=================
வேதாகம தேடல்கள்
=================
1. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய் எத்தனை முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று?
அ.20
ஆ.15
இ.18
2. கானான் எப்படிப்பட்டவன்? தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
அ. சபிக்கப்பட்டவன்
ஆ. ஆசீர்வதிக்கப்பட்டவன்
இ. விடுதலையாக்கப்பட்டவன்
3. ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய எப்படிப்பட்டவனாய் இருந்தான்?
அ. ராஜாவாயிருந்தான்
ஆ. எஜமானாயிருந்தான்
இ. சீமானாயிருந்தான்
4. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே எது இருக்கும்?
அ. உங்கள் நாவு
ஆ. உங்கள் இருதயம்
இ. உங்கள் சொல்
5. இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, யார் அவரிடத்தில் வந்தான்?
அ. நூற்றுக்கு அதிபதி
ஆ. ஆயிரத்துக்கு அதிபதி
இ. லட்சத்துக்கு அதிபதி
6. ...., எது சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்?
அ. நியாயத் தீர்ப்பு
ஆ.தேவ ராஜ்ஜியம்
இ.பரலோக ராஜ்ஜியம்
=================
வேதாகம தேடல்கள்
=================
1. யார் விடுதலைப்பெற்ற பெண்மான்?
அ. சிமியோன்
ஆ. நப்தலி
இ. லேவி
2. இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய எந்த பள்ளத்தாக்கிலே கூடினார்கள்?
அ. சித்தீம்
ஆ. எஸ்கோல்
இ. அர்னோன்
3. கூஷ் யாரை பெற்றான்? இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
அ. யாபெத்
ஆ. கோமார்
இ. நிம்ரோத்
4. வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: என்னவென்றார் அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்?
அ. எப்பத்தா
ஆ. தலீத்தாகூமி
இ. லாமா சபக்தானி
5. ஆகையால், யார் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்?
அ. பிதா
ஆ. தேவன்
இ. குமாரன்
6. அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்?
அ. பணக்காரர்கள்
ஆ. செல்வந்தர்கள்
இ. ஐசுவரியமுள்ளவர்கள்
=============
வேதாகம தேடல்கள்
==============
1. சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் என்னவென்கிறார்கள்?
அ. சேனீர்
ஆ. சீயோன்
இ. கானான்
2. அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக என்ன பண்ணுவார் என்று சொன்னேன்?
அ. சண்டை
ஆ. யுத்தம்
இ. போர்
3 கர்த்தர் எங்கே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை?
அ. சீனாயிலே
ஆ. அர்மோனிலே
இ. ஓரேபிலே
4. அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட என்ன செய்ய வேண்டும் என்றான்?
அ. துடைக்கவேண்டும்
ஆ. கழுவவேண்டும்
இ. சுத்தம் பண்ணவேண்டும்
5. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யாருக்கு கொடுத்தார்?
அ. யோவானுக்கு
ஆ. பேதுருக்கு
இ. யூதாஸ்காரியோத்துக்குக்
6. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய யாரென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்?
அ. சீஷர்களென்று
ஆ. குமாரர்களென்று
இ. பிள்ளைகளென்று
===============
வேதாகம தேடல்கள்
=============
1. உன் தேவனாகிய கர்த்தர் எந்த தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்?
அ. தயவுள்ள
ஆ. கிருபையுள்ள
இ. இரக்கமுள்ள
2. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் எதிலே இருக்கக்கடவது?
அ. இருதயத்தில்
ஆ. மனதில்
இ. வாயில்
3 உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எப்படிப்பட்ட தேவனாயிருக்கிறாரே?
அ. அன்புள்ள
ஆ. எரிச்சலுள்ள
இ. கோபமுள்ள
4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், எதையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்?
அ. பாதையும்
ஆ. வழியையும்
இ. தடத்தையும்
5. யார் அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்?
அ. யூதா
ஆ. தோமா
இ. பிலிப்பு
6. முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய எதில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று?
அ. வேதத்தில்
ஆ. புத்தகத்தில்
இ. நூலில்
===============
வேதாகம தேடல்கள்
===============
1. அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் எது உன்னிடத்தில் பெருகிப்போகும்?
அ. வீட்டுமிருகங்கள்
ஆ. நாட்டுமிருகங்கள்
இ. காட்டுமிருகங்கள்
2. இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் எது வீங்கவும் இல்லை?
அ. விரல்
ஆ. கை
இ. கால்
3 ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ எந்த ஜனம்?
அ. பாவமான
ஆ. குற்றமுள்ள
இ. வணங்காக் கழுத்துள்ள
4. அவர்கள் உங்களை எதற்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்?
அ. ஆலயத்திற்க்கு
ஆ. தேவாலயங்களுக்கு
இ. ஜெபஆலயங்களுக்குப்
5. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் எது துக்கத்தால் நிறைந்திருக்கிறது?
அ. ஆவி
ஆ. மனது
இ. இருதயம்
6. என்னிடத்தில் உங்களுக்குச் எது உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்?
அ. மகிழ்ச்சி
ஆ. சந்தோஷம்
இ. சமாதானம்
==============
வேதாகம தேடல்கள்
=============
1. அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் எது உன்னிடத்தில் பெருகிப்போகும்?
அ. வீட்டுமிருகங்கள்
ஆ. நாட்டுமிருகங்கள்
இ. காட்டுமிருகங்கள்
2. இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் எது வீங்கவும் இல்லை?
அ. விரல்
ஆ. கை
இ. கால்
3 ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ எந்த ஜனம்?
அ. பாவமான
ஆ. குற்றமுள்ள
இ. வணங்காக் கழுத்துள்ள
4. அவர்கள் உங்களை எதற்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்?
அ. ஆலயத்திற்க்கு
ஆ. தேவாலயங்களுக்கு
இ. ஜெபஆலயங்களுக்குப்
5. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் எது துக்கத்தால் நிறைந்திருக்கிறது?
அ. ஆவி
ஆ. மனது
இ. இருதயம்
6. என்னிடத்தில் உங்களுக்குச் எது உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்?
அ. மகிழ்ச்சி
ஆ. சந்தோஷம்
இ. சமாதானம்
==============
வேதாகம தேடல்கள்
===============
1. தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் என்ன உண்டாக்கினீர்கள்?
அ. கடுங்கோபம்
ஆ. மகிழ்ச்சி
இ. சமாதானம்
2. உன் பிதாக்கள் எத்தனை பேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்?
அ. என்பது
ஆ. எழுபது
இ. நூறு
3 கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் எது அல்லவோ கண்டது?
அ. இருதயம்
ஆ. கைகள்
இ. கண்கள்
4. பிதாவே, எது உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்?
அ. உலகம்
ஆ. பூமி
இ. ஆகாயம்
5. நீர் என்னிடத்தில் வைத்த எது அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்?
அ. சாந்தம்
ஆ. அன்பு
இ. விசுவாசம்
6. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட எதுவென்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்?
அ. கெனேசரத்து
ஆ. யோர்தான்
இ. கெதரோன்
================
வேதாகம தேடல்கள்
================
1. மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே எது முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்?
அ. நெல்
ஆ. புல்
இ. கோதுமை
2. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் எதிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே?
அ. மகிழ்ச்சி
ஆ. சந்தோஷம்
இ. இளைப்பாறுதல்
3. இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம்; அதைத் எதைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்?
அ. தண்ணீரை
ஆ. காற்றை
இ. கடலை
4. பின்பு யார் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்?
அ. நசரேயன் என்பவன்
ஆ. பிலாத்து என்பவன்
இ. அன்னா என்பவன்
5. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் எப்படிப்பட்டவானயிருந்தான்?
அ. கள்ளன்
ஆ. திருடன்
இ. கொலைகாரன்
6. இயேசு பிரதியுத்தரமாக: எதிலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்?
அ. பரலோகத்தில்
ஆ. பரத்திலிருந்து
இ. சிங்காசனத்திலிருந்து
===========
வேதாகம தேடல்கள்
===========
1. கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்கு எந்த பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக?
அ. பாவநிவாரன
ஆ. போஜன
இ. பஸ்கா
2. நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு எதை பின்பற்றுவாயாக?
அ. நீதியை
ஆ. சுத்தத்தை
இ. மேன்மையை
3 பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்படியிருக்கும்?
அ. துக்கமாய்
ஆ. அருவருப்பாய்
இ. மகிழ்ச்சியாய்
4. ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த யார் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்?
அ. பவுல்
ஆ. நிக்கொதேமு
இ. பிலிப்பு
5. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: என்னவென்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்?
அ. இரட்சகர்
ஆ. இயேசு
இ. ரபூனி
6. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது யாருக்கு முன்பாகச் செய்தார்?
அ. சீஷருக்கு
ஆ. ஜனங்களுக்கு
இ. பிள்ளைகளுக்கு
=================
வேதாகம தேடல்கள்
=================
1. அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி என்ன செய்யாதிருப்பார்கள்?
அ. இடும்பு
ஆ. பாவம்
இ. துன்பம்
2. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ எப்படியிருக்கக்கடவாய்?
அ. உன்மையாய்
ஆ. உத்தமனாய்
இ. புத்திமானாய்
3. நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக எத்தனை பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்?
அ. நான்கு
ஆ. இரண்டு
இ. மூன்று
4. இவைகளுக்குப்பின்பு இயேசு எந்த கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்;?
அ. திபேரியா
ஆ. நப்தலி
இ. செபுலோன்
5. மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய எவ்வளவு முழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்?
அ. நூறு
ஆ. இருநூறு
இ. ஐந்நூறு
6. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: எவைகளை மேய்ப்பாயாக என்றார்?
அ. என் பிள்ளைகளை
ஆ. என் ஜனங்களை
இ. என் ஆடுகளை
=============
வேதாகம தேடல்கள்
============
1. உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன எது முழுவதையும் உனக்குக் கொடுத்தால்?
அ. ஊர்
ஆ. நாடு
இ. தேசம்
2. அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே என்ன பண்ணக்கடவாய்?
அ. சங்காரம்
ஆ. கொலை
இ. தொல்லை
3. புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் என்ன போடலாம்?
அ. நடனம்
ஆ. கொத்தளம்
இ. சண்டை
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே எதினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்?
அ. பிதாவினாலே
ஆ. பரிசுத்த ஆவியினாலே
இ. குமாரனாலே
5. அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய எத்தனை கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று?
அ. 150
ஆ. 160
இ. 120
6. பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு யார் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்?
அ. மத்தியாவின்
ஆ. யோவானின்
இ. யூதாஸின்
================
வேதாகம தேடல்கள்
================
1. இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத எதை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்?
அ. பாவப்பழியை
ஆ. இரத்தப்பழியை
இ. குற்றப்பழியை
2. உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்த எதை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்?
அ. வாதையை
ஆ. தன்டனையை
இ. சாபத்தை
3 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் எப்படி கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்?
அ. உன் கையில்
ஆ. உன்னிடத்தில்
இ. உன் மனதில்
4. எதுவென்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்?
அ. கிறிஸ்து பிறப்பு
ஆ. பஸ்கா
இ. பெந்தெகொஸ்தே
5. மற்றவர்களோ: இவர்கள் எதினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்?
அ. மதுபானத்தினால்
ஆ. குடியினால்
இ. வெறியினால்
6. இந்த இயேசுவை தேவன் ஏழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் எப்படி இருக்கிறோம்?
அ. ஆதாரமாய்
ஆ. சாட்சிகளாய்
இ. விசுவாசமாய்