================
ராஜாக்களின் தாயார் யார்?
================
1. ரெகொபெயாமின் தாய் பெயர் என்ன?
2. யோசபாத்தின் தாய் பெயர் என்ன?
3. அகசியாவின் தாய் பெயர் என்ன?
4. யோவாஸின் தாய் பெயர் என்ன?
5. அமத்சியாவின் தாய் பெயர் என்ன?
6. உசியாவின் தாய் பெயர் என்ன?
7. யோதாமின் தாய் பெயர் என்ன?
8. மனாசேயின் தாய் பெயர் என்ன?
9. யோசியாவின் தாய் பெயர் என்ன?
10. யோவாகாஸின் தாய் பெயர் என்ன?
11. யோயாக்கீமின் தாய் பெயர் என்ன?
12. யோயாக்கீனின் தாய் பெயர் என்ன?
13. சிதேக்கியாவின் தாய் பெயர் என்ன?
14. அபியாவின் தாய் பெயர் என்ன?
15. எசேக்கியாவின் தாய் பெயர் என்ன?
விடை (ராஜாக்களின் தாயார் யார்)
=====================
1. ரெகொபெயாமின் தாய் பெயர் என்ன?
Answer: நாமாள்
1 இராஜாக்கள் 14:21
2. யோசபாத்தின் தாய் பெயர் என்ன?
Answer: அசுபாள்
1 இராஜாக்கள் 22:42
3. அகசியாவின் தாய் பெயர் என்ன?
Answer: அத்தாலியாள்
2 இராஜாக்கள் 8:26
4. யோவாஸின் தாய் பெயர் என்ன?
Answer: சிபியாள்
2 இராஜாக்கள் 12:1
5. அமத்சியாவின் தாய் பெயர் என்ன?
Answer: யோவதானாள்
2 நாளாகமம் 25:1
6. உசியாவின் தாய் பெயர் என்ன?
Answer: எக்கோலியாள்
2 நாளாகமம் 26:3
7. யோதாமின் தாய் பெயர் என்ன?
Answer: எருசாள்
2 நாளாகமம் 27:1
8. மனாசேயின் தாய் பெயர் என்ன?
Answer: எப்சிபாள்
2 இராஜாக்கள் 21:1
9. யோசியாவின் தாய் பெயர் என்ன?
Answer: எதிதாள்
2 இராஜாக்கள் 22:1
10. யோவாகாஸின் தாய் பெயர் என்ன?
Answer: அமுத்தாள்
2 இராஜாக்கள் 23:31
11. யோயாக்கீமின் தாய் பெயர் என்ன?
Answer: செபுதாள்
2 இராஜாக்கள் 23:36
12. யோயாக்கீனின் தாய் பெயர் என்ன?
Answer: நெகுஸ்தாள்
2 இராஜாக்கள் 24:8
13. சிதேக்கியாவின் தாய் பெயர் என்ன?
Answer: அமுத்தாள்
2 இராஜாக்கள் 24:18
14. அபியாவின் தாய் பெயர் என்ன?
Answer: மிகாயாள்
2 நாளாகமம் 13:1,2
15. எசேக்கியாவின் தாய் பெயர் என்ன?
Answer: அபியாள்
2 நாளாகமம் 29:1
=====================
ஒட்டகத்தைப் பற்றிய கேள்விகள்
======================
01) ஒட்டகங்களுக்கெல்லாம் தண்ணீர் மொண்டு வார்த்த ஸ்திரீ யார்?
02) தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களை தன்னுடனே கொண்டுபோன மனிதன் யார்?
03) ஒட்டகங்களின் கட்டவிழ்த்து ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டவன் யார்?
04) ஒட்டகங்கள் மேல் ஏறிப்போனவர்கள் யார்?
05) தன் கணவனை கண்டபோது ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்ட ஸ்திரீ யார்?
06) தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது ஒட்டகங்கள் வரக்கண்டவன் யார்?
07) தன் மனைவி பிள்ளைகளை ஒட்டகங்கள் மேலே ஏற்றி தன் தகப்பனிடத்துக்குப் போகப் புறப்பட்ட மனிதன் யார்?
08) ஒட்டகத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஸ்திரீ யார்?
09) இஸ்மவேலர் ஒட்டகங்கள் மேல் எதை ஏற்றிக்கொண்டு வந்தார்கள்?
10) துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுக் கொண்டிருந்தவன் யார்?
11) ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக் கொண்டவன் யார்?
12) ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன வாலிபர்கள் எத்தனைப்பேர்?
13) ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்த ஸ்திரீ?
14) 40 ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு எலிசாவுக்கு எதிர்கொண்டு போனவன் யார்?
ஒட்டகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதில்
================
01) ஒட்டகங்களுக்கெல்லாம் தண்ணீர் மொண்டு வார்த்த ஸ்திரீ யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 24:20
02) தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களை தன்னுடனே கொண்டுபோன மனிதன் யார்?
Answer: எலியேசர் - ஆபிரகாமின் ஊழியக்காரன்
ஆதியாகமம் 24:10
03) ஒட்டகங்களின் கட்டவிழ்த்து ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டவன் யார்?
Answer: லாபான்
ஆதியாகமம் 24:32
04) ஒட்டகங்கள் மேல் ஏறிப்போனவர்கள் யார்?
Answer: ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும்
ஆதியாகமம் 24:61
05) தன் கணவனை கண்டபோது ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்ட ஸ்திரீ யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 24:65
06) தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது ஒட்டகங்கள் வரக்கண்டவன் யார்?
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 24:63
07) தன் மனைவி பிள்ளைகளை ஒட்டகங்கள் மேலே ஏற்றி தன் தகப்பனிடத்துக்குப் போகப் புறப்பட்ட மனிதன் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 31:17,18
08) ஒட்டகத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஸ்திரீ யார்?
Answer: ராகேல்
ஆதியாகமம் 31:34
09) இஸ்மவேலர் ஒட்டகங்கள் மேல் எதை ஏற்றிக்கொண்டு வந்தார்கள்?
Answer: கந்தவர்க்கம், பிசின்தைலம், வெள்ளைப்போளம்
ஆதியாகமம் 37:25
10) துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுக் கொண்டிருந்தவன் யார்?
Answer: எலியேசர்
ஆதியாகமம் 24:10-13
11) ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக் கொண்டவன் யார்?
Answer: கிதியோன்
நியாயாகமம் 8:21
12) ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன வாலிபர்கள் எத்தனைப்பேர்?
Answer: 400பேர்
1 சாமுவேல் 30:17
13) ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்த ஸ்திரீ?
Answer: சேபாவின் ராஜஸ்திரீ
1 இராஜாக்கள் 10:1,2
14) 40 ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு எலிசாவுக்கு எதிர்கொண்டு போனவன் யார்?
Answer: ஆசகேல்
2 இராஜாக்கள் 8:9