====================
யோவானுக்கு வெளிப்படுத்தின விஷேத்தில்
கேள்விகள் - பதில்கள்
REVELATION Bible Quiz Tamil
======================
பொருத்துக
1. மெல்லிய வஸ்திரம் = சமுத்திரம்.
2. மூன்றாம் ஜீவன்.= பரிசுத்தவான்களுடைய நீதிகள்
3. மங்கின நிறமுள்ள குதிரை = தேள்களின் வால்
4. இரண்டாம் தூதன் = மனுஷனுடைய முகம்
5. வெட்டகிளி = இரத்தினக்கல்
6. பரிசுத்த நகரத்தின் பிரகாசம் = மரணம்
சரியான பதில்களை தேர்ந்தெடுத்து எழுதுக
7. நகரத்தின் மதில்களின் அஸ்திபாரங்களில் ஐந்தாவது. _______________
A) படிகப்பச்சை
B) வச்சீரக்கல்
C) கோமதேகம்
8. ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ____________ மேல் ஊற்றினான்.
A) பூமி
B) ஆகாயம்
C) சிங்காசனம்
9. தேவாலயம் _____________ நிறைந்திருந்தது
A) பீகரகாசம்
B) புகை
C) இருள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
10. _________________ எவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிக்கப்படும்.
11. நான அல்பாவும் ஒமேகாவும்_______________ அந்தமும் முந்தினவரும்
_______________ இருக்கிறேன்
எண்ணிக்கை கூறுக
12. முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் கிறிஸ்துவுடனே அரசாலும் காலம் எவ்வளவு?
13. முத்திரை போடப்பட்ட வர்களின் தொகை என்ன?
14. குதிரை சேனைகளாகிய இராணுவ ங்களின் தொகை?
கேள்வி
15. நீ உயிருள்ளவனாயிருந்தும் செத்தவனாய் இருக்கிறாய் என்று எதைக் குறிப்பிடப் படுகிறது?
யோவானுக்கு வெளிப்படுத்தின விஷேத்தில் கேள்விக்கான பதில்கள்
=====================================
பொருத்துக
1. மெல்லிய வஸ்திரம் = பரிசுத்தவான்களுடைய நீதிகள்
வெளிப்படுத்தல் 19: 8
.
2. மூன்றாம் ஜீவன்.= மனுஷனுடைய முகம்
வெளிப்படுத்தல் 4: 7
3. மங்கின நிறமுள்ள குதிரை = மரணம்
வெளிப்படுத்தல் 6: 8
4. இரண்டாம் தூதன் = சமுத்திரம்
வெளிப்படுத்தல் 8: 8
வெளிப்படுத்தல் 16: 3
5. வெட்டுக்கிளி = தேள்களின் வல்லமை
வெளிப்படுத்தல் 9: 3
6. பரிசுத்த நகரத்தின் பிரகாசம் = இரத்தினக்கல்
வெளிப்படுத்தல் 21: 11
சரியான பதில்களை தேர்ந்தெடுத்து எழுதுக
7. நகரத்தின் மதில்களின் அஸ்திபாரங்களில் ஐந்தாவது கோமேதகம்
வெளிப்படுத்தல் 1: 20
8. ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயம் மேல் ஊற்றினான்
வெளிப்படுத்தல் 16: 17
9. தேவாலயம் புகை நிறைந்திருந்தது
வெளிப்படுத்தல் 15: 8
கோடிட்ட இடங்களை நிரப்புக
10. ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிக்கப்படும்
வெளிப்படுத்தல் 3: 5
11. நான அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் முந்தினவரும்
பிந்தினவரும் இருக்கிறேன்
வெளிப்படுத்தல் 22: 13
எண்ணிக்கை கூறுக
12. முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் கிறிஸ்துவுடனே அரசாலும் காலம் எவ்வளவு?
ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்
வெளிப்படுத்தல் 20: 6
13. முத்திரை போடப்பட்ட வர்களின் தொகை என்ன?
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்
வெளிப்படுத்தல் 7: 4
14. குதிரை சேனைகளாகிய இராணுவ ங்களின் தொகை?
இருபது கோடியாயிருந்தது
வெளிப்படுத்தல் 9: 16
கேள்வி
15. நீ உயிருள்ளவனாயிருந்தும் செத்தவனாய் இருக்கிறாய் என்று எதைக் குறிப்பிடப் படுகிறது?
சர்தை சபையின் தூதனைக் குறிக்கிறது. அவர்கள் கிரியைகள் தேவனுக்குமுன் சாகிறதற்கேதுவாயிருக்கிறதை குறிக்கிறது
வெளிப்படுத்தல் 3: 1
====================
வெளிப்படுத்தின விசேஷம் கேள்விகள்
===================
1 முதல் 10 அதிகாரங்கள்
1. தேவனுடைய சிருஸஷ்டிக்கு ஆதியுமாய் இருக்கிறவர் யார்?
2. ஏழு ஆவிகள் எங்கே இருந்தது?
3. இயேசுவைப்பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருந்த சபை எது? அந்த சபையின் உண்மையுள்ள சாட்சியாய் இருந்தது யார்?
4. சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த 7 அக்கினி தீபங்கள் எதைக் குறிக்கிறது?
5. தங்கள் நெற்றிகளில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?
6. எது எப்போது தீவட்டியைப் போல எரிந்து விழுந்தது? அதின் பெயர் என்ன?
7. பாதாளக் குழியைத் திறந்தவுடன் எது எழும்பிற்று? எது அந்தகாரப்பட்டது?
8. எப்பொழுது பரலோகத்தில் ஏறக்குறைய அறைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று?
பொருத்துக வெளிப்படுத்தல் 1-3 அதிகாரங்கள்
9. தேவாலயத்தின் தூண் = பெர்தமு
10. வெண்வஸ்திரம் = சிமிர்னா
11. ஜீவவிருட்சத்தின் கனி = லவோதிக்கேயா
12. பிதாவின் சிங்காசனம் = தியத்திரா
13.ஜீவகீரிடம் = சர்தை
14.மறைவான மன்னா = பிலதெல்பியா
15.விடிவெள்ளி நட்சத்திரம் = எபேசு
வெளிப்படுத்தின விசேஷம் கேள்விக்கான பதில்
====================
1. தேவனுடைய சிருஸஷ்டிக்கு ஆதியுமாய் இருக்கிறவர் யார்?
Answer: ஆமென் என்பவர்
வெளிப்படுத்தல் 3:14
2. ஏழு ஆவிகள் எங்கே இருந்தது?
Answer: அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக
வெளிப்படுத்தல் 1:4
3. இயேசுவைப்பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருந்த சபை எது? அந்த சபையின் உண்மையுள்ள சாட்சியாய் இருந்தது யார்?
Answer: பெர்முகு சபை , அந்திப்பா
வெளிப்படுத்தல் 2:12,13
4. யாருக்கு இரவும் பகலும் இளைப்பாறுதலிராது?
Answer: நான்கு ஜீவன்களுக்கும்
வெளிப்படுத்தல் 4:8
5. தங்கள் நெற்றிகளில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?
Answer: 144000 பேர்கள்
வெளிப்படுத்தல் 7:4
6. எது எப்போது தீவட்டியைப் போல எரிந்து விழுந்தது? அதின் பெயர் என்ன?
Answer: மூன்றாம் தூதன் எக்காளம் ஊதும்போது ஒரு பெரிய நட்சத்திரம். அதன் பெயர் எட்டி
வெளிப்படுத்தல் 8:10,11
7. பாதாளக் குழியைத் திறந்தவுடன் எது எழும்பிற்று? எது அந்தகாரப்பட்டது?
Answer: புகை, சூரியனும் ஆகாயமும்
வெளிப்படுத்தல் 9:2
8. ஆறாம் தூதன் எக்காளம் ஊதியபோது உண்டான வாதையினால் கொல்லப்படாமல் தப்பித்த மற்ற மனுஷர்கள் எவைகளிலிருந்து மனந்திரும்பவில்லை?
Answer: கிரியைகள், கொலைபாதகங்கள், சூனியங்கள், வேசித்தனம், களவுகள்
வெளிப்படுத்தல் 9:13,21
பொருத்துக வெளி 1-3 அதிகாரங்கள்
9. தேவாலயத்தின் தூண் = பிலதெல்பியா
வெளிப்படுத்தல் 3:12
10. வெண்வஸ்திரம் = சர்தை
வெளிப்படுத்தல் 3:5
11. ஜீவவிருட்சத்தின் கனி = எபேசு
வெளிப்படுத்தல் 2:7
12. பிதாவின் சிங்காசனம் = லவோதிக்கேயா
வெளிப்படுத்தல் 3:21
13. ஜீவகீரிடம் = சிமிர்னா
வெளிப்படுத்தல் 2:10
14. மறைவான மன்னா = பெர்கமு
வெளிப்படுத்தல் 2:17
15. விடிவெள்ளி நட்சத்திரம் = தியத்தீரா
வெளிப்படுத்தல் 2:28
===================
வெளிப்படுத்தின விசேஷம் கேள்விகள்
===================
அதிகாரம் 11முதல் 22வரை
1) எது தேவனுடைய சத்தியமான வசனங்கள்?
2) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எப்போது?
3) மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற் பெலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்?
4) 'இன்னும்' என்று நான்கு முறை குறிப்பிடப்பட்ட வசனத்தை எழுதுக?
5) பேய்களுடைய குடியிருப்பு என அழைக்கப்பட்டது எது?
6) பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளும் யார்?
7) கர்த்தருக்குள் மரிக்கிறவர்களின் அடுத்த நிலை என்ன?
8) ஆட்டுக்குட்டியானவருடைய மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் எதை குறிக்கிறது?
9) ஆட்டுக்குட்டியானவ ரோடு கூட இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
10) யார் கிறிஸ்துவுடனே கூட உயிர்த்து ஆயிரம் வருடம் அரசாண்டனர்?
11. ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும் வரைக்கும் செய்யக் கூடாதிருந்தது எது?
வெளிப்படுத்தின விஷேசத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அதிகாரம் 11முதல் 22வரை
=================
1) எது தேவனுடைய சத்தியமான வசனங்கள்?
Answer: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்கு அழைக்கப் பட்டவர்கள் பாக்கியவான்கள்
வெளிப்படுத்தல் 19:9
2) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எப்போது?
Answer: ஏழாம் தூதன் ஏக்காளம் ஊதினபோது (காலம் வந்த போது திறக்கப்பட்டது
வெளிப்படுத்தல் 11:15,18,19
3) மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற் பெலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்?
Answer: 1,44,000 பேர்
வெளிப்படுத்தல் 14:3
4) 'இன்னும்' என்று நான்கு முறை குறிப்பிடப்பட்ட வசனத்தை எழுதுக?
Answer: 1. இன்னும் இரண்டு ஆபத்துகள்
வெளிப்படுத்தல் 9:12
2. இன்னும் வரவில்லை
வெளிப்படுத்தல் 17:10
3. இன்னும் ராஜ்யம் பெறவில்லை
வெளிப்படுத்தல் 17:12
4. அனியாயஞ் செய்கிறவன் இன்னும்
வெளிப்படுத்தல் 22:11
5) பேய்களுடைய குடியிருப்பு என அழைக்கப்பட்டது எது?
Answer: மகா பாபிலோன்
வெளிப்படுத்தல் 18:2
6) பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளும் யார்?
Answer: இரண்டு சாட்சிகள்
வெளிப்படுத்தல் 11:3-4
7) கர்த்தருக்குள் மரிக்கிறவர்களின் அடுத்த நிலை என்ன?
Answer: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள்.அவர்கள். தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்
வெளிப்படுத்தல் 14:13
8) ஆட்டுக்குட்டியானவருடைய மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் எதை குறிக்கிறது?
Answer: பரிசுத்தவான்களுடைய நீதிகளே
வெளிப்படுத்தல் 19:8
9) ஆட்டுக்குட்டியானவரோடு கூட இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
Answer: அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், உண்மை யுள்ளவர்கள்
வெளிப்படுத்தல் 17:14
10) யார் கிறிஸ்துவுடனே கூட உயிர்த்து ஆயிரம் வருடம் அரசாண்டனர்?Answer: இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்மாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்கள்.
வெளிப்படுத்தல் 20:4
11. ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும் வரைக்கும் செய்யக் கூடாதிருந்தது எது?
Answer: ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது
வெளிப்படுத்தல் 15:8
=========================
பைபிள் கேள்வி பதில்கள்
============================
1. இருந்தவர், இருக்கிறவர், இனி வருகிறவர். இவர் இருக்கை சிங்காசனம்... இறந்தோரிலிருந்து முதற்பிறந்தவர்... இவ்வுலகின் அதிபதி.. - அவர் யார்?
A. மனுஷகுமாரன்
B. இயேசுகிறிஸ்து
C. ஆவியானவர்
2.. உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிறவன் யார்?
A. பிசாசு
B. சாத்தான்
C. பெரிய வலுசர்ப்பம்
D. இவைகள் அனைத்தும்
3. பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்பட்ட போது அதில் காணப்பட்டது என்ன?
A. கேருபீண்கள்
B. சேராபீன்கள்
C. தேவனுடைய உடன்படிக்கையின்பெட்டி
4. அழகிய உடைகளை அசுசிப் படுத்தாமல் அவர்களில் சிலர்...
அவர்கள் பாத்திரவான்களெனில் அவர்களுக்கு அழகிய வெள்ளை உடை.... - எந்த சபை?
5. புறப்பட்டது இடி.. புறப்பட்டது மின்னல்.. புறப்பட்டது சத்தம்.. - எதிலிருந்து?
A. வானம்
B. பூமி
C. சிங்காசனம்
6. பரலோகத்தை விட்டு தேவனிடத்தில் இருந்து இறங்கி வந்தது என்ன?
A. பாபிலோன்
B. எருசலேம்
C. பெத்லகேம்
7. ஜீவ விருட்சம் எத்தனை விதமான கனிகளைத் தரும்?
A. 10
B. 20
C. 12
D. 21
8. பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறவர் யார்?
A. இயேசுகிறிஸ்து
B. மனுஷகுமாரன்
C. ஆவியானவர்
9. எட்டி என்பது என்ன?
A. சூரியன்
B. சந்திரன்
C. நட்சத்திரம்
10. பாதாளத்தின் தூதன் பெயர் கிரேக்கு பாஷையிலே என்ன?
A. அப்பொல்லியோன்
B. அபெத்தோன்
11. தேவ ரகசியம் எந்த தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே நிறைவேறும்?
A. 6
B. 7
C. 4
12. வாய்க்கு தேனை போல மதுரமாய் இருந்தது வயிற்றுக்கு கசப்பாய் இருந்தது அது என்ன?
A. சிறுபுத்தகம்
B. புத்தகச் சுருள்
C. ஏடு
13. ஆண்டவருக்கு முன் நிற்கிற இரண்டு விளக்கு தண்டுகள் யார்?
A. தூதர்கள்
B. சாட்சிகள்
C. சீடர்கள்
14 தர்சு பட்டணத்தில் பிறந்த யூதன் யார்?
A. பேதுரு
B. பவுல்.
C. பர்னபா
15. நல்லவனென்று நற்சாட்சி பெற்றவன் யார்?
A. அனனியா
B. பேதுரு
C. பவுல்
16. தீர்கதரிசனஞ் சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகளின் தகப்பன் பெயரென்ன?
A. பிலிப்பு
B. மினாசோன்
C. அனனியா
17.யாருடைய கைகளில் தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்?
A. பேதுரு
B. பவுல்
C. பர்னபா
18.வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று சொன்னது யார்?
A. அனனியா
B. பவுல்
C. கர்த்தராகிய இயேசு.
பதில்கள்
===========
1. இருந்தவர் இருக்கிறவர் இனி வருகிறவர் இவர் இருக்கை சிங்காசனம்... இறந்தோரிலிருந்து முதற்பிறந்தவர்.. இவ்வுலகின் அதிபதி.. - அவர் யார் ?
Answer: A️) மனுஷகுமாரனுக்கொப்பானவருடைய சத்தம்
வெளிப்படுத்தின விசேஷம் 1:15
2. உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிறவன் யார்?
Answer: D. இவைகள் அனைத்தும்
வெளிப்படுத்தின விசேஷம் 12 :9
3. பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்பட்ட போது அதில் காணப்பட்டது என்ன?
Answer: C. தேவனுடைய உடன்படிக்கையின்பெட்டி
வெளிப்படுத்தின விசேஷம் 11:19
4. அழகிய உடைகளை அசுசிப் படுத்தாமல் அவர்களில் சிலர்... அவர்கள் பாத்திரவான்களெனில் அவர்களுக்கு அழகிய வெள்ளை உடை.....- எந்த சபை?
Answer: சர்தை சபை
வெளிப்படுத்தின விசேஷம் 3:4,5
5. புறப்பட்டது இடி.. புறப்பட்டது மின்னல்.. புறப்பட்டது சத்தம்.. - எதிலிருந்து?
Answer: C. சிங்காசனம்
வெளிப்படுத்தின விசேஷம் 4:5
6. பரலோகத்தை விட்டு தேவனிடத்தில் இருந்து இறங்கி வந்தது என்ன?
Answer: B. எருசலேம்
வெளிப்படுத்தின விசேஷம் 21:10
7. ஜீவ விருட்சம் எத்தனை விதமான கனிகளைத் தரும்?
Answer: C. 12
வெளிப்படுத்தின விசேஷம் 22:2
8. பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறவர் யார் ?
Answer: A. இயேசுகிறிஸ்து
வெளிப்படுத்தின விசேஷம் 22:16
9. எட்டி என்பது என்ன?
Answer: C. நட்சத்திரம்
வெளிப்படுத்தின விசேஷம் 8:10
10. பாதாளத்தின் தூதன் பெயர் கிரேக்கு பாஷையிலே என்ன?
Answer: A. அப்பொல்லியோன்
வெளிப்படுத்தின விசேஷம் 9:11
11. தேவ ரகசியம் எந்த தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே நிறைவேறும்?Answer: B. 7
வெளிப்படுத்தின விசேஷம் 10:6
12. வாய்க்கு தேனை போல மதுரமாய் இருந்தது வயிற்றுக்கு கசப்பாய் இருந்தது அது என்ன?
Answer: A. சிறுபுத்தகம்
வெளிப்படுத்தின விசேஷம் 10:10
13. ஆண்டவருக்கு முன் நிற்கிற இரண்டு விளக்கு தண்டுகள் யார்?
Answer: B. சாட்சிகள்
வெளிப்படுத்தின விசேஷம் 11:3
14. தர்சு பட்டணத்தில் பிறந்த யூதன் யார் ?
Answer: B. பவுல்
அப்போஸ்தலர் 22:3
15. நல்லவனென்று நற்சாட்சி பெற்றவன் யார்?
A. அனனியா
அப்போஸ்தலர் 22:12
16. தீர்கதரிசனஞ் சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகளின் தகப்பன் பெயரென்ன?
Answer: A. பிலிப்பு
அப்போஸ்தலர் 21:8,9
17. யாருடைய கைகளில் தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்?
Answer: B. பவுல்
அப்போஸ்தலர் 19:11
18. வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று சொன்னது யார்?
Answer: C. கர்த்தராகிய இயேசு
அப்போஸ்தலர் 20:35