=====================
வேதவினா (1 கொரிந்தியர்)
=======================
1. ___________ _____________ என்னும் புளிப்பிள்ளாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்2. பவுல் யாருக்கெல்லாம் ஞானஸநானம் கொடுத்தார்?
3.தேவன் யாரைக் குறித்து தீர்ப்பு செய்வார்?
4.எது நல்லொலுக்கங்களைக் கெடுக்கும்?
5.பூமியும் அதின் நிறைவும் யாருடையது?
6.______________ ___________ ஒன்றாய் இருக்கிறார்கள்.
7. வேசித்தனம் பண்ணி ஒரே நாளில் விழுந்துபோனவர்கள் ____________ _________.
8. பாவத்தின் பெலன் __________________.
9. யார் தனக்கே பக்தி விருத்தி உண்டாகும்படி பேசுகிறான?
10.எது பரிசுத்தமாய் இருக்கிறது?
11. யார் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை?
12. ____________, _____________ ஒரு நிமிடத்தில் ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
13. எதற்காக தேவன் நம்மை அழைத்திருக்கிறார்?
14: சிலுவையைப் பற்றிய உபதேசம்_________________ பைத்தியமாயும் __________________ அது தேவபெலனுமாயிருக்கிறது.
15. சபையில் ஒழுங்கு என்பதை எந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்?
பதில்: துப்புரவு, உண்மை
1 கொரிந்தியர்: (பதில்கள்)
========================
1. ___________ _____________ என்னும் புளிப்பிள்ளாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்பதில்: துப்புரவு, உண்மை
1 கொரிந்தியர்5:8
2. பவுல் யாருக்கெல்லாம் ஞானஸநானம் கொடுத்தார்.
பதில்: கிறிஸ்பு, காயுவு மற்றம் ஸ்தேவானுடைய வீட்டாருக்கும்
பதில்: கிறிஸ்பு, காயுவு மற்றம் ஸ்தேவானுடைய வீட்டாருக்கும்
1 கொரிந்தியர்1:15-16
3.தேவன் யாரைக் குறித்து தீர்ப்பு செய்வார்?
பதில்: புறம்பே இருக்கிறவர்களைக் குறித்து
பதில்: புறம்பே இருக்கிறவர்களைக் குறித்து
1 கொரிந்தியர்5:13
4.எது நல்லொலுக்கங்களைக் கெடுக்கும்?
பதில்: ஆகாத சம்பாஷணைகள்
பதில்: ஆகாத சம்பாஷணைகள்
1 கொரிந்தியர்15:33
5.பூமியும் அதின் நிறைவும் யாருடையது?
பதில்: கர்த்தருடையது
பதில்: கர்த்தருடையது
1 கொரிந்தியர்10:26
6. ______________ ___________ ஒன்றாய் இருக்கிறார்கள்
பதில்: நடுகிறவனும் நீர்ப் பாய்ச்சுகிறவனும்
பதில்: நடுகிறவனும் நீர்ப் பாய்ச்சுகிறவனும்
1 கொரிந்தியர்3:8
7. வேசித்தனம் பண்ணி ஒரே நாளில் விழுந்துபோனவர்கள் ____________ _________.
பதில்: 23,000 பேர்கள்
பதில்: 23,000 பேர்கள்
1 கொரிந்தியர்10:8
8. பாவத்தின் பெலன் __________________.
பதில்: நியாயப்பிரமாணம்
பதில்: நியாயப்பிரமாணம்
1 கொரிந்தியர்15:55
9. யார் தனக்கே பக்தி விருத்தி உண்டாகும்படி பேசுகிறான்?
பதில்: அந்நிய பாஷையில் பேசுகிறவன
பதில்: அந்நிய பாஷையில் பேசுகிறவன
1 கொரிந்தியர்14:4
10.எது பரிசுத்தமாய் இருக்கிறது
பதில்: தேவனுடைய ஆலயம்
பதில்: தேவனுடைய ஆலயம்
1 கொரிந்தியர்3:17
11. யார்தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை?
பதில்: வேசிதனமார்க்கத்தாரும்,விக்கிரகதாராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுய புணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும்
பதில்: வேசிதனமார்க்கத்தாரும்,விக்கிரகதாராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுய புணர்ச்சிக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும்
1 கொரிந்தியர் 6:9-10
12. ____________, _____________ ஒரு நிமிடத்தில் ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
பதில்: எக்காளம் தொனிக்கும்போது
பதில்: எக்காளம் தொனிக்கும்போது
1 கொரிந்தியர்15:51
13. எதற்காக தேவன் நம்மை அழைத்திருக்கிறார்?
பதில்: சமாதானமாய் இருக்கும்படிக்கே
பதில்: சமாதானமாய் இருக்கும்படிக்கே
1 கொரிந்தியர் 7:15
14. சிலுவையைப் பற்றிய உபதேசம்_________________ பைத்தியமாயும் __________________ அது தேவபெலனுமாயிருக்கிறது.
பதில்: கேட்டுப்போகிறவர்களுக்குப், இரட்சிக்கப்படுகிறவர்களுக்கோ
பதில்: கேட்டுப்போகிறவர்களுக்குப், இரட்சிக்கப்படுகிறவர்களுக்கோ
1 கொரிந்தியர் 1:18
15. சபையில் ஒழுங்கு என்பதை எந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்?
பதில்: 1 கொரிந்தியர் 12:28
பதில்: 1 கொரிந்தியர் 12:28
====================
வேதாகம கேள்வி பதில்கள்
====================
1 கொரிந்தியர் 162 கொரிந்தியர் 1, 2
I. ஓரிரு வார்த்தையில் விடையளி
I. ஓரிரு வார்த்தையில் விடையளி
1. அகாயா நாட்டின் முதற்பலன் யார்?
2. நான் சபிக்கப்பட்டவன். நான் யார்?
3. எது நமக்கு தெரியும்?
4. வாசனையை வெளிப்படுத்துவது யார்?
5. என் ஆவிக்கு அமைதலில்லை . ஏன்?
6. யாருடைய வீட்டில் சபை கூடி வந்தது?
7. ---------, விசுவாசத்தில் ---------- , புருஷராயிருங்கள், --------------
8. தர்மபணம் யாருக்கு?
9. விரோதஞ்செய்கிறவர்கள் அநேகர். எங்கு ?
10. மரணத்தினின்றும் அவர் எங்களை தப்புவித்தார். யார் அவர்?
II. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளோடு சரியாக பொருத்தவும்:
1. பவுல் =
II. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளோடு சரியாக பொருத்தவும்:
1. பவுல் =
2. மரணம் =
3. இயேசு கிறிஸ்து =
4. மனது =
5. தேவன் =
(அபிஷேகம், ஆம், நிச்சயம், சாட்சி, கர்த்தருடைய கிரியை)
(அபிஷேகம், ஆம், நிச்சயம், சாட்சி, கர்த்தருடைய கிரியை)
கேள்விகளுக்கான பதில்கள்
===============
1 கொரிந்தியர் 162 கொரிந்தியர் 1, 2
I. ஓரிரு வார்த்தையில் விடையளி
1. அகாயா நாட்டின் முதற்பலன் யார்?
ஸ்தேவானுடைய வீட்டார்
1 கொரிந்தியர் 16:15
2. நான் சபிக்கப்பட்டவன்: நான் யார்?
I. ஓரிரு வார்த்தையில் விடையளி
1. அகாயா நாட்டின் முதற்பலன் யார்?
ஸ்தேவானுடைய வீட்டார்
1 கொரிந்தியர் 16:15
2. நான் சபிக்கப்பட்டவன்: நான் யார்?
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்பு கூராமற்போனால்
1 கொரிந்தியர் 16:22
3. எது நமக்கு தெரியும்?
சாத்தானுடைய தந்திரங்கள்
1 கொரிந்தியர் 2:11
3. எது நமக்கு தெரியும்?
சாத்தானுடைய தந்திரங்கள்
1 கொரிந்தியர் 2:11
4. வாசனையை வெளிப்படுத்துவது யார்?
தேவன்
2 கொரிந்தியர் 2:14
5. என் ஆவிக்கு அமைதலில்லை ஏன்?
தேவன்
2 கொரிந்தியர் 2:14
5. என் ஆவிக்கு அமைதலில்லை ஏன்?
என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே
2 கொரிந்தியர் 2:13
6. யாருடைய வீட்டில் சபை கூடி வந்தது?
ஆக்கில்லா
பிரிஸ்கில்லாள்
1 கொரிந்ந்தியர் 16:19
7. ---------, விசுவாசத்தில் ---------- , புருஷராயிருங்கள், --------------
விழித்திருங்கள்:
நிலைத்திருங்கள்
திடன்கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 16:13
8. தர்மபணம் யாருக்கு?
பரிசுத்தவான்களுக்காக
1 கொரிந்தியர் 16:1

9. விரோதஞ்செய்கிறவர்கள் அநேகர். எங்கு?
எபேசு பட்டணத்தில்
1 கொரிந்தியர் 16:8,9
10. மரணத்தினின்றும் அவர் எங்களை தப்புவித்தார். யார் அவர்?
மரித்தோரை எழுப்புகிற தேவன்
2 கொரிந்தியர் 1:9
II. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளோடு சரியாக பொருத்தவும்:
எபேசு பட்டணத்தில்
1 கொரிந்தியர் 16:8,9
10. மரணத்தினின்றும் அவர் எங்களை தப்புவித்தார். யார் அவர்?
மரித்தோரை எழுப்புகிற தேவன்
2 கொரிந்தியர் 1:9
II. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளோடு சரியாக பொருத்தவும்:
1. பவுல் = கர்த்தருடைய கிரியை
1 கொரிந்தியர் 16:10
2. மரணம் = நிச்சயம்
2 கொரிந்தியர் 1:9
1 கொரிந்தியர் 16:10
2. மரணம் = நிச்சயம்
2 கொரிந்தியர் 1:9
3. இயேசு கிறிஸ்து = ஆம்
2 கொரிந்தியர் 1:19
4. மனது = சாட்சி
2 கொரிந்தியர் 1:12
5. தேவன் = அபிசேகம்
2 கொரிந்தியர் 1:21
(அபிஷேகம், ஆம், நிச்சயம், சாட்சி, கர்த்தருடைய கிரியை)
2 கொரிந்தியர் 1:19
4. மனது = சாட்சி
2 கொரிந்தியர் 1:12
5. தேவன் = அபிசேகம்
2 கொரிந்தியர் 1:21
(அபிஷேகம், ஆம், நிச்சயம், சாட்சி, கர்த்தருடைய கிரியை)
====================
கேள்விகள்: வேத பகுதி கொரிந்தியர் முதலாம் நிருபம்
=====================
1) தேவனால் பைத்தியம் ஆக்கப்பட்டது எது?
2) எது வீண்?
3) தேவனாக்கானது எதனால் அறிந்து கொள்ளலாம்?
4) எவை அவர்களுடையது என கொரிந்து சபைக்கு பவுல் கூறியுள்ளார்?
5) எது பேசுவதில் இல்லை?
6) யார் யாரை எழும்பப்பண்ணினார்?
7) எதில் நிலைக்க வேண்டும்?
8) யாரோடு கலக்க கூடாது?
9) பவுல் விருப்பம் என்ன?
10) எது ஒன்று?
11) எவற்றை நாட வேண்டும்?
12) எவைகளுக்கு அலங்காரம் தேவையில்லை?
கொரிந்தியர் முதலாம் நிருபம் கேள்விகளுக்கு பதில்
===========================
1) தேவனால் பைத்தியம் ஆக்கப்பட்டது எது?
Answer: இவ்வுலகத்தின் ஞானம்
1 கொரிந்தியர் 1:20,21
2) எது வீண்?
Answer: ஞானிகளுடைய சிந்தனைகள்
1 கொரிந்தியர் 3:20
3) தேவனாக்கானது எதனால் அறிந்து கொள்ளலாம்?
Answer: தேவனுடைய ஆவியினால்
1 கொரிந்தியர் 2:11
4) எவை அவர்களுடையது என கொரிந்து சபைக்கு பவுல் கூறியுள்ளார்?
Answer: எல்லாம்
1 கொரிந்தியர் 3:21
5) எது பேசுவதில் இல்லை?
Answer: தேவனுடைய ராஜ்யம்
1 கொரிந்தியர் 4:20
6) யார் யாரை எழும்பப்பண்ணினார்?
Answer: தேவன் கர்த்தரை
1 கொரிந்தியர் 6:14
7) எதில் நிலைக்க வேண்டும்?
Answer: அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே
1 கொரிந்தியர் 7:20
8) யாரோடு கலக்க கூடாது?
Answer: விபசாரக்காரோடே
1 கொரிந்தியர் 5:9
9) பவுல் விருப்பம் என்ன?
Answer: கவலையற்றவர்களாயிருக்க
1 கொரிந்தியர் 7:32
10) எது ஒன்று?
Answer: சரீரம்
1 கொரிந்தியர் 12:12,20
11) எவற்றை நாட வேண்டும்?
Answer: முக்கியமான வரங்களை
1 கொரிந்தியர் 12:31
12) எவைகளுக்கு அலங்காரம் தேவையில்லை?
Answer: இலட்சணமுள்ளவைகளுக்கு
1 கொரிந்தியர் 12:24