==========
சகித்திடுங்கள்
==========
எபிரெயர் 12:2
இயேசுகிறிஸ்து தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
1. பாடுகளைச் சகித்திடுங்கள்
2 தீமோத்தேயு 2:12
1. பாடுகளைச் சகித்திடுங்கள்
2 தீமோத்தேயு 2:12
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
2 கொரிந்தியர் 1:6
நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் செய்கிறது
2. துன்பங்களைச் சகித்திடுங்கள்
2 தீமோத்தேயு 3:11
எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல் லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
1 கொரிந்தியர் 4:12

2 தீமோத்தேயு 2:9-10
3. உபத்திரவங்களைச் சகித்திடுங்கள்
1 தெசலோனிக்கேயர் 3:3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 2:19-20
3. உபத்திரவங்களைச் சகித்திடுங்கள்
1 தெசலோனிக்கேயர் 3:3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 2:19-20
எபிரெயர் 10:32
2 தெசலோனிக்கேயர் 1:4
4. தீமையைச் சகித்திடுங்கள்
2 தீமோத்தேயு 2:24
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணாமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்
5. சோதனையைச் சகித்திடுங்கள்
யாக்கோபு 1:2

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு... ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
6. சிட்சையைச் சகித்திடுங்கள்
எபிரெயர் 12:1-7
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்.
7. நிந்தையைச் சகித்திடுங்கள்
எரேமியா 15:15
6. சிட்சையைச் சகித்திடுங்கள்
எபிரெயர் 12:1-7
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்.
7. நிந்தையைச் சகித்திடுங்கள்
எரேமியா 15:15
உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக் கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன்...
அருட்செய்தி
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502
8098440373/8344571502
================
இடைவிடாமல் கர்த்தருடன் இடைபடுங்கள்
===============
1. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் ஸ்தோத்திரத் துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்
அப்போஸ்தலர் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 10:2
ரோமர் 1:9
எபேசியர் 1:16
கொலோசெயர் 1:9
1 தெசலோனிக்கேயர் 1:2,4
1 தெசலோனிக்கேயர் 5:17
2 தீமோத்தேயு 1:3
2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள்
தானியேல் 6:16,20
ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.
லூக்கா 2:37
2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள்
தானியேல் 6:16,20
ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.
லூக்கா 2:37
எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை இரவும்பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்
3. இடைவிடாமல் உபதேசம்பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 5:42
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங் கித்தார்கள். (பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்)
அப்போஸ்தலர் 5:42
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங் கித்தார்கள். (பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்)
மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்
4. இடைவிடாமல் நம்பிக்கொண்டிருங்கள்
ஓசியா 12:1-6
நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயவையும் நியாயத் தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள் ; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.
சங்கீதம் 115:11
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள் ; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.
சங்கீதம் 115:11
ஏசாயா 26:4
5. இடைவிடாமல் நன்றிசெலுத்துங்கள்
1 தெசலோனிக்கேயர் 2:13
நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப் பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள் ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்
1 கொரிந்தியர் 1:6

1 தெசலோனிக்கேயர் 1:4
அருட்செய்தி
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502
8098440373/8344571502
GRACE NEWS
(Bible Sermon Outline NRSV)
=========
TRUE GOD
==========
Jeremiah 10:10The LORD is the *true God* he is the living God and the everlasting King.
1 John 5:20
He is the true God and eternal life.
1. TRUE LIGHT
John 1:9
The true light, which enlightens everyone, was coming into the world.
1 John 2:8
The darkness is passing away and the true light is already shining.
2. TRUE BREAD
John 6:32,35
32. Then Jesus said to them, ‘Very truly, I tell you, it was not Moses who gave you the bread from heaven, but it is my Father who gives you the true bread from heaven.
35. Jesus said to them, ‘I am the bread of life. Whoever comes to me will never be hungry,
John 6:55
for my flesh is true food and my blood is true drink.
3. TRUE VINE
John 15:1,2
‘I am the true vine, and my Father is the vinegrower.
John 15:5
I am the vine, you are the branches. Those who abide in me and I in them bear much fruit, because apart from me you can do nothing.
4. TRUE WORD
2 Samuel 7:28
O Lord GOD, you are God, and your words are true, and you have promised this good thing to your servant;
5.TRUE HEART
1 king 15:14
The heart of Asa was true to the LORD all his days.
Messege by
REV.M.ARULDOSS
ECI Chennai Diocese
8098440373, 8344571502

============
தப்புவிக்கும் கர்த்தர்
=============
எரேமியா 15:20 உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற் காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 46:3-4
ஏசாயா 46:3-4
இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்.
2 கொரிந்தியர் 1:8-10
2 கொரிந்தியர் 1:8-10
அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று நம்பியிருக்கிறோம்
1. நோயில் இருந்து தப்புவிக்கிறவர் (கொள்ளைநோய்)
சங்கீதம் 91:1-10
அவர் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
சங்கீதம் 91:6
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்... பயப்படாதிரு
சங்கீதம் 91:10
பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
2. தீயில் இருந்து தப்புவிக்கிறவர் (அக்கினி சூளையில்)
தானியேல் 3:15-27

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
3. வாயில் இருந்து தப்புவிக்கிறவர் (சிங்கத்தின், பிசாசின்)
தானியேல் 6:16-28
தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடா மல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்
1 பேதுரு 5:8
பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான்
தானியேல் 6:16-28
தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடா மல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்
1 பேதுரு 5:8
பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான்
1 சாமுவேல் 17:35,36
சங்கீதம் 22:21
4. அழிவில் இருந்து தப்புவிக்கிறவர்
சங்கீதம் 107:13-20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு மீட்டு, உன்னைக் கிருபை...
யோனா 2:5-6
கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்
ஏசாயா 38:17
என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்
5. ஆபத்தில் இருந்து தப்புவிக்கிறவர்
சங்கீதம் 91:11-16
ஆபத்தில் நானே அவனோடிருந்து, தப்புவிப்பேன்
சங்கீதம் 50:15
ஆபத்துகாலத்தில் நான் உன்னை விடுவிப்பேன்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
சங்கீதம் 18:18

சங்கீதம் 107:6,13
ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார்
தியாத்துடன்
அருட்கவி ஆயர். அருள்தாஸ்
ECI- சென்னை பேராயம்
8098440373, 8344571502
ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார்
தியாத்துடன்
அருட்கவி ஆயர். அருள்தாஸ்
ECI- சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி
===============
இவர்களைப்போல இன்னொருவரில்லை
=================
கர்த்தரைப்போல
1 சாமுவேல் 2:2
கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
1. யோசேப்பைப் போல
ஆதியாகமம் 41:38,39
[39] பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
2. மோசேயைப் போல
உபாகமம் 34:12(10-12)
[12] கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
3.யோசுவாவைப் போல
யோசுவா 10:14(1-14)
[14] இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
4. யோபுவைப் போல
யோபு 1:8

யோபு 2:3
[8] கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
5. சாலொமோனைப் போல
1 இராஜாக்கள் 3:12(5-15)
[12] உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
6. எசேக்கியாவைப் போல
2 இராஜாக்கள் 18:5(1-7)
[5] அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
7. யோசியாவைப் போல
2 இராஜாக்கள் 23:25

2 நாளாகமம் 34:33
[25] கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
========================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
யாத்திராகமம் 15:26
நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
1. விண்ணப்பத்தைக் கேட்டு வியாதியை விலக்கினார்
2 இராஜாக்கள் 20:5(1-11)
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்
[25] கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
========================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி
===============
வியாதியை விலக்கும் கர்த்தர்
=================
(நானே உன் பரிகாரி)
யாத்திராகமம் 23:25அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
யாத்திராகமம் 15:26
நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
1. விண்ணப்பத்தைக் கேட்டு வியாதியை விலக்கினார்
2 இராஜாக்கள் 20:5(1-11)
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்
(15 வருடம் ஆயுள் கூட்டினார்)
2 நாளாகமம் 32:24
2. விருப்பத்தைக் கேட்டு வியாதியை விலக்கினார்
யோவான் 5:5-6
[5] முப்பத்தெட்டு வருஷம் (38 வருஷம்) வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
[6]படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
(படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார் அவன் நடந்தான்)
3.விசுவாசத்தைக் கேட்டு வியாதியை விலக்கினார்
லூக்கா 7:2,9(1-10)
[2]அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
[9] இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட *விசவாசத்தைக்* காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
========================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
2 நாளாகமம் 32:24
2. விருப்பத்தைக் கேட்டு வியாதியை விலக்கினார்
யோவான் 5:5-6
[5] முப்பத்தெட்டு வருஷம் (38 வருஷம்) வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
[6]படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
(படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார் அவன் நடந்தான்)
3.விசுவாசத்தைக் கேட்டு வியாதியை விலக்கினார்
லூக்கா 7:2,9(1-10)
[2]அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
[9] இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட *விசவாசத்தைக்* காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
========================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு.அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி-GRACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
கேட்கப்பட்டது
=============
1. உங்கள் ஜெபம் கேட்கப்பட்டதுஅப்போஸ்தலர் 10:31
கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
1 சாமுவேல் 1:27
அன்னாள்: இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
2 நாளாகமம் 33:13
கர்த்தரை நோக்கி, மனாசே விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டார்
2 இராஜாக்கள் 20:5
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்
(எசேக்கியா ராஜா)
2. உங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது
லூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
ஆதியாகமம் 25:21
தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
1 நாளாகமம் 4:10
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
3. உங்கள் வார்த்தைகள் கேட்கப்பட்டது

தானியேல் 10 :12
தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

சங்கீதம் 139:4
என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
ஏசாயா 65:24
அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
மத்தேயு 6:8
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/ 83344561502

==================
முன்னுமில்லை இதற்கு பின்னுமில்லை
=================
கர்த்தரைப்போல
1 சாமுவேல் 2:2
கர்த்தரைப்போல பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மை யல்லாமல் வேறொருவரும் இல்லை
2 சாமுவேல் 7:22
1 இராஜாக்கள் 8:23
1 நாளாகமம் 17:20
ஏசாயா 43:10,11
ஏசாயா 44:6
ஏசாயா 45:5,18,21
எரேமியா 10:6
ஓசியா 13:4
யோவேல் 2:27
1. யோசேப்பைப் போல
ஆதியாகமம் 41:38,39
தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான். உன்னைப்போல விவேகமும் ஞானமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
2. மோசேயைப் போல
உபாகமம் 34:10-12
கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல ஒரு தீர்க்கத்தரிசியும் ...அப்புறம் எழும்பினதில்லை
3. யோபுவைப் போல
யோபு 1:8
உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல, *பூமியில் ஒருவனும் இல்லை* என்றார்.
4. யோசுவாவைப் போல
யோசுவா 10:14
கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளை யொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை
5. சாலொமோனைப் போல
1 இராஜாக்கள் 3:12
ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை உனக்கு பின் எழும்புவதுமில்லை
6. எசேக்கியாவைப் போல
2 இராஜாக்கள் 18:5
கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்குப் முன்னும் இருந்த ராஜாக்களி லெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததுமில்லை.
7. யோசியாவைப் போல
2 இராஜாக்கள் 23:25
நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான். அவனைப்போலொத்த ராஜா முன் இருந்தது மில்லை அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
அருட்செய்தி
================
பலப்படுத்தும் கர்த்தர்
================
*பிலிப்பியர் 4:13(10-14)
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
1 தீமோத்தேயு 1;12
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஏசாயா 41:10
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்
1 பேதுரு 5:10
1 நாளாகமம் 29:12
யாத்திராகமம் 15:2
சங்கீதம் 28:7
ஏசாயா 12:2
ஆபகூக் 3:19
1. ராஜ்யத்தைப் பலப்படுத்துகிறவர்
2 நாளாகமம் 1:1
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
2 நாளாகமம் 20:6
தேவரீர் ராஜ்யங்களை ஆளுகிறவர்
எரேமியா 1:10
எரேமியாவை ராஜ்யங்களின்மேல் ஏற்படுத்தி
எபிரெயர் 11:33
விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள்
2. ஊழியத்தைப் பலப்படுத்துகிறவர்
2 தீமோத்தேயு 4:17
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேற்றுவதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற் காகவும், என்னைப் பலப்படுத்தினார்
2 கொரிந்தியர் 12:9
பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
2 தீமோத்தேயு 1:7
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்
3. சரீரத்தைப் பலப்படுத்துகிறவர்
ஏசாயா 40:29(29-31)
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்.
நியாயதிபதிகள் 16:28
சிம்சோனைக் கர்த்தர் பலப்படுத்தினார்
1 சாமுவேல் 26:25
தாவீதே நீ மேன்மேலும் பலப்படுவாய்
உபாகமம் 8:18(16-20)
சம்பாதிக்க பெலனைக் கொடுக்கிறவர்