(பிரசங்க குறிப்பு)
யோபுவிடம் இருந்த நல்ல சுபாவங்கள் என்னென்ன?
==============
1) எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை துதிப்பவர்யோபு 1:21
Sister Anuradha Padappai
1. உத்தமன்
யோபு 1:1
2. சன்மார்க்கன்
யோபு 1:1
3. தேவனுக்கு பயந்து வாழ்ந்தவன்
யோபு 1:1
4. பொல்லாப்புக்கு விலகுபவன்
5. தன் பிள்ளைகள் ஒரு வேளை பாவம் செய்திருப்பார்களோ என்றெண்ணி அவர்களுக்காக பலி செலுத்தியவன்
யோபு 1:5
6. எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தேவனை குறை கூறாதவன்
யோபு 1:22
7. நிதானமாக பேசுபவராக இருந்தார்
யோபு 42:8
8. தேவனை எந்த நிலையிலும் தூஷிக்கவில்லை
9. சிநேகிதருக்காக ஜெபிக்கிறவராக இருந்தார்
யோபு 42:10
10. தான் அறியாமல் பேசியதற்கு மனஸ்தாப பட்டார்
யோபு 42:6
11. திரளான ஆஸ்தி இருந்தும் அதை பெரிதாக மதிக்கவில்லை
யோபு 1:21
12. பொருளாசை இல்லை. செல்வங்கள் அழிந்து ஒன்றும் இல்லாத நிலைமையிலும் கர்த்தரை ஸ்தோத்தரித்தார்
யோபு 1:21
13.கர்த்தர் சோதிப்பது தன்னை பொன்னாக விளங்கச்செய்ய என்று உறுதியான விசுவாசம் உடையவராக இருந்தார்.

14. மனைவி, நண்பர்களஅவரை ஏளனமாக பேசிய பொழுது கூட பொறுமையுடன் இருந்தார்
யோபு 2:10
15. கோபம் கொள்ளவில்லை
16. தேவனை விட்டு தூரம் போகவில்ல
17. கண்களால் பாவம் செய்யாதவர் நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? என்று கண்களோடு உடன்படிக்கை பண்ணியவர்
யோபு 31:1
18. கர்த்தரால் சாட்சி பெற்றவர்
யோபு 1:8
19. பூமி உருண்டை ஆனது, அந்தரத்தில் தொங்குகிறது, போன்ற அறிவியல் உண்மையை சொன்னவர்

20. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிக்கை பண்ணினவர்
யோபு 19:25
21. மீண்டும் இந்த பூமிக்கு வருவார் என்று நம்பினவர் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்
யோபு 19:25
22. நான் தேவனை தரிசிப்பேன்* என்று நம்பினவர். அவரை நானே பார்ப்பேன்
யோபு 19:27
23. இரண்டத்தனையாய்க் ஆசீர்வாதம் பெற்றவர்
யோபு 42:10
24. நிதானமாய்ப் பேசுகிறவர்
யோபு 42:7
Sister Jeeva nesamani Karamadai
1) யோபு உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகு கிறவனுமாய் இருநந்தான்
யோபு 1:1,8
2) மிகவும் தூய்மையான வாழ்க்கை.
3) தேவனுக்கு பலி செலு த்துவதில் தவறாதவர்.
4) சிறந்த நீதிமான் என சாட்சி பெற்றான்
யோபு 32:1
எசேக்கியேல் 14:14,20

5) தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தினான்.
6) அவர் என்னை கொன்று போட்டாலும் அவரில் நம்பிக்கையாக இருப்பேன் என்று உறுதியாய் இருந்தான்.
7) தனது நண்பர்களுக்காக வேண்டிக் கொண்டான்
யோபு 42:10
8) பொருமையுடன் பாடுகளை சகித்தார்
யோபு 2:8
9) எல்லாவற்றையும் இழந்த போதும் கர்த்தரை துதித்தார்
யோபு 2:8
10) பிறருக்கு உதவி செய்து வந்தார்.
7) தனது நண்பர்களுக்காக வேண்டிக் கொண்டான்
யோபு 42:10
8) பொருமையுடன் பாடுகளை சகித்தார்
யோபு 2:8
9) எல்லாவற்றையும் இழந்த போதும் கர்த்தரை துதித்தார்
யோபு 2:8
10) பிறருக்கு உதவி செய்து வந்தார்.
11) மனைவியின்தூரா லோசனையை கேளாமல் கர்த்தருக்கு உண்மையாய் இருந்தார்.
12) தேவனை.அவதூறு பேசாமல் கவனமாக இருந்தார்
யோபு 1:22
13)பாவம் செய்ய வில்லை
யோபு 1:22
14) கர்த்தடைய நல்ல பண்புகளுக்காக அவரை அதிகமாக நேசித்தான்.
15) தேவன் கையிலே நன்மையை பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ என்றான்.
யோபு 2:10
16) தேவபக்தி அவனிடம் காணப்பட்டது.
17) ஏன் சுவாசம்என்னிலும் என் ஆவி என் நாசியிலும்
இருக்கும் வரை என்உதடுகள் தீமையையும் சொல்லுவதுமில்லை. என் நாக்கு கபடும் பேசு வதில்லை.
யோபு 27:2,3
Brother Sam sundar (Coimbatore)
1.பொறுமை
யாக்கோபு 5:11
2. மனைவி பேச்சை கெட்டு தேவனை தூஷிக்காதது
யோபு 2:9,10
3. சுயமரியாதை யோபு
யோபு 12:3
யோபு 13: 2
4. உடன்படிக்கையில் உண்மை
யோபு 31:1,9
5. தேவனை அறிகிற அறிவு
யோபு 5:9,10
யோபு 19:25
யோபு 33:4
6. பிள்ளைகளின் ஆவிக்குரிய ஜீவியத்தை குறித்த அக்கறை
யோபு 1:5
7. நண்பர்களிடம் நற்சாட்சி
யோபு 4:1-4
8. தவறை திருத்தி கொள்ளும் சுபாவம்
யோபு 13:23
9. கடிந்துகொள்ளுதலையும் புத்திமதியையும் விரும்பும் சுபாவம்
யோபு 6:24,25
10. விசுவாசம்
யோபு 23:14
11. பக்தி வைராக்கியம்
யோபு 27:5
12.தாழ்மை
யோபு 40:4
13. சினேகிதர்களுக்காக வேண்டுதல் செய்தல்
யோபு 42:10
Brother Jebakumar (Erode)
இன்றைய கேள்விகள்: யோபு இடம் இருந்த நல்ல சுபாவங்கள்:
1. தேவனை உயர்த்தி,தன்னை தாழ்த்துகிறார்
யோபு 5:9,10
யோபு 9:15
யோபு 8:17,18
2. நம்பிக்கை
யோபு 13:15
யோபு 23:10,14
3. முன் அறிவித்தார்
யோபு 19:25,26
4. கபடம்,தீமை இல்லை
யோபு 27:2,3
5. உத்தமத்த்தை விட்டு விலக வில்லை
யோபு 27:5
6. பிறருக்காக வேண்டுதல் செய்தார்
யோபு 42:10
7. உத்தமன்
யோபு 1:1
8. தேவனுக்கு பயந் தவன்
யோபு 1:1
9. பொல்லாப்பிர்க்கு விலகுகிறவன்
யோபு 1:1
10. தேவனை தூஷிக்க வில்லை
யோபு 2:9,10
Sister Christina Franklin Chennai
யோபு
1. உத்தமனும் சன்மார்க்கனும்
யோபு 1:1
2. தேவனுக்கு பயந்தவன்
யோபு 1:1
3. பொல்லாப்புக்கு விலகுகிறேன்
யோபு 1:1
4. தாழ்மையுள்ளவன்
யோபு 1:21
5. ஸ்தோத்திரம் செய்தவன்
யோபு 1:21
6. பாவம் செய்யாதவன்
யோபு 1:22
7. தேவனைப் பற்றிக் குறை சொல்லாதவன்
யோபு 1:22
8. தேவபக்தி உள்ளவன்
யோபு 4:6
9. நீதிமான்
யோபு 34:5
10. சநேகிதருக்காக வேண்டுதல் செய்தான்
யோபு 42:10
யோபுவிடம் காணபட்ட நல்ல குணங்கள்
1) கர்த்தருக்கு பயந்தவர்
யோபு 1:1
2) உத்தமர்
யோபு 1:1
3) பொல்லாப்புக்கு விலகுகிறவர்
யோபு 1:1
4) பாவம் செய்யாதவர் (வாயின் வார்த்தையினால் கூட)
யோபு 1:22
5) கர்த்தரை நம்பினார்
யோபு 13:15
6) பரிசுத்தவான்
யோபு 1:8
7) கர்த்தரை துதிப்பவர்
யோபு 1:21
8) விசுவாச வீரர்
யோபு 19:25,26
9) மற்றவர்களுக்காக ஜெபித்தார்
யோபு 42:10
10) மற்றவர்களுக்கு உதவி செய்தார்
யோபு 31:16-18
யோபு 29:15-16
11) கண்களோடு உடன்படிக்கை செய்தவர்
யோபு 31:1
12) வேத வசனங்களை அதிகமாக உள்ளத்தில் காத்து கொண்டவர்
யோபு 23:12
13) நீடிய பொறுமை உள்ளவர்