பிரசங்க குறிப்பு
===============
தலைப்பு: உண்மை
================
நீதிமொழிகள் 28:20 உண்மை நமது ஜிவியத்தில் எங்கெல்லாம் காணப்பட வேண்டும்
\
1) வாயின் வார்த்தைகளில் உண்மை காணப்பட வேண்டும்.
சங்கீதம் 5:9
2) உள்ளத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
சங்கீதம் 51:6
3) நாம் கையிட்டு செய்கிற வேலைகளில் உண்மை காணப்பட வேண்டும்.
மத்தேயு 25:23
4) கொஞ்சத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
லூக்கா 16:10
5) உலக பொருளில் உண்மை காணப்பட வேண்டும்.
லூக்கா 16:11
6) ஊழியத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
எபேசியர் 6:21
7) சபையில் உண்மை காணப்பட வேண்டும்.
எபிரெயர் 3:5
8) சிந்தனையில் உண்மை காணப்பட வேண்டும்.
பிலிப்பியர் 4:8
9) நம்முடைய பேச்சில் உண்மை காணப்பட வேண்டும்.
சகரியா 8:16
10) கர்த்தர் முன்பு உண்மை காணப்பட வேண்டும்.
2 சாமுவேல் 22:24
11) சபைகளில் ஆராதனையில் உண்மை காணப்பட வேண்டும்.
யோவான் 4:24
12) ஜெபத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
சங்கீதம் 145:18
13) வேத வசனங்களை கண்டு பிடிக்கிறதில் உண்மை காணப்பட வேண்டும்.
எசேக்கியேல் 18:9
14) பிறர் விஷயத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
லூக்கா 16:12
15) நியாயம் செய்வதில் உண்மை காணப்பட வேண்டும்.
நீதிமொழிகள் 29:14
16) தேவ வார்த்தையை சொல்வதில் உண்மை காணப்பட வேண்டும்.
எரேமியா 23:28
17) இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில் உண்மை காணப்பட வேண்டும்.
நீதிமொழிகள் 11:13
18) அன்பில் உண்மை காணப்பட வேண்டும்.
1 யோவான் 3:18
19) கிரியைகளில் உண்மை காணப்பட வேண்டும்.
1 யோவான் 3:18
20) எங்கும் உண்மை காணப்பட வேண்டும்.
எபிரெயர் 3:5
21) எல்லாவற்றிலும் உண்மை காணப்பட வேண்டும்
1 தீமோத்தேயு 3:11
22) மரணபரியந்தம் உண்மை காணப்பட வேண்டும்.
வெளிப்படுத்தல் 2:10
லூக்கா 16:11
6) ஊழியத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
எபேசியர் 6:21
7) சபையில் உண்மை காணப்பட வேண்டும்.
எபிரெயர் 3:5
8) சிந்தனையில் உண்மை காணப்பட வேண்டும்.
பிலிப்பியர் 4:8
9) நம்முடைய பேச்சில் உண்மை காணப்பட வேண்டும்.
சகரியா 8:16
10) கர்த்தர் முன்பு உண்மை காணப்பட வேண்டும்.
2 சாமுவேல் 22:24
11) சபைகளில் ஆராதனையில் உண்மை காணப்பட வேண்டும்.
யோவான் 4:24
12) ஜெபத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
சங்கீதம் 145:18
13) வேத வசனங்களை கண்டு பிடிக்கிறதில் உண்மை காணப்பட வேண்டும்.
எசேக்கியேல் 18:9
14) பிறர் விஷயத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
லூக்கா 16:12
15) நியாயம் செய்வதில் உண்மை காணப்பட வேண்டும்.
நீதிமொழிகள் 29:14
16) தேவ வார்த்தையை சொல்வதில் உண்மை காணப்பட வேண்டும்.
எரேமியா 23:28
17) இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில் உண்மை காணப்பட வேண்டும்.
நீதிமொழிகள் 11:13
18) அன்பில் உண்மை காணப்பட வேண்டும்.
1 யோவான் 3:18
19) கிரியைகளில் உண்மை காணப்பட வேண்டும்.
1 யோவான் 3:18
20) எங்கும் உண்மை காணப்பட வேண்டும்.
எபிரெயர் 3:5
21) எல்லாவற்றிலும் உண்மை காணப்பட வேண்டும்
1 தீமோத்தேயு 3:11
22) மரணபரியந்தம் உண்மை காணப்பட வேண்டும்.
வெளிப்படுத்தல் 2:10
==================
கர்த்தர் துணை யாருக்கு
==================
1) உத்தமனுக்கு கர்த்தர் துணை2 நாளாகமம் 19: 11
2) காத்திருப்பவர்களுக்கு கர்த்தர் துணை
சங்கீதம் 33:20
3) நம்புகிறவர்களுக்கு கர்த்தர் துணை
சங்கீதம் 115:9
4) கர்த்தரை தேடுபவர்களுக்கு கர்த்தர் துணை
2 நாளாகமம் 26:5-7
5) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு கர்த்தர் துணை
சங்கீதம் 115:11
6) சகலத்தையும் சகிப்பவர்களுக்கு கர்த்தர் துணை
ஏசாயா 50:6,7
7) ஊழியர்களுக்கு கர்த்தர் துணை
2 தீமோத்தேயு 4:17
========================
கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் - யாருக்கு
========================
1) பெருமை உள்ளவர்களுக்கு1 பேதுரு 5:5
2) தேவ சித்தத்தை மீறுபர்களுக்கு
எண்ணாகமம் 22:22
3) அவரின் வார்த்தைக்கு செவி கொடுக்காவிட்டால்
லேவியராகமம் 26:27,28
4) நாள் பார்த்தல், நேரம் பார்ப்பவர்களுக்கு
லேவிராகமம் 20:6
5) உலகத்தின் திருப்தியால் மேட்டிமை கொள்ளும் போது
ஒசியா 13:8 (5-9)
==================
கர்த்தர் காப்பார் - எப்படி
==================
1) தாயின் கர்ப்பத்தில் சங்கீதம் 139:13
2) கால் சிக்காதபடி
நீதிமொழிகள் 3:26
3) கூடாரத்தில் ஒளித்து
சங்கீதம் 31:20
4) எல்லா தீங்குக்கும் விலக்கி
சங்கீதம் 121:7
5) வழுவாதபடி
யூதா 24
6) ஒருவரும் சேதப்படுத்தாதபடி
ஏசாயா 27:3
7) இக்கட்டுக்கு விலக்கி
சங்கீதம் 32:7
8) எந்நாளும் காப்பார்
உபாகமம் 32:12
==================
தாழ்த்தபடுவார்கள் - யார்?
===================
1) தன்னை உயர்த்துகிறவன்மத்தேயு 23:12
2) மேட்டிமையானவர்கள்
2 சாமுவேல் 22:28
3) அகந்தையாய் நடக்கிறவர்கள்
தானியேல் 4:37
4) கர்வமாய் நடக்கிறவன்
சகரியா 10:11
============
நமது தேவன்
============
1) ஜெபத்தை கேட்கிறவர்சங்கீதம் 65:2
2) ஜெபத்தை தள்ளாதவர்
சங்கீதம் 66:20
3) ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர்
சங்கீதம் 102:16
4) ஜெபத்தை ஏற்றுக் கொள்பவர்
சங்கீதம் 6:9
5) ஜெபத்தை கேட்டு நியாஞ் செய்கிறவர்
லூக்கா 18:7
6) நாம் ஜெபிப்பதை தனது கண்களால் காண்கிறவர்
2 நாளாகமம் 7:15
=============
தலைப்பு: செட்டைகளின் (இயேசுவின்) ஆசிர்வாதம்
============
1) கிருபை உண்டு.சங்கீதம் 36:7
2) பலன் கிடைக்கும்.
ரூத் 2:12
3) அடைக்கலம்.
சங்கீதம் 91:4
4) பெலன் அடைகிறோம்.
ஏசாயா 40:30,31
5) சுமக்கபடுகிறோம்.
உபாகமம் 32:11,12
6) அன்பு
மத்தேயு 23:37
7) ஆரோக்கியம்.
மல்கியா 4:2
8) காப்பாற்றபடுவோம்.
சங்கீதம் 17:9
9) விக்கனங்கள் கடந்து போகும் போது பாதுகாக்கும் செட்டை.
சங்கீதம் 57:1