============
பிரசங்க குறிப்பு
எனக்குள் கிரியை செய்கிற அவருடைய வல்லமை
===========
எபேசியர் 3:20
நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்கு செய்ய வல்லவராகிய அவருக்கு
நமக்குள் கிரியை செய்கிற அவருடைய வல்லமை எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்திப்போம் இயேசு வல்லமையின் தேவன்.
1. அவருடைய சுவிசேஷத்தின் வல்லமை
ரோமர் 1:16
2. இயேசுவின் உயிர்தெழுதலின் வல்லமை
பிலிப்பியர் 3:10
3. அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமை
ரோமர் 15:13
4. அவருடைய கிருபையின் வல்லமை
பிலிப்பியர் 3:10
3. அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமை
ரோமர் 15:13
4. அவருடைய கிருபையின் வல்லமை
2 கொரிந்தியர் 12:9
5. அவருடைய வசனத்தின் வல்லமை
எபிரெயர் 1:3
6. அவரது தாங்கும் வல்லமை
யூதா 1:24,25
இப்படிப்பட்ட வல்லமை நமக்குள் கிரியை செய்கிறபடியினால் நாம் அசைக்கப்படுவதில்லை. பயப்படுவதுமில்லை நம்முடைய தேவன் சர்வவல்லமை படைத்தவர் இன்றும் அவர் வல்லமை குறைந்து போகவில்லை. அவரது வல்லமை நமக்குள் கிரியை செய்கிறது. ஆவியின் வல்லமை வசனத்தின் வல்லமை, கிருபையின் வல்லமை, இவை எல்லாம் நமக்குள் கிரியை செய்து நம்மை வல்லமையுள்ளவர்களாக மாற்றுகிறது
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் அழைப்பு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நமது அழைப்பைக் குறித்து சிந்திக்கலாம் .
1. தேவன் அழைத்த அழைப்பு
5. அவருடைய வசனத்தின் வல்லமை
எபிரெயர் 1:3
6. அவரது தாங்கும் வல்லமை
யூதா 1:24,25
இப்படிப்பட்ட வல்லமை நமக்குள் கிரியை செய்கிறபடியினால் நாம் அசைக்கப்படுவதில்லை. பயப்படுவதுமில்லை நம்முடைய தேவன் சர்வவல்லமை படைத்தவர் இன்றும் அவர் வல்லமை குறைந்து போகவில்லை. அவரது வல்லமை நமக்குள் கிரியை செய்கிறது. ஆவியின் வல்லமை வசனத்தின் வல்லமை, கிருபையின் வல்லமை, இவை எல்லாம் நமக்குள் கிரியை செய்து நம்மை வல்லமையுள்ளவர்களாக மாற்றுகிறது
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
நமது அழைப்பு
=============
எபேசியர் 4:1
ஆதலால் கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்கு சொல்லுகிற புத்தியென்னவெனில் நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திர வான்களாய் நடந்து,இந்தக் குறிப்பில் அழைப்பு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நமது அழைப்பைக் குறித்து சிந்திக்கலாம் .
1. தேவன் அழைத்த அழைப்பு
பிலிப்பியர் 3:14
2. பரிசுத்த அழைப்பு
2 தீமோத்தேயு 1:9
3. பரம அழைப்பு
எபிரெயர் 3:1
4. நித்திய ஜீவனைப் பெற அழைப்பு
1 தீமோத்தேயு 6:12
5. சுயாதீனத்திற்காக அழைப்பு
2. பரிசுத்த அழைப்பு
2 தீமோத்தேயு 1:9
3. பரம அழைப்பு
எபிரெயர் 3:1
4. நித்திய ஜீவனைப் பெற அழைப்பு
1 தீமோத்தேயு 6:12
5. சுயாதீனத்திற்காக அழைப்பு
கலாத்தியர் 5:13
6. ஒளியினடத்திற்கு அழைப்பு
1 பேதுரு 2:9
7. சமாதான அழைப்பு
கொலோசெயர் 3:15
8. பரிசுத்தத்திற்கான அழைப்பு
1 தெசலோனிக்கேயர் 4:7
9. நித்திய மகிமைக்கு அழைப்பு
1 பேதுரு 5:10
இந்தக் குறிப்பில் நமது அழைப்பைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
==========

===============
பிரசங்க குறிப்பு
பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
===============
சங்கீதம் 127:3
இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்பத்தின்கனி அவரால் கிடைக்கும் பலன்தேவன் தமது பிள்ளைகளுக்கு பல விதமான பாக்கியங்களை வைத்திருக்கிறார். எப்படிப்பட்ட பாக்கியங்கள் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்
பிள்ளைகளுக்கு வரும் பாக்கியங்கள்
===============
1. பிள்ளைகளுக்கு சமாதானம் பெரிதாயிருக்கும். அவர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டு இருப்பார்கள் ஏசாயா 54:13
2. பிள்ளைகள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்
சங்கீதம் 25:13
3. பிள்ளைகளை வர்த்திகபண்ணுவார்.
சங்கீதம் 115:14
4. பிள்ளைகளுக்கு அடைக்கலம் கிடைக்கும்
4. பிள்ளைகளுக்கு அடைக்கலம் கிடைக்கும்
நீதிமொழிகள் 14:26
5. பிள்ளைகள் அப்பத்துக்காக அலைந்து திரியமாட்டார்கள்
சங்கீதம் 37:25
6. பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள்
5. பிள்ளைகள் அப்பத்துக்காக அலைந்து திரியமாட்டார்கள்
சங்கீதம் 37:25
6. பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 20:7
7. பிள்ளைகளுக்கு தேசத்தை கொடுப்பார்
7. பிள்ளைகளுக்கு தேசத்தை கொடுப்பார்
ஆதியாகமம் 35:11,12
8. பிள்ளைகள் விடு விக்கபடுவார்கள்
நீதிமொழிகள் 11:21
9. பிள்ளைகள் பூமியில் பலத்திருப்பார்கள்
8. பிள்ளைகள் விடு விக்கபடுவார்கள்
நீதிமொழிகள் 11:21
9. பிள்ளைகள் பூமியில் பலத்திருப்பார்கள்
சங்கீதம் 112:2
10. பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்
10. பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்
சங்கீதம் 147:13
11. பிள்ளைகள் அற்புதங்களாக அடையாளங்களாக இருப்பார்கள்
ஏசாயா 8:18
தேவன் தமது பிள்ளைகளுக்கு தரும் பாக்கியங்கள் மேன்மையானது. இன்னும் பல ஆசிர்வாதங்களை தேவன் வைத்திருக்கிறார்
ஆமென்.
========
S . Daniel balu
Tirupur
11. பிள்ளைகள் அற்புதங்களாக அடையாளங்களாக இருப்பார்கள்
ஏசாயா 8:18
தேவன் தமது பிள்ளைகளுக்கு தரும் பாக்கியங்கள் மேன்மையானது. இன்னும் பல ஆசிர்வாதங்களை தேவன் வைத்திருக்கிறார்
ஆமென்.
========
S . Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
தேவ பிரியம்
============
நீதிமொழிகள் 16:7
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்கு பிரியமாயிருந்தால் அவனுடைய சத்துருக்களும் அவனோட சமாதானமாகும்படி செய்வார் தானியேல் 9:23
சங்கீதம் 40:8
சங்கீதம் 42:11
இந்தக் குறிப்பில் தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது என்னென்ன ஆசிர்வாதங்கள் என்பதை குறித்து சிந்திப்போம்
உபாகமம் 33:12
சங்கீதம் 42:11
இந்தக் குறிப்பில் தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது என்னென்ன ஆசிர்வாதங்கள் என்பதை குறித்து சிந்திப்போம்
உபாகமம் 33:12
தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது நம்மை காப்பாற்றுகிறார்.
1. சிங்கங்களின் கெபியிலிருந்து காப்பாற்றுகிறார்
தானியேல் 6:22
2. எரிகிற அக்கினி சூளையிலிருந்து காப்பாற்றுகிறார்
தானியேல் 3:17,24,2
3. போகும் இடமெல்லாம் காப்பாற்றுகிறார்
1. சிங்கங்களின் கெபியிலிருந்து காப்பாற்றுகிறார்
தானியேல் 6:22
2. எரிகிற அக்கினி சூளையிலிருந்து காப்பாற்றுகிறார்
தானியேல் 3:17,24,2
3. போகும் இடமெல்லாம் காப்பாற்றுகிறார்
2 சாமுவேல் 8:6
தேவ பிரியம் நம்மீது இருக்கும்போது சிறையிருப்பை திருப்புகிறார்
சங்கீதம் 14:7
1. யோபுவின் சிறையிருப்பை திருப்பினார் யோபு 42:10
2. யாக்கோபின் சிறையிருப்பை திருப்பினார்
சங்கீதம் 85:1
3. சீயோனின் சிறையிருப்பை திருப்பினார்
2. யாக்கோபின் சிறையிருப்பை திருப்பினார்
சங்கீதம் 85:1
3. சீயோனின் சிறையிருப்பை திருப்பினார்
சங்கீதம் 126:1
சங்கீதம் 18:6
2. தானியேலின் ஜெபத்தை கேட்டார்
தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது அவர் ஜெபத்தைக் கேட்கிறார்
1 சாமுவேல் 12:22
1. தாவீதின் ஜெபத்தை கேட்டார் சங்கீதம் 18:6
2. தானியேலின் ஜெபத்தை கேட்டார்
தானியேல் 9:23
3. நூற்றுக்கதிபதியின் ஜெபத்தை கேட்டார்
3. நூற்றுக்கதிபதியின் ஜெபத்தை கேட்டார்
மத்தேயு 8:10
தேவ பிரியம் நம்மீது தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது பலனை தருகிறார்
யோபு 33:28
1. செய்கையின் பலனை கொடுக்கிறார் 2 யோவான் 1:8
2. பிரயாசத்தின் பலனை கொடுக்கிறார்
2. பிரயாசத்தின் பலனை கொடுக்கிறார்
யோவான் 4:38
3. நீதியின் பலனைக் கொடுக்கிறார்
யோபு 33:12
3. நீதியின் பலனைக் கொடுக்கிறார்
யோபு 33:12
தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது ஜெயம் கொடுக்கிறார்
சங்கீதம் 41:11
1. தாவீது கோலியத்தின் சண்டையில் தாவீதுக்கு ஜெயம் கொடுத்தார் 1 சாமுவேல் 17:51
2. தானியேல் ராஜாக்கள் மத்தியில் தானியேல் ஜெயமுடன் வாழ்ந்தார்
தானியேல் 8:28
3. பவுல் சரீர பெலவீனத்தை மேற்க்கொண்டு வாழசெய்தார்
2 கொரிந்தியர் 9:12
2 கொரிந்தியர் 12:9
தேவ பிரியம் நம்மீது இருக்கும் போது ஆசிர்வாதத்தை அருளிச் செய்கிறார்
உபாகமம் 33:11
1. அபிரகாமை சகல காரியங்களிலும் ஆசிர்வதித்தார் ஆதியாகமம் 24:1
ஆதியாகமம் 26:5
2. சீஷர்களை தம் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்
லூக்கா 24:50
3. யோபுவின் முன்னிலைமையைக்காட்டிலும் ஆசிர்வதித்தார்.
யோபு 42:12
ஆதியாகமம் 39:2
2. யோசுவா கூட இருந்தார்
யோசுவா 6:27
3. சாமுவேல் கூட இருந்தார்
1 சாமுவேல் 3:19
இந்தக் குறிப்பில் தேவ பிரியம் நம்மீது இருக்கும்போது என்னென்ன ஆசிர்வாதங்கள் இருக்கிறதை இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S . Daniel balu
Tirupur
2. சீஷர்களை தம் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்
லூக்கா 24:50
3. யோபுவின் முன்னிலைமையைக்காட்டிலும் ஆசிர்வதித்தார்.
யோபு 42:12
தேவ பிரியம் நம்மீது இருக்கும்போது அவர் எப்போதும் கூட இருக்கிறார்
யோவான் 8:29
1. யோசேப்பு கூட இருந்தார் ஆதியாகமம் 39:2
2. யோசுவா கூட இருந்தார்
யோசுவா 6:27
3. சாமுவேல் கூட இருந்தார்
1 சாமுவேல் 3:19
இந்தக் குறிப்பில் தேவ பிரியம் நம்மீது இருக்கும்போது என்னென்ன ஆசிர்வாதங்கள் இருக்கிறதை இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S . Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
கர்த்தரை நோக்கி "கூப்பிடுங்கள்"
===============
ஏசாயா 55:6
கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரை தேடுங்கள் அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்இந்தக் குறிப்பில் கூப்பிடுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி யார் யார் கூப்பிடுவார்கள், எப்போது கூப்பிட வேண்டும், கூப்பிட வேண்டிய நேரங்கள் எப்படி கூப்பிட வேண்டும், கூப்பிட்டவர்கள் யார் யார் என்றும் மற்றும் அவரை கூப்பிட்டால் என்னென்ன ஆசிர்வாதங்கள் என்பதைக் குறித்து நாம் சிந்திக்கலாம்
யார் யார் கூப்பிடுவார்கள்?
===============
1. காக்கை குஞ்சுகள் கூப்பிடும் யோபு 38:41
2. சிறுமைபட்டவர்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 9:2
3. ஏழை கூப்பிடுவான்
3. ஏழை கூப்பிடுவான்
சங்கீதம் 34:6
4. நீதிமான்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 34:17
4. நீதிமான்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 34:17
5. எளியவர்கள் கூப்பிடுவார்கள்
சங்கீதம் 72:12
2 சாமுவேல் 22:7
2. ஆபத்து காலத்தில் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 50:15
3. துயரப்படுகிற நாளில் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 72:12
எப்போது கூப்பிட வேண்டும்?
===============
1. நெருக்கத்தில் கூப்பிட வேண்டும் 2 சாமுவேல் 22:7
2. ஆபத்து காலத்தில் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 50:15
3. துயரப்படுகிற நாளில் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 86:7
4. இருதயம் தொய்யும் போது கூப்பிட வேண்டும்
சங்கீதம் 61:2
சங்கீதம் 88:1
2. நாடோறும் கூப்பிட வேண்டும்
கூப்பிட வேண்டிய நேரங்கள்
==============
1. இரவும் பகலும் கூப்பிட வேண்டும் சங்கீதம் 88:1
2. நாடோறும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 86:3
3. அனுதினமும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 88:9
3. அனுதினமும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 88:9
4. பகலில் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 22:2
5. இராத்திரியில் கூப்பிட வேண்டும்
புலம்பல் 2:19
சங்கீதம் 145:18
2. முழு இருதயத்தோடு கூப்பிடவேண்டும்
5. இராத்திரியில் கூப்பிட வேண்டும்
புலம்பல் 2:19
எப்படி கூப்பிட வேண்டும்?
=========
1. உண்மையாய் கூப்பிட வேண்டும் சங்கீதம் 145:18
2. முழு இருதயத்தோடு கூப்பிடவேண்டும்
சங்கீதம் 119:145
3. சத்தமிட்டு கூப்பிட வேண்டும்
ஏசாயா 58:1
4. சமீபமாயிருக்கையில் கூப்பிடுங்கள்
ஏசாயா 55:6
5. தேவனுடைய நாமத்தை சொல்லி கூப்பிடுங்கள்
1 இராஜாக்கள் 18:24
3. சத்தமிட்டு கூப்பிட வேண்டும்
ஏசாயா 58:1
4. சமீபமாயிருக்கையில் கூப்பிடுங்கள்
ஏசாயா 55:6
5. தேவனுடைய நாமத்தை சொல்லி கூப்பிடுங்கள்
1 இராஜாக்கள் 18:24
கூப்பிட்டவர்கள்
==========
1 . யோனா கூப்பிட்டான் யோனா 2:2
2. குருடன் பர்திமேயு கூப்பிட்டான்
மாற்கு 10:46-48
3. குருடர்கள் கூப்பிட்டார்கள்
2. குருடன் பர்திமேயு கூப்பிட்டான்
மாற்கு 10:46-48
3. குருடர்கள் கூப்பிட்டார்கள்
மத்தேயு 20:30
4. கானானிய ஸ்திரி கூப்பிட்டாள்
மத்தேயு 15:22
5. பேதுரு கூப்பிட்டான்
4. கானானிய ஸ்திரி கூப்பிட்டாள்
மத்தேயு 15:22
5. பேதுரு கூப்பிட்டான்
மத்தேயு 14:30
கூப்பிட்டால் என்ன ஆசிர்வாதங்கள்?
=========
1 . கூப்பிட்டால் விடுவிப்பார்2 . கூப்பிட்டால் நியாயம் செய்வார்
லூக்கா 18:7
3. கூப்பிட்டால் ஆகாரம் கொடுப்பார்
லூக்கா 18:7
3. கூப்பிட்டால் ஆகாரம் கொடுப்பார்
சங்கீதம் 147:9
4. கூப்பிட்டால் அருகில் வருகிறார்
4. கூப்பிட்டால் அருகில் வருகிறார்
சங்கீதம் 145:18
5. கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை உள்ளவர்
5. கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை உள்ளவர்
சங்கீதம் 86:5
6. கூப்பிடுகிறவர்களை தப்புவிப்பார்
6. கூப்பிடுகிறவர்களை தப்புவிப்பார்
சங்கீதம் 91:15
7. கூப்பிடுகிறவர்களை கனப்படுத்துவார்
7. கூப்பிடுகிறவர்களை கனப்படுத்துவார்
சங்கீதம் 91:15
8. கூப்பிட்டால் பெரிய காரியங்களை அறிவிப்பார்
8. கூப்பிட்டால் பெரிய காரியங்களை அறிவிப்பார்
எரேமியா 33:3
9. கர்த்தர் நம்மோடு இருப்பார்
சங்கீதம் 91:15
இந்தக் குறிப்பில் கர்த்தரை கூப்பிடுதலைக் குறித்து வரிவாக பார்த்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
9. கர்த்தர் நம்மோடு இருப்பார்
சங்கீதம் 91:15
இந்தக் குறிப்பில் கர்த்தரை கூப்பிடுதலைக் குறித்து வரிவாக பார்த்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
ஒலிவமரமும் அத்திமரமும்
============
நியாயாதிபதிகள் 9:8
விருட்சங்கள் தங்களுக்கு ஒரு இராஜாவை அபிஷேகம் பணணும்படிபோய் ஒலிவ மரத்தை பார்த்து நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. நியாயாதிபதிகள் 9:8-15
அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து நீ வந்து எங்களுக்கு ராஜாவாயிரு என்றது
இந்தக் குறிப்பில் நியாயதிபதி புஸ்தகத்தில் கிதியோனின் மகன் யோதாம் சொன்ன கதையை முக்கியப்படுத்தவில்லை. அதில் வரும் இரண்டு மரங்கள் ஒலிவ மரம், அத்தி மரம் இதை குறித்து சிந்திக்கலாம். இதில் ஒலிவ மரத்தின் ஆசிர்வாதம் மற்றும் அத்திமரத்தின் ஆசிர்வாதம் இவைகளைக் குறித்து பார்க்கலாம்
சங்கீதம் 52:8

ஒலிவமரத்தின் ஆசிர்வாதங்கள்
1. பச்சையான ஒலிவ மரம் போலுள்ள செழிப்புள்ள வாழ்வு சங்கீதம் 52:8
2. நல்ல கனிகளை தரும் நேர்த்தியும் பச்சையுமான ஒலிவ மரம் இவை நீதியும் நேர்மையும் உள்ள வாழ்வு
எரேமியா 11:16
3. ஒலிவமரக்கன்றுகளைபோல ஆசிர்வாதமான பிள்ளைகள்
எரேமியா 11:16
3. ஒலிவமரக்கன்றுகளைபோல ஆசிர்வாதமான பிள்ளைகள்
சங்கீதம் 128:3
4. ஒலிவமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தின் வாசல் கதவுகள் இவை சபைக்காக நம்மை அர்பணித்தல்
1 இராஜாக்கள் 6:31,32
5. ஆலயத்திலுள்ள குத்துவிளக்கு எப்போதும் எரியும்படி இடித்து பிழிந்த ஒலிவ எண்ணெய் இவை சபை பிரகாசிக்கும்படி ஜீவித்தல்

யாத்திராகமம் 27:20
அத்திமரத்தின் ஆசிர்வாதங்கள்
============
1 . அத்தி மரத்தின் நிழலில் ஜனங்கள் சுகமாய் குடியிருந்தார்கள். இவை ஆசிர்வாதமான வாழ்வு 1 இராஜாக்கள் 4:25
2. அவனவன் தன்தன் அத்திமரத்தின் நிழலில் பயப்படுத்துவாரில்லாமல் உட்கார்ந்திருப்பான் இவை மகிழ்ச்சி நிறைந்த செழிப்பான சுக வாழ்வு
மீகா 4:4
3. மிகுந்த பலன் தரும் அத்திமரம் இது கர்த்தர் தரும் வாழ்வு
யோவேல் 2:22
4. நீங்கள் ஒருவரை ஒருவர் அத்தி மரத்தின் கீழ் வரவழைப்பீர்கள் இவை சுற்றியுள்ள அக்கம் பக்கதாருக்கு ஆசிர்வாதமாய் திகழும் வாழ்வு
சகரியா 3:10
5. அத்திமரத்தின் அடையை பிளவை மேல் பற்று போட்டால் பிழைத்துக் கொள்வார்கள் இவை வியாதியுள்ளவர்களை சுகமாக்கும் தேவ வல்லமையின் வாழ்வு
2 இராஜாக்கள் 20:7
6. அத்திமரத்தை காக்கிறவன் அதின் கனியை புசிப்பான் இவை தரித்திரன் பசி போக்கும் செல்ல வாழ்வு

நீதிமொழிகள் 27:18
7. அத்திமரம் துளிர்ப்பதை பார்த்து இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் இது எழுப்பதிலின் வாழ்வு
7. அத்திமரம் துளிர்ப்பதை பார்த்து இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் இது எழுப்பதிலின் வாழ்வு
லூக்கா 21:30,31
இந்தக் குறிப்பில் ஒலிவமரம் தரும் ஆசிர்வாதமான வாழ்வையும் மற்றும் அத்திமரம் தரும் ஆசிர்வாதமான வாழ்வையும் நாம் அறிந்தோம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் ஒலிவமரம் தரும் ஆசிர்வாதமான வாழ்வையும் மற்றும் அத்திமரம் தரும் ஆசிர்வாதமான வாழ்வையும் நாம் அறிந்தோம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
"ஆச்சிரியம்"
============
சங்கீதம் 118:23
அது கர்த்தராலே ஆயிற்று, அது நம் முடைய கண்களுக்கு ஆச்சிரியமாயிருக்கிறதுஇந்த குறிப்பில் தேவனுடைய ஆச்சிரியங்கள் என்னென்ன என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்
ஆச்சிரியங்கள்
===========
1 . தேவனுடைய கிரியை ஆச்சிரியமானது வெளிப்படுத்தல் 15:3
2. அவரது நோக்கம் ஆச்சிரியமானது
மத்தேயு 7:29
3. வசனம் அதிகாரம் உள்ளதால் ஆச்சிரியப்பட்டார்கள்.
லூக்கா 4:32
4. அவரது வார்த்தையை குறித்து ஆச்சிரியப்பட்டார்கள்
2. அவரது நோக்கம் ஆச்சிரியமானது
மத்தேயு 7:29
3. வசனம் அதிகாரம் உள்ளதால் ஆச்சிரியப்பட்டார்கள்.
லூக்கா 4:32
4. அவரது வார்த்தையை குறித்து ஆச்சிரியப்பட்டார்கள்
மாற்கு 10:24
5. அவரை கண்டவுடனே ஆச்சிரியப்பட்டார்கள்
மாற்கு 6:31
6. அவர் என் கண்களை திறந்தது ஆச்சிரியம்
யோவான் 9:30
7. அவர் ஆலோசனையில் ஆச்சிரியமானவர்
5. அவரை கண்டவுடனே ஆச்சிரியப்பட்டார்கள்
மாற்கு 6:31
6. அவர் என் கண்களை திறந்தது ஆச்சிரியம்
யோவான் 9:30
7. அவர் ஆலோசனையில் ஆச்சிரியமானவர்
ஏசாயா 28:29
ஆண்டவரின் ஆச்சிரியங்களை குறித்து இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
ஆண்டவரின் ஆச்சிரியங்களை குறித்து இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
உள்ளத்தில் வேண்டும்
==============
பிரசங்கி 3:17
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்கும் காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
உள்ளத்தில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, அந்த உள்ளத்தில் எவைகள் வேண்டும் எவைகள் வேண்டாம் என்று தெரிந்துக்கொள்ளப்போகிறோம். தேவனது நியாயந்தீர்ப்பு உள்ளத்திலிருந்து அதற்கு பயந்து வாழ வேண்டும். நம் உள்ளத்தில் எவைகள் வேண்டும் மற்றும் எவைகள் வேண்டாம் என்பதை இந்தக் குறிப்பில் அறிந்துக் கொள்வோம்
1. அவர் உள்ளத்தில் வேண்டும்.
யாத்திராகமம் 23:21

2. புத்தி உள்ளத்தில் வேண்டும்
யோபு 38:36
3. உண்மை உள்ளத்தில் வேண்டும்
சங்கீதம் 51:6
4. உம்முடைய ஆறுதல் உள்ளத்தில் வேண்டும்
சங்கீதம் 94:19
5. சுகம் உள்ளத்தில் வேண்டும்
யோபு 38:36
3. உண்மை உள்ளத்தில் வேண்டும்
சங்கீதம் 51:6
4. உம்முடைய ஆறுதல் உள்ளத்தில் வேண்டும்
சங்கீதம் 94:19
5. சுகம் உள்ளத்தில் வேண்டும்
மத்தேயு 9:21
6. வல்லமையுள்ள வசனம் உள்ளத்தில் வேண்டும்
யாக்கோபு 1:21
7. புதிய ஆவி உள்ளத்தில் வேண்டும்
எசேக்கியேல் 11:19
8. போதகம் உள்ளத்தில் வேண்டும்
நீதிமொழிகள் 22:18
9. சிட்சை உள்ளத்தில் வேண்டும்
நீதிமொழிகள் 20:30
10. சுய பரிசோதனை உள்ளத்தில் வேண்டும்

நீதிமொழிகள் 20:27
லேவியராகமம் 19:17
2. பிறர் மேல் சாபம் உள்ளத்தில் வேண்டாம்
உள்ளத்தில் வேண்டாம்
============
1. சகோதர பகை உள்ளத்தில் வேண்டாம் லேவியராகமம் 19:17
2. பிறர் மேல் சாபம் உள்ளத்தில் வேண்டாம்
சங்கீதம் 62:4
3. வேசித்தன ஆவி உள்ளத்தில் வேண்டாம்
3. வேசித்தன ஆவி உள்ளத்தில் வேண்டாம்
ஓசியா 5:4
4. கபடம் உள்ளத்தில் வேண்டாம்
4. கபடம் உள்ளத்தில் வேண்டாம்
பிரசங்கி 2:3
உள்ளத்தில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, உள்ளத்தில் எவைகள் வேண்டுமென்றும் மற்றும் உள்ளத்தில் எவைகள் வேண்டாமென்பதையும் இதில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
உள்ளத்தில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, உள்ளத்தில் எவைகள் வேண்டுமென்றும் மற்றும் உள்ளத்தில் எவைகள் வேண்டாமென்பதையும் இதில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
சகலவிதமான கிருபை
============
2 கொரிந்தியர் 9:8தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருக செய்ய வல்லலராயிருக்கிறார்
இந்தக் குறிப்பில் எப்படிப்பட்ட கிருபை எல்லாம் பெருகச் செய்வார் என்பதை குறித்து சிந்திப்போம் அவர் கிருபையின் தேவன்.
1. அடிமையாய் ஒப்பு கொடுத்த கிருபை
லூக்கா 1:38
2. மகிழ்ந்து களிகூறுகிற கிருபை
சங்கீதம் 31:7
3. தேவனுக்காக பிரயாசபடுகிற or உழைக்கிற கிருபை
1 கொரிந்தியர் 15:10
4. ஜனங்களை தேவனிடம் கொண்டுவரும் கிருபை
அப்போஸ்தலர் 11:21-23
5. கொடுக்கிற கிருபை
2 கொரிந்தியர் 8:1-3
6. போதுமான கிருபை
2 கொரிந்தியர் 12:9
7. தாங்குகிற கிருபை
சங்கீதம் 94:18
8. விலகாத கிருபை
ஏசாயா 54:10
9. சூழ்ந்துகொள்ளும் கிருபை
8. விலகாத கிருபை
ஏசாயா 54:10
9. சூழ்ந்துகொள்ளும் கிருபை
சங்கீதம் 32:10
நம்முடைய தேவன் சகல கிருபை பொருந்தினவர். அவர் நமக்கு சகல கிருபையையும் தருகிற தேவன் கிருபை என்பது தகுதியில்லாத நமக்கு அவர் தரும் இரக்கமே கிருபை ஆண்டவர் உங்களுக்கு சகல கிருபையையும் பெருகச்செய்ய வல்லவர்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
நம்முடைய தேவன் சகல கிருபை பொருந்தினவர். அவர் நமக்கு சகல கிருபையையும் தருகிற தேவன் கிருபை என்பது தகுதியில்லாத நமக்கு அவர் தரும் இரக்கமே கிருபை ஆண்டவர் உங்களுக்கு சகல கிருபையையும் பெருகச்செய்ய வல்லவர்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
ஆதரிப்பார்
===========
சங்கீதம் 55:22கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவெட்டாரா
கர்த்தர் ஆதரிப்பார் என்ற இந்த குறிப்பில் யாரை ஆதரிப்பார் என்பதை சிந்திக்கலாம். கர்த்தர் திக்கற்றவர்களையும் விதவைகளையும் ஆதரிப்பார் இதை குறித்து சிந்திக்கலாம். நம்முடைய தேவன் யாவரையும் ஆதரிக்கிற தேவன்.
திக்கற்றவர்களை ஆதரிக்கிறார்
சங்கீதம் 146:9
=============
1 . திக்கற்றவர்களுக்கு தேவனே தகப்பன் சங்கீதம் 68:5
2. திக்கற்றவர்களுக்கு தேவனே சகாயர்
சங்கீதம் 10:14
3. திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணமாட்டார்
2. திக்கற்றவர்களுக்கு தேவனே சகாயர்
சங்கீதம் 10:14
3. திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணமாட்டார்
சங்கீதம் 102:16
4. திக்கற்றவர்களை காப்பாற்றுகிறார்
எரேமியா 49:11
5. திக்கற்றவர்களை ஆதரிப்பார்
சங்கீதம் 146:9
6. வனாந்தரத்தில் இஸ்ரவேலை ஆதரித்தார்
அப்போஸ்தலர் 13:18
7. எசேக்கிய இராஜாவை ஆதரித்தார்
2 நாளாகமம் 32:22
எரேமியா 49:11
2. விதவைகளுக்கு அவர் நியாயஞ் செய்வார்
உபாகமம் 10:18
சங்கீதம் 68:5
உதாரணமாக
சாரிபாத் விதவையை ஆதரித்தார்
1 இராஜாக்கள் 17:14
நகோமி என்ற விதவையை ஆதரித்தார்
4. திக்கற்றவர்களை காப்பாற்றுகிறார்
எரேமியா 49:11
5. திக்கற்றவர்களை ஆதரிப்பார்
சங்கீதம் 146:9
6. வனாந்தரத்தில் இஸ்ரவேலை ஆதரித்தார்
அப்போஸ்தலர் 13:18
7. எசேக்கிய இராஜாவை ஆதரித்தார்
2 நாளாகமம் 32:22
கர்த்தர் விதவைகளை ஆதரிப்பார்
சங்கீதம் 146:9
==========
1. விதவைகள் தேவனை நம்புவார்கள் எரேமியா 49:11
2. விதவைகளுக்கு அவர் நியாயஞ் செய்வார்
உபாகமம் 10:18
சங்கீதம் 68:5
உதாரணமாக
சாரிபாத் விதவையை ஆதரித்தார்
1 இராஜாக்கள் 17:14
நகோமி என்ற விதவையை ஆதரித்தார்
ரூத் 4:5
தேவன் ஆதரிக்க வேண்டுமானால் நீதிமானாக இருக்க வேண்டும்
===========
ஆபிரகாம் தேவனை விசுவாசித்து நீதிமானான். அவன் தேவனால் ஆதரிக்கபட்டான்
ஆதியாகமம் 15:6
ராகாப் தேவனை விசுவாசித்து நீதி பட்டியலில் இடம் பெற்றாள். ஆதரிக்கபட்டாள்
ராகாப் தேவனை விசுவாசித்து நீதி பட்டியலில் இடம் பெற்றாள். ஆதரிக்கபட்டாள்
எபிரெயர் 11:31
இந்தக் குறிப்பில் தேவன் ஆதரித்த திக்கற்றவர்கள் விதவைகள் மற்றும் ஆபிரகாம், ராகாப் இவர்களுக்கு ஆதரவாயிருந்தார் கர்த்தர் நம்மையும் ஆதரித்து நடத்துவார்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur