=============
ஒருவனே பந்த பொருளை பெறுவான்
1 கொரிந்தியர் 9:24
==============
1) இரண்டு பேர் ஜெபம் பண்ண ஆலயத்துக்கு போனார்கள் - ஒருவனே நீதிமானாக்கபட்டவனாக தன் வீட்டுக்கு போனான்
லூக்கா 18:10-14
2) 2 பேர் வயலில் - ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்
மத்தேயு 24:40
3) 2 ஸ்திரிகள் எந்திரம் அரைத்தல் - ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள்
மத்தேயு 24:41
4) 2 பேர் படுக்கையில் - ஒருவர் ஏற்றுக்கொள்ளப்படுவார்
லூக்கா 17:34
5) 2 குற்றவாளி சிலுவையின் அருகில் - ஒருவன இரட்சிக்கபட்டான்
லூக்கா 23:39-43
6) 2 குமாரர் - இளையவன் தகப்பனிடம் வந்தான் - மூத்த குமாரன் உள்ளே போகமனமில்லை
லூக்கா 15:20,28
7) 2 சகோதரி - மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள்
லூக்கா 10:38-42
8) 2 சகோதரர் காணிக்கை - ஆபேலின் காணிக்கையை அங்கிகரித்தார்
ஆதியாகமம் 4:4,5
9) 2 மருமக்கள் - ஒருத்தி மாமியை முத்தமிட்டு போனாள் - மற்றவள் விடாமல் மாமியை பற்றிக் கொண்டாள்
ரூத் 1:14
10) இரட்டை பிள்ளைகள் - யாக்கோபை கர்த்தர் சிநேகித்தார்
ரோமர் 9:13
11) லாசரு, ஜசுவரியவான் - லாசரு ஆபிரகாம் மடியில்
லூக்கா 16:13
12) ஜசுவரியவான்கள், ஏழை விதவை காணிக்கை - ஏழை விதவை காணிக்கை அங்கிகரிக்கபட்டது
லூக்கா 21:1,2
==================
பிள்ளைகள் பெற்றோர்க்கு செய்ய வேண்டியது
===================
1) பெற்றோரை கனம் பண்ண வேண்டும்
யாத்திராகமம் 20:12
2) பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும்
எபேசியர் 6:1
3) பெற்றோருக்கு செவி கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 23:22
4) பெற்றோருக்கு பயப்பட வேண்டும்
லேவியராகமம் 19:3
5) தகப்பன் புத்தியை கேட்க வேண்டும்
நீதிமொழிகள் 1:8
6) தகப்பன் போதகத்தை கேட்க வேண்டும்
நீதிமொழிகள் 4:1
7) தகப்பனை சந்தோஷபடுத்த வேண்டும்
நீதிமொழிகள் 10:1
8) பிள்ளைகள் மூலம் பெற்றோர் மகிழ வேண்டும், களி கூர வேண்டும்
நீதிமொழிகள் 23:24
9) தாயை ஆசிர்வதிக்க வேண்டும்
நீதிமொழிகள் 30:11
======================
பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியது
======================
1) பிள்ளைகளின் இரட்சிப்புக்காக அழுது ஜெபிக்க வேண்டும் (இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது) இயேசு சிலுவையை சுமந்து கொண்டு சொன்ன வார்த்தை "நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்"
லூக்கா 23:28
2) பிள்ளைகளை குறித்து கர்த்தரிடத்தில் கேட்டு வளர்க்க வேண்டும் (எப்படி வளர்க்க வேண்டும் எப்படி நடத்த வேண்டும்)
நியாயாதிபதிகள் 13:12,13
3) சிட்சிக்க வேண்டும் (சிட்சை = தவறு செய்யும் போது தண்டித்தல்)
நீதிமொழிகள் 19:18
4) கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் வளர்க்க வேண்டும்
எபேசியர் 6:4
5) கர்த்தருக்கேற்ற போதனையில் வளர்க்க வேண்டும்
எபேசியர் 6:4
6) பிள்ளையை தண்டித்து வளர்க்க வேண்டும். பிள்ளையின் நெஞ்சில் மதீயினம் காணப்படும், தண்டனையின் பிரம்பால் அகற்ற வேண்டும்
நீதிமொழிகள் 22:15
நீதிமொழிகள் 13:24
நீதிமொழிகள் 13:24
நீதிமொழிகள் 23:13
7) நடக்க வேண்டிய வழியில் பிள்ளைகளை நடத்த வேண்டும், அப்படி செய்தால் முதிர்வயதிலும் அதை விடமாட்டார்கள்
நீதிமொழிகள் 22:6
8) பிள்ளைகளுக்கு வேதத்தை போதிக்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் பேசும் போது வேத வசனத்தை பேச வேண்டும். தினசரி ஒரு வசனம் மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும்
உபாகமம் 6:7
உபாகமம் 11:9
சங்கீதம் 78:5
9) கர்த்தருக்கு பயப்படுதலை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
சங்கீதம் 34:11
10) பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்
உபாகமம் 4:9
11) கர்த்தர் நமது குடும்பத்திற்கு செய்த நன்மைகளை பிள்ளைகளுக்கு விளக்கி சொல்ல வேண்டும்
உபாகமம் 6:20-23
12) நீங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் வேத வசனம் படிப்பதை, ஜெபிப்பதை, உபவாசம் இருப்பதை நற்கிரியைகள் செய்வதை உங்கள் பிள்ளைகள் காண வேண்டும் (தீத்து 2:7) நீங்கள் செய்யாமல் அந்த காரியங்களை பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது நமக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
13) பிள்ளைகளுக்கு விசுவாசத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்
2 தீமோத்தேயு 1:5
14) ஆராதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் (ஸ்தோத்திரம் சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்)
15) குடும்ப ஜெபத்தில் பங்கு பெற செய்ய வேண்டும்
16) பிள்ளைகளை ஆலயத்திற்கு கூட்டி செல்ல வேண்டும். பிள்ளைகள் வீட்டிலிருந்து படிக்கட்டும் என்று விடக்கூடாது
சங்கீதம் 55:14
17) பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க கூடாது
நீதிமொழிகள் 29:15
===============
வேதத்தில் உள்ள பிரியர்கள்
================
1) பணப்பிரியன்
பிரசங்கி 5:10
2) போஜனபிரியன்
நீதிமொழிகள் 23:2
3) சுகபோக பிரியன்
2 தீமோத்தேயு 3:4
4) மதுபான பிரியன்
நீதிமொழிகள் 23:20
5) நித்திரை பிரியர்
ஏசாயா 56:10
6) சிற்றின்ப பிரியன்
நீதிமொழிகள் 21:17
7) தற்பிரியர்
2 தீமோத்தேயு 3:2
8) தேவபிரியர்
2 தீமோத்தேயு 3:4
=================
நாம் சகிக்க வேண்டியவைகள்
=================
1) அநியாயத்தை சகிக்க வேண்டும்
1 கொரிந்தியர் 6:7
2) துன்பங்களை சகிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 3
3) தீமையை சகிக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:24
4) சிலுவையை சகிக்க வேண்டும்
எபிரெயர் 12:2
5) நன்மை செய்து பாடு படும் போது சகிக்க வேண்டும்
1 பேதுரு 2:20
6) சகலத்தையும் சகிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:10
7) சோதனையை சகிக்க வேண்டும்
யாக்கோபு 1:12
8) பாடுகளை சகிக்க வேண்டும்
2 தீமோத்தேயு 2:12
9) நோயை சகிக்க வேண்டும்
எரேமியா 10:19
10) நிந்தையை சகிக்க வேண்டும்
சங்கீதம் 69:7
11) உபத்திரவங்களை சகிக்க வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 3:3
12) விபரிதங்களை சகிக்க வேண்டும்
எபிரெயர் 12:3
13) சிட்சையை சகிக்க வேண்டும்
எபிரெயர் 12:7
14) போராட்டத்தை சகிக்க வேண்டும்
எபிரெயர் 10:32
15) நம் முகத்தில் அறைந்தால் சகிக்க வேண்டும்
2 கொரிந்தியர் 11:20
16) புத்தியினத்தை சகிக்க வேண்டும்
2 கொரிந்தியர் 11:1
17) புத்தியில்லாதவர்களை சகிக்க வேண்டும்
2 கொரிந்தியர் 11:19