=======================
உபதேசம் என்ன செய்யும்
=======================
1) சுத்திகரிக்கும்
யோவான் 15:3
2) ஆரோக்கியப்படுத்தும் (பெலவினம் இராதபடி)
தீத்து 2:1
2 தீமோத்தேயு 4:13
3) நிதானமான, நியாயமான கிரியைகள் வெளிப்படும்
நீதிமொழிகள் 1:2,3
4) பெலன் உண்டாக்கும்
1 கொரிந்தியர் 1:18
5) தேவபக்தி பெருகும்
1 தீமோத்தேயு 6:3
6) கர்த்தரை அறிகிற அறிவில் விருத்தியடைய செய்யும்
நீதிமொழிகள் 9:9
7) நம்மை தேறினவர்களாக மாற்றும்
மத்தேயு 13:52
=======================
வேதத்தில் உள்ள உபதேசங்கள்
=======================
1) புதிய உபதேசம்
மாற்கு 1:27
2) கடின உபதேசம்
யோவான் 6:60
3) என் (இயேசு) உபதேசம்
யோவான் 7:16
அப்போஸ்தலர் 13:12
4) அப்போஸ்தலருடைய உபதேசம்
அப்போஸ்தலர் 2:42
5) சிலுவையை பற்றிய உபதேசம்
1 கொரிந்தியர் 1:18
6) ஒப்புரவாக்குதலின் உபதேசம்
2 கொரிந்தியர் 5:19
7) பிசாசுகளின் உபதேசம்
1 தீமோத்தேயு 4:1
8) வேற்றுமையான உபதேசம்
1 தீமோத்தேயு 1:3
9) மூல உபதேசம்
எபிரெயர் 5:12
10) ஆரோக்கியமான உபதேசம்
1 தீமோத்தேயு 1:11
=================
உபதேசம் யாருக்கு
=================
1) நீதிமானுக்கு
நீதிமொழிகள் 9:9
2) பால் மறந்தவனுக்கு (பால் = ஆசிர்வாத பிரசங்கம்
எபிரெயர் 5:12
ஏசாயா 28:9
3) சீஷர்களுக்கு
மத்தேயு 28:19,20
4) பரிசுத்தம் அடைகிறவனுக்கு
யோவான் 15:3
=======================
உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம்
=======================
1) குழந்தைகள் (ஆவிக்குரிய ஜுவியத்தில்)
1 ஏசாயா 28:9
2) அலைகிறவர்கள்
எபேசியர் 4:14
3) மாம்சத்துக்குரியவர்கள்
1 கொரிந்தியர் 3:1
4) மயங்கினவர்கள் (ஏமாற்றப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள்)
கலாத்தியர் 3:1
5) செவித்திணர்வுள்ளவர்கள் (அதிக இச்சையுள்ளவர்கள்)
2 தீமோத்தேயு 4:3,4
6) இருதயம் பக்குவப்படுத்தபடாமை
எஸ்றா 7:10
=============
சுத்த இருதயம்
===============
1) சுத்த இருதயத்தை விரும்ப வேண்டும்
நீதிமொழிகள் 22:11
2) சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் என்று ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 51:10
3) சுத்த இருதயத்தோடு ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்பு கூற வேண்டும்
1 பேதுரு 1:22
4) சுத்த இருதயத்தோடு கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்
2 தீமோத்தேயு 2:22
=============
PURE HEART
=============
1) Desire a pure heart
Proverbs 22:11
2) Pray that a clean heart will be created in me
Psalm 51:10
3) Encourage one another with a pure heart
1 Peter 1:22
4) Worship the Lord with a pure heart
2 Timothy 2:22
=========================
வேதத்தில் உள்ள சமாதானம்
==========================
1) மிகுந்த சமாதானம்
சங்கீதம் 119:165
2) பூரண சமாதானம்
ஏசாயா 26:3
3) நதியை போன்ற சமாதானம்
ஏசாயா 48:18
4) எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
பிலிப்பியர் 4:6,7
5) என்னுடைய சமாதானம்
யோவான் 14:27
6) உலகத்தால் கொடுக்க முடியாத சமாதானம்
யோவான் 14:27
7) பெரிதான சமாதானம்
ஏசாயா 54:13
==================
சமாதானம் யாருக்கு
===================
1) வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு
சங்கீதம் 119:165
2) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு
ஏசாயா 26:3
3) கற்பனைகளை (வசனத்தை) கவனிக்கிறவர்களுக்கு
ஏசாயா 48:18
4) நன்மை செய்கிறவர்களுக்கு
ரோமர் 2:10
5) ஸ்தோத்திரம் சொல்லுகிறவர்களுக்கு
பிலிப்பியர் 4:6,7
6) ஜெபிக்கிறவர்களுக்கு
பிலிப்பியர் 4:6,7
7) சாந்த குணமுள்ளவர்களுக்கு
சங்கீதம் 37:11
8) பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கபடும் போது
ஏசாயா 54:13
9) தமது ஜனத்திற்கு
சங்கீதம் 29:11
=========================
குறைவு இல்லை - யாருக்கு
=========================
1) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு
சங்கீதம் 34:10
2) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு
சங்கீதம் 34:9
3) உண்மையுள்ளவனுக்கு
தானியேல் 6:4
4) கர்த்தர் யாருடன் இருக்கிறாரோ அவர்களுக்கு
உபாகமம் 2:7
=========================
விசுவாசம் குறைந்தால் (or) இல்லாமல் போனால் கீழ்க்கண்ட காரியங்கள் காணப்படும்
=========================
1) பயம் காணப்படும்
மாற்கு 4:40
2) இருதயம் கலங்கும்
யோவான் 14:1
3) உலக கவலை காணப்படும்
மத்தேயு 6:30,31
4) பதற்றம் காணப்படும்
ஏசாயா 28:16
5) சந்தேகம் காணப்படும்
மத்தேயு 14:31
6) சமாதானம் இருக்காது
மாற்கு 5:34
7) வேதனை காணப்படும்
மாற்கு 5:34
8) கண்ணிர் காணப்படும்
மாற்கு 9:24
9) தைரியம் இருக்காது
எபேசியர் 3:12
10) கர்த்தரை விட்டு பின் வாங்கி போய் இருப்போம்
எபிரெயர் 3:12
எபிரெயர் 10:38
11) கர்த்தர் நம்மோடு இருக்க மாட்டார்
மத்தேயு 17:17
12) ஒன்றும் சுத்தமாயிராது
தீத்து 1:15
13) புத்தி அசுத்தமாயிருக்கும்
தீத்து 1:15
14) மனசாட்சி அசுத்தமாயிருக்கும்
தீத்து 1:15
15) யூகித்தல் (Negative thoughts) வரும்
மாற்கு 4:40
==============================
பரிசுத்தவான்களின் ஆசிர்வாதங்கள்
==============================
1) பரிசுத்தவான்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறார்கள்
உபாகமம் 33:3
2) பரிசுத்தவான்களின் பாதங்களை கர்த்தர் காப்பார்
1 சாமுவேல் 2:9
3) பரிசுத்தவான்களை கர்த்தர் கைவிடமாட்டார்
சங்கீதம் 37:28
4) கர்த்தர் பரிசுத்தவான்களின் ஆத்துமாவை காப்பாற்றுகிறார்
சங்கீதம் 97:10
5) துன்மார்க்கரின் கைக்கு பரிசுத்தவான்களை தப்புவிக்கிறார்
சங்கீதம் 97:10
6) பரிசுத்தவான்களின் பாதையை காப்பாற்றுகிறார்
நீதிமொழிகள் 2:8
7) என்றென்றைக்கும் காக்கபடுவார்கள்
சங்கீதம் 37:28
8) ஆவியானவர் பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்
ரோமர் 8:27
9) பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது
சங்கீதம் 116:15
=====================
இயேசுவும் பாவமும்
=====================
1) அவரிடத்தில் பாவம் இல்லை
1 யோவான் 3:5
2) அவர் பாவஞ் செய்யவில்லை
1 பேதுரு 2:22
3) என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் என்றார் இயேசு
யோவான் 8:46
4) பாவிகளுக்கு விலகினார்
எபிரெயர் 7:26
5) இயேசு பாவம் செய்யாதவர்
எபிரெயர் 4:15
===========================
வேதத்தில் உள்ள காற்றுகள்
===========================
1) ஆகாரம் கொடுத்த காற்று (தேவைகளை சந்தித்த காற்று)
எண்ணாகமம் 11:31
2) ஜலத்தை பிரித்த காற்று (தடைகளை பிரித்த காற்று)
யாத்திராகமம் 14:21
3) கர்த்தர் சொற்படி செய்யும் காற்று
சங்கீதம் 148:8
4) பண்டக சாலையில் இருந்து புறப்படும் காற்று
எரேமியா 51:16
5) காற்று = பரிசுத்த ஆவி
6) பிரச்சினையை அமரச் (மாற்றுகிற) செய்கிற காற்று
ஆதியாகமம் 8:1
7) வெட்டுக் கிளியை கொண்டு வந்த காற்று
யாத்திராகமம் 10:13
8) கீழ்க்காற்று (கப்பலை உடைக்கும் காற்று) (தேவ சித்தம் செய்யாத போது தண்டனை) சிட்சை
சங்கீதம் 48:7
9) கொண்டல் காற்று (சோதனை)
யோபு 27:21
10) தென்றல் காற்று (இளைப்பாறுதலை கொடுக்கும் காற்று)
உன்னதப்பாட்டு 4:16
11) வடகாற்று (வடக்கு = சியோன்)
நீதிமொழிகள் 25:23
12) சுழல் காற்று (மறுருபம் அடைதல்) இரகசிய வருகை
2 இராஜாக்கள் 2:11
======================================
கீழ்க்கண்ட உலக காரியங்கள் நம்மிடம் இருக்க கூடாது
=======================================
1) உலக அன்பு நம்மிடம் இருக்க கூடாது.
1 யோவான் 2:15
2) உலக இச்சை நம்மிடம் இருக்க கூடாது.
1 யோவான் 2:17
3) உலக வேஷம் நம்மிடம் இருக்க கூடாது
1 கொரிந்தியர் 7:31
4) உலக கவலை நம்மிடம் இருக்க கூடாது.
மத்தேயு 13:22
5) உலகத்தின் ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
1 கொரிந்தியர் 2:12
6) உலக ஞானம் ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
1 கொரிந்தியர் 1:20
7) உலக பழக்க வழக்கம் ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
கொலோசெயர் 2:20
8) உலக சிநேகம் ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
யாக்கோபு 4:4
9) உலக கறை ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
யாக்கோபு 1: 27
10) உலக அசுத்தம் ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
2 பேதுரு 2:20
11) உலக ஆசை ஆவி நம்மிடம் இருக்க கூடாது.
2 தீமோத்தேயு 4:10