பிரசங்க குறிப்பு
தலைப்பு:
==================
மரணபரியந்தம்
(சாகும்வரை)
==================
1) உண்மையுள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
வெளிப்படுத்தல் 2:10
2) கீழ்ப்படிதல் காணப்பட வேண்டும்.
பிலிப்பியர் 2:8
3) தாழ்மை காணப்பட வேண்டும்.
பிலிப்பியர் 2:8
4) தேவ பெலத்தில் உறுதியாக
இருக்க வேண்டும்.
சங்கீதம் 73:4
5) விசுவாசம் காணப்பட வேண்டும்.
எபிரெயர் 11:13
6) தேவன் நம்மை நடத்துவார்.
சங்கீதம் 48:14
======================
வேதத்தில் உள்ள புறாக்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்
======================
1) நற்செய்தி கொண்டு வந்த புறாஆதியாகமம் 8:11
தண்ணீர் வற்றி விட்டது என்ற நற்செய்தியை புறா கொண்டு வந்தது. நாமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு நற்செய்தியையே கூற வேண்டும். துர்செய்தி நமது வாயில் இருந்து வரவே கூடாது.
எண்ணாகமம் 13:33
எண்ணாகமம் 14:1-3
2) திட்டுபடாத புறா
நோவா முதலில் காகத்தை பேழையில் இருந்து வெளியே விட்டான். அதற்கு வேண்டிய ஆகாரங்கள் (பிணங்கள்) கிடைத்தபடியால் பேழைக்குள் வரவில்லை. ஆனால் வெளியே போன புறா அசுத்தமான பிணங்களை உண்டு தன்னை தீட்டு படுத்தவில்லை. மீண்டும் பேழைக்கு வந்தது.
நோவா முதலில் காகத்தை பேழையில் இருந்து வெளியே விட்டான். அதற்கு வேண்டிய ஆகாரங்கள் (பிணங்கள்) கிடைத்தபடியால் பேழைக்குள் வரவில்லை. ஆனால் வெளியே போன புறா அசுத்தமான பிணங்களை உண்டு தன்னை தீட்டு படுத்தவில்லை. மீண்டும் பேழைக்கு வந்தது.
3) புறா கன்மலை வெடிப்புகளிலும், சிகரங்களீன் மறைவிடத்தில் தங்கும்
உன்னதப்பாட்டு 2:14
கன்மலை வெடிப்பு = பாடு, தேவ பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் பாடுகள் உண்டு. பாடுகளில் சோர்ந்து போக கூடாது.
உன்னதப்பாட்டு 2:14
கன்மலை வெடிப்பு = பாடு, தேவ பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் பாடுகள் உண்டு. பாடுகளில் சோர்ந்து போக கூடாது.
4) புறா கபடற்ற பறவை
மத்தேயு 10:16
புறாவை போல நாமும் கபடற்றவர்களாக இருக்க வேண்டும்
கபடு = நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பும், வைராக்கியமும் இன்றி கபடற்றவர்களாய் நம்மை காத்து கொள்ள வேண்டும்.
மத்தேயு 10:16
புறாவை போல நாமும் கபடற்றவர்களாக இருக்க வேண்டும்
கபடு = நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பும், வைராக்கியமும் இன்றி கபடற்றவர்களாய் நம்மை காத்து கொள்ள வேண்டும்.
5) புறா எப்போதும் புலம்பி கூவி கொண்டிருக்கும்
ஏசாயா 38:14
எசாயா 59:11
இது ஜெப ஜிவியத்தை காட்டுகிறது. ஜெபம் நமக்கு ஒரு ஆயுதமாக இருக்கிறது. நாம் யுத்த களத்தில் இருக்கிறோம்
எபேசியர் 6: 11-13
ஏசாயா 38:14
எசாயா 59:11
இது ஜெப ஜிவியத்தை காட்டுகிறது. ஜெபம் நமக்கு ஒரு ஆயுதமாக இருக்கிறது. நாம் யுத்த களத்தில் இருக்கிறோம்
எபேசியர் 6: 11-13
6) புறா சத்தம் (துதி) எழுப்பும் பறவை
உன்னதப்பாட்டு 2:12
தாவீது துதியின் சத்தத்தை தொனிக்க பண்ணுவேன் என்கிறான்
சங்கீதம் 26:8
நமது கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் காணப்பட வேண்டும்
சங்கீதம் 118:15
துதியின் சத்தம் எப்போதும் நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.
உன்னதப்பாட்டு 2:12
தாவீது துதியின் சத்தத்தை தொனிக்க பண்ணுவேன் என்கிறான்
சங்கீதம் 26:8
நமது கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் காணப்பட வேண்டும்
சங்கீதம் 118:15
துதியின் சத்தம் எப்போதும் நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.
7) புறா பயந்த சுபாவம் கொண்டது
ஓசியா 11:11
தேவபயம் நமது வாழ்க்கையில் எப்போதும் காணப்பட வேண்டும்
ஓசியா 11:11
தேவபயம் நமது வாழ்க்கையில் எப்போதும் காணப்பட வேண்டும்
8) இயேசுவுக்கு பலியாக மாறின புறாக்கள்
லூக்கா 2:24
நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்
ரோமர் 12:1
லூக்கா 2:24
நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்
ரோமர் 12:1
9) தண்ணீர் நிறைந்த நதிகள் ஒரமாய் தங்கும் புறா
உன்னதப்பாட்டு 5:12
நமது வேர் நீர்க்கால்கள் ஒரமாக இருக்க வேண்டும்
எரேமியா 17:8
அப்போதுதான் கனி கொடுக்க முடியும். நீர்க்கால்கள் ஒரமாக நமது வேர் செல்ல நாம் வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:3
உன்னதப்பாட்டு 5:12
நமது வேர் நீர்க்கால்கள் ஒரமாக இருக்க வேண்டும்
எரேமியா 17:8
அப்போதுதான் கனி கொடுக்க முடியும். நீர்க்கால்கள் ஒரமாக நமது வேர் செல்ல நாம் வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:3
10) பலகணி துவாரங்களுக்கு திவிரிக்கிற புறா
ஏசாயா 60:8
புறாக்கள் மாலை மயங்கும் வேளையில் தங்கள் கூடுகளை நோக்கி திவிரித்து செல்லும் = இரகசிய வருகையில் ஆண்டவரை சந்திக்க பறந்து சொல்வோம்
1 தெசலோனிக்கேயர் 4:17
ஏசாயா 60:8
ஏசாயா 60:8
புறாக்கள் மாலை மயங்கும் வேளையில் தங்கள் கூடுகளை நோக்கி திவிரித்து செல்லும் = இரகசிய வருகையில் ஆண்டவரை சந்திக்க பறந்து சொல்வோம்
1 தெசலோனிக்கேயர் 4:17
ஏசாயா 60:8
11) மணவாட்டியை வேத வசனம் புறாவுக்கு ஒப்பிடுகிறது
உன்னதப்பாட்டு 6:9
உன்னதப்பாட்டு 6:9
======================
பின்மாற்றத்திற்கான அறிகுறிகள்
======================
1) ஜெபம் குறைதல் யோபு 15:4
2) வேத வசன தியானம் குறைதல்
யோபு 15:4
3) கர்த்தருடைய வசனத்தில் விருப்பமில்லாமை
எரேமியா 6:10
4) சபைகூடி வருவதை விட்டு விடுதல்
எபிரெயர் 10:25
5) வீண் சிந்தனைகள்
சங்கீதம் 119:113
6) ஆகாத சம்பாஷணைகள்
1 கொரிந்தியர் 15:33
7) மற்றவர்களின் குற்றத்தை காண்பது
ரோமர் 2:1
8) முன் கோபம்
நீதிமொழிகள் 14:17
9) மனமேட்டிமை
நீதிமொழிகள் 18:12
10) உலக அன்பு, உலக மனிதர்கள் மேல் அன்பு அதிகமாகுதல்
1 யோவான் 2:15
==================
Symptoms of Retrospection
=================
1) Lack of prayer
Job 15:4
2) Lack of scripture meditation
Job 15:4
3) Reluctance in the Word of the Lord
Jer 6:10
4) Forsaking the meeting of the church
Heb 10:25
5) Vain thoughts
Psalm 119:113
6) Unfair conversations
1 Cor 15:33
7) Seeing the guilt of others
Ro 2:1
8) Before anger
Proverbs 14:17
9) Pride
Proverbs 18:12
10) The love of the world, the love of the people of the world increased
1 John 2:15
=========================
சீஷன் செய்ய வேண்டியது
==========================
1) ஜீவனை வெறுக்க வேண்டும்.
லூக்கா 14:26
2) சிலுவையை சுமக்க வேண்டும்.
லூக்கா 14:27
3) தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும்.
லூக்கா 14:33
4) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
யோவான் 8:31
5) மிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும்.
யோவான் 15:8
6) கிறிஸ்துவை போல அன்பு கூற வேண்டும்.
யோவான் 13:35
====================
Enoch walked with God
===================
1. Walking before God GENSIS 48:15
2. Walking in God's ways
DEUT 19:9
3. Walking in the way of wisdom
PROVERBS 4:11
4. Walking in the way of good men
PROVERBS 2:20
5. Walk in His Paths
PSALM 119:3
6. Walk in light
1 JOHN 1:7
7. Walk in newness
ROMANS 6:4
8. Walk in truth
PSALM 86:11
9. Walk in the way of righteousness
PROVERBS 8:20
10. Walk in the Spirit
GAL 5:16
11. Walk as Christ Walked
1 JOHN 2:6
12. Walk in love
EPH 5:2
13. The Lame now Walks
MATT HEW 11:5
14. Walk in the Presence of The Lord
PSALM 89:15
PSALM 89:15
15. Walk according to His commandments
2 JOHN 1:6
16. WALK IN GOOD WORKS
EPH 2:10
17. ALL MEAN ONE THING = i.e., WALKING IN FAITH
2 COR 5:7
======================
தேவனுக்கும் நமக்குள்ள உறவு
======================
1) சிருஷ்டிகர்
சங்கீதம் 100:3
2) தகப்பன்
சங்கீதம் 103:13
3) தாய்
ஏசாயா 66:13
4) போதகர்
மத்தேயு 23:8
5) மேய்ப்பன்
சங்கீதம் 23:1
6) எஜமான்
மத்தேயு 24:45,46
7) சிநேகிதன்
யோவான் 15:14,15
8) குயவன்
எரேமியா 18:6
9) திராட்சை தோட்டக்காரர்
யோவான் 15:1
10) மணவாளன்
வெளிப்படுத்தல் 19:7
========================
தேவ பிள்ளைகள் எந்த இடத்தில் உட்கார கூடாது
========================
1) பரியாசக்காரர் உட்காரும் இடத்தில்
(பரியாச பேச்சு பேசப்படும் இடத்தில்)
சங்கீதம் 1:1,2
2) வீணரோடு (வீணாக பேசி நேரத்தை போக்குபவர்களுடன்) உட்கார கூடாது
சங்கீதம் 26:4
3) அவிசுவாசிகளோடு உட்கார கூடாது (உலக மனிதர்களுடன்)
லூக்கா 22:55
4) சகோதரனுக்கு/சகோதரிக்கு விரோதமான பேச்சுகள் பேச உட்கார கூடாது
சங்கீதம் 50:20
5) துன்மார்க்கர் உட்காரும் இடத்தில்
சங்கீதம் 26:5
6) பொல்லாத மனுஷர் உட்காரும் இடத்தில்
நீதிமொழிகள் 24:1
7) பெருமைக்கு உட்கார கூடாது (நமது பெருமைகளை மற்றவர்கள் காண)
லூக்கா 14:8,9
8) மாய்மாலம் பண்ண உட்கார கூடாது
எசேக்கியேல் 33:31
======================
உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவார்கள் யார்?
======================
1) நீதியாய் நடப்பவன்
ஏசாயா 33:15,16
2) லஞ்சம் வாங்காதவன்
ஏசாயா 33:15,16
3) செம்மையானவைகளை பேசுபவன்
ஏசாயா 33:15,16
4) பொல்லாப்பை காணாதபடி தன் கண்களை முடுகிறவன் (TV யில் சினிமா, சீரியல் பார்க்காதவன்)
ஏசாயா 33:15,16
5) கர்த்தரை நம்புகிறவன்
நீதிமொழிகள் 29:25
6) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பவன் (ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது)
ஏசாயா 58:13,14
7) கர்த்தரிடம் வாஞ்சையாய் இருப்பவன்
சங்கீதம் 91:14
8) கர்த்தர் நாமத்தை அறிந்தவன்
சங்கீதம் 91:14
===========================
கீழ்க்கண்ட வீண் காரியங்கள் தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் இருக்க கூடாது
==========================
1) வீண் வார்த்தை
மத்தேயு 12:36
2) வீண் பெருமை
பிலிப்பியர் 2:3
3) வீண் புகழ்ச்சி
கலாத்தியர் 5:26
4) வீண் ஓட்டம்
பிலிப்பியர் 2:14
5) வீண் பிரயாசம்
பிலிப்பியர் 2:14
6) வீண் தேவபக்தி
யாக்கோபு 1:26
7) வீண் நடத்தை
1 பேதுரு 1:18
8) வீண் ஜெபம்
மத்தேயு 6:7
9) வீண் பேச்சு
தீத்து 1:10
10) வீண் காணிக்கை
ஏசாயா 1:13
11) வீண் சிந்தனை
எபேசியர் 4:17
Good points
ReplyDelete