=====================
வெளிப்படுத்தின விஷேத்திலிருந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்
====================
1) தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாய் இருக்கிறவர் யார்?2) ஏழு ஆவிகள் எங்கே இருந்தது?
3) இயேசுவைப் பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருந்த சபை எது? அந்த சபையின் உண்மை யாய் சாட்சியாய் இருந்தது யார்?
4) யாருக்கு இரவும் பகலும் இளைப்பாறுதலிராது?
5) தங்கள் நெற்றிகளில் முத்திரைப் போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?
6) நான்காம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தன?
7) எது எப்போது தீவட்டியைப்போல் எரிந்தது?
8) மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ! ஐயோ! என்று சொல்லக்கேட்டேன். சரியா/தவறா?
9) பாதாளக் குகை திறந்தவுடன் எது எழும்பிற்று? எது அந்தகாரப்பட்டது?
10) எது தேவனுடைய சத்தியமான வசனங்கள்?
11) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எப்போது?
12) பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு தண்டுகளும் யார்?
13) கர்த்தருக்குள் மரிக்கிறவர்களின் அடுத்த நிலை என்ன?
14)ஆட்டுக்குட்டியானவருடைய மனைவிக்கு கொடுக்கிற வஸ்திரம் எதைக் குறிக்கிறது?
15) ஆட்டுக்குட்டியானவருடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்
=================
வெளிப்படுத்தின விஷேத்திலிருந்து கேள்விகளுக்கு பதில்
=================
1) தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாய் இருக்கிறவர் யார்?Answer: ஆமென் என்பவர்
வெளிப்படுத்தல் 3:14
2) ஏழு ஆவிகள் எங்கே இருந்தது?
Answer: அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக

வெளிப்படுத்தல் 1:4
3) இயேசுவைப் பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருந்த சபை எது? அந்த சபையின் உண்மை யாய் சாட்சியாய் இருந்தது யார்?
Answer: பெர்கமு சபை, அந்திப்பா
வெளிப்படுத்தல் 2:12,13
4) யாருக்கு இரவும் பகலும் இளைப்பாறுதலிராது?
Answer: நான்கு ஜீவன்களுக்கு
வெளிப்படுத்தல் 4:8
5) தங்கள் நெற்றிகளில் முத்திரைப் போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: லட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர்
வெளிப்படுத்தல் 7:4
6) நான்காம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தன?
Answer: பறக்கிற கழுகுக்கு
வெளிப்படுத்தல் 4:8
7) எது எப்போது தீவட்டியைப்போல் எரிந்தது?
Answer: மூன்றாம் தூதன் எக்காளம் ஊதும் போது, ஒரு பெரிய நட்சத்திரம்
வெளிப்படுத்தல் 8:10,11
8) மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ! ஐயோ! என்று சொல்லக்கேட்டேன். சரியா/தவறா?
Answer: தவறு ஐயோ !ஐயோ !ஐயோ !
வெளிப்படுத்தல் 8:13
9) பாதாளக் குகை திறந்தவுடன் எது எழும்பிற்று? எது அந்தகாரப்பட்டது?
Answer: புகை,சூரியனும் ஆகாயமும்
வெளிப்படுத்தல் 9:2
10) எது தேவனுடைய சத்தியமான வசனங்கள்?
Answer: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்பது
வெளிப்படுத்தல் 19:9
11) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எப்போது?
Answer: ஏழாம் தூதன் எக்காளம் ஊதும்போது
வெளிப்படுத்தல் 11:15,18,19
12) பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு தண்டுகளும் யார்?
Answer: இரண்டு சாட்சி
வெளிப்படுத்தல் 11:3,4
13) கர்த்தருக்குள் மரிக்கிறவர்களின் அடுத்த நிலை என்ன?
Answer: இதுமுதல் பாக்கியவான்கள்
வெளிப்படுத்தல் 14:13
14)ஆட்டுக்குட்டியானவருடைய மனைவிக்கு கொடுக்கிற வஸ்திரம் எதைக் குறிக்கிறது?
Answer: பரிசுத்தவான்களுடைய நீதி
வெளிப்படுத்தல் 19:8
15) ஆட்டுக்குட்டியானவருடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?
Answer: அ) அழைக்கப்பட்டவர்கள்
ஆ)தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
இ) உண்மையுள்ளவர்கள்
வெளிப்படுத்தல் 17:14
===========
கேள்விகள் (வெளிப்படுத்துதல்)
============
1) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியானவர் யார்?
2) கர்த்தருக்கு உண்மையுள்ள சாட்சியானவன் யார்?
3) தேவனுடைய ஆலயத்தின் தூணாய் இருப்பவன் யார்?
4) சிங்காசனத்தை சுற்றி மரகதம் போல இருந்தது எது?
5) மங்கின குதிரையில் இருந்தவன் யார்? அவன் பின்னால் சென்றது எது?
6) தேடியும் காணாதிருப்பது எது? ஆசைப்பட்டாலும் விலகிப் போவது எது?
7) பரலோகத்தில் தேவனுடைய ஆலயத்தில் இருந்தது எது?
8) மிருகத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார்?
9) தேவனுடைய கோபாக்கினை எதில் நிறைந்திருந்தது? தூபவர்க்கம் நிறைந்த பொற்கலசங்கள் எதைக் குறிக்கிறது?
10) ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தத்தில் வருபவர்கள் யார்?
11) ஒரே நாளில் பாபிலோன் மேல் வரும் வாகைகள் எவை?
12) ஆட்டுக்குட்டியாளரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட மெல்லிய வஸ்திரம் எதனால் ஆனது?

13) கந்தகம் எரிகிற அக்கினி கடலில் தள்ளபட்டவர்கள் யார் ? அக்கினி கடலில் தள்ளப்பட்டது எது?
14) சத்தியமும் உண்மையுமானவைகளாய் இருப்பது எது?
15) தாவீதின் வேரும் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருந்தது யார்?
14) சத்தியமும் உண்மையுமானவைகளாய் இருப்பது எது?
15) தாவீதின் வேரும் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருந்தது யார்?
கேள்விகள் (வெளிப்படுத்துதல்)
================
1) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியானவர் யார்?Answer: இயேசு கிறிஸ்து
வெளிப்படுத்தல் 1:5
2) கர்த்தருக்கு உண்மையுள்ள சாட்சியானவன் யார்?
Answer: அந்திப்பா

வெளிப்படுத்தல் 2:13
3) தேவனுடைய ஆலயத்தின் தூணாய் இருப்பவன் யார்?
Answer: ஜெயம் கொள்கிறவன்
Answer: ஜெயம் கொள்கிறவன்
வெளிப்படுத்தல் 3:12
4) சிங்காசனத்தை சுற்றி மரகதம் போல இருந்தது எது?
Answer: வானவில்
வெளிப்படுத்தல் 4:3
5) மங்கின குதிரையில் இருந்தவன் யார்? அவன் பின்னால் சென்றது எது?
Answer: மரணம், பாதாளம்
Answer: மரணம், பாதாளம்
வெளிப்படுத்தல் 6:8
6) தேடியும் காணாதிருப்பது எது? ஆசைப்பட்டாலும் விலகிப் போவது எது ?
Answer: சாவு
வெளிப்படுத்தல் 9:6
7) பரலோகத்தில் தேவனுடைய ஆலயத்தில் இருந்தது எது?
Answer: உடன்படிக்கைப் பெட்டி
வெளிப்படுத்தல் 11:19
8) மிருகத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார்?
Answer: வலு சர்ப்பம்
வெளிப்படுத்தல் 13:4
9) தேவனுடைய கோபாக்கினை எதில் நிறைந்திருந்தது? தூபவர்க்கம் நிறைந்த பொற்கலசங்கள் எதைக் குறிக்கிறது?
Answer: 1) பொற் கலசங்களில்
வெளிப்படுத்தல் 15:7
Answer: 2) பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள்
வெளிப்படுத்தல் 5:8
10) ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தத்தில் வருபவர்கள் யார்?
Answer: அழைக்கப்பட்டவர்களும், தெரிந்து கொள்ளபட்டவர்களும், உண்மையுள்ளவர்களும்
வெளிப்படுத்தல் 17:14
11) ஒரே நாளில் பாபிலோன் மேல் வரும் வாகைகள் எவை?
Answer: சாவு, துக்கம், பஞ்சம்
வெளிப்படுத்தல் 18:8
12) ஆட்டுக்குட்டியாளரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட மெல்லிய வஸ்திரம் எதனால் ஆனது?
Answer: பரிசுத்தவான்களுடைய நீதிகளால்
வெளிப்படுத்தல் 19:7,8
13) கந்தகம் எரிகிற அக்கினி கடலில் தள்ளபட்டவர்கள் யார் ? அக்கினி கடலில் தள்ளப்பட்டது எது?
Answer: மரணம், பாதாளம்
வெளிப்படுத்தல் 20:14
14) சத்தியமும் உண்மையுமானவைகளாய் இருப்பது எது?
Answer: வசனங்கள்
Answer: வசனங்கள்
வெளிப்படுத்தல் 21:3
15) தாவீதின் வேரும் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருந்தது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
வெளிப்படுத்தல் 22:16