===============
கேள்விகள்: கிருபை
===============
1) யாருக்கு பெரிய கிருபை?
2) யாரிடமிருந்து கிருபை விலகப் பண்ணினார்?
3) யாருக்கு சதாகாலமும் கிருபை?
4) மிகுந்த கிருபை பெற்றவன் யார்?
5) யார் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்?
6) கிருபை பெற்றவள் யார்?
7) யாருக்கு அளிக்கப்பட்ட கிருபை அறிவிக்கப்பட்டது?
8) விசேஷித்த கிருபை பெற்றவர்கள் யார்?
9) கிருபையினின்று விழுந்தவர்கள் யார்?
10) கிருபையின் ஐசுவரியத்தின்படி கிடைத்தது?
11) யாருக்கு கிருபை அளிக்கிறார்?
12) அவர் கிருபை என்றும் உள்ளது என்று பாட பாடகரை நிறுத்தியது யார்?
பதில் (கிருபை பற்றி)
===============
1) யாருக்கு பெரிய கிருபை?
Answer: தாவீது
1 இராஜாக்கள் 3:6
2 நாளாகமம் 1:8
2) யாரிடமிருந்து கிருபை விலகப் பண்ணினார்?
Answer: சவுல்
2 சாமுவேல் 7:15
1 நாளாகமம் 17:12
3) யாருக்கு சதாகாலமும் கிருபை?
Answer: தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும்
2 சாமுவேல் 22:51
4) மிகுந்த கிருபை பெற்றவன் யார்?
Answer: தாவீது
சங்கீதம் 5:7
5) யார் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்?
Answer: பொய்யான மாயைப் பற்றி கொள்கிறவர்கள்
யோனா 2:8
6) கிருபை பெற்றவள் யார்?
Answer: மரியாள்
லூக்கா 1:28
7) யாருக்கு அளிக்கப்பட்ட கிருபை அறிவிக்கப்பட்டது?
Answer: மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு
2 கொரிந்தியர் 8:1
8) விசேஷித்த கிருபை பெற்றவர்கள் யார்?
Answer: கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபை, அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்கள்
2 கொரிந்தியர் 9:14
2 கொரிந்தியர் 1:1
9) கிருபையினின்று விழுந்தவர்கள் யார் நியாயப்பிரமாணத்தினால்?
Answer: நீதிமான்களாக விரும்புகிற காலத்திய சபையினர்
கலாத்தியர் 5:4
10) கிருபையின் ஐசுவரியத்தின்படி கிடைத்தது?
Answer: இயேசுவின் இரத்தத்தினால் பாவ மன்னிப்பாகிய மீட்பு
எபேசியர் 1:7
11) யாருக்கு கிருபை அளிக்கிறார்?
Answer: தாழ்மையுள்ளவர்களுக்கு
யாக்கோபு 4:6
12) அவர் கிருபை என்றும் உள்ளது என்று பாட பாடகரை நிறுத்தியது யார்?
Answer: யோசபாத்
2 நாளாகமம் 20:21
==================
பழங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள்
==================
1) ரூபன் எந்த கனிகளைக் கொண்டு லேயாளிடத்தில் கொடுத்தான்?
a) திராட்ச
b) தூதாயீம்
c) ஒலிவ
2. எந்த பழத்தை ஆலயத்தில் மிதிப்பார்கள்?
a) திராட்ச
b) கிச்சிலி
c) மாதுளம்
3. உன் கன்னங்கள் வெடித்த எந்த பழம் போலிருக்கிறது?
a) ஒலிவ
b) அத்தி
c) மாதுளம்
4. எந்த பழங்களால் என்னை ஆற்றுங்கள்?
a) கிச்சிலி
b) திராட்ச
c) பேரிச்ச
5. விதைப்புக் காலம் வரைக்கும் எந்த பழம் பறிக்குங் காலம் இருக்கும்?
a) திராட்ச
b) அத்தி
c) மாதுளம்
6) ஏசாயா எந்த பழத்து அடையைக் கொண்டு பிளவையின் மேல் பற்றுப் போட்டபோது எசேக்கியா பிழைத்தான்?
a) திராட்ச
b) தூதாயீம்
c) அத்தி
7) கல்தேயர் தேசத்துக்குச் சிறைபட்டுப் போகவிட்ட யூதரை கர்த்தர் நல்ல எந்த பழங்களுக்கு ஒப்பிடுகிறார் என்று எரேமியா தீர்க்கன் கூறுகிறார்?
a) பேரிச்ச
b) அத்தி
c) தூதாயீம்
8. உன் மூக்கின் வாசனை எந்த பழங்கள் போலிருக்கிறது?
a) திராட்ச
b) கிச்சிலி
c) மாதுளம்
9. முட்செடிகள எந்த பழங்களைப் பறிக்கிறதில்லை என்று இயேசு கூறினார்?
a) பேரிச்ச
b) அத்தி
c) ஒலிவ
10. அகிமெலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்தானும் தாவீதும் வற்றலான இரண்டு எந்த பழக்குலைகளை அவனுக்குக் கொடுத்தான்?
a) திராட்ச
b) அத்தி
c) தூதாயீம்
பழங்கள் சம்பந்தப்பட்ட கேள்விக்கான பதில்கள்
===================
1) ரூபன் எந்த கனியை லேயாளிடத்தில் கொடுத்தான்?
Answer: b) தூதாயீம்
ஆதியாகமம் 30:14
2. எந்த பழத்தை ஆலயத்தில் மிதிப்பார்கள்?
Answer: a) திராட்சைப் பழம்
புலம்பல் 1:15
3. உன் கன்னங்கள் வெடித்த எந்த பழம் போலிருக்கிறது?
Answer: c) மாதுளம்
உன்னதப்பாட்டு 4:3
4. எந்த பழங்களால் என்னை ஆற்றுங்கள்?
Answer: a) கிச்சிலி
உன்னதப்பாட்டு 2:5
5. விதைப்புக் காலம் வரைக்கும் எந்த பழம் பறிக்குங் காலம் இருக்கும்?
Answer: a) திராட்சைப் பழம்
லேவியராகமம் 26:5
6) ஏசாயா எந்த பழத்து அடையைக் கொண்டு பிளவையின் மேல் பற்றுப் போட்டபோது எசேக்கியா பிழைத்தான்?
Answer: c) அத்தி பழம்
2 இராஜாக்கள் 20:7
7) கல்தேயர் தேசத்துக்குச் சிறைபட்டுப் போகவிட்ட யூதரை கர்த்தர் நல்ல எந்த பழங்களுக்கு ஒப்பிடுகிறார் என்று எரேமியா தீர்க்கன் கூறுகிறார்?
Answer: b) அத்தி பழம்
எரேமியா 24:5
8. உன் மூக்கின் வாசனை எந்த பழங்கள் போலிருக்கிறது?
Answer: b) கிச்சிலிப் பழம்
உன்னதப்பாட்டு 7:8
9. முட்செடிகளில் எந்த பழங்களைப் பறிக்கிறதில்லை என்று இயேசு கூறினார்?
Answer: b) அத்தி பழம்
லூக்கா 6:44
10. அகிமெலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்தானும் தாவீதும் வற்றலான இரண்டு எந்த பழக்குலைகளை அவனுக்குக் கொடுத்தான்?
Answer: a) திராட்சைப் பழம்
1 சாமுவேல் 30:12
======
மரம்
=======
1. கனிதேடி வந்த நம் கர்த்தர் இயேசுவுக்கு கனியேதும் கொடுக்காத மரம்.⁉️
2. மோசே செய்த இரு கற்பலகைகள் வைக்கும் பெட்டி எந்த மரத்தால் ஆனது?
3. பேழை செய்ய பயன்பட்ட மரம்?
4. அந்நிய தெய்வங்கள் மற்றும் காதணிகளை யாக்கோபு புதைத்துப் போட்டது எந்த மரத்தின் கீழ்?
5. இஸ்ரயேலின் 4-ம் நியாயாதிபதி குடியிருந்தது எந்த மரத்தின் கீழே?
6. கீத வாத்தியங்கள் செய்ய பயன்படுத்திய மரம்?
7. லீபனோனின் முட்செடி கூட சம்பந்தம் பேசியதாம்.. எந்த மரத்திடம்?
8. சூலமித்தி தன் நேசரை எந்த *மரத்தின்* கீழ் எழுப்பினாளாம்?
9. வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் மரம்?
10. சகேயு கர்த்தரைக் காணும்படி ஏறின மரம்?
விடை: மரம்
=========
1. கனிதேடி வந்த நம் கர்த்தர் இயேசுவுக்கு கனியேதும் கொடுக்காத மரம்⁉️
Answer: அத்தி மரம்
மத்தேயு 21:19
2. மோசே செய்த இரு கற்பலகைகள் வைக்கும் பெட்டி எந்த *மரத்தால்* ஆனது⁉️
Answer: சீத்திம் மரம்
உபாகமம் 10:3
3. பேழை செய்ய பயன்பட்ட மரம்⁉️
Answer: கொப்பேர் மரம்
ஆதியாகமம் 6:14
4. அந்நிய தெய்வங்கள் மற்றும் காதணிகளை யாக்கோபு புதைத்துப் போட்டது எந்த மரத்தின் கீழ்⁉️
Answer: கர்வாலி மரம்
ஆதியாகமம் 35:4
5. இஸ்ரயேலின் 4ம் நியாயாதிபதி குடியிருந்தது எந்த மரத்தின் கீழே⁉️
Answer: கர்வாலி மரம்
ஆதியாகமம் 35:4
Answer: பேரீச்சமரம்
நியாயாதிபதிகள் 4:5
6. கீத வாத்தியங்கள் செய்ய பயன்படுத்திய மரம்⁉️
Answer: தேவதாரு மரம்
2 சாமுவேல் 6:5
7. லீபனோனின் முட்செடி கூட சம்பந்தம் பேசியதாம்.. எந்த மரத்திடம்⁉️
Answer: கேதுரு மரம்
2 இராஜாக்கள் 14:9
8. சூலமித்தி தன் நேசரை எந்த மரத்தின் கீழ் எழுப்பினாளாம்⁉️
Answer: கிச்சிலி மரம்
உன்னதப்பாட்டு 8:5
9. வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் மரம்⁉️
Answer: நல்ல கனி கொடாத மரம்
மத்தேயு 7:19
10. சகேயு கர்த்தரைக் காணும்படி ஏறின மரம்.⁉️
Answer: காட்டத்தி மரம்
லூக்கா 19:4
============
இவர்கள் யார்?
=============
1) சோரா ஊரான் யார்?
2) மஸ்ரேக்கா ஊரான் யார்?
3) ஆனதோத் ஊரான் யார்?
4) பெத்ஷிமேஸ் ஊரான் யார்?
5) தமஸ்கு ஊரான் யார்?
6) காலீம் ஊரான் யார்?
7) ரெகோபோத் ஊரான் யார்?
8) அரிமத்தியா ஊரான் யார்?
9) அதுல்லாம் ஊரான் யார்?
10) கீரியாத்யாரீம் ஊரான் யார்?
11) காத் ஊரான் யார்?
கோலியாத்
12) சிரேனே ஊரான் யார்?
13) மொரேசா ஊரான் யார்?
14) பெரோயா ஊரான் யார்?
15) கானா ஊரான் யார்?
இவர்கள் யார்? (Answer)
================
1) சோரா ஊரான் யார்?
Answer: மனோவா
நியாயாதிபதிகள்13:2
2) மஸ்ரேக்கா ஊரான் யார்?
Answer: சம்லா
ஆதியாகமம் 36:36
3) ஆனதோத் ஊரான் யார்?
Answer: எரேமியா
எரேமியா29:27
4) பெத்ஷிமேஸ் ஊரான் யார்?
Answer: யோசுவா
1 சாமுவேல் 6:14
5) தமஸ்கு ஊரான் யார்?
Answer: எலியேசர்
ஆதியாகமம் 15:2
6) காலீம் ஊரான் யார்?
Answer: லாயீஸ்
1 சாமுவேல் 25:44
7) ரெகோபோத் ஊரான் யார்?
Answer: சவுல்
ஆதியாகமம் 36:37
8) அரிமத்தியா ஊரான் யார்?
Answer: யோசேப்பு
மத்தேயு 27:57
9) அதுல்லாம் ஊரான் யார்?
Answer: ஈரா
ஆதியாகமம் 38:1
10) கீரியாத்யாரீம் ஊரான் யார்?
Answer: செர்பியா
எரேமியா 26:20
11) காத் ஊரான் யார்?
Answer: கோலியாத்
1 சாமுவேல்17:4
12.சிரேனே ஊரான் யார்?
Answer: சீமோன்
23:26
13.மொரேசா ஊரான் யார்?
Answer: மீகா
மீகா1:1
14.பெரோயா ஊரான் யார்?
Answer: சோபத்தர்
அப்போஸ்தலர் 20:4
15. கானா ஊரான் யார்?
Answer: நாத்தான்வேல்
யோவான் 21:2