ஐனிக்கேயாள்-Eunice
தலைப்பு: 'ஐனிக்கேயாள்' அவர்களின் 3 நல்ல பண்புகள்
======================
1. இரட்சிக்கப்பட்டவர். சாட்சியாக வாழ்ந்தவர்2 தீமோத்தேயு 1:5
2. ஆரோக்கியமான சத்தியத்தை அறிந்தவர்
2 தீமோத்தேயு 1:5
3. ஒரே மகனை ஊழியத்திற்கு அர்ப்பணித்தவர்
அப்போஸ்தலர் 16:1-4
ஸ்தேவான் - Stephen
தலைப்பு: ஸ்தேவான்(ஏழுபேரில் ஒருவர்) அவர்களின் 9 நல்ல பண்புகள்
======================
1. பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றவர்அப்போஸ்தலர் 6:3
2. பாவத்தைக் குறித்து கடிந்து கொண்டவர்
அப்போஸ்தலர் 7:51
3. ஞானத்துடனும் ஆவியானவரின் நடத்துதலின் துணைக் கொண்டு பேசினார்
அப்போஸ்தலர் 6:10
4. வேத அறிவு நிறைந்தவர்
அப்போஸ்தலர் 7 ஆம் அதிகாரம்
5. தேவபக்தியுள்ளவர்
அப்போஸ்தலர் 8:2
6. தேவன் கொடுத்த வரங்களைப் பயன்படுத்தினார்
அப்போஸ்தலர் 6:8
7. ஜெபிக்கிறவர்
அப்போஸ்தலர் 7:59
8. மன்னிக்கிறவர்
அப்போஸ்தலர் 7:60
9. சாட்சியாக வாழ்ந்தவர்
அப்போஸ்தலர் 22:20
அப்பொல்லோ - Apollos
தலைப்பு: 'அப்பொல்லோ' அவர்களின் 7 நல்ல பண்புகள்
======================
1. கல்வியில் மிகவும் நன்றாக தேரினவர்அப்போஸ்தலர் 18:24
2. வேதவாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினார்
அப்போஸ்தலர் 18:24
3. கற்றுக் கொள்ளும் மனம் இருந்தது
அப்போஸ்தலர் 18:26
4. உண்மையான சத்தியத்தை தெரிந்த உடனே செயல்ப்பட்டார்
அப்போஸ்தலர் 18:28
5. ஊழிய பாரம் நிறைந்தவர்
1 கொரிந்தியர் 3:4-8
6. தேவனுக்கு உடன் வேலையாள்
1 கொரிந்தியர் 3:9
7. தாழ்மையள்ளவராக இருந்தார்
1 கொரிந்தியர் 16:12
பேதுருவின் மாமி - Peter's Mother-in-law
தலைப்பு: 'பேதுருவின் மாமி' அவர்களின் 5 நல்ல பண்புகள்
======================
1. ஆண்டவருக்கு சேவை செய்ய தாமதிக்காதவர்
லூக்கா 4:392. உற்சாகமாக உபசரித்தார்
லூக்கா 4:39
3. குடும்பத்தில் ஐக்கியமாக இருந்தவர்
மத்தேயு 8:14
4. ஆண்டவரை மிகவும் அதிகமாக நேசித்தார்
மாற்கு 1:31
5. தன் மகளை ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்
1 கொரிந்தியர் 9:5
மத்தேயு 9:22
3. குடும்பத்தில் ஐக்கியமாக இருந்தவர்
மத்தேயு 8:14
4. ஆண்டவரை மிகவும் அதிகமாக நேசித்தார்
மாற்கு 1:31
5. தன் மகளை ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்
1 கொரிந்தியர் 9:5
தலைப்பு: 'பெரும் பாடுள்ள ஸ்திரீ' அவர்களின் 8 நல்ல பண்புகள்
======================
1. ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்மத்தேயு 9:22
மாற்கு 5:27
2. கேள்விப்பட்ட உடனே தாமதம் செய்யாமல் செயல்பட்டார்
மாற்கு 5:27
3. விடாமுயற்சி இருந்தது
மத்தேயு 9:22
2. கேள்விப்பட்ட உடனே தாமதம் செய்யாமல் செயல்பட்டார்
மாற்கு 5:27
3. விடாமுயற்சி இருந்தது
மத்தேயு 9:22
மாற்கு 5:28
4. விசுவாசத்தை கிரியையினால் காண்பித்தார்
மத்தேயு 9:21
5. ஜனங்களுக்கு முன்பாக சாட்சியாக அறிவித்தார்
லூக்கா 8:47
6. அவரிடம் உண்மையெல்லாம் சொன்னார்
மாற்கு 5:33
7. அவரிடம் உண்மையெல்லாம் சொன்ன போது, ஆத்துமா சமாதானமும் பெற்றார்
லூக்கா 8:48
8. அதிக சந்தோஷத்தில் அவர் முன்பாக விழுந்தார்
மாற்கு 5:33
4. விசுவாசத்தை கிரியையினால் காண்பித்தார்
மத்தேயு 9:21
5. ஜனங்களுக்கு முன்பாக சாட்சியாக அறிவித்தார்
லூக்கா 8:47
6. அவரிடம் உண்மையெல்லாம் சொன்னார்
மாற்கு 5:33
7. அவரிடம் உண்மையெல்லாம் சொன்ன போது, ஆத்துமா சமாதானமும் பெற்றார்
லூக்கா 8:48
8. அதிக சந்தோஷத்தில் அவர் முன்பாக விழுந்தார்
மாற்கு 5:33
லூக்கா 8:47
லூக்கா 10:38
2. சுறுசுறுப்பாக இருப்பவர்
லூக்கா 10:40
3. கடினமாக உழைப்பவர்
லூக்கா 10:40
4. நன்றாக உபசரிப்பவர்
லூக்கா 10:40
மார்த்தாள்-Martha
தலைப்பு: 'மார்த்தாள்' அவர்களின் 8 நல்ல பண்புகள்
======================
1. ஆண்டவரை தன் வீட்டில் ஏற்றுக்கொண்டார்லூக்கா 10:38
2. சுறுசுறுப்பாக இருப்பவர்
லூக்கா 10:40
3. கடினமாக உழைப்பவர்
லூக்கா 10:40
4. நன்றாக உபசரிப்பவர்
லூக்கா 10:40
யோவான் 12:2
5. இயேசுவின் மேல் அதிக நம்பிக்கையுள்ளவர்
யோவான் 11:22
6. ஆண்டவராகிய இயேசு சென்ன வேத சாத்தியங்களை நன்கு அறிந்தவர்
யோவான் 11:24
5. இயேசுவின் மேல் அதிக நம்பிக்கையுள்ளவர்
யோவான் 11:22
6. ஆண்டவராகிய இயேசு சென்ன வேத சாத்தியங்களை நன்கு அறிந்தவர்
யோவான் 11:24
7. இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கையிட்டவர்
யோவான் 11:27
8. நல்லசெய்தியை அறிவித்தவர்
யோவான் 11:28
தலைப்பு: '18வருட கூனியான ஸ்திரீ' அவர்களின் 5 நல்ல பண்புகள்
======================
1. பெலவீனமாக இருந்தாலும் வாரம் வாரம் ஜெப ஆலயத்திற்கு வந்தாங்கலூக்கா 13:10
2. பலவீனமான சரீரத்தோடு ஜெப ஆலயத்திற்கு வர வெட்கப்படவில்லை
லூக்கா 13:10
3. பலவீனத்திலும் வைத்தியரை அல்ல, தேவ சமூகத்தையே தேடினாங்க
லூக்கா 13:10
4. உடனே செயல்ப்பட்டாங்க
லூக்கா 13:13
5. தேவனை மகிமைப்படுத்தினாங்க
லூக்கா 13:13
லூக்கா 8:3
2. இயேசுவுக்கு தனது ஆஸ்திகளால் ஊழியம் செய்தாங்க
லூக்கா 8:3
3. இயேசுவுக்கு ஊழியம் செய்த எல்லா சகோதரிகளோடும் ஜக்கியமாகயிருந்தாங்க
லூக்கா 24:10
4. இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தாங்க
லூக்கா 24:8
5. இயேசு உயிர்த்தெழுந்ததை அறிவித்தாங்க
லூக்கா 24:10
யோவான் 2:23;3:2
2. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தில் முதிர்ச்சி அடைந்தவர்.*
1-ம் படி போதகர் என்று
யோவான் 3:2
லூக்கா 13:10
3. பலவீனத்திலும் வைத்தியரை அல்ல, தேவ சமூகத்தையே தேடினாங்க
லூக்கா 13:10
4. உடனே செயல்ப்பட்டாங்க
லூக்கா 13:13
5. தேவனை மகிமைப்படுத்தினாங்க
லூக்கா 13:13
யோவன்னாள் - Joanna
தலைப்பு: 'யோவன்னாள்' அவர்களின் 5 நல்ல பண்புகள்
======================
1. இயேசுவுடன் கூட இருந்தாங்கலூக்கா 8:3
2. இயேசுவுக்கு தனது ஆஸ்திகளால் ஊழியம் செய்தாங்க
லூக்கா 8:3
3. இயேசுவுக்கு ஊழியம் செய்த எல்லா சகோதரிகளோடும் ஜக்கியமாகயிருந்தாங்க
லூக்கா 24:10
4. இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தாங்க
லூக்கா 24:8
5. இயேசு உயிர்த்தெழுந்ததை அறிவித்தாங்க
லூக்கா 24:10
நிக்கொதேமு - Nicodemus
தலைப்பு: 'நிக்கொதேமு' அவர்களின் 10 நல்ல பண்புகள்
======================
1. இயேசுவை அறிந்து விசுவாசித்தவர்யோவான் 2:23;3:2
2. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தில் முதிர்ச்சி அடைந்தவர்.*
1-ம் படி போதகர் என்று
யோவான் 3:2
2-ம் படி தீர்க்கதரிசி/கிறிஸ்து என்று
யோவான் 7:40-52
3-ம் படி தேவன் என்று
யோவான் 7:40-52
3-ம் படி தேவன் என்று
யோவான் 19:39
3. இயேசுவிடத்தில் கற்றுக்கொண்டவர்
3. இயேசுவிடத்தில் கற்றுக்கொண்டவர்
யோவான் 3:4-21
4. இயேசுவை நியாயப்பிரமாண சட்டத்தின்படி காப்பாற்ற முயர்ச்சி செய்த போதகன்
யோவான் 7:51
4. இயேசுவை நியாயப்பிரமாண சட்டத்தின்படி காப்பாற்ற முயர்ச்சி செய்த போதகன்
யோவான் 7:51
யோவான் 3:10
5. இயேசுவின் மேலிருந்த அன்பை அடக்கத்தில் வெளிக்காட்டியவர்
யோவான் 19:39-42
6. இயேசுவின் சரீரத்தை சுமந்தார்
யோவான் 19:38-40
5. இயேசுவின் மேலிருந்த அன்பை அடக்கத்தில் வெளிக்காட்டியவர்
யோவான் 19:39-42
6. இயேசுவின் சரீரத்தை சுமந்தார்
யோவான் 19:38-40
7. இயேசுவின் அடக்கத்திற்க்கு சிறப்பான காணிக்கையை எடுத்துக்கொண்டுவந்தார்.
யோவான் 19:39-40
8. இயேசுவை சிறப்பான கல்லரையில் அடக்கம் செய்தார்
யோவான் 19:41-42
9. இயேசுகிறிஸ்துவின் சபையில் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்
(சபை வரலாறு)
10. இயேசுவுக்காய் பல பாடுகளிலும் சாட்சியாக வாழ்ந்து மரித்தவர்
(சபை வரலாறு)
லூக்கா 1:6
2. குற்றம் சாட்டபடாத வாழ்க்கை வாழ்ந்தார்
லூக்கா 1:6
(சபை வரலாறு)
10. இயேசுவுக்காய் பல பாடுகளிலும் சாட்சியாக வாழ்ந்து மரித்தவர்
(சபை வரலாறு)
சகரியா - Zacharias
லூக்கா 1:5-79
தலைப்பு: "யோவானின் தந்தையாகிய சகரியா' அவர்களின் 12 நல்ல பண்புகள்
======================
1. கர்த்தருடைய கட்டுளைகளின்படி நடந்தார்லூக்கா 1:6
2. குற்றம் சாட்டபடாத வாழ்க்கை வாழ்ந்தார்
லூக்கா 1:6
3. தேவ பார்வையில் நீதிமானாக வாழ்ந்தார்
லூக்கா 1:6
4. மனைவியுடன் முதிர்வயதிலும் சமாதானமாக வாழ்ந்தார்
லூக்கா 1:7
5. முதிர்ந்த வயதிலும் ஆசாரிய ஊழியம் செய்தார்
லூக்கா 1:8
லூக்கா 1:8
6. காலம்தவறாது கால அட்டவணைப்படி ஊழியம் செய்தார்
லூக்கா 1:9
லூக்கா 1:9
7. குடும்ப ஜெபம் செய்தவர்
லூக்கா 1:13
8. தனிமையில் மனைவிக்காக ஜெபித்தவர்
லூக்கா 1:13
9. குடும்பமாக கர்த்தருடைய வார்த்தைக்கு(நியாயப்பிரமானம்) கீழ்படிந்தவர்
லூக்கா 1:59
10. தன்னிடம் அறிவிக்கப்பட்ட பெயரை தைரியமாய் எழுதினார்
லூக்கா 1:13,62,63
11. தேவனை புகழ்ந்து பேசினார்
லூக்கா 1:64
12. பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு தீர்க்கத்தரிசனம் உரைத்தார்
லூக்கா 1:67-79