=====================
வார்த்தைகளை சொன்ன தீர்க்கதரிசி யார்?
======================
1. நானோ உம்மை பின்பற்றுகிற மேய்ப்பன்2. கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்.
3. கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
4. பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்
5. நான் கர்த்தர் நான் மாறாதவர் .
6. உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
7. பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்.
8. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்
9. உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
10. எக்ரோன் வேரோடு பிடுங்கப்படும்.
11. கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்.
12. மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.
வார்த்தைகளை சொன்ன தீர்க்கதரிசி யார்? (பதில்கள்)
=====================
1. நானோ உம்மை பின்பற்றுகிற மேய்ப்பன்Answer: எரேமியா
எரேமியா 17:16
2. கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்.
Answer: ஓசியா
2. கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்.
Answer: ஓசியா
ஓசியா 6:1
3. கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
Answer: ஏசாயா
3. கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
Answer: ஏசாயா
ஏசாயா 2:5
4. பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்
Answer: மீகா
4. பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்
Answer: மீகா
மீகா 1:4
5. நான் கர்த்தர் நான் மாறாதவர் .
Answer: மல்கியா
5. நான் கர்த்தர் நான் மாறாதவர் .
Answer: மல்கியா
மல்கியா 3:6
6.உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
Answer: ஆகாய்
6.உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
Answer: ஆகாய்
ஆகாய் 1:5
7. பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்.
Answer: யோவேல்
7. பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்.
Answer: யோவேல்
யோவேல் 1:14
8. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்
Answer: நாகூம்
8. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்
Answer: நாகூம்
நாகூம் 1:7
9. உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
Answer: ஆமோஸ்
9. உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
Answer: ஆமோஸ்
ஆமோஸ்4:12
10. எக்ரோன் வேரோடு பிடுங்கப்படும்.
Answer: செப்பனியா
10. எக்ரோன் வேரோடு பிடுங்கப்படும்.
Answer: செப்பனியா
செப்பனியா 2:4
11. கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்.
Answer: யோனா
11. கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்.
Answer: யோனா
யோனா1:9
12. மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.
Answer: ஆபகூக்
12. மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.
Answer: ஆபகூக்
ஆபகூக் 3:7
================
கேள்விகள் (மகள்)
===============
1) பெயேரின் மகள் பெயர்1.ஏவாள்
2. ஆஸ்நாத்
3. தாபாத்
4. யூதீத்
2) லாபானின் மகள் பெயர்
1. அக்சாள்
2. தெபொராள்
3. எஸ்தர்
4. ராகேல்
3) ஏலோனின் மகள் பெயர்
1. பஸ்மாத்
2. மரியாள்
3. மார்த்தாள்
4. ஆதாள்
4) ஆனாகின் மகள் பெயர்
1. ரிஸ்பாள்
2. ஏவாள்
3. கோமேர்
4. அகோலிபாமாள்
5) போத்திபிராவின் மகள் பெயர்
1. மிரியாம்
2. மீகாள்
3. அசுபாள்
4. ஆஸ்நாத்
6) காலேபின் மகள் பெயர்
1. ஆபி
2. அக்சாள்
3. ஜனிகேயாள்
4. மாக்காள்
7) சவுலின் மகள் பெயர்
1.ரூத்
2. நகோமி
3. தாமார்
4. மேராப்
8) தல்மாயின் மகள் பெயர்
1.ஆஸ்நாத்
2. மிரியம்
3. மாக்காள்
4. மீகாள்
9) சாலொமோனின் மகள் பெயர்
1. தாபாத்
2. ஆதாள்
3. மிகாயாள்
4. பிரிசில்லாள்
10) அப்சலோமின் மகள் பெயர்
1. மிகாயாள்
2. மாகாள்
3. எருசாள்
4. கோமேர்
11) சாதோக்கின் மகள் பெயர்
1. எருசாள்
2. ஆதாள்
3. ஆபி
4. தாபாத்
12) ஓமரியின் மகள் பெயர்
1. ஆபி
2. அத்தாலியாள்
3. ஆதாள்
4. தாபாத்
13) அபியாயேலின் மகள் பெயர்
1. தாபாத்
2. ஆதாள்
3. மிகாயாள்
4. எஸ்தர்
பதில்கள் (மகள்)
==============
1) பெயேரின் மகள் பெயர்Answer: 4. யூதீத்
ஆதியாகமம் 26:34
2) லாபானின் மகள் பெயர்
Answer: 4. ராகேல்
2) லாபானின் மகள் பெயர்
Answer: 4. ராகேல்
ஆதியாகமம் 29:10
3) ஏலோனின் மகள் பெயர்
Answer:1. பஸ்மாத்
3) ஏலோனின் மகள் பெயர்
Answer:1. பஸ்மாத்
ஆதியாகமம் 26:34
4) ஆனாகின் மகள் பெயர்
Answer: 4. அகோலிபாமாள்
4) ஆனாகின் மகள் பெயர்
Answer: 4. அகோலிபாமாள்
ஆதியாகமம் 36:2
5) போத்திபிராவின் மகள் பெயர்
Answer: 4. ஆஸ்நாத்
5) போத்திபிராவின் மகள் பெயர்
Answer: 4. ஆஸ்நாத்
ஆதியாகமம் 41:45
6) காலேபின் மகள் பெயர்
Answer: 2. அக்சாள்
6) காலேபின் மகள் பெயர்
Answer: 2. அக்சாள்
யோசுவா 15:16
7) சவுலின் மகள் பெயர்
Answer: 4. மேராப்
Answer: 4. மேராப்
1 சாமுவேல் 18:19
8) தல்மாயின் மகள் பெயர்
Answer: 3. மாக்காள்
8) தல்மாயின் மகள் பெயர்
Answer: 3. மாக்காள்
2 சாமுவேல் 3:3
9) சாலொமோனின் மகள் பெயர்
Answer: 1. தாபாத்
9) சாலொமோனின் மகள் பெயர்
Answer: 1. தாபாத்
1 இராஜாக்கள் 4:11
10) அப்சலோமின் மகள் பெயர்
Answer: 2. மாகாள்
10) அப்சலோமின் மகள் பெயர்
Answer: 2. மாகாள்
1 இராஜாக்கள்15:2
11) சாதோக்கின் மகள் பெயர்
Answer: 1. எருசாள்
Answer: 1. எருசாள்
2 இராஜாக்கள் 15:33
12) ஒம்ரியின் மகள் பெயர்
Answer: 2. அத்தாலியாள்
2 நாளாகமம் 22:2
13) அபியாயேலின் மகள் பெயர்
Answer: 4. எஸ்தர்
13) அபியாயேலின் மகள் பெயர்
Answer: 4. எஸ்தர்
எஸ்தர் 9:29
===================
கீழ் குறிப்பிட்டுள்ள ராஜாக்கள் எந்த வயதில் ராஜாவானார்கள்?
=====================
1.எசேக்கியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?2.அகசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
3.யோவாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
4.அமத்சியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
5.அசரியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
6.யோதாம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
7.ஆகாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
8.மனாசே ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
9.ஆமோன் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
10.யோசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
11.யோவாகாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
12.யோயாக்கீம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
13.யோயாக்கீன் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
14.யோசபாத் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
15.யோராம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
16.உசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
17. சீதேக்கியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
பதில்
=======
1. எசேக்கியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 25
2 இராஜாக்கள்18:1,2
2. அகசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 22
2 இராஜாக்கள் 8:26
3. யோவாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 7
3. யோவாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 7
2 இராஜாக்கள் 11:21
4. அமத்சியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 25
4. அமத்சியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 25
2 இராஜாக்கள் 14:1,2
5. அசரியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
5. அசரியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 16
2 இராஜாக்கள் 15:1,2
6. யோதாம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
6. யோதாம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 25
2 இராஜாக்கள் 15:32,33
7. ஆகாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
7. ஆகாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 20
2 இராஜாக்கள் 16:2
8. மனாசே ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
8. மனாசே ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 12
2 இராஜாக்கள் 21:1
9. ஆமோன் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 22
2 இராஜாக்கள் 21:19
10. யோசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
10. யோசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 8
2 இராஜாக்கள் 22:1
11. யோவாகாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
11. யோவாகாஸ் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 23
2 இராஜாக்கள் 22:31
12. யோயாக்கீம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
12. யோயாக்கீம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 25
2 இராஜாக்கள் 23:36
13. யோயாக்கீன் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
13. யோயாக்கீன் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 18
2 இராஜாக்கள் 24:8
14. யோசபாத் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 35
14. யோசபாத் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 35
2 நாளாகமம் 20:31
15. யோராம் ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 32
2 நாளாகமம் 21:5
16. உசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
16. உசியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 16
2 நாளாகமம் 26:1
17. சீதேக்கியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
17. சீதேக்கியா ராஜாவானபோது அவருடைய வயது என்ன?
Answer: 21
2 நாளாகமம் 36:11