அருட்செய்தி-GRACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
====================
சத்தத்தைக் கேட்கும் கர்த்தர்
===================
1. விண்ணப்பத்தின் சத்தம்சங்கீதம் 28:6(1-9)
[6]கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 31:22
சங்கீதம் 64:1
[5] கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
ஏசாயா 25:4
1 சாமுவேல் 13:14
4. உத்தமனான யோபு
யோபு 1:8
[8] கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
யோபு 42:7-10
5. பிரியமான தானியேல்
தானியேல் 9:23
[23] நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.
சங்கீதம் 86:6
1சாமுவேல் 1:10-20 (அன்னாள்)
2. ஜெபத்தின் சத்தம்
சங்கீதம் 66:19(16-20)
[19] மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
1 இராஜாக்கள் 17:22 (17-24) - எலியா

3. அழுகையின் சத்தம்
ஆதியாகமம் 21:17(9-20)
[17] தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 6:8
கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்
4. கூக்குரலின் சத்தம்
2 சாமுவேல் 22:7
[7] எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

யோனா 2:2(1-10)
மீன் வயிற்றிலிருந்து யோனா
5. இரத்தத்தின் சத்தம்
ஆதியாகமம் 4:10(1-10)
காயீன்- ஆபேல்
[10] அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
=============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
098440373, 8344571502

=========================
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===========================
1. நீங்கள் போகிற இடமெல்லாம் வெல்வீர்
யோசுவா 1:9(1-9)
[9] நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
ஆதியாகமம் 28:15 - யாக்கோபு

2 சாமுவேல் 8:6
1 நாளாகமம் 17:
1 நாளாகமம் 18:6,13 - தாவீது
2. நீங்கள் மிதிக்கிற இடமெல்லாம் செல்வீர்
உபாகமம் 11:24(1-25)
[24] உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்;
யோசுவா 1:3

கால்மிதிக்கும் தேசம் சொந்தமாகும்
யோசுவா 3:13
யோசுவா 3:13
யோசுவா :18
ஆசாரியர்களின் உள்ளங்கால் பட்டவுடன் நதி பிரிந்தது
3. நீங்கள் விரும்புகிற இடமெல்லாம் ஆள்வீர்
2 சாமுவேல் 3:21 (18-21)
[21] பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்.
ஏசாயா 40:10

சங்கீதம் 72:8
சங்கீதம் 146:10
லூக்கா 1:33 - அரசாளுகிற கர்த்தர்
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
யோவான் 1:9 (1-14)
[9] உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
யோவான் 8:12
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
மெய்யான ஒளி
===============
உண்மையான ஒளி - The True Lightயோவான் 1:9 (1-14)
[9] உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
யோவான் 8:12
யோவான் 9:5
யோவான் 12:46
இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

1. பிரகாசிக்கிற ஒளி
லூக்கா 2:30 (25-33)
சிமியோன்: புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
யோவான் 1:5
[5] அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
1 யோவான் 1:5,7

1 யோவான் 2:8
[5] தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை
மத்தேயு 17:2

வெளிப்படுத்தல் 1:16
2 கொரிந்தியர் 4:6
அவருடைய முகம் சூரியனைப்போல இருந்தது
2. பிரகாசிப்பிக்கிற ஒளி
யோவான் 1:9 (1-9)
[9] உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
சங்கீதம் 118:27
[27] கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்
யோபு 33:28-30

அப்போஸ்தலர் 9:3 - சவுல் (பவுல்)
3. பிரதிபலிக்கிற ஒளி
ஏசாயா 9:2
3. பிரதிபலிக்கிற ஒளி
ஏசாயா 9:2
[2] இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
மத்தேயு 5:14-16
[14] நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
சங்கீதம் 4:6
கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
யாத்திராகமம் 34:29-35 - மோசே
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
மத்தேயு 5:14-16
[14] நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
சங்கீதம் 4:6
கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
யாத்திராகமம் 34:29-35 - மோசே
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி - GRACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
========================
வானத்தைத் திறந்து ஆசீர்வதிக்கும் கர்த்தர்
========================
ஆதியாகமம் 49:25 அவர் உயர வானத்தில் இருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், உன்னை ஆசீர்வதிப்பார்.
1. வானத்தின் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்பார்
Doors of heaven
(கர்த்தருடைய கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ளும்போது)
சங்கீதம் 78:23-25
அவர் வானத்தின் கதவுகளைத் திறந்து மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தைஅவர்களுக்குக் கொடுத்தார்.
யாத்திராகமம் 16:4 (1-36)
கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்தில் இருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்
நெகேமியா 9:15

அவர்கள் பசிக்கு வானத்தில் இருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையில் இருந்து தண்ணீர்....
யோவான் 6:32 (32-58)
இயேசு: என் பிதாவோ வானத்தில்
இருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்
2. வானத்தின் கணிகளைத் திறந்து ஆசீர்வதிப்பார்
Windows of heaven
(தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையில் கொண்டுவரும்போது)

மல்கியா 3:10 (1-18)
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள் அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் (ஜன்னல், சாரளம்) திறந்து இடங்கொள்ளாமற்போகு
மட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால்
என்னைச் சோதித்துப்பாருங்கள
3. வானத்தின் கருவூலத்தைத் திறந்து ஆசீர்வதிப்பார்
Treasury of heaven
(கர்த்தருடைய சத்தத்துக்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும்போது)
உபாகமம் 28:12 (1-14)
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழைபெய்யவும் நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத்
தமது நல்ல பொக்கிஷசாலையாகிய (கருவூலம், கஜானா) வானத்தைத் திறப்பார்.
=========================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI -சென்னை பேராயம்
8098440373/ 8344571502
வேதமே எனக்கு நலம்
சங்கீதம் 119:77,174
வேதமே என் மனமகிழ்ச்சி
சங்கீதம் 119:142
வேதமே சத்தியம்
நீதிமொழிகள் 6:23
வேதமே வெளிச்சம்
சங்கீதம் 19:7
வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது
1. வேதத்தை தியானிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 1:2
[2] கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
யோசுவா 1:8 (7-9)

அருட்செய்தி
==================
வேதம் ஒன்றே போதும்
==================
சங்கீதம் 119:72வேதமே எனக்கு நலம்
சங்கீதம் 119:77,174
வேதமே என் மனமகிழ்ச்சி
சங்கீதம் 119:142
வேதமே சத்தியம்
நீதிமொழிகள் 6:23
வேதமே வெளிச்சம்
சங்கீதம் 19:7
வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது
1. வேதத்தை தியானிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 1:2
[2] கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
யோசுவா 1:8 (7-9)
எஸ்றா 7:10
சங்கீதம் 119:97,148
சங்கீதம் 104:34
சங்கீதம் 55:17
2. வேதத்தை போதிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 94:13
[13] சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

அப்போஸ்தலர் 6:4
3. வேதத்தை காக்கிறவன் பாக்கியவான்
நீதிமொழிகள் 29:18
[18] தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
சங்கீதம் 119:44,134,158

நீதிமொழிகள் 4:13,21,23
4. வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 119:1
[1] கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
யாக்கோபு 1:22

வெளிப்படுத்தல் 1:3
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி
==========================
விண்ணகத்தின் (வானத்தின்) ஆசீர்வாதங்கள்
(Heaven' s Blessings)
==========================
1. விண்ணகத்தின் கருவூலத்தைத் திறந்து ஆசீர்வதிப்பார்
(பொக்கிஷசாலை, கருவூலம் Treasurery, Store house)
(கர்த்தருடைய சத்தத்துக்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால்)
உபாகமம் 28:12 (1-14)
[12] ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய-(கருவூலம் Treasurery, Store house வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
2. விண்ணகத்தின் கதவைத் திறந்து ஆசீர்வதிப்பார்
(கதவு, வாசல்- Door,Gate)
(கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொண்டால்)
யாத்திராகமம் 16:4 (1-36)
[4] அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்
சங்கீதம் 78:23-25
[23] அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத்- Doors திறந்து,
[24] மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
[25] தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.

யோவான் 6:32*
3. விண்ணகத்தின் கணிகளைத் திறந்து ஆசீர்வதிப்பார்
(ஜன்னல், சாரளம்- Window)
(தசமபாகங்களையெல்லாம் கொண்டுவரும்போது)
மல்கியா 3:10(1-18)
[10] என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே(களஞ்சியத்திலே-Store house) கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
==================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
உபாகமம் 4:10
[10] உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்
2.உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 4:4,21,23
[4] அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
3. உங்கள் ௧ண்களைக் காத்துக்கொள்ளுங்கள்
எரேமியா 31:16
[16] நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்.
4. உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள்
சங்கீதம் 34:13

காத்துக்கொள்ளுங்கள்
==================
1. உங்கள் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள்உபாகமம் 4:10
[10] உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்
2.உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 4:4,21,23
[4] அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
3. உங்கள் ௧ண்களைக் காத்துக்கொள்ளுங்கள்
எரேமியா 31:16
[16] நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்.
4. உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள்
சங்கீதம் 34:13
[13] உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
சங்கீதம் 17:4
சங்கீதம் 17:4
சங்கீதம் 141:3
5. உங்கள் நடையைக் காத்துக்கொள்ளுங்கள்
5. உங்கள் நடையைக் காத்துக்கொள்ளுங்கள்
பிரசங்கி 5:1
[1] நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
098440373, 8344571502
[1] நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
098440373, 8344571502
அருட்செய்தி
=============
கர்த்தரே நமக்கு நிழல்
=============
சங்கீதம் 121:5(1-8)[5] கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
ஏசாயா 25:4
ஏசாயா 4:6
1. செட்டைகளின் நிழல்
சங்கீதம் 36:7
[7] தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
சங்கீதம் 17:9

சங்கீதம் 57:1
சங்கீதம் 63:7
சங்கீதம் 91:1,4
உபாகமம் 32:11
ரூத் 2:12
மத்தேயு 23:37
லூக்கா 13:34
2. கன்மலையின் நிழல்
ஏசாயா 32:2(1-5)
[2] அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங் கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
சங்கீதம் 18:2

சங்கீதம் 27:5
சங்கீதம் 40:2
சங்கீதம் 62:6,7
ஏசாயா 26:4
1 கொரிந்தியர் 10:4
3. கரத்தின் நிழல்
ஏசாயா 49:2
[2] அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.
ஏசாயா 51:16

ஏசாயா 41:10
யாத்திராகமம் 33:22
===============
தியனத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
யோவான் 1:47 (43-51)
[47] இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
2. தெரிந்துகொண்ட பாத்திரமான ச(ப)வுல்
அப்போஸ்தலர் 9:15 (1-18)
[15] அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
3. எழுந்து பிரகாசிக்கும் விளக்கான யோவான்ஸ்நானகன்
யோவான் 5:35(30-47)
[35] அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
4. ஆச்சரியமூட்டும் விசுவாசியான நூற்றுக்கதிபதி
லூக்கா 7:9(1-10)
[9] இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
5. அடியேனை நினைத்தருளும் என்று கெஞ்சிய கள்ளன்
லூக்கா 23:42,43 (32-43)
[42] இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
[43] இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
ஏசாயா 41:8 (8-14)
[8] என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,
யாக்கோபு 2:23
===============
தியனத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி
===============
கர்த்தரைக் கவர்ந்தவர்கள்
(புதிய ஏற்பாட்டில்)
===================
1. கபடற்ற உத்தமனான நாத்தான்வேல்யோவான் 1:47 (43-51)
[47] இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
2. தெரிந்துகொண்ட பாத்திரமான ச(ப)வுல்
அப்போஸ்தலர் 9:15 (1-18)
[15] அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
3. எழுந்து பிரகாசிக்கும் விளக்கான யோவான்ஸ்நானகன்
யோவான் 5:35(30-47)
[35] அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
4. ஆச்சரியமூட்டும் விசுவாசியான நூற்றுக்கதிபதி
லூக்கா 7:9(1-10)
[9] இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
5. அடியேனை நினைத்தருளும் என்று கெஞ்சிய கள்ளன்
லூக்கா 23:42,43 (32-43)
[42] இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
[43] இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி - GRACE NEWS
=====================
கர்த்தரைக் கவர்ந்தவர்கள்
=====================
1. சிநேகிதனான ஆபிரகாம்ஏசாயா 41:8 (8-14)
[8] என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,
யாக்கோபு 2:23
2 நாளாகமம் 20:7
2. உண்மையான மோசே
எண்ணாகமம் 12:7,8
[7] என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
எபிரெயர் 3:2
3.ஏற்றவனான தாவீது
அப்போஸ்தலர் 13:22
தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்.

தானியேல் 10:19
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
8098440373, 8344571502