===============
உங்களைக் காப்பாற்றுவேன்
===============
சங்கீதம் 12:8நெகேமியா 9:6
யோபு 10:12
கர்த்தர் காப்பாற்றுகிறவர். யார் யாரை காப்பாற்றினார் என்பதை இதில் தியானிக்கலாம்.
1. தாவிதை காப்பாற்றினார்.
தாவீது தேவ சித்தத்தை செய்ததினால் காப்பாற்றப்பட்டான் .
1 நாளாகமம் 18:13
அப்போஸ்தலர் 13:32
2. பவுலை காப்பாற்றினார்.
பவுல் சந்தோஷமாய் விண்ணப்பம் செய்ததால் காப்பாற்றப்பட்டான்.
2 தீமோத்தேயு 4:17
கொலோசெயர் 1:5
பிலிப்பியர் 1:4
3. நோவாவைக் காப்பாற்றினார்
நோவா நீதியை பிரசிங்கித்தவன், தேவனோடு சஞ்சரித்தவன், பயபகத்தியும், விசுவாசமுள்ளவன் இப்படி இருந்ததால் காப்பாற்றப்பட்டார்.
2 பேதுரு 2:5
ஆதியாகமம் 6:9
ஆதியாகமம் 7:5
எபிரேயர் 11:7
4. சபையை காப்பாற்றுகிறார்.
கர்த்தர் சபையில் அன்பு வைத்தபடியால் சபையை காப்பாற்றுகிறார்.
எபேசியர் 5:29
அப்போஸ்தலர் 20:28
அப்போஸ்தலர் 2:47.
எபிரேயர் 10:25
எபேசியர் 5:25
கர்த்தர் தாவிது, பவுல், நோவா, சபையை காப்பாற்றியதைப் போல நம்மை காப்பாற்றுவார்.
ஆமென்!
பவுல் சந்தோஷமாய் விண்ணப்பம் செய்ததால் காப்பாற்றப்பட்டான்.
2 தீமோத்தேயு 4:17
கொலோசெயர் 1:5
பிலிப்பியர் 1:4
3. நோவாவைக் காப்பாற்றினார்
நோவா நீதியை பிரசிங்கித்தவன், தேவனோடு சஞ்சரித்தவன், பயபகத்தியும், விசுவாசமுள்ளவன் இப்படி இருந்ததால் காப்பாற்றப்பட்டார்.
2 பேதுரு 2:5
ஆதியாகமம் 6:9
ஆதியாகமம் 7:5
எபிரேயர் 11:7
4. சபையை காப்பாற்றுகிறார்.
கர்த்தர் சபையில் அன்பு வைத்தபடியால் சபையை காப்பாற்றுகிறார்.
எபேசியர் 5:29
அப்போஸ்தலர் 20:28
அப்போஸ்தலர் 2:47.
எபிரேயர் 10:25
எபேசியர் 5:25
கர்த்தர் தாவிது, பவுல், நோவா, சபையை காப்பாற்றியதைப் போல நம்மை காப்பாற்றுவார்.
ஆமென்!
===============
ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்
===============
அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
யோவான் 20:22
லூக்கா 11:13
தீத்து 3:7
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார். சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர் கொடுத்தது.
யோபு 33:4
ஆவியானவர் நம்மை உண்டாக்கினவர். இயேசு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆவியானவரை பெற்று கொண்டவரகள் யார் யார் என்பதை நாம் அறிந்து ஆவியானவரால் அவர்கள் பெற்ற பலனையும் நாம் அறிந்துக்கொள்வோம் ஆவியானவரை பெற்றுக்கொண்டதால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அறிவோம். நாமும் தொடர்ந்து ஆவியானவரை பெற்று நாமும் அவரது பாக்கியங்களை பெற்றுக்கொள்வோம்
ஆவியானவரை பெற்று கொண்ட பக்தர்களும், பக்தர்கள் அடைந்த பலன்கள்.
ஆவியானவரை பெற்று கொண்ட "தாவீது"
1 சாமுவேல் 16:13
===============
தாவீது அடைந்த பலன்கள்
1. தாவீது பிசாசை துரத்தும் வல்லமையை பெற்றான்
1 சாமுவேல் 16:1
2. தாவீது புத்திமானாக விளங்கினான்
1 சாமுவேல் 18:14,15
3. தாவீது கனம் பெற்றார்
1 சாமுவேல் 18:30
4. தாவீது உயர்த்தப்பட்டார்
2 சாமுவேல் 23:1
5. தாவீது விருத்தியடைந்தார்
2 சாமுவேல் 5:10
ஆவியானவரை பெற்று கொண்ட "யோசேப்பு"
ஆதியாகமம் 41:38
===============
யோசேப்பு அடைந்த பலன்கள்
1. யோசேப்பு கிருபையையும் ஞானத்தையும் பெற்றுக்கொண்டார்
அப்போஸ்தலர் 7:10
2. யோசேப்பு எகிப்து தேசத்தின் அதிகாரியாக மாறினார்
ஆதியாகமம் 42:433
3. பார்வோன் வீட்டுக்கு அதிகாரியானார்
சங்கீதம் 105:22
4. யோசேப்பு தீர்காயுசை பெற்றார்
ஆதியாகமம் 50:22
ஆவியானவரை பெற்று கொண்ட "யோசுவா"
எண்ணாகமம் 27:18
===============
யோசுவா அடைந்த பலன்கள்
1. யோசுவா கர்த்தரின் குரலைக் கேட்டார்.
யோசுவா 1:1
2. யோசுவா மேன்மை படுத்தப்பட்டார்
யோசுவா 4:14
3. இயற்க்கையின் மேல் அதிகாரம் பெற்றார்
யோசுவா 10:12-14
4. யோசுவா கண் திறக்கப்பட்டவராக மாறினார்
யோசுவா 5:1-14
ஆவியானவரை பெற்று கொண்ட "பவுல்"
அப்போஸ்தலர் 9:17
===============
பவுல் அடைந்த பலன்கள்
1. பவுல் கிருபை பெற்றுகொண்டார்
எபேசியர் 3:8
2. பவுல் ஞானத்தை பெற்றுக்கொண்டார்
2 பேதுரு 3:15
3. பவுல் அதிக பாஷை பேசும் பாக்கியம் பெற்றார்
1 கொரிந்தியர் 14:18
4. பவுல் தரிசனத்தை பெற்றார்
2 கொரிந்தியர் 12:1,2
ஆவியானவரை பெற்று கொண்ட "தானியேல்"
தானியேல் 6:3
===============
தானியேல் அடைந்த பலன்கள்
1. தானியேல் உயர்வை பெற்றார்
தானியேல் 6:23
2. தானியேல் தயவு பெற்றார்
தானியேல் 1:9
3. தானியேல் பெரிய வனாக்கப்பட்டார்
தானியேல் 2:48
4. தானியேல் சிங்கத்தின் வாய்க்கு காக்கப்பட்டார்.
தானியேல் 6:22
5. தானியேல் ஜெயம் பெற்றார்
தானியேல் 6:28
6. தானியேல் தரிசனங்களைப் பெற்றார்
தானியேல் 7:1
ஆவியானவரை பெற்று கொண்டவர்களைக் குறித்தும் அவர்கள் அடைந்த பலன்களைக் குறித்து சிந்தித்தோம். நாமும் ஆவியானவரை பெற்று இப்படிப்பட்ட வாக்கியங்களை பெற்றுக்கொள்ளுங்கள் ஆவியானவர் உங்களோடு இருப்பார்
ஆமென் !
==========
சுத்தமாக்குங்கள்
=========
யோவான் 15:1,21. பாளையமாகிய நமது வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.
உபாகமம் 6:6-9
உபாகமம் 23:14
யாத்திராகமம் 20:4,5
2. கைகள் சுத்தமாக வேண்டும்.
2 சாமுவேல் 22:21
சங்கீதம் 26:7
3. நாம் பேசுகிற வார்த்தை சுத்தமாக இருக்க வேண்டும்.
யோபு 11: 4
நீதிமொழிகள் 10: 19
எபேசியர் 4: 29
கொலோசெயர் 3: 8
4. நம் வழிகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
சங்கீதம் 1: 1
சங்கீதம் 119: 9
5. நம் இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும்.
சங்கீதம் 73: 13
மத்தேயு 5: 8
6. நம் ஜெபம் சுத்தமாக இருக்க வேண்டும்.
யோபு 16: 17
மத்தேயு 6: 5, 16
நாம் சுத்தமாக என்ன செய்ய வேண்டும்?
யோவான் 15: 3
உபாகமம் 6:6-9
2. கைகள் சுத்தமாக வேண்டும்.
3. நாம் பேசுகிற வார்த்தை சுத்தமாக இருக்க வேண்டும்.
4. நம் வழிகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
5. நம் இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும்.
6. நம் ஜெபம் சுத்தமாக இருக்க வேண்டும்.
நாம் சுத்தமாக என்ன செய்ய வேண்டும்?
யோவான் 15: 3
நாம் சுத்தாமாகும்படி தேவன் விரும்புகிறார். நாம் எவற்றிலெல்லாம் சுத்தமாக வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். நம்மை நாமே சிந்தித்து நம்மை தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போம். அவரே நம்மை சுத்தமாக்குவார்.
ஆமென்!
=======================
பரலோகம் மகிழ்ந்த நிகழ்வுகள்!
========================
1 நாளாகமம் 16:31
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாக , கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக
சங்கீதம் 96:11
வானங்களும் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதன் நிறைவும் முழங்குவதாக
இந்தக் குறிப்பில் பரலோகம் மகிழ்ந்த நிகழ்வுகளைக் குறித்து சிந்திக்கலாம். எந்தெந்த சூழ்நிலையில் பரலோகம் மகிழ்ச்சியாய் இருந்தது என்பதை நாம் இதில் அறிந்துக்கொள்வோம்.
1. பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
யோபு 34:4-7
2. பிதாவுக்கும் குமாரனுக்கும் உரிய இரகசியத்தை அறிந்தபோது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
நீதிமொழிகள் 8:30,31
3. கிறிஸ்துவின் மாம்சீக வெளிப்படுத்தலின் போது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
லூக்கா 2:10,14
4. மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது.
லூக்கா 15:7
5. கிறிஸ்துவின் பாடுகள், மரணம், மகிமைபடுதல் அறிவிக்கப்பட்டபோது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
1 பேதுரு 1:11,12
6. சபை எடுத்துக் கொள்ளப்படுகிற போது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
வெளிப்படுத்தல் 7:17
7. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்தின்போது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
வெளிப்படுத்தல் 19:7-9
8. சாத்தான் பாதாளத்தில் தள்ளப்படுகிற போது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
வெளிப்படுத்தல் 12:12
9. மகா பாபிலோன் அழிந்ததினால் பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
வெளிப்படுத்தல் 18:2,20
10 புதிய வானமும் புதிய உலகமும் உண்டாகும் போது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
வெளிப்படுத்தல் 21:1,2
11 நம்முடைய பெயர் புஸ்தகத்தில் பதிவு செய்யப்படும்போது பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது
பிலிப்பியர் 4:3,4
இந்தக் குறிப்பில் பரலோகம் மகிழ்ச்சியாயிருந்த தருணங்களைக் குறித்து இந்த குறிப்பில் சிந்தித்தோம் மோல் சொல்லப்பட்ட நிகழ்வுகளில் பரலோகம் மகிழ்ச்சியாயிருந்தது.