==============
சகிக்க வேண்டும் எப்படி?
===============
1) பொறுமையாய்
1 பேதுரு 2:19,20
2) விசுவாசத்தோடு
2 தெசலோனிக்கேயர் 1:4
3) சந்தோஷமாய்
2 கொரிந்தியர் 11:19
4) இயேசுவை நினைத்து (இயேசுவை விட நான் அதிகம் பாடுபடவில்லை)
எபிரெயர் 12:3
==================
சிங்கம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்
===================
1) சிங்கம் கெர்ச்சிக்கிற ஒரு மிருகம்
வெளிப்படுத்தல் 10:3
பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பரிப்பார்கள் (துதி)
சங்கீதம் 132:16
நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு
சங்கீதம் 118:15
2) பின்னடையாது
நீதிமொழிகள் 30:30
தேவ ஜனங்கள் அவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைய கூடாது.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்
எபிரேயர் 10:38
பாடுகளில், உபத்திரங்களில் பின் வாங்கி போய்விட கூடாது.
3) தைரியமான மிருகம்
நீதிமொழிகள் 28:1
நாமும் சிங்கத்தை போல தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் குற்றமற்றதாக இருந்தால் தைரியம் காணப்படும்
1 யோவேல் 3:21
விசுவாசத்தினால் நமக்கு தைரியம் கிடைக்கும்
எபேசியர் 3:12
4) பலமானது
நியாயாதிபதிகள் 14:18
நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள்
சங்கீதம் 84:7
5) அதனுடைய கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும்
நாகூம் 2:12
தேவபிள்ளைகளுக்கு ஆகாரம் வேத வசனம்
உபாகமம் 8:3
வேத வசனங்களை நமது உள்ளத்தில் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்து கொண்டேன்
யோபு 23:12
6) சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்
அது போல நமது பரம தகப்பன் நமது தேவைகளை எல்லாம் தருகிறார், சந்திக்கிறார். (பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது
மத்தேயு 7:11
7) பயப்படாது
தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் பயப்பட கூடாது. ஏன் இப்படி பயப்பட்டிர்கள், ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார்
மாற்கு 4:40
விசுவாசம் குறைந்தால் பயம் வரும்.
8) மறைவிடத்தில் தங்கும்
புலம்பல் 3:10
மறைவிடம் தாழ்மையை குறிக்கும். நமது பேச்சு, உடை, கிரியை அனைத்திலும் தாழ்மையை வெளி படுத்த வேண்டும்
9) பிசாசு சிங்கம் போல நம்மை விழுங்க சுற்றி வருகிறான் = சிங்கங்கள் வாயை அடைத்தார்கள்
எபிரெயர் 11:33
சிங்கத்தின் வாயில் இருந்து இரட்சிக்கபட்டேன்
2 தீமோத்தேயு 4:17
பிசாசை நாம் ஜெயிக்க வேண்டும்
10) காட்டுக்கு ராஜா
நாமும் 1000 வருஷ அரசாட்சியில் ராஜாவாக இந்த உலகத்தை ஆளுவோம்
வெளிப்படுத்தல் 1:6
==================
இயேசுவின் சிஷர்களிடம் காணபட்ட தவறுகள்
===================
1) பயத்தினால் நடுங்கினார்கள்
மத்தேயு 8:25
2) அற்ப விசுவாசம் காணபட்டது
மத்தேயு 8:26
3) பண ஆசை காணபட்டது (யூதாஸ்)
லூக்கா 22:47
4) தேவ அன்பு காணபடவில்லை
யோவான் 21:15
5) மேட்டிமை (நான் பெரியவன்) காணபட்டது
லூக்கா 9:46
6) வாக்கு வாதம் காணபட்டது
லூக்கா 9:46
7) மாம்ச சுபாவம் வெளிபட்டது (மல்குஸ் காதை பேதுரு வெட்டினான்)
யோவான் 18:10,11
8) குற்றம் கானும் பழக்கம் இருந்தது
மத்தேயு 26:8
9) ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள்
மத்தேயு 26:40
10) முறுமுறுத்தார்கள்
யோவான் 6:61
11) ஆவிக்குரிய ஜிவியத்தில் வெது வெதுப்பான நிலை காணபட்டது
மத்தேயு 26:40
12) பின்மாற்றம் காணபட்டது (மீன் பிடிக்க போனார்கள்)
யோவான் 21:1-7
13) இயேசுவை மறுதலிக்கும் பழக்கம் காணபட்டது (பேதுரு 3 முறை மறுதலித்தான்
மத்தேயு 26:69-74
14) உறுதியற்ற நிலை காணபட்டது
மத்தேயு 26:56
15) சுயசித்தம் செய்தார்கள்
மாற்கு 10:13
16) இயேசுவை தவறாக புரிந்து கொண்ட சிஷர்கள் (இயேசுவை பிசாசு என்று எண்ணினார்கள் (Negative thoughts)
மத்தேயு 14:25,26
17) எரிச்சல் காணபட்டது
மாற்கு 10:41
18) எல்லாரும் ஓடி போனார்கள் (பின்மாற்றம்)
மாற்கு 14:50
19) மறதி காணப்பட்டது
மத்தேயு 16:5
20) கடின உபதேசத்தை விரும்பவில்லை
யோவான் 6:58-61
21) உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பவில்லை
மாற்கு 16:11-14
========
இருதயம்
========
1) தாவீது
சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்
சங்கீதம் 51:10
2) சாலமோன்
எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள்
நீதிமொழிகள் 4:23
3) யாக்கோபு
உங்கள் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் இருக்க கூடாது
யாக்கோபு 3:14
4) பேதுரு
சுத்த இருதயத்தோடு ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூறுங்கள்
1 பேதுரு 1:22
5) பவுல்
உன் இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாக இல்லை
அப்போஸ்தலர் 8:21
6) எரேமியா
இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது
எரேமியா 17:9
7) யோபு
என் இருதயம் என் கண்களை பின் தொடர்ந்தது உண்டானால்
யோபு 31:7
8) அன்னாள்
என் இருதயம் கர்த்தருக்குள் களி கூறுகிறது
2 சாமுவேல் 2:1
9) எஸ்றா
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும் தன் இருதயத்தை பக்குவப்படுத்தி இருந்தான்
எஸ்றா 7:10
10) இயேசு
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
மத்தேயு 5:8
================
பயத்தின் விளைவு
=================
1) விசுவாசம் குறையும்
மாற்கு 4:40
2) இருதயம் சோர்ந்து போகும்
லூக்கா 21:26
3) பயப்படும் காரியம் வரும்
நீதிமொழிகள் 1:27
யோபு 3:25
4) வேதனையுள்ளது
1 யோவான் 4:18
5) நரகம் செல்வான்
வெளிப்படுத்தல் 21:8
======================
தாவீதின் விசுவாச அறிக்கை (சங்கீத புஸ்தகத்தில்)
====================
1) என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
சங்கீதம் 23:6
2) கர்த்தர் என் மேய்ப்பர் - நான் தாழ்ச்சியடையேன்
சங்கீதம் 23:1
3) தேவரீர் என்னோடே கூட இருக்கிறிர்
சங்கீதம் 23:4
4) கர்த்தர் என் பெலன் (நமது பெலவின நேரத்தில் சொல்ல வேண்டியது)
சங்கீதம் 28:7
5) என் தலையை உயர்த்துவார்
சங்கீதம் 3:3
6) மனுஷன் எனக்கு என்ன செய்வான்
சங்கீதம் 56:11
7) வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்
சங்கீதம் 121:2
8) அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கபடுவதில்லை
சங்கீதம் 16:8
9) கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
சங்கீதம் 144:13
==========
கிருபை - யாருக்கு?
===========
1) கர்த்தரை ஸ்தோத்தரிப்பவர்களுக்கு (துதிப்பவர்களுக்கு)
2 கொரிந்தியர் 4:15
2) ஜெபிக்கிறவர்களுக்கு
சங்கீதம் 86:5
3) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு
சங்கீதம் 103:11
4) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு
சங்கீதம் 32:10
5) தாழ்மையுள்ளவர்களுக்கு
யாக்கோபு 4:6
6) ஞானவான்களுக்கு
சங்கீதம் 107:43
7) நன்மையை யோசிக்கிறவர்களுக்கு
நீதிமொழிகள் 14:22
8) இயேசுவின் பரிபூரணத்தினால்
யோவான் 1:16
9) இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடன் அன்பு கூறுகிறவர்களுக்கு
எபேசியர் 6:24
==============
கிருபை - ஏன் தேவை
==============
1) நாம் நீர்முலமாகமல் இருக்க கிருபை தேவை
புலம்பல் 3:22
2) இருதயம் ஸ்திரப்பட கிருபை தேவை
எபிரேயர் 13:9
3) வாழ் நாளெல்லாம் களி கூர்ந்து மகிழ கிருபை தேவை
சங்கீதம் 90:14
4) கிருபை பெற்றால் வாழலாம் கிருபை தேவை
லூக்கா 1:28
5) கிருபை பெற்றால் வளரலாம் கிருபை தேவை
லூக்கா 2:52