===================
விவிலிய கேள்வி பதில் (எரேமியா 1-26)
===================
1) விதைக்கப்பட்ட தேசம் எது?
2) வனாந்தரத்தில் காத்துக் கொண்டிருப்பவன் யார்?
3) செய்தியை அறிவிக்கிற சத்தம் எங்கிருந்து வருகிறது?
4) மனுஷருக்கு கண்ணி வைத்தவர்கள் யார்?
5) விசாரிக்கப்பட வேண்டிய நகரம் எது?
6) பொருளாசைக்காரர் யார்? பொய்யர் யார்?
7) கூர்மையாக்கப்பட்ட அம்பு எது? வில் எது?
8) ஒரே இலக்கமாயிருப்பவை எவைகள்?
9) தேவன் எதை கெட்டுப் போக பண்ணுவார்?
10) கர்த்தர் அனுப்பும் வாதைகள் எத்தனை? அவை யாவை?
11) மகா கேடுள்ளது எது?
12) எரேமியாவை அடித்தவனின் மறுபெயர் என்ன?
13) ஜனங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட இரு வழிகள் என்னென்ன?
14) வலது கையின் முத்திரை மோதிரமாய் இருப்பது யார்?
15) தப்பி ஓடிய பின்னும் தேடி கண்டுபிடித்து கொல்லப்பட்டவன் யார்?
விவிலிய கேள்வி பதில் (எரேமியா 1-26)
===================
1) விதைக்கப்பட்ட தேசம் எது?
Answer: வனாந்திரம்
எரேமியா 2:2
2) வனாந்தரத்தில் காத்துக் கொண்டிருப்பவன் யார்?
Answer: அரபியன்
எரேமியா 3:2
3) செய்தியை அறிவிக்கிற சத்தம் எங்கிருந்து வருகிறது?
Answer: தாண்
எரேமியா 4:15
4) மனுஷருக்கு கண்ணி வைத்தவர்கள் யார்?
Answer: துன்மார்க்கர்
எரேமியா 5:26
5) விசாரிக்கப்பட வேண்டிய நகரம் எது?
Answer: எருசலேம்
எரேமியா 6:6
6) பொருளாசைக்காரர் யார்? பொய்யர் யார்?
Answer: பொருளாசைக்காரர்:சிறியோர் முதல் பெரியோர் மட்டும்
பொய்யர்: தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும்
எரேமியா 6:13
7) கூர்மையாக்கப்பட்ட அம்பு எது? வில் எது?
Answer: நாவு
எரேமியா 9:8,3
8) ஒரே இலக்கமாயிருப்பவை எவைகள்?
Answer: யூதாவின் பட்டணங்களும், அவைகளிலுள்ள தேவர்களின் எண்ணிக்கையும்
எரேமியா 11:13
9) தேவன் எதை கெட்டுப் போகப்பண்ணுவார்?
Answer: யூதா, எருசலேமின் பெருமை
எரேமியா 13:9
10) கர்த்தர் அனுப்பும் வாதைகள் எத்தனை? அவை யாவை?
Answer: நான்கு
பட்டயம், நாய்கள், ஆகாயத்துப் பறவைகள், பூமியின் மிருகங்கள்
எரேமியா 15:3
11) மகா கேடுள்ளது எது?
Answer: இருதயம்
எரேமியா 17:9
12) எரேமியாவை அடித்தவனின் மறுபெயர் என்ன?
Answer: மாகோர்-மீசா-பீப்
எரேமியா 20:2,3
13) ஜனங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட இரு வழிகள் என்னென்ன?
Answer: ஜீவ வழி, மரண வழி
எரேமியா 21:8
14) வலது கையின் முத்திரை மோதிரமாய் இருப்பது யார்?
Answer: கோனியா
எரேமியா 22:24
15) தப்பி ஓடிய பின்னும் தேடி கண்டுபிடித்து கொல்லப்பட்டவன் யார்?
Answer: உரியா
எரேமியா 26:21-23
====================
கேள்வி பதில் (எரேமியா 27-51)
======================
1) பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சாருக்கு ஊழியம் செய்யும்படி கொடுக்கப்பட்டவை எவை?
2) பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லி மாண்டவன் யார்?
3) கர்த்தருடைய பெருங்காற்று எது?
4) மீதியான ஜனங்களுக்கு யாரால் எங்கு இரக்கம் கிடைத்தது?
5) நீர்ப்பாய்ச்சல் தோட்டமாய் இருப்பது எது?
6) திராட்சைரசம் குடிக்காத சந்ததி யாருடைய சந்ததி?
7) எரேமியா நிறைய நாட்கள் எங்கு தங்கி இருந்தான்?
8) ஏரேமியாவை கொல்ல வேண்டும் என்று யார் யாரிடம் கூறினார்கள்?
9) ராஜ வம்சத்தில் பிறந்தவன் 8 பேரோடு தப்பி ஓடியவன் யார்?
10) ஒலிமுக வாசலின் சூளையில் யார் எதைப் புதைத்தார்கள்?
11) மொட்டை அடிக்கப்படுவது எது ?நொறுக்கப்படுவது எது?
12) இஸ்ரவேல் சந்ததியின் நம்பிக்கை எது?
13) யூதாவின் பிரதான வல்லமை எது?
14) பூமியை கெடுக்கும் எரிந்து போன பர்வதம் எது?
15) எருசலேமின் அலங்கத்தை இடித்தது யார்?
கேள்வி பதில் (எரேமியா 27-51)
=========================
1) பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சாருக்கு ஊழியம் செய்யும்படி கொடுக்கப்பட்டவை எவை?
Answer: வெளியின் மிருக ஜீவன்கள்
எரேமியா 27:6
2) பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லி மாண்டவன் யார்?
Answer: அனனியா
எரேமியா 28:15,17
3) கர்த்தருடைய பெருங்காற்று எது?
Answer: கோராவாரிக் காற்று
எரேமியா 30:23
4) மீதியான ஜனங்களுக்கு யாரால் எங்கு இரக்கம் கிடைத்தது?
Answer: வனாந்திரத்தில் கர்த்தரால்
எரேமியா 31:2
5) நீர்ப்பாய்ச்சல் தோட்டமாய் இருப்பது எது?
Answer: ஆத்துமா
எரேமியா 31:12
6) திராட்சைரசம் குடிக்காத சந்ததி யாருடைய சந்ததி?
Answer: ரேகாபின் குமாரர்
எரேமியா 35:6
7) எரேமியா நிறைய நாட்கள் எங்கு தங்கி இருந்தான்?
Answer: காவற்கிடங்கின் நிலவறைகளில்
எரேமியா 37:16
8) ஏரேமியாவை கொல்ல வேண்டும் என்று யார் யாரிடம் கூறினார்கள்?
Answer: பிரபுக்கள் - ராஜாவிடம்
எரேமியா 38:4
9) ராஜ வம்சத்தில் பிறந்தவன் 8 பேரோடு தப்பி ஓடியவன் யார்?
Answer: இஸ்மவேல்
எரேமியா 41:1,15
10) ஒலிமுக வாசலின் சூளையில் யார் எதைப் புதைத்தார்கள்?
Answer: எரேமியா, பெரிய கற்கள்
எரேமியா 43:8,9
11) மொட்டை அடிக்கப்படுவது எது? நொறுக்கப்படுவது எது?
Answer: காத்சா, மோவாப்
எரேமியா 47:5
எரேமியா 48:4
12) இஸ்ரவேல் சந்ததியின் நம்பிக்கை எது?
Answer: பெத்தேல்
எரேமியா 48:13
13) யூதாவின் பிரதான வல்லமை எது?
Answer: ஏலாமின் வில்
எரேமியா 49:34,35
14) பூமியை கெடுக்கும் எரிந்து போன பர்வதம் எது?
Answer: பாபிலோன்
எரேமியா 51:24,25
15) எருசலேமின் அலங்கத்தை இடித்தது யார்?
Answer: நெபுசராதான்
எரேமியா 52:15
================
வேதபகுதி: எரேமியா 1 - 25
================
01) பிசின் தைலத்துக்கு பேர் பெற்ற இடம்?
02) ஆசாரியனான இம்மேருடைய குமாரன் ?
03) யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் குமாரர்கள் ?
04) தேசம் -------- னால் துக்கிக்கிறது ?
05) சேபாவிலிருந்து வருவது ?
06) எசேக்கியாவின் குமாரனாகிய யூத ராஜா ?
07) ஆசாரியனான மாசெயாவின் குமாரன் ?
08) இஸ்ரவேலின் உச்சந்தலையை நொறுக்கினவர்கள் எந்த பட்டணத்தின் புத்திரர் ?
09) அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எறிகிற ------- போல் என் இருதயத்தில் இருந்தது ?
10) இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கு ------- பள்ளத்தாக்கு
11) ஆமோனின் குமாரன் ?
12) எரேமியாவின் ஊர் ?
வேதபகுதி: எரேமியா 1 - 25 (பதில்கள்)
==============
01) பிசின் தைலத்துக்கு பேர் பெற்ற இடம்?
Answer: கீலேயாத்
எரேமியா 8:22
02) ஆசாரியனான இம்மேருடைய குமாரன்?
Answer: பஸ்கூர்
எரேமியா 20:1
03) யூதாவின் ராஜாவாகிய யோசியாவின் குமாரர்கள்
Answer: சிதேக்கியா, யோயாக்கீம்,சல்லூம்
எரேமியா 1:3
எரேமியா 22:11
04) தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது
எரேமியா 23:10
05) சேபாவிலிருந்து வருவது
Answer: தூபவர்க்கம்
எரேமியா 6:20
06) எசேக்கியாவின் குமாரனாகிய யூத ராஜா?
Answer: மனாசே
எரேமியா 15:4
07) ஆசாரியனான மாசெயாவின் குமாரன்?
Answer: செப்பனியா
எரேமியா 21:1
08) இஸ்ரவேலின் உச்சந்தலையை நொறுக்கினவர்கள் எந்த பட்டணத்தின் புத்திரர்?
Answer: நோப், தகபானேஸ்
எரேமியா 2:16
09) அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எறிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது
எரேமியா 20:9
10) இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கு சங்காரப் பள்ளத்தாக்கு
எரேமியா 7:32
11) ஆமோனின் குமாரன்
Answer: யோசியா
எரேமியா 25:3
12) எரேமியாவின் ஊர்
Answer: ஆனதோத்
எரேமியா 1:1