அருட்செய்தி-GEACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
================
நாளுக்குநாள் முன்னேறுங்கள்
================
1.நாளுக்குநாள் வளருங்கள்2 சாமுவேல் 5:10
1 நாளாகமம் 11:9
[10] தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்
ஆதியாகமம் 26:12,13 - ஈசாக்கு
ஆதியாகமம் 30:43 - யாக்கோபு
லூக்கா 2:52 இயேசு கிறிஸ்து
2. நாளுக்குநாள் பெருகுங்கள்
அப்போஸ்தலர் 16:5
[5] சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
அப்போஸ்தலர் 6:7 - சீஷருடைய தொகை பெருகிற்று
அப்போஸ்தலர் 12:24 - வசனம் பெருகிற்று
1தீமோத்தேயு 1:14

ரோமர் 5:20 - கிருபை பெருகிற்று
3.நாளுக்குநாள் புதிதாகுங்கள்
2 கொரிந்தியர் 4:16
[16] ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
ரோமர் 12:2 - மனம் புதிதாகுதல்
எசேக்கியேல் 36:26 - ஆவி புதிதாகுதல்
2 கொரிந்தியர் 5:17 - புது சிருஷ்டி
எபேசியர் 4:23 - புதிதான ஆவி
கொலோசெயர் 3:10 - புதிய மனுஷன்
4. நாளுக்குநாள் அறிவியுங்கள்
சங்கீதம் 96:2

1 நாளாகமம் 16:23
[2] கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
ஏசாயா 12:4 - செய்கைகளை அறிவியுங்கள்
ரோமர் 15:21 - சொல்லப்பட்டிராத இடங்களில் அறிவியுங்கள்
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502

அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
================
கர்த்தரோடு இருங்கள்
===============
2 நாளாகமம் 15:2நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்
1.கர்த்தரோடு உலாவுங்கள் நடமாடுங்கள்-
Walking with God
ஆதியாகமம் 6:9(8-10)
நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 6:22; 7:5; 7:1; 8:1; 9:1
ஆதியாகமம் 5:24
[24] ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்

எபிரெயர் 11:5
2.கர்த்தரோடு உரையாடுங்கள்
Talking with God
யாத்திராகமம் 33:11
[11] ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்.
எண்ணாகமம் 12:8
[8] நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்...
எண்ணாகமம் 7:89

ஆதியாகமம் 18:33(20-33)
ஆபிரகாம் சோதோம் கொமோரா பட்டணத்துக்காக பேசுகிறார்
3.கர்த்தரோடு உறவாடுங்கள்
3.கர்த்தரோடு உறவாடுங்கள்
Living with God
யாத்திராகமம் 34:28
[28] மோசே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்.
ஆதியாகமம் 39:2
[2] கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்.
யோசுவா 6:27
[27] கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
1 சாமுவேல் 3:19
[19] சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்.
2 சாமுவேல் 5:10
[10] தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
2 இராஜாக்கள் 18:7
[7] கர்த்தர் அவனோடிருந்தார்; *(எசேக்கியா)* அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று
2 நாளாகமம் 17:3
[3] கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்
யாத்திராகமம் 34:28
[28] மோசே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்.
ஆதியாகமம் 39:2
[2] கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்.
யோசுவா 6:27
[27] கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
1 சாமுவேல் 3:19
[19] சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்.
2 சாமுவேல் 5:10
[10] தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
2 இராஜாக்கள் 18:7
[7] கர்த்தர் அவனோடிருந்தார்; *(எசேக்கியா)* அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று
2 நாளாகமம் 17:3
[3] கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
(வெற்றிக்கொடி- Flag)
சங்கீதம் 60:4
[4] சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு *கொடியைக் கொடுத்தீர்
சங்கீதம் 20:5 - வெற்றிக்கொடி
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி- Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===========
கொடிகளின் படிகள்
============
1. பறக்கும் கொடி(வெற்றிக்கொடி- Flag)
சங்கீதம் 60:4
[4] சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு *கொடியைக் கொடுத்தீர்
சங்கீதம் 20:5 - வெற்றிக்கொடி
உன்னதப்பாட்டு 2:4 - நேசக்கொடி
ஏசாயா 5:26; 11:10,12; 49:22; 59:19;
கொடி ஏற்றுவார்
ஏசாயா 5:26; 11:10,12; 49:22; 59:19;
கொடி ஏற்றுவார்
ஏசாயா 13:2; 62:10; எரேமியா 4:6; 50:2; 51:12,27
கொடி ஏற்றுங்கள்
யாத்திராகமம் 17:8-16
யேகோவா நீசி
2. படரும் கொடி
(செடியின் கொடி- Branch)
யோவான் 15:5
[5] நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்
ஆதியாகமம் 49:22
யோசேப்பு கனி தரும் செடி சுவரின்மேல் படரும்
சங்கீதம் 80:11(7-11)
நதிமட்டும் படர்ந்தது
யோபு 8:16 (7-14)
தோட்டத்தின்மேல் படரும்
3. தொடரும் கொடி
(தொப்புள் கொடி- Umbilical cord)
குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உயிர் பாதை

குழந்தையை உயிருடன் பாதுகாக்கிறது
கர்ப்பத்தில் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவிடும்
குழந்தைக்கு உணவு மற்றும் காற்று (ஆக்ஸிஜன்)கொடுக்கிறது
தாய்ப்பால் கொடுப்பதற்கு இது தயார்படுத்தும்
தனித்துவமானது, ஒவ்வொரு கருவிற்கும் இது வேறுபடும்
கருவை விட்டு வெளியேறிய பிறகும் உயிருடன் இருக்கும்
தொப்புள்கொடி பிறக்காமல் பிரசவம் முழுமை அடையாது
தலைமுறை தலைமுறையாக, சந்ததி சந்ததியாக, வாழையடி வாழையாக, தொப்புள் கொடி உறவாக ஆதாம் முதல் இன்று வரை கர்த்தர் நம்மீது அன்பு வைத்து காத்து வருகிறார்.
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373/8344571502

=================
பிரியமானவர்கள் (அன்புக்கு உரியவர்கள்)
==================
1. பிரியமான அரசன்
1 சாமுவேல் 29:9(1-11)
[9] ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்.
அப்போஸ்தலர் 13:23
இருதயத்துக்கு ஏற்றவன்
2. பிரியமான புருசன்
தானியேல் 10:19,11(1-21)
[19] பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
தானியேல் 9:23 (17-23)
3. பிரியமான தாசன்
சங்கீதம் 47:4
[4] தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார்.
ஏசாயா 41:8; 43:1-5
4. பிரியமான குமாரன்
லூக்கா 3:22
[22] பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் *பிரியமாயிருக்கிறேன்* என்று உரைத்தது.
யோவான் 3:16
ஏசாயா 42:1
இயேசுகிறிஸ்து
நீதிமொழிகள் 4:3(1-10)
சாலொமோன்
உபாகமம் 33:12
பென்யமீன்
எரேமியா 31:20
எப்பிராயீம்
5. பிரியமான சகோதரன்
கொலோசெயர் 4:7
[7] பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.
2 பேதுரு 3:15 - பவுல்
6. பிரியமான வேலைக்காரன்
லூக்கா 7:2 (1-10)
[2] அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
7. பிரியமான வைத்தியன்
கொலோசெயர் 4:14
[14] பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
====================
ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
===================
எபேசியர் 4:32(22-32)
[32] ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13
மத்தேயு 18:21-35
மாற்கு 11:25
அப்போஸ்தலர் 5:31
ஏசாயா 55:7
மீகா 7:18
1. சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்த இயேசு Jesus
லூக்கா 23:34,46 (31-34)
[34] அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
லூக்கா 5:20(18-26)
திமிர்வாதக்காரன்
லூக்கா 7:48(36-50)
பாவியாகிய ஸ்திரீ
2. கல்லெறிந்து கொன்றவர்களை மன்னித்த ஸ்தேவான் Stephen
அப்போஸ்தலர் 7:60 (54-60)
[60] அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
3. குழியில் தள்ளி விற்றவர்களை மன்னித்த யோசேப்பு Joseph
ஆதியாகமம் 50:17 (14-22)
[17] ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
ஆதியாகமம் 37:13-28
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502