பிரசங்க குறிப்புகள்
===================
வேதத்தில் உள்ள கோபங்கள்
===================
1) கொஞ்சம் கோபம்
சகரியா 1:15
2) மிகுந்த கோபம்
மத்தேயு 2:16
3) மிஞ்சுங் கோபம்
சங்கீதம் 76:10
4) கடுங் கோபம்
எண்ணாகமம் 16: 15
ஏசாயா 60: 10
5) உக்கிரமான கோபம்
எண்ணாகமம் 25:4
6) மகா கோபம்
உபாகமம் 29:24
சகரியா 1:15
2) மிகுந்த கோபம்
மத்தேயு 2:16
3) மிஞ்சுங் கோபம்
சங்கீதம் 76:10
4) கடுங் கோபம்
எண்ணாகமம் 16: 15
ஏசாயா 60: 10
5) உக்கிரமான கோபம்
எண்ணாகமம் 25:4
6) மகா கோபம்
உபாகமம் 29:24
==================
கோபத்தை மேற்கொள்ள வழி
==================
1) பணிவான பதில்
நீதிமொழிகள் 15:1
2) ஞானம்
நீதிமொழிகள் 16:14
3) நீடிய சாந்தம்
நீதிமொழிகள் 15:18
4) விவேகம்
நீதிமொழிகள் 19:11
5) மன்னிப்பது
நீதிமொழிகள் 19:11
6) அமைதியாக அமர்ந்திருப்பது
சங்கீதம் 4:4
7) தள்ளி போட்டு தாமதப்படுத்துவது
யாக்கோபு 1:19
8) அன்பாயிருப்பது
1 கொரிந்தியர் 13:4,5
9) இணங்குவது
பிரசங்கி 10:4
நீதிமொழிகள் 15:1
2) ஞானம்
நீதிமொழிகள் 16:14
3) நீடிய சாந்தம்
நீதிமொழிகள் 15:18
4) விவேகம்
நீதிமொழிகள் 19:11
5) மன்னிப்பது
நீதிமொழிகள் 19:11
6) அமைதியாக அமர்ந்திருப்பது
சங்கீதம் 4:4
7) தள்ளி போட்டு தாமதப்படுத்துவது
யாக்கோபு 1:19
8) அன்பாயிருப்பது
1 கொரிந்தியர் 13:4,5
9) இணங்குவது
பிரசங்கி 10:4
==============
way to handle anger
=============
1) Humble responseProverbs 15:1
2) Wisdom
Proverbs 16:14
3) Long meekness
Proverbs 15:18
4) Discretion
Proverbs 19:11
5) Forgiveness
Proverbs 19:11
6) Sitting quietly
Psalm 4:4
7) Procrastination
Jas 1:19
8) Being loving
1 Cor 13:4,5
9) Complying
Ecclesiastes 10:4
=================
கோபத்தின் விளைவு
=================
1) சண்டையை உண்டாக்கும்
நீதிநிமொழிகள் 30:33
2) மதிகேட்டை செய்ய வைக்கும்
நீதிதிமொழிகள் 14:17
3) நீர்முடனை கொல்லும்
யோபு 5:7
4) பற்கடிப்பு உண்டாகும்
யோபு 16:9
5) வாக்குவாதம் வரும்
ஆதியாகமம் 31:36
6) வியாதி வரும்
2 நாளாகமம் 26:17-20
7) எரிச்சல் வரும்
யோனா 4:1-4
8) சகோதர அன்பை பிரிக்கும்
லூக்கா 15:28,29
9) நிஷ்டுரமுள்ளது
நீதிமொழிகள் 27:4
10) பாவம் செய்வோம்
சங்கீதம் 4:4
11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது
யாக்கோபு 1:20
12) புத்தியினத்தை விளங்க பண்ணும்
நீதிமொழிகள் 14:29
13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும்
எபேசியர் 4:30,31
14) மற்றவர்களை பகைக்கிறது
லூக்கா 15:27,28
15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும்
2 இராஜாக்கள் 5:11,12
16) ஆக்கினைக்குள்ளாவான்
நீதிமொழிகள் 17:19
நீதிநிமொழிகள் 30:33
2) மதிகேட்டை செய்ய வைக்கும்
நீதிதிமொழிகள் 14:17
3) நீர்முடனை கொல்லும்
யோபு 5:7
4) பற்கடிப்பு உண்டாகும்
யோபு 16:9
5) வாக்குவாதம் வரும்
ஆதியாகமம் 31:36
6) வியாதி வரும்
2 நாளாகமம் 26:17-20
7) எரிச்சல் வரும்
யோனா 4:1-4
8) சகோதர அன்பை பிரிக்கும்
லூக்கா 15:28,29
9) நிஷ்டுரமுள்ளது
நீதிமொழிகள் 27:4
10) பாவம் செய்வோம்
சங்கீதம் 4:4
11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது
யாக்கோபு 1:20
12) புத்தியினத்தை விளங்க பண்ணும்
நீதிமொழிகள் 14:29
13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும்
எபேசியர் 4:30,31
14) மற்றவர்களை பகைக்கிறது
லூக்கா 15:27,28
15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும்
2 இராஜாக்கள் 5:11,12
16) ஆக்கினைக்குள்ளாவான்
நீதிமொழிகள் 17:19
==================
கோபத்திற்கான காரணம்
==================
1) கடுஞ் சொற்கள்
நீதிமொழிகள் 15:1
2) புறங்கூறுதல்
நீதிமொழிகள் 25:23
3) எரிச்சல்
நீதிதிமொழிகள் 6:34
4) கோபம் பழைய மனுஷனின் சுபாவம். பழைய மனுஷன் இன்னும் மாறவில்லை என்று அர்த்தம்
கொலோசெயர் 3:8,9
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின்
2 கொரிந்தியர் 5:17
5) மூடன் இடம் கோபம் காணப்படும்
நீதிமொழிகள் 12:16
6) கோபம் மாம்சத்தின் கிரியை
கலாத்தியர் 5:19,20
நீதிமொழிகள் 15:1
2) புறங்கூறுதல்
நீதிமொழிகள் 25:23
3) எரிச்சல்
நீதிதிமொழிகள் 6:34
4) கோபம் பழைய மனுஷனின் சுபாவம். பழைய மனுஷன் இன்னும் மாறவில்லை என்று அர்த்தம்
கொலோசெயர் 3:8,9
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின்
2 கொரிந்தியர் 5:17
5) மூடன் இடம் கோபம் காணப்படும்
நீதிமொழிகள் 12:16
6) கோபம் மாம்சத்தின் கிரியை
கலாத்தியர் 5:19,20
=================
கோபம் அடைந்தவர்கள்
=================
1) நாகமான்
2 இராஜாக்கள் 5:11
2) யோனா
யோனா 4:1
3) மூத்த குமாரன்
லூக்கா 15:27,28
4) உசியா
2 நாளாகமம் 26:17-20
5) ஏசா
ஆதியாகமம் 27:44,45
6) யாக்கோபு
ஆதியாகமம் 30:2
7) சிமியோனும், லேவியும்
ஆதியாகமம் 49:5,7
8) மோசே
யாத்திராகமம் 11:8
9) பாலாக்
எண்ணாகமம் 24:10,11
10) சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:19
11) சவுல்
1 சாமுவேல் 11:6
12) எலியாப்
1 சாமுவேல் 17:28
13) தாவீது
2 சாமுவேல் 12:4,5
14) ஆகாஸ்வேரு ராஜா
எஸ்தர் 1:12
2 இராஜாக்கள் 5:11
2) யோனா
யோனா 4:1
3) மூத்த குமாரன்
லூக்கா 15:27,28
4) உசியா
2 நாளாகமம் 26:17-20
5) ஏசா
ஆதியாகமம் 27:44,45
6) யாக்கோபு
ஆதியாகமம் 30:2
7) சிமியோனும், லேவியும்
ஆதியாகமம் 49:5,7
8) மோசே
யாத்திராகமம் 11:8
9) பாலாக்
எண்ணாகமம் 24:10,11
10) சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:19
11) சவுல்
1 சாமுவேல் 11:6
12) எலியாப்
1 சாமுவேல் 17:28
13) தாவீது
2 சாமுவேல் 12:4,5
14) ஆகாஸ்வேரு ராஜா
எஸ்தர் 1:12