===================
Grace News
Who can be against us?
Songster Rev. M. ARULDOSS-8098440373
=======================
When we are in God's love1. Who can be separate us?
Romans 8:35 (35-39)
[35] Who shall separate us from the love of Christ? Shall trouble or hardship or persecution or famine or nakedness or danger or sword?
When we are in the hands of the Lord
2. Who can be snatch us?
John 10:28-29*
[28] I give them eternal life, and they shall never perish; no one will snatch them out of my hand.
[29] My Father, who has given them to me, is greater than all ; no one can snatch them out of my Father’s hand.

John 10:18
When we are near the Lord
3. Who can be against us?
Romans 8:31,33,34 (28-34)
[31] What, then, shall we say in response to these things? If God is for us, who can be against us?
[33] Who will bring any charge against those whom God has chosen? It is God who justifies.
Psalm 118:6
Psalms 118:6
[6] The Lord is on my side; I will not fear. What can man do to me?
Psalm 124:1-3
[2] If the Lord had not been on our side when people attacked us,

அருட்செய்தி
(உலக இருதய நாள்)
===============
இருதயம் பார்க்கும் இறைவன்
=================
Songster Rev.M. ARULDOSS
8098440373
1 சாமுவேல் 16:7
8098440373
1 சாமுவேல் 16:7
மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
1. உங்கள் இருதயம் கலங்கவேண்டாம்
யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;
1. உங்கள் இருதயம் கலங்கவேண்டாம்
யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக;
யோசுவா 1:9
திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
1 நாளாகமம் 28:20
2 நாளாகமம் 20:15,17
2 நாளாகமம் 32:7
நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு
நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு
2. உங்கள் இருதயம் பயப்படவேண்டாம்
யோவான் 14:27
யோவான் 14:27
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (அஞ்சாதே, மருளாதே)
ஏசாயா 41:10,13,14
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்
ஏசாயா 43:1,5
பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்...
ஏசாயா 54:4
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை
3. உங்கள் இருதயம் துவளவேண்டாம்
உபாகமம் 20:3
உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்;
எரேமியா 51:46

உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமல் இருங்கள்.
ஏசாயா 7:6 (1-14)
ஏசாயா 7:6 (1-14)
ஏசாயா ஆகாஸ் ராஜாவைப் பார்த்து: நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; உன் இருதயம் துவளவேண்டாம்
அருட்செய்தி
==============
விற்றுப்போட்டவர்கள்
===============
1.உணவுக்காக புத்திர பாகத்தை விற்றுப்போட்ட ஏசாஆதியாகமம் 25:33 (29-34)
[33] அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
எபிரெயர் 12:16,17
2. பணத்துக்காக சகோதரனை விற்றுப்போட்ட சகோதரர்கள்
ஆதியாகமம் 37:28 (1-36)
அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
அப்போஸ்தலர் 7:9

சங்கீதம் 105:17
3. நிலத்துக்காக தன்னையே விற்றுப்போட்ட ஆகாப்
1 இராஜாக்கள் 21:20,25 (1-29)
[20] அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
1 Samuel 2:26
[26] A child named Samuel grew up to be an adult and behaved in a manner pleasing to the Lord and to men.
Deuteronomy 33:12 - Benjamin

============
Grace News
How to behave?
============
1. Be kind1 Samuel 2:26
[26] A child named Samuel grew up to be an adult and behaved in a manner pleasing to the Lord and to men.
Deuteronomy 33:12 - Benjamin
Daniel 9:23
Daniel 10:19 - Daniel
John 8:29 - Jesus Christ
2. Be humble
1 Kings 21:27 (1-29)
[27] When Ahab heard these words, he tore his clothes, put a double garment over his body, fasted, and lay down in a double humble manner.
Ephesians 4:2

James 4:10
1 Peter 5:5
Proverbs 3:34
Proverbs 29:33
Micah 6:8
Zephaniah 2:3
3. Be smart
1 Samuel 18:14,15,30
[14] David walked wisely in all his doings; The Lord was with him.
[15] When Saul saw that he was great wise, he was afraid of him.
Joshua 1:7,8
3. Be smart
1 Samuel 18:14,15,30
[14] David walked wisely in all his doings; The Lord was with him.
[15] When Saul saw that he was great wise, he was afraid of him.
Joshua 1:7,8
2 Chronicles 26:5
Proverbs 10:19
Proverbs 11:12
Proverbs 15:14
Proverbs 18:15
Proverbs 20:5
=========
with meditation
Songster Rev Aruldoss
8098440373/8344571502
=========
with meditation
Songster Rev Aruldoss
8098440373/8344571502
=====================
அருட்செய்தி
எப்படி நடந்துகொள்ளணும்?
===================
1. பிரியமாய் நடந்துகொள்ளணும்
1 சாமுவேல் 2:26
[26] சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
உபாகமம் 33:12 - பென்யமீன்
1 சாமுவேல் 2:26
[26] சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
உபாகமம் 33:12 - பென்யமீன்
தானியேல் 9:23
தானியேல் 10:19 - தானியேல்
யோவான் 8:29 -இயேசு கிறிஸ்து
யோவான் 8:29 -இயேசு கிறிஸ்து
2. தாழ்மையாய் நடந்துகொள்ளணும்
1 இராஜாக்கள் 21:27 (1-29)
[27] ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
எபேசியர் 4:2

யாக்கோபு 4:10
1 பேதுரு 5:5
நீதிமொழிகள் 3:34
நீதிமொழிகள் 29:33
மீகா 6:8
செப்பனியா 2:3
3. புத்திமானாய் நடந்துகொள்ளணும்
1 சாமுவேல் 18:14,15,30
[14] தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
[15] அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.
யோசுவா 1:7,8
1 சாமுவேல் 18:14,15,30
[14] தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
[15] அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.
யோசுவா 1:7,8
2 நாளாகமம் 26:5
நீதிமொழிகள் 10:19
நீதிமொழிகள் 11:12
நீதிமொழிகள் 15:14
நீதிமொழிகள் 18:15
நீதிமொழிகள் 20:5
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
Grace News
===========
Renew yourself
===========
1. Renew your MindRomans 12:2
Do not dress like this world, but be transformed by the renewal of your mind so that you can discern what God's good, loving and perfect will is.
Ephesians 5:17
1 Thessalonians 4:3
1 Thessalonians 5:18
1 Timothy 2:4
1 Peter 2:15
2. Renew your body
2 Corinthians 4:16
We never get tired; Our outer man is perishing, but the inner man is being renewed day by day.
Ephesians 4:22-24
2. Renew your body
2 Corinthians 4:16
We never get tired; Our outer man is perishing, but the inner man is being renewed day by day.
Ephesians 4:22-24
Colossians 3:10
2 Corinthians 5:17
3. Renew your Spirit
Ezekiel 36:26,27
[26] And I will give you a new heart, and put a new spirit within you, and take away the stony heart from your flesh, and give you a heart of flesh.
1 Corinthians 2:12

Psalms 51:9-11
Indwelling Spirit, Holy Spirit, Exciting Spirit
Songster Rev Aruldoss
8098440373/8344571502
ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
எபேசியர் 5:17
8098440373/8344571502
=================
அருட்செய்தி
உங்களைப் புதிதாக்குங்கள்
=================
1. உங்கள் உள்ளத்தை (மனதைப்) புதிதாக்குங்கள்ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
எபேசியர் 5:17
1 தெசலோனிக்கேயர் 4:3
1 தெசலோனிக்கேயர் 5:18
1 தீமோத்தேயு 2:4
1 பேதுரு 2:15
2. உங்கள் உடலை (சரீரத்தை) புதிதாக்குங்கள்
2 கொரிந்தியர் 4:16
நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
எபேசியர் 4:22-24
2. உங்கள் உடலை (சரீரத்தை) புதிதாக்குங்கள்
2 கொரிந்தியர் 4:16
நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
எபேசியர் 4:22-24
கொலோசெயர் 3:10
2 கொரிந்தியர் 5:17
3. உங்கள் உயிரை (ஆவியை) புதிதாக்குங்கள்
எசேக்கியேல் 36:26,27
[26] உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
1 கொரிந்தியர் 2:12

சங்கீதம் 51:9-11
நிலவரமான ஆவி, பரிசுத்த ஆவி, உற்சாகமான ஆவி
===========
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502
===========
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502