==================
வேத பகுதி: யோபு
==================
1) கொல்வது எது? அதம் பண்ணுவது எது?
2) சிலந்திப்பூச்சி வீடு போல இருப்பது எது?
3) ஆவியை காப்பாற்றியது எது?
4) செல்வம் யாருடைய கூடாரங்களில் இருக்கும்?
5) கட்டாக கட்டப்பட்டு முத்திரை போடப்பட்டது எது?
6) யாருடைய பிள்ளைகளின் கண்கள் பூத்து போகும்?
7) கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பது யார்?
8) தேவனுடைய சிங்காசனம் நிற்கும் இடம் எது?
9) ஞானம் எது? புத்தி எது?
10) அழுகிறவர்களின் ஓலமாக மாறியது எது?
11) மனுஷரை உணர்வுள்ளவர்களாக்குவது எது?
12) நீர்த்துளிகள் தேவன் எவ்வாறு எங்கு ஏறப்பண்ணுகிறார்?
13) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
14) தேவன் யாருக்கு புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கி வைத்தார்?
15) அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாய் இருப்பது எது?
பதில்கள்
==========
1) கொல்வது எது? அதம் பண்ணுவது எது?
Answer: கோபம், பொறாமை
யோபு 5:2
2) சிலந்திப்பூச்சி வீடு போல இருப்பது எது?
Answer: தேவனை மறக்கிறவர்களுடைய நம்பிக்கை
யோபு 8:13,14
3) ஆவியை காப்பாற்றியது எது?
Answer: தேவனுடைய பராமரிப்பு
யோபு 10:12
4) செல்வம் யாருடைய கூடாரங்களில் இருக்கும்?
Answer: கள்ளருடைய
யோபு 12:6
5) கட்டாக கட்டப்பட்டு முத்திரை போடப்பட்டது எது?
Answer: மீறுதல்
யோபு 14:17
6) யாருடைய பிள்ளைகளின் கண்கள் பூத்து போகும்?
Answer: தன் சகோதரருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறவனுடைய பிள்ளைகளின் கண்கள்
யோபு 17:5
7) கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பது யார்?
Answer: மீட்பர்
யோபு 19:25
8) தேவனுடைய சிங்காசனம் நிற்கும் இடம் எது?
Answer: ஆகாசம்
யோபு 26:9
9) ஞானம் எது? புத்தி எது?
Answer: ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி
யோபு 28:28
10) அழுகிறவர்களின் ஓலமாக மாறியது எது?
Answer: கின்னரம்
யோபு 30:31
11) மனுஷரை உணர்வுள்ளவர்களாக்குவது எது?
Answer: சர்வ வல்லவருடைய சுவாசம்
யோபு 32:8
12) நீர்த்துளிகள் தேவன் எவ்வாறு எங்கு ஏறப்பண்ணுகிறார்?
Answer: அணுவைப் போல
யோபு 36:27
Answer: மேகத்தில்
யோபு 37:11
13) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
Answer: ஆகாய மண்டலங்கள்
யோபு 37:18
14) தேவன் யாருக்கு புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கி வைத்தார்?
Answer: தீக்குருவிகளுக்கு
யோபு 39:13,17
15) அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாய் இருப்பது எது?
Answer: லிவியாதான்
யோபு 41:1,34
========
கேள்விகள் (யோபு)
=========
1. தேவன் எதற்கு அதின் அளவைப் பிரமாணித்தார்?2. தேவன் எவைகளுக்கு செவி கொடார்?
3. யோபு எவைகள் தனக்குள் தைத்து இருக்கிறது என்கிறார்?
4. எது இரையில்லாமல் மாண்டுபோம்?
5. மேகத்தைப் போல கடந்து போயிற்று எது?
6. எது மாட்டை போல் புல்லை தின்னும்?
7. நான் இச்சகம் பேச அறியேன் என்றது யார்?
8. யோபுடைய கூடாரத்தின் மேல் இருந்தது எது?
9. ஜீவித்து விருத்தராகி வல்லவர் ஆவது யார்?
10. எவைகளில் வல்லமை உண்டு?
11. எதை ஆடு மாடுகள் அறியப்படுத்தும்?
12. பூரண வயதுள்ளவனாய் மரித்தது யார்?
13. தேவனுடைய சந்நிதியில் சேரான் யார்?
14. தேவன் யாரை கவிழ்த்து போடுகிறார்?

15. யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?
பதில்கள் (யோபு)
=============
1. தேவன் எதற்கு அதின் அளவைப் பிரமாணித்தார்?Answer: ஜலத்துக்கு
யோபு 28:25
2. தேவன் எவைகளுக்கு செவிகொடார்?
Answer: வீண் வார்த்தைகளுக்கு
2. தேவன் எவைகளுக்கு செவிகொடார்?
Answer: வீண் வார்த்தைகளுக்கு
யோபு 35:13
3. யோபு எவைகள் தனக்குள் தைத்து இருக்கிறது என்கிறார்?
Answer: சர்வ வல்லவரின் அம்புகள்
3. யோபு எவைகள் தனக்குள் தைத்து இருக்கிறது என்கிறார்?
Answer: சர்வ வல்லவரின் அம்புகள்
யோபு 6:4
4. எது இரையில்லாமல் மாண்டுபோம்?
Answer: கிழச்சிங்கம்
4. எது இரையில்லாமல் மாண்டுபோம்?
Answer: கிழச்சிங்கம்
யோபு 4:11
5. மேகத்தைப் போல கடந்து போயிற்று எது?
Answer: யோபின் சுக வாழ்வு
யோபு 30:15
6. எது மாட்டை போல் புல்லை தின்னும்?
Answer: பிகெமோத்
5. மேகத்தைப் போல கடந்து போயிற்று எது?
Answer: யோபின் சுக வாழ்வு
யோபு 30:15
6. எது மாட்டை போல் புல்லை தின்னும்?
Answer: பிகெமோத்
யோபு 40:15
7. நான் இச்சகம் பேச அறியேன் என்றது யார்?
Answer: எலிகூ என்னும் பூசியன்
7. நான் இச்சகம் பேச அறியேன் என்றது யார்?
Answer: எலிகூ என்னும் பூசியன்
யோபு 32:6,22
8. யோபுவின் கூடாரத்தின் மேல் இருந்தது எது?
Answer: தேவனுடைய இரகசியச் செயல்
8. யோபுவின் கூடாரத்தின் மேல் இருந்தது எது?
Answer: தேவனுடைய இரகசியச் செயல்
யோபு 29:4
9. ஜீவித்து விருத்தராகி வல்லவர் ஆவது யார்?
Answer: துன்மார்க்கர்
9. ஜீவித்து விருத்தராகி வல்லவர் ஆவது யார்?
Answer: துன்மார்க்கர்
யோபு 21:7
10. எவைகளில் வல்லமை உண்டு?
Answer: செம்மையான வார்த்தைகளில்
10. எவைகளில் வல்லமை உண்டு?
Answer: செம்மையான வார்த்தைகளில்
யோபு 6:25
11. எதை ஆடு மாடுகள் அறியப்படுத்தும்?
Answer: மந்தாரம் எழும்பப் போகிறதை
11. எதை ஆடு மாடுகள் அறியப்படுத்தும்?
Answer: மந்தாரம் எழும்பப் போகிறதை
யோபு 36:33
12. பூரண வயதுள்ளவனாய் மரித்தது யார்?
Answer: யோபு
12. பூரண வயதுள்ளவனாய் மரித்தது யார்?
Answer: யோபு
யோபு 42:17
13. தேவனுடைய சந்நிதியில் சேரான் யார்?
Answer: மாயக்காரன்
13. தேவனுடைய சந்நிதியில் சேரான் யார்?
Answer: மாயக்காரன்
யோபு 13:16
14. தேவன் யாரை கவிழ்த்து போடுகிறார்?
Answer: பெலவான்களை
14. தேவன் யாரை கவிழ்த்து போடுகிறார்?
Answer: பெலவான்களை
யோபு 12:19
15. யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?
Answer: திரியாவரக்காரரின்.
யோபு 5:13
15. யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?
Answer: திரியாவரக்காரரின்.
யோபு 5:13