பிரசங்க குறிப்பு
==============
பவுலின் "எச்சரிக்கை"
===============
அப்போஸ்தலர் 20:28
ஆகையால் உங்களைக் குறித்தும் தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவி உங்களை கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும் எச்சரிக்கையா யிருங்கள்இந்தக் குறிப்பில் பவுல் பேசும் எச்சரிக்கை யாயிருங்கள் என்பதை குறித்து சிந்திக்கலாம். பவுல் எவற்றையெல்லாம் எச்சரிக்கிறார் என்று இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம். இதைச் சிந்தித்து நாமும் எச்சரிக்கையாயிருப் போம்.
எச்சரிக்கையாயிருங்கள். பவுல் பேசுகிறார்.
1. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் களைக் குறித்து எச்சரிக்கையாய் யிருங்கள்
ரோமர் 16:17
2. நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்
1 கொரிந்தியர் 10:12
2 பேதுரு 3:17 (பேதுரு)
3. ஒருவருக்கொருவர் அழிக்கபடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
கலாத்தியர் 5:15
4. ஒருவனும் உங்களை கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்
1 கொரிந்தியர் 10:12
2 பேதுரு 3:17 (பேதுரு)
3. ஒருவருக்கொருவர் அழிக்கபடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
கலாத்தியர் 5:15
4. ஒருவனும் உங்களை கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்
கொலோசெயர் 2:8
5. உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
1 தீமோத்தேயு 4:16
6. நாய்களுக்கு, பொல்லாத வேலையாட்களுக்கு, சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்
பிலிப்பியர் 3:2
7. நீயும் சோதிக்காதப் படிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
இந்தக் குறிப்பில் பவுலின் எச்சரிப்பின் வார்த்தைகளைக் குறித்து அறிந்துக் கொண்டு, சபையும் நாமும் எச்சரிக்கையாயிருப்போம்.
ஆமென் !
5. உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
1 தீமோத்தேயு 4:16
6. நாய்களுக்கு, பொல்லாத வேலையாட்களுக்கு, சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்
பிலிப்பியர் 3:2
7. நீயும் சோதிக்காதப் படிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
இந்தக் குறிப்பில் பவுலின் எச்சரிப்பின் வார்த்தைகளைக் குறித்து அறிந்துக் கொண்டு, சபையும் நாமும் எச்சரிக்கையாயிருப்போம்.
ஆமென் !
பிரசங்க குறிப்பு
=============
தேவனுடைய நாமங்கள்
=============
சங்கீதம் 20:1
ஆபத்து நாளிலே கர்த்தர் உமது ஜெபத்தை கேட்பாயாக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.இந்த குறிப்பில் தேவனுடைய நாமங்களைக் குறித்து அறிந்துக்கொள்வோம். தேவ நாமங்கள் மூலம் தேவனை நாம் அறிந்து கொள்வோம். ஒவ்வொரு கிறிஸ்துவர்களுடன் தேவ நாமங்களைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
1. யோகாவா ஏலோகீம் சிருஷ்டி கர்த்தர்
ஆதியாகமம் 2:4
2. யோகோவா ஏல் எலியோன். உன்னதமான தேவனாகிய கர்த்தர்
ஆதியாகமம் 14:22
3. யோகாவா ஆடோணாய் கர்த்தராகிய ஆண்டவர்
ஆதியாகமம் 15:2
4. யோகாவா எல் ஒலாம். சதாகால முள்ள தேவனாகிய கர்த்தர்
ஆதியாகமம் 21:33
5. யோகோவா யீரே தேவைகளை சந்திக்கும் கர்த்தர்
ஆதியாகமம் 22:14
6. யோகோவா ராஃபா பரிகாரியாகிய கர்த்தர்.
யாத்திராகமம் 15:26
7. யோகோவா நிசீ வெற்றிதரும் கர்த்தர்
யாத்திராகமம் 17:15
8. யோகோவா மெக்காதேஷ் பரிசுத்தமாக்கும் கர்த்தர்
யாத்திராகமம் 31:13
9. யோகோவா ஷாலோம். சமாதான கர்த்தர்
நியாயாதிபதிகள் 6:24
10 யோகோவா ஷாபாத் நியாயம் செய்யும் கர்த்தர்
நியாயாதிபதிகள் 11:27
11. யோகோவா சபயோத் சேனைகளின் கர்த்தர்
1 சாமுவேல் 1:13
12. யோகோவா சிட்கேணு. நீதியுள்ள கர்த்தர்
எரேமியா 23:6
13. யோகோவா ரூபா மேய்ப்பனாகிய கர்த்தர்
சங்கீதம் 23:1
14. யோகோவா ஒசேணு உண்டாக்கின கர்த்தர்
13. யோகோவா ரூபா மேய்ப்பனாகிய கர்த்தர்
சங்கீதம் 23:1
14. யோகோவா ஒசேணு உண்டாக்கின கர்த்தர்
சங்கீதம் 95:6
15. யோகோவா கிப்போர் பராக்கிரமுள்ள கர்த்தர்
ஏசாயா 42:13
16. யோகோவா அம்மா இருக்கும் கர்த்தர்
எசேக்கியேல் 48:13
17. ஏல் ஓலாம் சதாகாலமுள்ள தேவன்
ஆதியாகமம் 21:33
18. ஏல் டிப்பில்லா ஜெபம் கேட்கும் தேவன்
சங்கீதம் 66:20
19. ஏல் ரோயீ காண்கிற தேவன்
ஆதியாகமம் 16:13
20. ஏல் ஆமென் சத்திய தேவன்
ஏசாயா 65:16
21. ஏல் நாசா மன்னிக்கும் தேவன்
சங்கீதம் 99:8
22. எல் காரோப் சமீபமான தேவன்
எரேமியா 23:23
23. ஏல் ஷடாய் சர்வ வல்லமையுள்ள தேவன்.
ஆதியாகமம் 17:1
24. எபினேசர் இம்மட்டும் உதவின தேவன்
15. யோகோவா கிப்போர் பராக்கிரமுள்ள கர்த்தர்
ஏசாயா 42:13
16. யோகோவா அம்மா இருக்கும் கர்த்தர்
எசேக்கியேல் 48:13
17. ஏல் ஓலாம் சதாகாலமுள்ள தேவன்
ஆதியாகமம் 21:33
18. ஏல் டிப்பில்லா ஜெபம் கேட்கும் தேவன்
சங்கீதம் 66:20
19. ஏல் ரோயீ காண்கிற தேவன்
ஆதியாகமம் 16:13
20. ஏல் ஆமென் சத்திய தேவன்
ஏசாயா 65:16
21. ஏல் நாசா மன்னிக்கும் தேவன்
சங்கீதம் 99:8
22. எல் காரோப் சமீபமான தேவன்
எரேமியா 23:23
23. ஏல் ஷடாய் சர்வ வல்லமையுள்ள தேவன்.
ஆதியாகமம் 17:1
24. எபினேசர் இம்மட்டும் உதவின தேவன்
1 சாமுவேல் 7:12
25. இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
மத்தேயு 1:23
இந்தக் குறிப்பில் தேவனுடைய நாமங் களைத் குறித்து அறிந்துகொண்டோம். தேவனுடைய நாமங்கள் மூலம் அவரை அறிந்துக் கொள்ளமுடியும். அவரது வெளிப்பாடு அவருடைய நாமத்தில் இருக்கிறது. இன்னும் அவரை அதிகமாய் அறிந்துக்கொள்வோம்.
ஆமென் !
25. இம்மானுவேல் தேவன் நம்மோடிருக்கிறார்
மத்தேயு 1:23
இந்தக் குறிப்பில் தேவனுடைய நாமங் களைத் குறித்து அறிந்துகொண்டோம். தேவனுடைய நாமங்கள் மூலம் அவரை அறிந்துக் கொள்ளமுடியும். அவரது வெளிப்பாடு அவருடைய நாமத்தில் இருக்கிறது. இன்னும் அவரை அதிகமாய் அறிந்துக்கொள்வோம்.
ஆமென் !
பிரசங்க குறிப்பு
===========
திராணியுள்ளவர்கள்
===========
லூக்கா 14:28--30
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து அஸ்திவாரம் போட்ட பின்பு முடிக்க திராணியில்லாமற்போனால் பார்க்கிறவர்களெல்லாரும். இந்த மனுஷன் கட்டத் தொடங்கி முடிக்க திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னை பரியாசம் பண்ணாத படிக்கு...நாம் திராணி என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் எப்போதும் திராணியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம். நாம் எவற்றிலெல்லாம் திராணியுள்ளவர்களாக வேண்டுமென்பதை இதில் சிந்திக்கலாம்.
1. பிசாசை எதிர்த்து நிற்பதற்கு திராணியுள்ளவர்களாகுங்கள்
எபேசியர் 6:11
2 கொரிந்தியர் 2:11
மாற்கு 4:14,15
வெளிப்படுத்தல் 12:11,12
2. ஆறுதல் செய்வதற்கு திராணியுள்ளவர்களாகுங்கள்.
2 கொரிந்தியர் 1:4,7
ரூத் 4:15
ஏசாயா 61:13
3. கொடுப்பதற்கு திராணியுள்ளவர்களாகுங்கள்.
2 கொரிந்தியர் 8:2
1 நாளாகமம் 29:9
லூக்கா 6:48
லுக்கா 11:41
லூக்கா 12:33
4. முடிப்பதற்கு திராணியுள்ளவர்களாகுங்கள்
லூக்கா 14:29,30
எபேசியர் 6:13
யோவான் 4:34
4. முடிப்பதற்கு திராணியுள்ளவர்களாகுங்கள்
லூக்கா 14:29,30
எபேசியர் 6:13
யோவான் 4:34
யோவான் 17:4
2 தீமோத்தேயு 4:7
நாம் திராணியுள்வர்களாகவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். நாம் எதிலெல்லாம் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இதில் அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
2 தீமோத்தேயு 4:7
நாம் திராணியுள்வர்களாகவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். நாம் எதிலெல்லாம் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இதில் அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==========
அறிந்திருக்கிறார்
==========
நாகூம் 1:7
கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.இந்தக் குறிப்பில் அறிந்திருக்கிறார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, கர்த்தர் எதையெல்லாம் அறிந்திருக்கிறார் என்பதைக் குறித்து இதில் நாம்சிந்திக்கலாம். கர்த்தர் சகலத்தையும் அறிந்திருக்கிறவர்.
1. கர்த்தர் வேண்டுதல் களை அறிந்திருக்கிறார்
மத்தேயு 6:8
2. கர்த்தர் இருதயங்களை அறிந்திருக்கிறார்
2. கர்த்தர் இருதயங்களை அறிந்திருக்கிறார்
லூக்கா 16:15
3. கர்த்தர் கிரியைகளை அறிந்திருக்கிறார்
வெளிப்படுத்தல் 2:8,9
3. கர்த்தர் கிரியைகளை அறிந்திருக்கிறார்
வெளிப்படுத்தல் 2:8,9
வெளிப்படுத்தல் 3:1,8
4. கர்த்தர் நினைவுகளை அறிந்திருக்கிறார்
4. கர்த்தர் நினைவுகளை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 139:13
5. கர்த்தர் வியாகுலங்களை அறிந்திருக்கிறார்
5. கர்த்தர் வியாகுலங்களை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 31:7
7. கர்த்தர் அவமானத்தை அறிந்திருக்கிறார்
7. கர்த்தர் அவமானத்தை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 69:19
8. கர்த்தர் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார்
8. கர்த்தர் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார்
சங்கீதம் 44:21
9. கர்த்தர் வேதனைகளை அறிந்திருக்கிறார்
9. கர்த்தர் வேதனைகளை அறிந்திருக்கிறார்
யாத்திராகமம் 3:7
இந்தக் குறிப்பில் கர்த்தர் யாவற்றையும் அறிந்திருக்கிறார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தர் எவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur.
இந்தக் குறிப்பில் கர்த்தர் யாவற்றையும் அறிந்திருக்கிறார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தர் எவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur.
பிரசங்க குறிப்பு
===============
தேவன் மனிதனோடு பேசிய (உறவாடிய) வழிகள்
===============
நீதிமொழிகள் 3:17
அதின் வழிகள் இனிதான வழிகள்..
இந்த குறிப்பில் தேவன் மனிதனோடு பேசிய or உறவாடிய வழிகள் என்னென்ன என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
நேரடியாக பேசுதல்
1. சாமுவேலிடம் தேவன் நேரடியாக பேசினார்.
1 சாமுவேல் 3:10-14
2. மோசேயிடமும் நேரடியாக பேசினார்
யாத்திராகமம் 33:11-16
இயற்க்கை மூலம் பேசினார்
1. யோனாவுக்கு ஆமணக்கு செடியின் மூலம் பேசினார்
யோனா 4:6-11
2. ஆபிரகாமுக்கு நட்சத்திரங்கள் மூலம் பேசினார்
ஆதியாகமம் 25:5
சொப்பனம் (கனவு) மூலம் பேசினார்
1. யோசேப்புக்கு எதிர் காலத்தைப்பற்றி சொப்பனத்தில் காண்பித்தார்
ஆதியாகமம் 37:5-10
தூதர்கள் மூலம் பேசினார்
1. கொர்நேலியுவுக்கு தூதன் மூலமாக தேவன் பேசினார்
அப்போஸ்தலர் 10:1-8
2. சகரியாவிடமும் தூதன் மூலமாக தேவன் பேசினார்
லூக்கா 1:11-20
வேதாகமம் மூலம் தேவன் பேசினார்
1. எத்தியோப்பியா மந்திரிக்கு ஏசாயா புத்தக மூலம் தேவன் பேசினார்
அப்போஸ்தலர் 8:27,28
2. யோசியா ராஜாவுக்கு நியாயப்பிமாணம் புத்தக மூலம் தேவன் பேசினார்
2 இராஜாக்கள் 22:1-11
மிருகங்கள் பறவை கள் மூலம் பேசினார்
1. சேவல் கூவியதின் மூலம் பேதுருவின் பாவம் நினைவுக்கு வரும்படி பேசினார்
லூக்கா 22:54-62
2. பிலேயாமின் பிழையை உணர கழுதையின் வாயின் மூலம் தேவன் பேசினார்
எண்ணாகமம் 22:28-31
தீர்க்கதரிசின ஊழியர்கள் மூலமாக தேவன் பேசினார்
1. யோனா மூலம் நினிவே மக்களிடம் தேவன் பேசினார்
யோனா 3:4
வேதாகமத்தில் இன்னும் பலரிடம் பல வழிகளில் தேவன் பேசியுள்ளார். உங்கள் வாழ்க்கையில் தேவன் எந்த வழிகளில் பேசிகிறார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் நமது தேவன் பேசுகிற தேவன், உறவாடுகிற தேவன்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
===============
எப்படி இருந்தால் கர்த்தர் ஆசீர்வதிப்பார்?
================
லூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியா வரைக்கும் அவர்களை அழைத்துக் கொண்டு போய் தம்முடைய கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்.
இந்தக் குறிப்பில் எப்படியிருந்தால் இயேசுவின் ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள முடியும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. கீழ்படிந்தால் ஆசீர்வாதங்கள் உன்மேல் பலிக்கும்
உபாகமம் 28:2
2. நீதிமானாயிருந்தால் சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்.
நீதிமொழிகள் 10:6
3. கர்த்தருடைய ஜனமாயிருந்தால் தேவரீருடைய ஆசீர்வாதம் இருப்பதாக
சங்கீதம் 3:8
4. வேலை செய்கிறவர்களாயிருந்தால் ஆசீர்வாதம் கட்டளையிடுவார்
உபாகமம் 28:4
5. உன் மேல் ஆவியின் அபிஷேகமிருந்தால் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
ஏசாயா 44:3
6. கர்த்தருக்கு கொடுத்தால் இடங்கொள்ளாமற்போகும் மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார்
மல்கியா 3:10
7. கர்த்தரை விசுவாசித்தால் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பண்ணுவேன்
எபிரெயர் 6:14
இந்தக் குறிப்பில் நாம் எப்படியிருந்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
=============
தேவன் அருளிய ஈவு
=============
2 கொரிந்தியர் 9:15
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
இந்தக் குறிப்பில் தேவன் அருளிய ஈவுகள் என்ன என்பதைக் குறித்து சிந்திக்கலாம். முதலாவது தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்கு ஈவாக கொடுத்திருக்கிறார் அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். இன்னமும் தேவன் நமக்கு அருளிய ஈவுகளைக் குறித்து சிந்திக்கலாம். தேவன் அருளிய என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம்.
1. தேவன் உனக்கு அருளிய ஆசீர்வாதம்
உபாகமம் 16:17
2. தேவன் அருளிய ஞானம்.
1 இராஜாக்கள் 3:28
3. தேவன் அருளிய ஆறுதல்.
யோபு 15:11
4. தேவன் அருளிய வேதம் இருதயத்தில் இருக்கிறது.
சங்கீதம் 37:31
5. தேவன் அருளிய அப்பம்
யோவான் 6:38
6. தேவன் அருளிய கிருபை.
1 கொரிந்தியர் 15:10
7. தேவன் அருளிய தரிசனங்கள்
2 கொரிந்தியர் 12:1
தேவன் அருளியவைகளைக் குறித்து இதில் சிந்தித்தோம். தேவன் நமக்கு அருளிய ஈவுகள் சொல்லிமுடியாதவைகளாகும். தேவனுக்கு நன்றி சொல்வோம்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur.
பிரசங்ககுறிப்பு
======
ஆழம்
=====
ரோமர் 11:33
ஆ ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம் அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளாவாயிருக்கிறிது.
இந்தக் குறிப்பில் ஆழத்தைக் குறித்து சிந்திக்கலாம்.
1. கிணற்றின் ஆழம்
யோவான் 4:11
கிணற்றின் ஆழம் ஆராதனையை வெளிப்படுத்துகிறது
2. நதியின் ஆழம்
எசேக்கியேல் 47:5
நதியின் ஆழம் அபிஷேகத்தை வெளிப்படுத்துகிறது. கனுக்கால் அளவு போகாது, முழங்கால் அளவு போதாது, புளூ நீச்சல் அளவு
3. கடலின் ஆழம்
லூக்கா 5:4
கர்த்தருடைய வெளிபாட்டை வெளிப்படுத்துகிறது.
1. ஆழத்தில் வேர் கொள்ளுதல்
2 இராஜாக்கள் 19:30
ஏசாயா 37:31
2. ஆழத்தில் அஸ்திபாரம் போடுதல்
லூக்கா 6:47,48
3. ஆழத்தில் வலை போடுதல்
லூக்கா 5:4
யோவான் 21:60
எவையெல்லாம் ஆழமானது?
1. கர்த்தருடைய யோசனைகள் ஆழமானது
சங்கீதம் 92:5
2. மனிதனுடைய யோசனைகள் ஆழமானது
நீதிமொழிகள் 20:5
3. அவரே ஆழமும் மறை பொருளை வெளிப்படுத்துகிறவர்
தானியேல் 2:22
4. பாவத்தை ஆழத்தில் போட்டுவிடுவார்
மீகா 7:19
இந்தக் குறிப்பில் ஆழத்தைக் குறித்து சிந்தித்தோம்.
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
பரிசுத்தத்தை காத்துக்கொள்!
==============
1 யோவான் 5:18
தேவனால் பிறந்தவன் தன்னை காக்கிறான்.
1 தீமோத்தேயு 5:22
உன்னை சுத்தவனாக காத்துக்கொள்.
இந்தக் குறிப்பில் நாம் எவைகளை எல்லாம் காத்துக் கொள்ளவேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. இருதயத்தை காத்துக்கொள்ள வேண்டும்.
நீதிமொழிகள் 4:23
எரேமியா 17:9
2. புத்திமதிகளைக் காத்துக்கொள்ள வேண்டும்.
நீதிமொழிகள் 14:4
நீதிமொழிகள் 12:1
3. வழிகளை காக்க வேண்டும்.
2 நாளாகமம் 6:16
4. உலக கறைபடாதபடி காத்துக்கொள்ள வேண்டும்
யாக்கோபு 1:27
5. தன் நாவையும் வாயையும் காத்துக்கொள்ள வேண்டும்
யாக்கோபு 1:26
6. தன் நடையை காத்துக் கொள்ள வேண்டும்.
பிரசங்கி 5:1
7. விக்கிரகங்களுக்குவிலகி காத்துக்
கொள்ள வேண்டும்
1 யோவான் 5:21
பிரியமானவர்களே மேலே சொன்னப்படி நமது பரிசுத்தத்தை நாம் காத்துகொண்டு கர்த்தர் மேகத்தில் வரும் நாளில் அவரை சந்திக்க ஆயுத்தமாயிருங்கள். உன்னை சுத்தவனாக காத்துக்கொள்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur