள்ள பழம், கனிகள்
சரியான பதில் தரவும்
==================
1) எந்த கனி மதுரமானது?2) ராஜா பிழைக்க உதவிய பழம் எது?
3) கசந்த பழம் தந்த செடி எது?
4) வயலில் கண்டு எடுக்கப்பட்ட கனி எது?
5) அடுத்த நாளே பழம் தந்ததது எது?
6) இஸ்ரவேல் புசித்த கனி எது?
7) இஸ்ரவேல் தரும் கனி யாருக்கு?
8) ஒன்பது குணம் தரும் கனி எது?
9) ஏசுவினால் வரும் கனி எது?
10) எந்த கனி மாயம் இல்லாதது?
வேதாகமத்தில் உள்ள பழம், கனிகள் (பதில்கள்)
=============
1) எந்த கனி மதுரமானது?Answer: கிச்சலி
உன்னதப்பாட்டு 2:3
2) ராஜா பிழைக்க உதவிய பழம் எது?
Answer: அத்திப்பழம்
2) ராஜா பிழைக்க உதவிய பழம் எது?
Answer: அத்திப்பழம்
2 இராஜாக்கள் 20:7
3) கசந்த பழம் தந்த செடி எது?
Answer: திராட்சச் செடி
3) கசந்த பழம் தந்த செடி எது?
Answer: திராட்சச் செடி
ஏசாயா 5:2
4) வயலில் கண்டு எடுக்கப்பட்ட கனி எது?
Answer: தூதாயீம் கனி
4) வயலில் கண்டு எடுக்கப்பட்ட கனி எது?
Answer: தூதாயீம் கனி
ஆதியாகமம் 30:14
5) அடுத்த நாளே பழம் தந்ததது எது?
Answer: ஆரோன் கோல்
5) அடுத்த நாளே பழம் தந்ததது எது?
Answer: ஆரோன் கோல்
எண்ணாகமம் 17:8
6) இஸ்ரவேல் புசித்த கனி எது?
Answer: பொய்யின் கனி
6) இஸ்ரவேல் புசித்த கனி எது?
Answer: பொய்யின் கனி
ஓசியா 10:13
7) இஸ்ரவேல் தரும் கனி யாருக்கு?
Answer: தனக்குத்தானே
7) இஸ்ரவேல் தரும் கனி யாருக்கு?
Answer: தனக்குத்தானே
ஓசியா 10:1
8) ஒன்பது குணம் தரும் கனி எது?
Answer: ஆவியின் கனி
8) ஒன்பது குணம் தரும் கனி எது?
Answer: ஆவியின் கனி
கலாத்தியர் 5:23
9) ஏசுவினால் வரும் கனி எது?
Answer: நீதியின் கனி
9) ஏசுவினால் வரும் கனி எது?
Answer: நீதியின் கனி
பிலிப்பியர் 1:10
10) எந்த கனி மாயம் இல்லாதது?
Answer: பரத்திலிருந்து வரும் ஞானத்தில் உண்டாகும் நற்கனி
10) எந்த கனி மாயம் இல்லாதது?
Answer: பரத்திலிருந்து வரும் ஞானத்தில் உண்டாகும் நற்கனி
யாக்கோபு 3:17
===================
வேதாகமப் புதையல்
===================
1. குறி சொல்லுகிறவன் யார்?2. விவேகமுள்ள மனுஷன் யார்?
3. யுக்தி, புத்தி, அறிவு யாருக்கு?
4. சேலா அம்மாலிகோத் என்றால் என்ன?
5. தன் சகோதரர் எல்லாரையும் பார்க்கிலும் கனம் பெற்றவன் யார்?
6. .👉😶🙋🌽 🐝 ? வசனம் (உன்னதப்பாட்டு)
7. யாருடைய ஆகாரம் கொழுமையுள்ளதாயிருக்கும்?
8. கொடுமையின் கருவி யார்?
9. இரதத்திற்கு முன்பாக ஓடினவன் யார்?
10. இரதத்திற்கு பின்பாக ஓடியவன் யார்?
11. பொல்லாத ஸ்திரி யார்?
12. யாருடைய விளக்கு அணைந்துபோம்?
13. யாருடைய விளக்கு அணையாது?
14. இஸ்ரவேலர்க்கு இரதமும் , குதிரை வீரருமாய் இருந்த இருவர் யார்?
15. நெடிய ஆட்கள் யார்?
16. கொடியர் யார்?
வேதாகமப்புதையல் (பதில்கள்)
==================
1. குறி சொல்லுகிறவன் யார்?Answer: பாலாம்
யோசுவா 13:22
2. விவேகமுள்ள மனுஷன் யார்?
Answer: செர்கியுபவுல்
அப்போஸ்தலர் 13:7
3. யுக்தி, புத்தி, அறிவு யாருக்கு?
Answer: ஈராம்
1 இராஜாக்கள் 7:13,14
4. சேலா அம்மாலிகோத் என்றால் என்ன?
Answer: சவுல் தாவீதைப் பின்தொடருகிறதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான். ஆதலால் அவ்விடத்துக்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்
1 சாமுவேல் 23:28
5. தன் சகோதரர் எல்லாரையும் பார்க்கிலும் கனம் பெற்றவன் யார்?
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 4:9
6. 👉😶🙋🌽 🐝 ? வசனம் (உன்னதப்பாட்டு)
Answer: உன்முக ரூபத்தைக் காண்பி
உன்னதப்பாட்டு 2:14
7. யாருடைய ஆகாரம் கொழுமையுள்ளதாயிருக்கும்?
Answer: ஆசேருடைய
ஆதியாகமம் 49:20
8. கொடுமையின் கருவி யார்
Answer: சிமியோன், லேவி
ஆதியாகமம் 49:5
9. இரதத்திற்கு முன்பாக ஓடினவன் யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:45,46
10. இரதத்திற்கு பின்பாக ஓடியவன் யார்?
Answer: கேயாசி
2 இராஜாக்கள் 5:21
11. பொல்லாத ஸ்திரி யார்?
Answer: அத்தாலியாள்
2 நாளாகமம் 24:7
12. யாருடைய விளக்கு அணைந்துபோம்?
Answer: துன்மார்க்கன்
நீதிமொழிகள் 24:20
13. யாருடைய விளக்கு அணையாது?
Answer: குணசாலியான ஸ்திரீ
நீதிமொழிகள் 31:18
14. இஸ்ரவேலர்க்கு இரதமும் , குதிரை வீரருமாய் இருந்த இருவர் யார்?
Answer: எலியா
2 இராஜாக்கள் 2:12
Answer: எலிசா
2 இராஜாக்கள் 13:14
15. நெடிய ஆட்கள் யார்?
Answer: சபேயர்
ஏசாயா 45:14
16. கொடியர் யார்?
Answer: வடக்கேயிருந்து வரும் ஜனம்
எரமியா 50:41
5. தன் சகோதரர் எல்லாரையும் பார்க்கிலும் கனம் பெற்றவன் யார்?
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 4:9
6. 👉😶🙋🌽 🐝 ? வசனம் (உன்னதப்பாட்டு)
Answer: உன்முக ரூபத்தைக் காண்பி
உன்னதப்பாட்டு 2:14
7. யாருடைய ஆகாரம் கொழுமையுள்ளதாயிருக்கும்?
Answer: ஆசேருடைய
ஆதியாகமம் 49:20
8. கொடுமையின் கருவி யார்
Answer: சிமியோன், லேவி
ஆதியாகமம் 49:5
9. இரதத்திற்கு முன்பாக ஓடினவன் யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:45,46
10. இரதத்திற்கு பின்பாக ஓடியவன் யார்?
Answer: கேயாசி
2 இராஜாக்கள் 5:21
11. பொல்லாத ஸ்திரி யார்?
Answer: அத்தாலியாள்
2 நாளாகமம் 24:7
12. யாருடைய விளக்கு அணைந்துபோம்?
Answer: துன்மார்க்கன்
நீதிமொழிகள் 24:20
13. யாருடைய விளக்கு அணையாது?
Answer: குணசாலியான ஸ்திரீ
நீதிமொழிகள் 31:18
14. இஸ்ரவேலர்க்கு இரதமும் , குதிரை வீரருமாய் இருந்த இருவர் யார்?
Answer: எலியா
2 இராஜாக்கள் 2:12
Answer: எலிசா
2 இராஜாக்கள் 13:14
15. நெடிய ஆட்கள் யார்?
Answer: சபேயர்
ஏசாயா 45:14
16. கொடியர் யார்?
Answer: வடக்கேயிருந்து வரும் ஜனம்
எரமியா 50:41