===========
அலங்கரிக்கும் தேவன்
===========
ஓசியா 14:6அவன் கிளைகள் ஓங்கிப் படரும்,அவன் அலங்காரம் ஒலிவ மரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப் போலவும் இருக்கும்.
2 சாமுவேல் 1:19
1. பரிசுத்தம் நமது அலங்காரம்
யாத்திராகமம் 28:2
உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.
சங்கீதம் 119:9
2. கர்த்தரின் கிளை (இயேசு) நமது அலங்காரமாய் இருக்கவேண்டும்
ஏசாயா 4:2
இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும், பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
மத்தேயு 23:27
மத்தேயு 11:29
விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும். திராட்சச்செடி தன் கனியைத் தரும். பூமி தன் பலனைத் தரும். வானம் தன் பனியைத் தரும். இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.13சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.
1. பயப்படாமல் திடப்படுத்துங்கள்
ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
2. உண்மையை பேசுங்கள்
எபேசியர் 4:23-25
23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
24. மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25. அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
3. சத்தியத்துக்கும் , சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்
யாக்கோபு 4:11
11. சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
12. நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
4. தன் இருதயத்தில் தீங்கு நினையாதிருங்கள்
உம்- 1 சாமுவேல் 26:23
கர்த்தர் அவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக. இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
5. பொய்யானையின் மேல் பிரியப்பட கூடாது
சகரியா 8:17
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள். இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும். திராட்சச்செடி தன் கனியைத் தரும். பூமி தன் பலனைத் தரும். வானம் தன் பனியைத் தரும். இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.
யோவான் 14:27
1. அவருடைய ஜனத்திற்கு சமாதானம்
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 125:5
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.
சாபமாய் இருந்த இடத்தில் இரட்சிப்பிற்க்கு பிறகு ஆசிர்வாதமாய் மாறின 3 நபர்கள்
1. சகேயு - கடந்த காலத்தில் தன்னால் பாதிக்ப்பட்டவர்களை சரி செய்ய இந்த இரச்சிப்பு அவனை தூண்டியெழுப்பியது
லூக்கா 19:5-8
சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
2. சமாரிய ஸ்திரி - பிறர் முகம் சுலிக்க வாழ்ந்தவள் இரச்சிப் பிற்க்கு பிறகு அவள் வார்த்தையின் மூலம் அநேகரை இயேசுவிடம் கொண்டு வந்தாள்*
யோவான் 4:16 to 40
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
3. சவுல் - மற்றவர்களை பயமுறுத்துகிறவனாய் இருந்தவன் இரட்சிப்பிற்க்கு பிறகு சபைக்கு ஆசிர்வாதமாய் (உருவாக்குகிறவனாய்) மாறினான்
அப்போஸ்தலர் 9:1-16
1. அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
16. அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no 9437328604
இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே, உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள், அவர்கள் மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னான்.
2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
B) அவ்விசுவாச ஜனங்களிடமிருந்து
ஆதியாகமம் 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
C) உலக சிந்தையிருப்பவர்களிடம் இருந்து
2 கொரிந்தியர் 6:14-16
14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
லேவியராகமம் 20:26
கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
2. அவரோடு கூட இருக்கும்படி பிரித்தெடுக்கிறார்
மாற்கு 3:14
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்,பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்.
3. அவருக்காக இருக்கும்படி நம்மை பிரித்தெடுக்கிறார்
ரோமர் 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
5. கர்த்தருக்குக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது, அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6. எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
1. மேகம்(தேவ பிரசனத்தை உணரும்) வரும் வரை காத்திருக்க வேண்டும்
1 இராஜாக்கள் 18:42-44
42. ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான், பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்கால்பட குனிந்து,
43. தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான், அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான், நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
44. ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான், அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
(யாத்திராகமம் 33:14,15)
2. தேவனின் சத்தம் வரும் வரை காத்திருக்க வேண்டும்
1 நாளாகமம் 14:14,15
1 பேதுரு 3:3,4
3. கர்மேல்சாரோன் என்பவைகளின் அலங்காரம் (ஒன்று மலை பிரேதேசம் சாரோன் சமவெளி இதன் அலங்காரம் ஆட்டுமந்தைகள் தான்)
ஆத்துமாக்களை சம்பாதிப்பது நமது அலங்காரம்
ஏசாயா 35:2
அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும், லீபனோனின் மகிமையும், கர்மேல்சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும், அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
3. கர்மேல்சாரோன் என்பவைகளின் அலங்காரம் (ஒன்று மலை பிரேதேசம் சாரோன் சமவெளி இதன் அலங்காரம் ஆட்டுமந்தைகள் தான்)
ஆத்துமாக்களை சம்பாதிப்பது நமது அலங்காரம்
ஏசாயா 35:2
அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும், லீபனோனின் மகிமையும், கர்மேல்சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும், அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
================
வாசனை வீசப்பண்ணும் கர்த்தர்
===============
ஓசியா 14:6அவன் கிளைகள் ஓங்கிப் படரும்,அவன் அலங்காரம் ஒலிவ மரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப் போலவும் இருக்கும்.
உன்னதப்பாட்டு 4:12-14
1. வஸ்திரங்களில் வாசனை இருக்க வேண்டும்
உன்னதப்பாட்டு 4:11
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
(ஏசாயா 61:3,10 - இரட்சிப்பின் வஸ்திரம் , துதியின் ஆடை , நீதியின் சால்வை)
2. நம்முடைய ஜீவியத்தில் வாசனை இருக்க வேண்டும்
ஆதியாகமம் 34:30
அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள். நான் கொஞ்ச ஜனமுள்ளவன். அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.
2 கொரிந்தியர் 2:15
3. கர்த்தருடைய ஆலயத்தில் நம் வாசனை இருக்க வேண்டும் (ஆலயத்தில் பயன்பட வேண்டும் , கொடுக்க வேண்டும்)
2 நாளாகமம் 9:11
அந்த வாசனை மரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான், அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
பிலிப்ப்பியர் 4:18

யோவான் 12:3-6
ஏசாயா 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும், அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
2. இயேசுவுக்கு நம்மை பலியாக ஒப்புக்கொடுக்கும் போது வாசனை உண்டாகும்
எபேசியர் 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
===========
எப்போழுது வாசனை உண்டாகும்
=============
1. கர்த்தருக்குப் பயப்படுதல் நம்மில் வாசனையை உண்டாகும்ஏசாயா 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும், அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
2. இயேசுவுக்கு நம்மை பலியாக ஒப்புக்கொடுக்கும் போது வாசனை உண்டாகும்
எபேசியர் 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
===========
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==============
சாபமாயிருந்த இடத்தில் ஆசீர்வாதமாயிருக்க பண்ணுவார்
=============
சகரியா 8:12-17விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும். திராட்சச்செடி தன் கனியைத் தரும். பூமி தன் பலனைத் தரும். வானம் தன் பனியைத் தரும். இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.13சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.
1. பயப்படாமல் திடப்படுத்துங்கள்
ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
2. உண்மையை பேசுங்கள்
எபேசியர் 4:23-25
23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
24. மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25. அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
3. சத்தியத்துக்கும் , சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்
யாக்கோபு 4:11
11. சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
12. நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
4. தன் இருதயத்தில் தீங்கு நினையாதிருங்கள்
உம்- 1 சாமுவேல் 26:23
கர்த்தர் அவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக. இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
5. பொய்யானையின் மேல் பிரியப்பட கூடாது
சகரியா 8:17
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள். இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==========
சமாதானம்
==========
சகரியா 8:12விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும். திராட்சச்செடி தன் கனியைத் தரும். பூமி தன் பலனைத் தரும். வானம் தன் பனியைத் தரும். இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.
யோவான் 14:27
1. அவருடைய ஜனத்திற்கு சமாதானம்
சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 125:5
அப்போஸ்தலர் 9:31
2. உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சமாதானம்
சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை.
ஏசாயா 48:18
3. உம்மையே நம்பியிருக்கிறவர்களுக்கு சமாதானம்
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
4. சாந்தகுணமுள்ளவர்களுக்கு சமாதானம்
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
5. ஸ்தோத்திரமும் , ஜெபமும் செய்பவர்களுக்கு சமாதானம்
பிலிப்பியர் 4:6,7
6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
2. உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சமாதானம்
சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை.
ஏசாயா 48:18
3. உம்மையே நம்பியிருக்கிறவர்களுக்கு சமாதானம்
ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
4. சாந்தகுணமுள்ளவர்களுக்கு சமாதானம்
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
5. ஸ்தோத்திரமும் , ஜெபமும் செய்பவர்களுக்கு சமாதானம்
பிலிப்பியர் 4:6,7
6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=============
தேவனின் நன்மைகள்
==============
1. குறைவு இல்லாத நன்மைசங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
2. தொடரும் நன்மை
சங்கீதம் 23:6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
3. திருப்தியாக்கும் நன்மை
சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
எபிரேயர் 6:11
நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
2. கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்
உபாகமம் 11:26-28
26. இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
27. இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
28. எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
3. ஒருமனமாய் இருக்கும் போது
சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

இந்த மூன்று நன்மையை பெற நம்மிடத்தில் தேவன் எதிர்பார்க்கும் 5 காரியங்கள்
====================
1. விசுவாசம்எபிரேயர் 6:11
நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
2. கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்
உபாகமம் 11:26-28
26. இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
27. இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
28. எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.
3. ஒருமனமாய் இருக்கும் போது
சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
4. உண்மை இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
5. நீடிய பொறுமையாய் இருக்க வேண்டும்
யாக்கோபு 5:7,8
7. இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
5. நீடிய பொறுமையாய் இருக்க வேண்டும்
யாக்கோபு 5:7,8
7. இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==============
இரட்சிப்பிறக்கு பிறகு
=============
சகரியா 8:13சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.
சாபமாய் இருந்த இடத்தில் இரட்சிப்பிற்க்கு பிறகு ஆசிர்வாதமாய் மாறின 3 நபர்கள்
1. சகேயு - கடந்த காலத்தில் தன்னால் பாதிக்ப்பட்டவர்களை சரி செய்ய இந்த இரச்சிப்பு அவனை தூண்டியெழுப்பியது
லூக்கா 19:5-8
சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
2. சமாரிய ஸ்திரி - பிறர் முகம் சுலிக்க வாழ்ந்தவள் இரச்சிப் பிற்க்கு பிறகு அவள் வார்த்தையின் மூலம் அநேகரை இயேசுவிடம் கொண்டு வந்தாள்*
யோவான் 4:16 to 40
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
3. சவுல் - மற்றவர்களை பயமுறுத்துகிறவனாய் இருந்தவன் இரட்சிப்பிற்க்கு பிறகு சபைக்கு ஆசிர்வாதமாய் (உருவாக்குகிறவனாய்) மாறினான்
அப்போஸ்தலர் 9:1-16
1. அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
16. அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no 9437328604
=============
பிரித்தெடுக்கப்பட்ட ஜனம்
=============
உபாகமம் 33:26-29இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே, உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள், அவர்கள் மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னான்.
எங்கிருந்து நம்மை பிரித்தெடுக்கிறார்
A) பாவத்திலிருந்து2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
B) அவ்விசுவாச ஜனங்களிடமிருந்து
ஆதியாகமம் 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
C) உலக சிந்தையிருப்பவர்களிடம் இருந்து
2 கொரிந்தியர் 6:14-16
14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
15. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
ஏன் நம்மை பிரித்தெடுக்கிறார்?
1. அவருடையவர்களாய் இருக்கும்படி நம்மை பிரித்தெடுக்கிறார்லேவியராகமம் 20:26
கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
2. அவரோடு கூட இருக்கும்படி பிரித்தெடுக்கிறார்
மாற்கு 3:14
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்,பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்.
3. அவருக்காக இருக்கும்படி நம்மை பிரித்தெடுக்கிறார்
ரோமர் 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
================
நாம் எதுவரைக்கும் காத்திருக்க வேண்டும்
=================
சங்கீதம் 130:5,65. கர்த்தருக்குக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது, அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6. எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
1. மேகம்(தேவ பிரசனத்தை உணரும்) வரும் வரை காத்திருக்க வேண்டும்
1 இராஜாக்கள் 18:42-44
42. ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான், பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்கால்பட குனிந்து,
43. தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான், அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான், நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
44. ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான், அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.
(யாத்திராகமம் 33:14,15)
2. தேவனின் சத்தம் வரும் வரை காத்திருக்க வேண்டும்
1 நாளாகமம் 14:14,15
114. தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச்செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
15. முசுக்கட்டைச்செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ. அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
3. பரிசுத்தஆவியால் பெலனடையும் வரை காத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no 9437328604
15. முசுக்கட்டைச்செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ. அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
3. பரிசுத்தஆவியால் பெலனடையும் வரை காத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no 9437328604
=========
ஆசாரியர்கள்
========
ஏசாயா 61:6
6. நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள், உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள், நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மை பாராட்டுவீர்கள்.
7. உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும், இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள், அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.
1 பேதுரு 2:5,9

1. பரிசுத்த ஆசாரிய கூட்டம்
2. ராஜரிக ஆசாரிய கூட்டம்
1. ஆசாரியர்கள் கர்த்தருக்கு முன்பாக நிற்ப்பார்கள்
எண்ணாகமம் 8:21
லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள், பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
2. ஆசாரியர்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் நிற்க வேண்டும்
எண்ணாகமம் 16:46-48
46. மோசே சொன்படி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்,; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது, அபன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
3. ஆசாரியர்கள் தேவனிடத்தில் ஜனங்களுக்காக நிற்க வேண்டும்
எண்ணாகமம் 28:12
போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,