==================
வாழ்த்துதல் (கேள்விகள்)
====================
1) யார், யாரை வாழ்த்தி கோடா கோடியாய் பெருகுவாயாக என்று ஆசீர்வதித்தார்கள்?
2) அயல் வீட்டுக்காரிகள் யாரை வாழ்த்தினார்கள்?
3) மும்முறை, சமாதானம் உண்டாவதாக என்று யார், யாரை வாழ்த்தினார்கள்?
4).பூரண சமாதானமுண்டாக, யார்,யாருக்கு வாழ்த்தி எழுதினான்?
5) யார் சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து யாரை வாழ்த்தினாள்?
6) யாருடைய வாழ்த்துதலைக் கேட்டு,யார் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று?
7) ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த வேண்டும்?
8) யார் தன் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறான்?
9) எப்படிப்பட்டயாவருக்கும்வாழ்த்துதல் சொல்ல வேண்டும்?
10) யார் அரமனையிலுள்ளவர்கள் வாழ்த்து சொல்லலுகிறார்கள்?

வாழ்த்துதல் (பதில்கள்)
=================
1) கோடா கோடியாய் பெருகுவாயாக என்று வாழ்த்தி ஆசீர்வதித்தது யார்? யாரை வாழ்தத்தினார்கள்?Answer: ரெபெக்காளின் சகோதரனும், தாயும் ரெபெக்காளை
ஆதியாகமம் 24:55-60
2) அயல் வீட்டுக்காரிகள் யாரை வாழ்த்தினார்கள்?
Answer: நகோமியை
Answer: நகோமியை
ரூத் 4:17
3) மும்முறை, சமாதானம் உண்டாவதாக என்று வாழ்த்தியது யார்? யாரை வாழ்த்தினார்கள்?
Answer: பத்து வாலிபர், நாபாலை
1 சாமுவேல் 25:5,6
4) பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதியது யார்? யாருக்கு எழுதினான்?
Answer: ராஜாவாகிய அர்தசஷ்டா எஸ்றாவுக்கு
எஸ்றா 7:12
5) சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து வாழ்த்தியது யார்? யாரை வாழ்த்தினாள்?

Answer: மரியாள், எலிசபெத்தை
லூக்கா 1:39,40
6) யாருடைய வாழ்த்துதலைக் கேட்டு, யார் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று?
Answer: மரியாளின்; எலிசபெத்தின்

லூக்கா 1:41
7) ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த வேண்டும்?
7) ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த வேண்டும்?
Answer: பரிசுத்தமுத்தத்தோடு
ரோமர் 16:16
8) தன் கையெழுத்தாலே ரோமாபுரியரை வாழ்த்தியது யார்?

Answer: பவுல்
1 கொரிந்தியர் 16:21
9) யாருக்கு வாழ்த்துதல் சொல்ல வேண்டும் என்று பவுல் பிலிப்பு சபைக்கு சொல்லுகிறார்?
Answer: கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும்
பிலிப்பியர் 4:21
10) பிலிப்பு சபைக்கு எந்த அரமனையிலுள்ளவர்கள் வாழ்த்துதல் சொல்லலுகிறார்கள்?
Answer: இராயனுடைய
பிலிப்பியர் 4:22
2) தன் சேவகன் மனைவியை தன் மனைவியாக்கியவன் யார்?
3) தன் தகப்பனை கொன்ற தன் ஊழியர்களை கொலை செய்தவர் யார்?
4) நோயினால் தனியே வீட்டில் இருந்தவர் யார்?
5) ஆசாரியன் போதகம் பண்ணியப்படி செம்மையானதை செய்தவன் யார்?
6) இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றியவன் யார்?
7) யார் தீர்க்கதரிசிக்கு முன் தன்னை தாழ்த்தவில்லை?
8) 16 ஆண்டு அரசாண்டு தகப்பன் போல் செம்மையானதை செய்யாதவன் யார்?
9) 10 ஆண்டுகள் அரசாட்சியில் தன் நாட்களில் எல்லாம் பொல்லாப்பு செய்தவன் யார்?
10) 41 வருஷம் அரசாட்சி செய்து யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையும் விடாதவன் யார்?
11) ஆகாப் வீட்டார் போல் பொல்லாபு செய்தவன் யார்?
12) மனைவி தூண்டியபடி செய்து தன்னையே விற்றுப் போட்டவன் யார்?

========================
ராஜாக்களை கண்டுபிடிக்கவும்
=======================
1) ஆண்டவருக்கு கீழ்ப்படியாது கொள்ளை மேல் பறந்தவன் யார்?2) தன் சேவகன் மனைவியை தன் மனைவியாக்கியவன் யார்?
3) தன் தகப்பனை கொன்ற தன் ஊழியர்களை கொலை செய்தவர் யார்?
4) நோயினால் தனியே வீட்டில் இருந்தவர் யார்?
5) ஆசாரியன் போதகம் பண்ணியப்படி செம்மையானதை செய்தவன் யார்?
6) இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றியவன் யார்?
7) யார் தீர்க்கதரிசிக்கு முன் தன்னை தாழ்த்தவில்லை?
8) 16 ஆண்டு அரசாண்டு தகப்பன் போல் செம்மையானதை செய்யாதவன் யார்?
9) 10 ஆண்டுகள் அரசாட்சியில் தன் நாட்களில் எல்லாம் பொல்லாப்பு செய்தவன் யார்?
10) 41 வருஷம் அரசாட்சி செய்து யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையும் விடாதவன் யார்?
11) ஆகாப் வீட்டார் போல் பொல்லாபு செய்தவன் யார்?
12) மனைவி தூண்டியபடி செய்து தன்னையே விற்றுப் போட்டவன் யார்?
ராஜாக்களை கண்டுபிடிக்கவும் (பதில்)
===========================
1) ஆண்டவருக்கு கீழ்ப்படியாது கொள்ளை மேல் பறந்தவன் யார்?
Answer: சவுல் 1 சாமுவேல் 15:19
2) தன் சேவகன் மனைவியை தன் மனைவியாக்கியவன் யார்?
Answer: தாவீது

2 சாமுவேல் 11:24-27
3) தன் தகப்பனை கொன்ற தன் ஊழியர்களை கொலை செய்தவர் யார்?
Answer: அம்திசியா

2 நாளாகமம் 25:1-3
4) நோயினால் தனியே வீட்டில் இருந்தவர் யார்?
Answer: அசரியா
2 இராஜாக்கள் 15:5
5) ஆசாரியன் போதகம் பண்ணியப்படி செம்மையானதை செய்தவன் யார்?
Answer: யோவாஸ்
2 இராஜாக்கள் 12:2
6) இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றியவன் யார்?
Answer: ஆசா

1 இராஜாக்கள் 15:12
7) யார் தீர்க்கதரிசிக்கு முன் தன்னை தாழ்த்தவில்லை?
Answer: சிதேக்கியா

2 நாளாகமம் 36:11,12
8) 16 ஆண்டு அரசாண்டு தகப்பன் போல் செம்மையானதை செய்யாதவன் யார்?
Answer: ஆகாஸ்

2 நாளாகமம் 28:1
9) 10 ஆண்டுகள் அரசாட்சியில் தன் நாட்களில் எல்லாம் பொல்லாப்பு செய்தவன் யார்?
Answer: மெனாகேம்

2 இராஜாக்கள் 15:17
10) 41 வருஷம் அரசாட்சி செய்து யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையும் விடாதவன் யார்?
Answer: யோவாசின் குமாரன் யெரொபெயாம்

2 இராஜாக்கள் 14:23,24
11) ஆகாப் வீட்டார் போல் பொல்லாபு செய்தவன் யார்?
Answer: அகசியா

2 இராஜாக்கள் 8:27
12) மனைவி தூண்டியபடி செய்து தன்னையே விற்றுப் போட்டவன் யார்?
Answer: ஆகாப்

1 இராஜாக்கள் 21:25
==================
சரியான பதில் எது?
=================
1) இஸ்ரவேல் ஜனங்கள் சூர் வனாந்திரத்திற்கு புறப்பட்டு போய் எத்தனை நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்
1) 5
2) 3
3) 6
4) 7
2) நகரத்தில் உள்ள ______ அதிபதிகளை பார்க்கிலும் ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்
1) 5
2) 7
3) 8
4) 10
3) எது பூமியிலிருந்து முளைக்கும்
1) சத்தியம்
2) நீதி
3) வார்த்தை
4) நியாயம்
4) எது இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது
1) ஜெபித்தல்
2) பாடுதல்
3) கீர்த்தனம் பண்ணுவது
4) துதித்தல்
5) விவியாதன் என்பது
1) பறவை
2) ஆறு
3) மலை
4) பாம்பு
6) மோவாபிய ஸ்திரி யார்
1) அன்னாள்
2) யேசபேல்
3) ரூத்
4) நகோமி

7) இஸ்ரவேல் புத்திரர் மோவாவின் சமனான வெளிகளில் மோசேக்காக எத்தனை நாள் அழுது கொண்டிருந்தார்கள்
1) 20
2) 30
3) 35
4) 40
8) என் _________ தூரத்திலிருந்து அறிகிறீர்
1) எண்ணங்களை
2) மனதை
3) நினைவுகளை
4) பார்வையை
9) ஆபிரகாம் இறந்தபோது அவன் வயது
1) 175
2) 180
3) 189
4) 200
10) புறங்கூறித் திரிகிறவன் எதை வெளிப்படுத்துகிறான்
1) வார்த்தையை
2) இரகசியத்தை
3) காரியத்தை
4) உண்மையை
சரியான பதில் எது? (பதில்)
=================
1) இஸ்ரவேல் ஜனங்கள் சூர் வனாந்திரத்திற்கு புறப்பட்டு போய் எத்தனை நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்
Answer: 2) 3
Answer: 2) 3
யாத்திராகமம் 15:22
2) நகரத்தில் உள்ள ______ அதிபதிகளை பார்க்கிலும் ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்
Answer: 4) 10

பிரசங்கி 7:19
3) எது பூமியிலிருந்து முளைக்கும்
Answer: 1) சத்தியம்
சங்கீதம் 85:11
4) எது இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது
Answer: 4) துதித்தல்
4) எது இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது
Answer: 4) துதித்தல்
சங்கீதம் 147:1
5) லிவியாதன் என்பது
Answer: 4) பாம்பு
5) லிவியாதன் என்பது
Answer: 4) பாம்பு
ஏசாயா 27:1
6) மோவாபிய ஸ்திரி யார்
Answer: 3) ரூத்
6) மோவாபிய ஸ்திரி யார்
Answer: 3) ரூத்
ரூத் 2:2
7) இஸ்ரவேல் புத்திரர் மோவாவின் சமனான வெளிகளில் மோசேக்காக எத்தனை நாள் அழுது கொண்டிருந்தார்கள்?
Answer: 2) 30

உபாகமம் 34:8
8) என் _________ தூரத்திலிருந்து அறிகிறீர்
Answer: 3) நினைவுகளை

சங்கீதம் 139:2
9) ஆபிரகாம் இறந்தபோது அவன் வயது
Answer: 1) 175
10) புறங்கூறித் திரிகிறவன் எதை வெளிப்படுத்துகிறான்
Answer: 2) இரகசியத்தை

நீதிமொழிகள் 11:13
02) எங்கள் பெயரின் தொடக்கமும் ஒரே எழுத்து நாங்கள் ஜீவித்த வருஷங்களும் ஒரே எண்ணிக்கை நாங்கள் யார்?
03) என்னை ஈன்றெடுத்தவளின் துக்கத்தின் வெளிப்பாடு என் பெயர்?
04) சாலொமோனைப் பற்றிய சங்கீதம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
05) தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
06) யார் விக்கிரங்களோடு இணைந்திருக்கிறான்?
07) நாமாளின் தகப்பன் பெயர்?
08) என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது யார்?
09) அனைத்தையும் அறிபவர்கள் யார்?
10) தன் மகள் கேட்ட ஆசீர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குக் கொடுத்த தகப்பன் யார்?
11) தன் இளைய மகனை தீர்க்கதரிசியின் விருந்துக்கு அழைக்கத் தவறிய தகப்பன் யார்?
12) எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்?
===================
வேதாகம கேள்விகள்
===================
01) என் சகோதரி பெயரும் என் குமாரத்தி பெயரும் ஒன்றே நான் யார்?02) எங்கள் பெயரின் தொடக்கமும் ஒரே எழுத்து நாங்கள் ஜீவித்த வருஷங்களும் ஒரே எண்ணிக்கை நாங்கள் யார்?
03) என்னை ஈன்றெடுத்தவளின் துக்கத்தின் வெளிப்பாடு என் பெயர்?
04) சாலொமோனைப் பற்றிய சங்கீதம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
05) தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
06) யார் விக்கிரங்களோடு இணைந்திருக்கிறான்?
07) நாமாளின் தகப்பன் பெயர்?
08) என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது யார்?
09) அனைத்தையும் அறிபவர்கள் யார்?
10) தன் மகள் கேட்ட ஆசீர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குக் கொடுத்த தகப்பன் யார்?
11) தன் இளைய மகனை தீர்க்கதரிசியின் விருந்துக்கு அழைக்கத் தவறிய தகப்பன் யார்?
12) எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்?
வேதாகம கேள்விகள் (விடைகள்)
===================
01) என் சகோதரி பெயரும் என் குமாரத்தி பெயரும் ஒன்றே நான் யார்?Answer: அப்சலோம் (தாமார்)
2 சாமுவேல் 13:20
2 சாமுவேல் 14:27
02) எங்கள் பெயரின் தொடக்கமும் ஒரே எழுத்து நாங்கள் ஜீவித்த வருஷங்களும் ஒரே எண்ணிக்கை நாங்கள் யார்?
Answer: நூற்றுப்பத்து வருஷம்
யோசுவா 24:29 யோசுவா
03) என்னை ஈன்றெடுத்தவளின் துக்கத்தின் வெளிப்பாடு என் பெயர்?
Answer: யாபேஸ்

1 நாளாகமம் 4:9
04) சாலொமோனைப் பற்றிய சங்கீதம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
Answer: சங்கீதம் 72
05) தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
Answer: சங்கீதம் 90
06) யார் விக்கிரங்களோடு இணைந்திருக்கிறான்?
Answer: எப்பிராயீம்
ஓசியா 04:17
04) சாலொமோனைப் பற்றிய சங்கீதம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
Answer: சங்கீதம் 72
05) தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது?
Answer: சங்கீதம் 90
06) யார் விக்கிரங்களோடு இணைந்திருக்கிறான்?
Answer: எப்பிராயீம்
ஓசியா 04:17
07) நாமாளின் தகப்பன் பெயர்?
Answer: லாமேக்கு
Answer: லாமேக்கு
ஆதியாகமம் 04:19-22
08) என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது யார்?
Answer: ராகாப்
யோசுவா 02:12
09) அனைத்தையும் அறிபவர்கள் யார்?
Answer: கர்த்தரை தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்
நீதிமொழிகள் 28:05
10) தன் மகள் கேட்ட ஆசீர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குக் கொடுத்த தகப்பன் யார்?
Answer: காலேப்

நியாயாதிபதிகள் 01:15
11) தன் இளைய மகனை தீர்க்கதரிசியின் விருந்துக்கு அழைக்கத் தவறிய தகப்பன் யார்?
Answer: ஈசாய்
1 சாமுவேல் 16:05,11
12) எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்?
Answer: லிவியாதான் பாம்பு
யோபு 41:1,18
1 சாமுவேல் 16:05,11
12) எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்?
Answer: லிவியாதான் பாம்பு
யோபு 41:1,18