=====================
தலைப்பு: சகோதரிகள்
=====================
1) பெயர் சொல்லப்படாத ஏழு சகோதரர்களின் பெயர் சொல்லப்பட்ட மூன்று சகோதரிகள் யார்?
2) எட்டு சகோதரர்களின் இரண்டு சகோதரிகள் யார்?

3) கர்த்தர் இயேசு மிகவும் சிநேகித்தவனின் சகோதரிகள் யார்?
4) கர்த்தர் இயேசுவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்றவனின் சகோதரி யார்?
5) ஆசேர் குடும்பத்து நான்கு சகோதரர்களின் சகோதரி யார்?
6) இரண்டு உலோக தொழிலாளர்களின் ஆசாரியனின் சகோதரி யார்?
7) தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசியான சகோதரி யார்?
8) ஏக சகோதரர்களின் சகோதரி யார்?

9) கோடிகளில் ஆசீர்வதித்தவனின் சகோதரி யார்?
10) சவுந்தர்யமுள்ளவனின் சவுந்தர்யமுள்ள சகோதரி யார்?

தலைப்பு: சகோதரிகள் (பதில்கள்)
========================
1) பெயர் சொல்லப்படாத ஏழு சகோதரர்களின், பெயர் சொல்லப்பட்ட மூன்று சகோதரிகள் யார்?
Answer: யோபுவின் ஏழு குமாரர்கள், மூன்றுகுமாராத்திகள் - எமீமாள், கெத்சீயாள்,கேரேனாப்புக்.யோபு 42:14
2) எட்டு சகோதரர்களின் இரண்டு சகோதரிகள் யார்?
Answer: செருயாள், அபிகாயில்
1 நாளாகமம் 2:16
3) கர்த்தர் இயேசு மிகவும் சிநேகித்தவனின் சகோதரிகள் யார்?
Answer: மார்த்தாள்,மரியாள்
லூக்கா 10:38-41
4) கர்த்தர் இயேசுவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்றவனின் சகோதரி யார்?
Answer: நகசோனின் சகோதரி - எலிசபாள்
யாத்திராகமம் 6:23
மத்தேயு 1:4
மத்தேயு 1:4
5) ஆசேர் குடும்பத்து நான்கு சகோதரர்களின் சகோதரி யார்?
Answer: ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி - செராக்கு
ஆதியாகமம் 46:17
6) இரண்டு உலோக தொழிலாளர்களின் ஆசாரியனின் சகோதரி யார்?
Answer: தூபால் காயீனுடைய சகோதரி - நாமாள்
ஆதியாகமம் 4:22
7) தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசியான சகோதரி யார்?
Answer: மோசே, ஆரோன் - மிரியாம்
யாத்திராகமம் 15:20
8) ஏக சகோதரர்களின் சகோதரி யார்?
Answer: சிமியோன் லேவி ஏகசகோதரர்கள் - தீனாள்
ஆதியாகமம் 34:25
9) கோடிகளில் ஆசீர்வதித்தவனின் சகோதரி யார்?
Answer: லாபான் - ரெபேக்காள்
ஆதியாகமம் 24:29
10) சவுந்தர்யமுள்ளவனின் சவுந்தர்யமுள்ள சகோதரி யார்?
10) சவுந்தர்யமுள்ளவனின் சவுந்தர்யமுள்ள சகோதரி யார்?
Answer: அப்சலோம் - தாமார்
2 சாமுயேல் 13:1
======================
வஸ்திரங்களைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்
=====================
1) ராஜாவாகிய ஏரோது எந்த வஸ்திரம் தரித்துக் கொண்டு சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து பிரசங்கம் பண்ணினான்?2) ஒருவனும் கோடித்துண்டை எந்த வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்?
3. ஸ்திரீகள் எந்த வஸ்திரத்தினால் தன்னை அலங்கரிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
4) லாசரு கிடந்த வாசலின் அதிபதியாகிய ஐசுவரியவான் எந்த வஸ்திரம் தரித்திருந்தான்?
5) பரலோகம் திறந்தபோது ஒரு வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருந்தவர் எந்த வஸ்திரத்தை தரித்திருந்தார்?
6.ஏழு வாதைகளையுடைய தூதர்கள் தரித்திருந்த வஸ்திரம் எது?
7) அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றது யார்?
8) "நீரோ ராஜ வஸ்திரம் தரித்திரும்" என்று யார் யாரிடம் கூறினான்?
9) ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் அவருடைய மனைவிக்கு எந்த வஸ்திரம் தரித்துக் கொள்ளும்படி அளிக்கப்பட்டது?
10) கர்த்தர் அன்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு எந்த வஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்?
11) ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமாயிருக்கும் பொருட்டு எந்த வஸ்திரங்களை உண்டு பண்ண கர்த்தர் கூறினார்?
12) பார்வோன் யோசேப்புக்கு எந்த வஸ்திரத்தை உடுத்தினான்?
13) ஜெயம் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு எந்த வஸ்திரம் தரிக்கப்படும்?
வஸ்திரங்களைக் குறித்த கேள்விகளுக்கு பதில்
========================
1) ராஜாவாகிய ஏரோது எந்த வஸ்திரம் தரித்துக் கொண்டு சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து பிரசங்கம் பண்ணினான்?Answer: ராஜ வஸ்திரத்தை
அப்போஸ்தலர் 12:21
2) ஒருவனும் கோடித்துண்டை எந்த வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்?

Answer: பழைய வஸ்திரத்தோடே
மத்தேயு 9:16
3. ஸ்திரீகள் எந்த வஸ்திரத்தினால் தன்னை அலங்கரிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
Answer: தகுதியான வஸ்திரம்
1 தீமோத்தேயு 2:10
4) லாசரு கிடந்த வாசலின் அதிபதியாகிய ஐசுவரியவான் எந்த வஸ்திரம் தரித்திருந்தான்?
Answer: விலையேறப்பெற்ற வஸ்திரம்

லூக்கா 16:19
5) பரலோகம் திறந்தபோது ஒரு வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருந்தவர் எந்த வஸ்திரத்தை தரித்திருந்தார்?
Answer: இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரம்

வெளிப்படுத்தல் 19:11-13
6.ஏழு வாதைகளையுடைய தூதர்கள் தரித்திருந்த வஸ்திரம் எது?
Answer: சுத்தமும், பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம்

வெளிப்படுத்தல் 15:6
7) அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றது யார்?
Answer: யோசுவா

சகரியா 3:3
8) "நீரோ ராஜ வஸ்திரம் தரித்திரும்" என்று யார் யாரிடம் கூறினான்?
Answer: இஸ்ரவேல் ராஜா யோசபாத்தை நோக்கி

2 நாளாகமம் 18:29
9) ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் அவருடைய மனைவிக்கு எந்த வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அளிக்கப்பட்டது?

Answer: சுத்தமும், பிரகாசமான மெல்லிய வஸ்திரம்
வெளிப்படுத்தல் 19:7,8
10) கர்த்தர் அந்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு எந்த வஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்?
Answer: அன்னவஸ்திரம்

உபாகமம் 10:18
11) ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமாயிருக்கும் பொருட்டு எந்த வஸ்திரங்களை உண்டு பண்ண கர்த்தர் கூறினார்?
Answer: பரிசுத்த வஸ்திரம்

யாத்திராகமம் 28:2,4
யாத்திராகமம் 29:29
12) பார்வோன் யோசேப்புக்கு எந்த வஸ்திரத்தை உடுத்தினான்?
Answer: மெல்லிய வஸ்திரங்களை

ஆதியாகமம் 41:42
13) ஜெயம் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு எந்த வஸ்திரம் தரிக்கப்படும்?
Answer: வெண்வஸ்திரம்

வெளிப்படுத்தல் 3:5
===========
நான் யார்?
===========
1) வேதாகமத்தில் பூமியில் உயிர் வாழ்ந்த நாட்கள் எழுதப்பட்ட ஒரு பெண் நான்2) கர்த்தர் எனக்கு அறிவித்த வெளிப்பாட்டை என் ஆசாரியனிடம் சொல்லப் பயந்தேன்
3) ஆட்டுக்குட்டியின் உவமையினால் ஒரு ராஜா செய்த தவறை அவருக்கு உணர்த்தினேன்
4) யோசுவா தலைமையில் நாங்கள் தொடுத்தப் போரில் என் நிமித்தம் என் ஜனத்துக்கு படுதோல்வி நேரிட்டது. நான் கொல்லப்பட்டேன்
5) நான் ஞானமாய் நடப்பதைக் கண்டு ராஜா ஒருவன் எனக்குப் பயந்து இருந்தான்
6) தகப்பன் சொற்படி கேட்டு நான் தேடிப் போனது ஒன்று. கிடைத்ததோ தேடாத மற்றொன்று
7) கர்த்தர் என்ன பதில் சொல்லுவார் என்று அறியும் வரை என் மகனைக் காவல் படுத்தினார்கள்.
8) என் ஜீவனும் என் தகப்பன் ஜீவனும் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது எனப்பட்டவன்
9) கர்த்தருக்குப் பயப்படாத நான் பலவீனமான எல்லாரையும் வெட்டினேன்
10) நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை என வருத்தப்பட்ட கர்த்தர் எங்களக்குத் தண்டனையும் கொடுத்து விட்டார் நாங்கள் யார்
நான் யார்? (விடைகள்)
======================
1) வேதாகமத்தில் பூமியில் உயிர் வாழ்ந்த நாட்கள் எழுதப்பட்ட ஒரு பெண் நான்Answer: சாராள்
ஆதியாகமம் 23:01
2) கர்த்தர் எனக்கு அறிவித்த வெளிப்பாட்டை என் ஆசாரியனிடம் சொல்லப் பயந்தேன்
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 03:15
2) கர்த்தர் எனக்கு அறிவித்த வெளிப்பாட்டை என் ஆசாரியனிடம் சொல்லப் பயந்தேன்
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 03:15
3) ஆட்டுக்குட்டியின் உவமையினால் ஒரு ராஜா செய்த தவறை அவருக்கு உணர்த்தினேன்
Answer: நாத்தான்
2 சாமுவேல் 12:1-8
4) யோசுவா தலைமையில் நாங்கள் தொடுத்தப் போரில் என் நிமித்தம் என் ஜனத்துக்கு படுதோல்வி நேரிட்டது. நான் கொல்லப்பட்டேன்
Answer: ஆகான்
யோசுவா 07:20-28
Answer: நாத்தான்
2 சாமுவேல் 12:1-8
4) யோசுவா தலைமையில் நாங்கள் தொடுத்தப் போரில் என் நிமித்தம் என் ஜனத்துக்கு படுதோல்வி நேரிட்டது. நான் கொல்லப்பட்டேன்
Answer: ஆகான்
யோசுவா 07:20-28
5) நான் ஞானமாய் நடப்பதைக் கண்டு ராஜா ஒருவன் எனக்குப் பயந்து இருந்தான்
Answer: தாவீது
1 சாமுவேல் 18:12-15
1 சாமுவேல் 18:12-15
6) தகப்பன் சொற்படி கேட்டு நான் தேடிப் போனது ஒன்று. கிடைத்ததோ தேடாத மற்றொன்று
Answer: தேடிப்போனது கழுதை. கிடைத்ததோ தலைவனாக அபிஷேகம்
1 சாமுவேல் 9:3,4 - 10:1
7) கர்த்தர் என்ன பதில் சொல்லுவார் என்று அறியும் வரை என் மகனைக் காவல் படுத்தினார்கள்.
Answer: செலோமித்
லேவியராகமம் 24:11,12
8) என் ஜீவனும் என் தகப்பன் ஜீவனும் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது எனப்பட்டவன்
Answer: பென்யமீன் ( இளையவன்)
ஆதியாகமம் 44:29,30
9) கர்த்தருக்குப் பயப்படாத நான் பலவீனமான எல்லாரையும் வெட்டினேன்
Answer: அமலேக்கியன்
உபாகமம் 25:17,18
10) நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை என வருத்தப்பட்ட கர்த்தர் எங்களக்குத் தண்டனையும் கொடுத்து விட்டார் நாங்கள் யார்?
Answer: மோசே, ஆரோன்
எண்ணாகமம் 20:12