(பிரசங்க குறிப்பு)
============
கிருபை யாருக்கு?
===============
Sister Jeeva nesamani Karamadai 1) நாம் நிர்மூலமாகாமலிருப்பது
புலம்பல் 3:22
2) சத்தயத்தில் நடக்கிறவர்களுக்கு
சங்கீதம் 26:3
3) இரட்சிக்கப்படுவருக்கு
எபேசியர் 2:8
4) பரிபூரனத்தினால்
யோவான் 1:16
5) ஏன் ஜிவன் உள்ள நாளெல்லாம் கர்த்தர் வீட்டில் நீடித்த நாட்களாக இருக்கிறவர்களுக்கு
சங்கீதம் 23:6
6) வாழ் நாளில் களிகூர்ந்து மகிழ.
சங்கீதம் 90:14
7) கரத்தரை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு
சங்கீதம் 86:5
8) நீதிமானாய் நடக்கிவரர்களுக்கு\
2 நாளாகமம் 1:8
9) வசனத்தை கை கொள்கிறவர்களுக்கு
கொலோசெயர் 4:6
10) இரக்கப்படுபவர்களுக்கு
சங்கீதம் 40:11
11) சாட்சி கொடுக்கிறவர்களுக்கு
அப்போஸ்தலர் 4:33
12) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு
சங்கீதம் 32:10
13) பயப்படுகிறவர்களுக்கு
சங்கீதம் 33:18
14) ஊழியக்கார்களின் மேல் முகத்தை பிரகாசிக்க பண்ணுகிறவர்களுக்கு
சங்கீதம் 31:16
15) நன்மையை யோசிக்கிறவர்களுக்கு
நீதிமொழிகள் 14:22
16) அக்கிரமங்களில் மரித்தவர்களாகிய நம்மை கர்த்தர் உயிர்ப்பிப்பத்தற்காக
எபேசியர் 2:5
17) ஈவின் அளவுக்கு தக்கதாக
எபேசியர் 4:7
18) நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நித்திய ஆறுதலையும் நல் நம்பிக்கைக்காக
Sister Anuradha Padappai
கிருபை யாருக்கு?
1) தாழ்மை உள்ளவர்களுக்கு
யாக்கோபு 4:6
2) நீதிமானுக்கு
ஆதியாகமம் 19:19
3) உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபை யுள்ளவராயிருக்கிறார்
4) தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
II சாமுவேல் 22:51
5. கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு
நெகேமியா 1:5
6. கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு

சங்கீதம் 25:10
7. கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ* கிருபை சூழ்ந்துகொள்ளும்
7. கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ* கிருபை சூழ்ந்துகொள்ளும்
சங்கீதம் 32: 10
8. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபை
சங்கீதம் 36:10
9. கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை .
சங்கீதம் 86:5
10. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்
சங்கீதம் 103:17
8. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபை
சங்கீதம் 36:10
9. கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை .
சங்கீதம் 86:5
10. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்
சங்கீதம் 103:17
11.தாழ்மையுள்ளவர்களுக்கோ* கிருபையளிக்கிறார்
நீதிமொழிகள் 3:34
12. பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
ரோமர் 5:20
[நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது]
13. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூருகிற யாவரோடும் கிருபை
எபேசியர் 6:24
14. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாருக்கும் கிருபை
யோவான் 1:16
கிருபை - யாருக்கு
1) கர்த்தரை ஸ்தோத்தரிப்பவர்களுக்கு (துதிப்பவர்களுக்கு)
2 கொரிந்தியர் 4:15
2) ஜெபிக்கிறவர்களுக்கு
சங்கீதம் 86:5
3) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு
சங்கீதம் 103:11
4) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு
சங்கீதம் 32:10
5) தாழ்மையுள்ளவர்களுக்கு
யாக்கோபு 4:6
6) ஞானவான்களுக்கு
சங்கீதம் 107:43
7) நன்மையை யோசிக்கிறவர்களுக்கு
நீதிமொழிகள் 14:22
8) இயேசுவின் பரிபூரணத்தினால்