=============
பிரசங்க குறிப்பு
ஆபிரகாமின் ஆசீர்வாதங்களை நாம் பெறுவது எப்படி?
===========
கலாத்தியர் 3:14
ஆபிரகாமுக்கு உண்டான ஆசிர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும் ஆவியைக் குறித்து சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. இந்தக் குறிப்பில் ஆபிரகாமிற்கு உண்டான ஆசிர்வாதங்களை பெற்று கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள விசுவாசிக்க வேண்டும்
ஆதியாகமம் 15:6
ரோமர் 4:18-23
சங்கீதம் 27:13
ஏசாயா 7:9
ஏசாயா 7:9
ஏசாயா 28:16
யாக்கோபு 1:6,7,8
2. ஆபிரகாமின் ஆசிர்வதத்தை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைப் போல கீழ்படிய வேண்டும்
யாக்கோபு 1:6,7,8
2. ஆபிரகாமின் ஆசிர்வதத்தை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைப் போல கீழ்படிய வேண்டும்
ஆதியாகமம் 22:18
ஆதியாகமம் 26:4
1 சாமுவேல் 15:22
ரோமர் 5:19
3. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாம் பலிபீடத்தை கட்டினான் அது போல நாம் இந்த நாட்களில் சபை கட்ட வேண்டும்
3. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாம் பலிபீடத்தை கட்டினான் அது போல நாம் இந்த நாட்களில் சபை கட்ட வேண்டும்
ஆதியாகமம் 12:7,8
யாரை குணமாக்குவார்?
1) இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்குவார்
4. அவரது கரத்தினால் குணமாக்குவார்
இந்தக் குறிப்பில் வேதத்தில் ஒரு சில பரிசுத்தவான்களின் வேண்டிக்கொண்டபடியெல்லாம் நிறைவேற்றினார் அவர்களது வேண்டுதலை சிந்திக்கலாம்
7. வேண்டி கொண்ட படியே ஜீரம் நீங்க செய்தார்
இந்தக் குறிப்பில் வேதத்தின்படி உபவாசம் இருந்தவர்கள் யார் யாரென்றும் மற்றும் எந்த நோக்கத்திற்காக உபவாசம் செய்தார்கள் என்பதையும் அறிந்துகொண்டோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியைப் பெற்ற தேவ பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியைப்பெற்ற தேவ பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் கர்த்தருடைய நடத்துதலைக் குறித்து சிந்திக்கலாம். நமது தேவன் முக்காலத்துக்குரியவர். மூன்று காலங்களுக்கேற்ப எப்படி நடத்தினார் என்பதை சிந்திக்கலாம் .
நடத்தின கர்த்தர் கடந்த காலம்
சங்கீதம் 119:165
நடத்துகிற கர்த்தர் நிகழ்காலம்
சங்கீதம் 23:3
நடத்தபோகும் கர்த்தர் எதிர்காலம்
சங்கீதம் 48:14
நடத்தின கர்த்தர்
உபாகமம் 29:5
1. தேவைகளை சந்தித்து நடத்தின கர்த்தர்
3. கர்த்தர் உங்கள் வழக்கை நடத்துவார்
இந்தக் குறிப்பில் எவற்றையெல்லாம் விரும்பக் கூடாது என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. தூக்கத்தை விரும்பாதே
நீதிமொழிகள் 20:13
2 . மதுபானத்தை விரும்பாதே
நீதிமொழிகள் 21:17
3. பொல்லாத மனுஷரோடு இருக்க விரும்பாதே
நீதிமொழிகள் 24:1
4. வீண் புகழ்ச்சியை விரும்பாதே
ஆதியாகமம் 13:18
ஆதியாகமம் 22:9
4. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமை போல ஒப்புக்கொடுக்க வேண்டும்
ஆதியாகமம் 22:16
1 பேதுரு 4:19
ரோமர் 12:1
5. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல ஆதிகாலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும்
1 பேதுரு 4:19
ரோமர் 12:1
5. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல ஆதிகாலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும்
ஆதியாகமம் 22:3
யாத்திராகமம் 34:2
யாத்திராகமம் 34:2
சங்கீதம் 5:3
சங்கீதம் 55:16
சங்கீதம் 88:13
ஏசாயா 50:14
6. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல நாமும் தசமபாக காணிக்கைகளை கொடுக்கவேண்டும்
6. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல நாமும் தசமபாக காணிக்கைகளை கொடுக்கவேண்டும்
எபிரெயர் 7:2
ஆதியாகமம் 14:20
மல்கியா 3:8,9,10
2 கொரிந்தியர் 9:6-10
7. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல காத்திருக்கிற அனுபவம் வேண்டும்
7. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல காத்திருக்கிற அனுபவம் வேண்டும்
எபிரெயர் 6:14,15
சங்கீதம் 40:1
எபிரெயர் 11:10
ஏசாயா 40:31
8. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல நீங்களும் கர்த்தரை விசுவாசித்தால் ஆபிரகாமின் சந்ததி தான். நீங்களும் ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியும்
8. ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஆபிரகாமைபோல நீங்களும் கர்த்தரை விசுவாசித்தால் ஆபிரகாமின் சந்ததி தான். நீங்களும் ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியும்
கலாத்தியர் 3:9
கலாத்தியர் 3:6
கலாத்தியர் 3:14
கலாத்தியர் 4:7
இந்தக் குறிப்பில் ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்று கொள்வதை குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
இந்தக் குறிப்பில் ஆபிரகாமின் ஆசிர்வாதங்களை பெற்று கொள்வதை குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
குணமாக்குவேன்
===========
எரேமியா 17:14
கர்த்தாவே, என்னை குணமாக்கும், அப்பொழுது குணமாவேன், என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன். தேவரீரே என் துதி.கர்த்தர் நம்மை குணமாக்குவர்
யாத்திராகமம் 15:26
பரிகாரி என்றால் குணமாக்குகிறவர் என்று பொருள்.யாரை குணமாக்குவார்?
1) இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்குவார்
சங்கீதம் 61:1
சங்கீதம் 247:3
ஏசாயா 61:1
2) நோயாளிகளைக் குணமாக்குவார்
2) நோயாளிகளைக் குணமாக்குவார்
மத்தேயு 4:23,24
மத்தேயு 9:35
சங்கீதம் 103:3
3) சீர்கேடுகளை குணமாக்குவார்
3) சீர்கேடுகளை குணமாக்குவார்
ஓசியா 14:4
4) பிசாசின் பிடியில் அகப்பட்டவர்களை குணமாக்குவார்
மத்தேயு 8:16
அப்போஸ்தலர் 10:38
லூக்கா 4:35,36
5) அடைக்கப்பட்ட கர்பத்தை குணமாக்குவார்.
ஆதியாகமம் 20:17,18
யாத்திராகமம் 23:26
சங்கீதம் 113:9
சங்கீதம் 113:9
எப்படி குணமாக்குவார்?
1. வசனத்தால் குணமாக்குவார் சங்கீதம் 107:20
யோவான் 4:49-53
2. அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்
யோவான் 4:49-53
2. அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்
ஏசாயா 53:5
3. அவரது வல்லமையால் குணமாக்குவார்
லூக்கா 6:19
4. அவரது கரத்தினால் குணமாக்குவார்
லூக்கா 4:40
மத்தேயு 8:1-3
5. எனணெய் பூசி ஜெபிப்பதால் குணமாக்குவார்
5. எனணெய் பூசி ஜெபிப்பதால் குணமாக்குவார்
யாக்கோபு 5:14,15
மாற்கு 6:13
இந்தக் குறிப்பில் யாரை குணமாக்கு வார் மற்றும் எப்படி குணமாக்குவார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S . Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் யாரை குணமாக்கு வார் மற்றும் எப்படி குணமாக்குவார் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
==========
S . Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
வேண்டி கொண்டபடி
=============
உபாகமம் 18:16
வேண்டிக் கொண்டதின்படி எல்லாம் கர்த்தர் செய்வார் இந்தக் குறிப்பில் வேதத்தில் ஒரு சில பரிசுத்தவான்களின் வேண்டிக்கொண்டபடியெல்லாம் நிறைவேற்றினார் அவர்களது வேண்டுதலை சிந்திக்கலாம்
1. வேண்டிகொண்டபடியே மறுமொழி அளித்தார்
1 சாமுவேல் 7:9
2. வேண்டி கொண்டபடியே ஆசிர்வதித்தார்
2. வேண்டி கொண்டபடியே ஆசிர்வதித்தார்
1 நாளாகமம் 4:10
3. வேண்டிகொண்டபடியே சுகமளித்தார்
3. வேண்டிகொண்டபடியே சுகமளித்தார்
மத்தேயு 8:6
மத்தேயு 14:36
மாற்கு 1:40
4. வேண்டிகொண்டபடியே கேட்கவும் பேசவும் வைத்தார்
4. வேண்டிகொண்டபடியே கேட்கவும் பேசவும் வைத்தார்
மாற்கு 7:32
5. வேண்டிகொண்டபடியே உயிர்பித்தார்
5. வேண்டிகொண்டபடியே உயிர்பித்தார்
மாற்கு 5:23
6. வேண்டி கொண்டபடியே பார்வை அளித்தார்
7. வேண்டி கொண்ட படியே ஜீரம் நீங்க செய்தார்
லூக்கா 4:38,39
தேவன் வேண்டுதலின்படியே நிறைவேற்றுகிறவர். நீங்களும் அவரிடத்தில் என்ன வேண்டி கொண்டிர்களோ உங்கள் வேண்டுதல் படியே செய்வார்
ஆமென்!
===========
S. Daniel balu
Tirupur
தேவன் வேண்டுதலின்படியே நிறைவேற்றுகிறவர். நீங்களும் அவரிடத்தில் என்ன வேண்டி கொண்டிர்களோ உங்கள் வேண்டுதல் படியே செய்வார்
ஆமென்!
===========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
உபவாசங்கள்
===========
யோனா 3:5
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து உபவாசஞ் செய்யும்படி கூறினார்கள்: பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்தி கொண்டார்கள் இந்தக் குறிப்பில் வேதத்தில் எடுக்கப்பட்ட உபவாசங்களை குறித்து சிந்திப்போம்
1. ஆகாப் மன்னிப்புக்காக உபவாசம் இருந்தான்
1 இராஜாக்கள் 21:27
2. யோசபாத் சத்துருக்களை மேற்க்கொள்ள உபவாசம் இருந்தான்
1. ஆகாப் மன்னிப்புக்காக உபவாசம் இருந்தான்
1 இராஜாக்கள் 21:27
2. யோசபாத் சத்துருக்களை மேற்க்கொள்ள உபவாசம் இருந்தான்
2 நாளாகமம் 20:3
3. எஸ்றா கூட்டத்தார் செவ்வையான வழியை தேடவும் மற்றும் விண்ணப்பத்தை கேட்கவும் அகாவா நதியண்டையிலே உபவாசம் மேற்கொண்டார்கள்
3. எஸ்றா கூட்டத்தார் செவ்வையான வழியை தேடவும் மற்றும் விண்ணப்பத்தை கேட்கவும் அகாவா நதியண்டையிலே உபவாசம் மேற்கொண்டார்கள்
எஸ்றா 8:21,23
4. நெகேமியா அலங்கம் கட்டுவதற்கு எருசலேமில் உபவாசம் இருந்தான்.
4. நெகேமியா அலங்கம் கட்டுவதற்கு எருசலேமில் உபவாசம் இருந்தான்.
நெகேமியா 1:4
5. எஸ்தர் இராஜாத்தி சட்டத்தை மாற்றுவதற்கு உபாவாசம் இருந்தாள்
5. எஸ்தர் இராஜாத்தி சட்டத்தை மாற்றுவதற்கு உபாவாசம் இருந்தாள்
எஸ்தர் 4:16
6. தானியேல் அறிவை அடைகிறதற்கு உபாவசத்தை செய்தான்
தானியேல் 9:3
தானியேல் 10:12
7. யோவேல் கர்த்தரின் நாளுக்காக உபவாசத்தை மேற்கொண்டான்
7. யோவேல் கர்த்தரின் நாளுக்காக உபவாசத்தை மேற்கொண்டான்
யோவேல் 1:14
8. கொர்நேலியு இரட்சிப்புக்காக உபவாசித்தான்
8. கொர்நேலியு இரட்சிப்புக்காக உபவாசித்தான்
அப்போஸ்தலர் 10:30
9. ஊழியத்துக்காக அப்போஸ்தலர்கள் உபவாம் செய்தார்கள்
9. ஊழியத்துக்காக அப்போஸ்தலர்கள் உபவாம் செய்தார்கள்
அப்போஸ்தலர் 13:2,3
10. ஜாதி பிசாசை துரத்த சபையார் உபவாசம் இருந்தார்கள்
10. ஜாதி பிசாசை துரத்த சபையார் உபவாசம் இருந்தார்கள்
மத்தேயு 17:21
இந்தக் குறிப்பில் வேதத்தின்படி உபவாசம் இருந்தவர்கள் யார் யாரென்றும் மற்றும் எந்த நோக்கத்திற்காக உபவாசம் செய்தார்கள் என்பதையும் அறிந்துகொண்டோம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
பரிசுத்த ஆவியைப் பெற்ற தேவபிள்ளை
==============
யோவான் 20:22அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியைப் பெற்ற தேவ பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்
1. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஆவிகேற்றபடி நடக்க வேண்டும்
கலாத்தியர் 5:25
2. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஆவியினாலே நடக்க வேண்டும்
ரோமர் 8:14
3. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஆவியினாலே நிறைய வேண்டும்
3. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஆவியினாலே நிறைய வேண்டும்
எபேசியர் 5:28
4. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஆவியிலே அனலாயிருந்து எரிந்து பிரகாசிக்க வேண்டும்
4. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஆவியிலே அனலாயிருந்து எரிந்து பிரகாசிக்க வேண்டும்
ரோமர் 12:11
5. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த கூடாது.
5. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த கூடாது.
எபேசியர் 4:30
6. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நில்லா திருங்கள்
6. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நில்லா திருங்கள்
அப்போஸ்தலர் 7:51-54
7. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடவுங்கள்
7. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடவுங்கள்
கலாத்தியர் 5:18
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியைப்பெற்ற தேவ பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
விடுதலை
==========
ரோமர் 7:24
நிர்பந்தமான மனுஷன் நான்: இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலை யாக்குவார்?
இந்தக் குறிப்பில் விடுதலையைக் குறித்து சிந்திப்போம் விடுதலை எவைகள் மூலம் அல்லது யார் மூலம் இந்த விடுதலை வரும் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. சத்தியத்தின் மூலம் விடுதலை
இந்தக் குறிப்பில் விடுதலையைக் குறித்து சிந்திப்போம் விடுதலை எவைகள் மூலம் அல்லது யார் மூலம் இந்த விடுதலை வரும் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. சத்தியத்தின் மூலம் விடுதலை
யோவான் 8:32
யோவான் 17:17
யோவான் 14: 6
2. குமாரன் மூலம் விடுதலை
2. குமாரன் மூலம் விடுதலை
யோவான் 8:36
3. ஆவியானவர் மூலம் விடுதலை
3. ஆவியானவர் மூலம் விடுதலை
2 கொரிந்தியர் 3:17
சகரியா 4:6
4. ஜெபம் பண்ணி தேவனை துதிப்பதால் விடுதலை
4. ஜெபம் பண்ணி தேவனை துதிப்பதால் விடுதலை
அப்போஸ்தலர் 16:25,26
5. விசுவாசமுள்ள ஜெபத்தின் மூலம் விடுதலை
5. விசுவாசமுள்ள ஜெபத்தின் மூலம் விடுதலை
யாக்கோபு 5:14-16
6. இயேசுவின் நாமத்தில் விடுதலை
6. இயேசுவின் நாமத்தில் விடுதலை
மாற்கு 16:17
7. ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும் விடுதலை
7. ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும் விடுதலை
மத்தேயு 17:21
இந்தக் குறிப்பில் யார் என்னை விடுதலை யாக்குவார் என்பதைக் குறித்து சிந்தித்தோம். நமது தேவன் யாவரையும் விடுதலை பண்ணுகிற தேவன்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் யார் என்னை விடுதலை யாக்குவார் என்பதைக் குறித்து சிந்தித்தோம். நமது தேவன் யாவரையும் விடுதலை பண்ணுகிற தேவன்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
நடத்தின கர்த்தர்
===========
ஏசாயா 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன்மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது பிரயோஜனமாயிருக்கிறதை உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே இந்தக் குறிப்பில் கர்த்தருடைய நடத்துதலைக் குறித்து சிந்திக்கலாம். நமது தேவன் முக்காலத்துக்குரியவர். மூன்று காலங்களுக்கேற்ப எப்படி நடத்தினார் என்பதை சிந்திக்கலாம் .
நடத்தின கர்த்தர் கடந்த காலம்
சங்கீதம் 119:165
நடத்துகிற கர்த்தர் நிகழ்காலம்
சங்கீதம் 23:3
நடத்தபோகும் கர்த்தர் எதிர்காலம்
சங்கீதம் 48:14
நடத்தின கர்த்தர்
உபாகமம் 29:5
1. தேவைகளை சந்தித்து நடத்தின கர்த்தர்
உபாகமம் 29:5
2 . மகிமையுள்ள கீர்த்தி உண்டாகும்படி நடதாதின கர்த்தர்
2 . மகிமையுள்ள கீர்த்தி உண்டாகும்படி நடதாதின கர்த்தர்
ஏசாயா 63:14
எண்ணாகமம் 14:15,16
3. ஆதரித்து நடத்தின கர்த்தர்
எண்ணாகமம் 14:15,16
3. ஆதரித்து நடத்தின கர்த்தர்
2 நாளாகமம் 32:22,14
நடத்துகிற கர்த்தர்
சங்கீதம் 23:5
1. நீதியின் பாதையில் நடத்துகிற கர்த்தர் சங்கீதம் 4:1
நீதிமொழிகள் 12:28
2. புத்திரராக எண்ணி நடத்துகிற கர்த்தர்
நீதிமொழிகள் 12:28
2. புத்திரராக எண்ணி நடத்துகிற கர்த்தர்
எபிரெயர் 12:7
நடத்தபோகும் கர்த்தர்
சங்கீதம் 48:14
1 . நம்மை அறியாத வழியில் நம்மை நடத்துவார்
ஏசாயா 42:16
எபிரெயர் 11:8
2. கர்த்தர் நித்தமும் நடத்துவார்
2. கர்த்தர் நித்தமும் நடத்துவார்
ஏசாயா 58:11
3. கர்த்தர் உங்கள் வழக்கை நடத்துவார்
எரேமியா 50:34
4. கர்த்தர் மெதுவாய் நடத்துவார்
4. கர்த்தர் மெதுவாய் நடத்துவார்
ஏசாயா 40:11
5. மகிமையில் அழைத்து சென்று நடத்துவார்
5. மகிமையில் அழைத்து சென்று நடத்துவார்
சங்கீதம் 73:24
1 சாமுவேல் 22:3,4
தேவன் நம்மை மூன்று காலத்திற்கு ஏற்றபடி நடத்தி செல்கிறவர். அவர் ஒவ்வொரு காலத்திற்கேற்றபடி எப்படி நடத்தினார் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
தேவன் நம்மை மூன்று காலத்திற்கு ஏற்றபடி நடத்தி செல்கிறவர். அவர் ஒவ்வொரு காலத்திற்கேற்றபடி எப்படி நடத்தினார் என்பதை இதில் சிந்தித்தோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
விரும்பாதே
=========
நீதிமொழிகள் 24:1
பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே: அவர்களோடே இருக்கவும் விரும்பாதே இந்தக் குறிப்பில் எவற்றையெல்லாம் விரும்பக் கூடாது என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. தூக்கத்தை விரும்பாதே
நீதிமொழிகள் 20:13
2 . மதுபானத்தை விரும்பாதே
நீதிமொழிகள் 21:17
3. பொல்லாத மனுஷரோடு இருக்க விரும்பாதே
நீதிமொழிகள் 24:1
4. வீண் புகழ்ச்சியை விரும்பாதே
கலாத்தியர் 5:26
5. பொய் பேசுவதை விரும்பாதே
5. பொய் பேசுவதை விரும்பாதே
சங்கீதம் 52:3
6. மனுஷரால் மேன்மையாக அழைக்கபட விரும்பாதே
6. மனுஷரால் மேன்மையாக அழைக்கபட விரும்பாதே
மத்தேயு 23:7
7. மனுஷரால் வருகிற மகிமையை விரும்பாதே
7. மனுஷரால் வருகிற மகிமையை விரும்பாதே
யோவான் 12:43
8. மனுஷருக்கு பிரியமாய் ஊழியம் செய்ய விரும்பாதே
8. மனுஷருக்கு பிரியமாய் ஊழியம் செய்ய விரும்பாதே
எபேசியர் 6:6
இந்தக் குறிப்பில் எவற்றையெல்லாம் விரும்பக் கூடாது என்பதைக் குறித்து சிந்தித்தோம்
இந்தக் குறிப்பில் எவற்றையெல்லாம் விரும்பக் கூடாது என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
===========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
இயேசுவுக்கு நன்றி சொல்லுங்கள்
===========
கொலோசெயர் 3:15
தேவசமாதனம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டிர்கள் நன்றியறிதலுள்ளவர்களாயிருங்கள்
பழைய வருட செய்தி
இந்த குறிப்பில் இந்த வருடத்தை நம்மை நேர்த்தியாகவும், மற்றும் ஒன்று குறைவில்லாமல் நம்மை அழைத்து வந்த இயேசுவுக்கு நன்றி சொல்லுங்கள் புதிய வருடத்தை காண செய்ய போவதற்காக இயேசுவுக்கு நன்றி சொல்வோம்1. இந்த வருடம் முழுவதும் நம்மை நடத்தின இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
உபாகமம் 1:31
2. இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்து நடத்திய இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
சங்கீதம் 78:24-27
3. இந்த வருடம் முழுவதும் தேவையை சந்தித்த இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
சங்கீதம் 78:24-27
3. இந்த வருடம் முழுவதும் தேவையை சந்தித்த இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
1 நாளாகமம் 29:12
4. இந்த வருடம் முழுவதும் சகல வியாதி விக்கினங்களுக்கு விலக்கி நடத்திய இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
4. இந்த வருடம் முழுவதும் சகல வியாதி விக்கினங்களுக்கு விலக்கி நடத்திய இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
சங்கீதம் 91:9,10
5. இந்த வருடம் முழுவதும் ஆபத்து விபத்துக்களுக்கு விலக்கி நடத்திய இயேசுவுக்கு நன்றி சொல்வோம்
சங்கீதம் 21:4,5
இந்தக் குறிப்பில் இந்த வருஷத்திலே இயேசு நம்மை நடத்தியவைகளுக்காக மற்றும் எல்லாவற்றிக்காவும் இயேசுவுக்கு முழு இருதயத்தோடு நாம் நன்றி சொல்லுவோம்.
ஆமென் !
===========
இந்தக் குறிப்பில் இந்த வருஷத்திலே இயேசு நம்மை நடத்தியவைகளுக்காக மற்றும் எல்லாவற்றிக்காவும் இயேசுவுக்கு முழு இருதயத்தோடு நாம் நன்றி சொல்லுவோம்.
ஆமென் !
===========
S. Daniel balu
Tiruput
Tiruput
==========
பிரசங்க குறிப்பு
ஆவியானவர்
=========
1 சாமுவேல் 16:13
அப்பொழுது சாமுவேல் தைலக்கொம்பை எடுத்து அவனை அவன் சகோதரர் நடுவில் அபிஷேகம் பண்ணினான். அந்நாள் முதற் கொண்டு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்து இறங்கியிருந்தார் சாமுவேல் எழுந்து ராமாவுக்கு போய் விட்டான்.இந்தக் குறிப்பில் ஆவியானவர் எப்போது வருவார் மற்றும் ஆவியானவர் வந்தால் நமக்குள் என்ன நடக்கும் என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்
எப்போது ஆவியானவர் வருவார்?
1 . வேண்டிக்கொள்ளும்போது ஆவியானவர் வருவார் லூக்கா 11:13
2. அவரிடம் திரும்பும் போது ஆவியானவர் வருவார்
நீதிமொழிகள் 1:24
3. கீழ்படியும்போது ஆவியானவர் வருவார்
3. கீழ்படியும்போது ஆவியானவர் வருவார்
அப்போஸ்தலர் 5:32
4. தாகமாயிருக்கும் போது ஆவியானவர் வருவார்
வெளிப்படுத்தல் 22:17
வெளிப்படுத்தல் 22:17
ஆவியானவர் வந்தால் என்ன நடக்கும்?
ஆவியானவர் வந்தால் விடுதலை தருவார் 2 கொரிந்தியர் 3:17
எவற்றிலிருந்து விடுதலை தருவார்
1. பாவம் மரணம் பிரம்மானத்திலிருந்து ஆவியானவர் தருவார்
எவற்றிலிருந்து விடுதலை தருவார்
1. பாவம் மரணம் பிரம்மானத்திலிருந்து ஆவியானவர் தருவார்
ரோமர் 8:2
2. கட்டுகளிலிருந்து விடுதலை தருவார்
2. கட்டுகளிலிருந்து விடுதலை தருவார்
நியாயாதிபதிகள் 15:14
3. சாத்தான் பிடியிலிருந்து ஆவியானவர் விடுதலை தருவார்
நியாயாதிபதிகள் 14:5,6
1 பேதுரு 5:8
ஆவியானவர் வந்தால் சத்தியத்திற்குள் நடத்துவார்
யோவான் 16:13
சத்தியத்திற்குள் நடந்தால் என்ன கிடைக்கும்?1. சத்தியத்தில் நடந்தால் விடுதலை கிடைக்கும்
யோவான் 8:32
2. சத்தியத்தில் நடந்தால் பரிசுத்தம் கிடைக்கும்
2. சத்தியத்தில் நடந்தால் பரிசுத்தம் கிடைக்கும்
யோவான் 17:17
3. சத்தியத்தில் நடந்தால் சுகம் கிடைக்கும்
சங்கீதம் 107:20
4. சத்தியத்தில் நடந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்
நீதிமொழிகள் 4:20-22
1. ஆவியானவர் அறிவை போதிப்பார்
ஆவியானவர் வந்தால் போதிப்பார்
ஆவியானவர் எதைப் போதிப்பார்?1. ஆவியானவர் அறிவை போதிப்பார்
சங்கீதம் 94:10
2. ஆவியானவர் எல்லாவற்றையும் போதிப்பார்
யோவான் 14:26
3. ஆவியானவர் கர்த்தருக்கு பயப்படுதலை போதிப்பார்
சங்கீதம் 34:11
4. ஆவியானவர் பிரயோஐனமாயிருப்பதை போதிப்பார்
ஏசாயா 48:17
ஆவியானவர் வந்தால் பெலப்படுத்துகிறார்
அப்போஸ்தலர் 1:8
ஆவியானவர் பெலன் நமக்குள் வரும் போது என்ன நடக்கும்?1. ஆவியானவரின் பெலன் நமக்குள் வரும்போது சாட்சியாக இருப்போம்
அப்போஸ்தலர் 1:8
2. ஆவியானவர் பெலன் நமக்குள் வரும்போது தைரியம் உண்டாகும்
2. ஆவியானவர் பெலன் நமக்குள் வரும்போது தைரியம் உண்டாகும்
சங்கீதம் 138:3
3. ஆவியானவர் பெலன் நமக்குள் வரும்போது எல்லாவற்றையும் செய்ய முடியும்
3. ஆவியானவர் பெலன் நமக்குள் வரும்போது எல்லாவற்றையும் செய்ய முடியும்
பிலிப்பியர் 4:13
இந்தக் குறிப்பில் ஆவியானவரை குறித்து அறிந்துக் கொண்டோம். பரிசுத்த ஆவியானவர் எப்போது வருவார் மற்றும் ஆவியானவர் வந்தால் என்ன நடக்கும் என்பதையும் அறிந்துகொண்டோம் நாம் இனிவரும் நாட்களில் ஆவியானவரை பெற்றுகொள்வோம்
ஆமென் !
=============
S. Daniel balu
Torupur

குமாரனாகிய இயேசு
============
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்: நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்.
மத்தேயு 1:21,23
அவள் ஒரு குமாரனை பெறுவாள்
ஆசிர்வாதங்களையும் இந்த கிறிஸ்துவின் பிறப்பின் நாளில் நாம் அறிந்துக் கொள்வோம்.
1. உன்னதமானவருடைய குமாரன் நம்மை ஆளுகை செய்யும்படி கொடுக்கப்பட்டார்
அவள் ஒரு குமாரனை பெறுவாள்
கிறிஸ்துமஸ் செய்தி
இந்தக் குறிப்பில் நமக்கு கொடுக்கப்பட்ட குமாரனலக் குறித்து நாம் அவரை வரிசைபடுத்தி இந்த குமாரனை அறிந்துக்கொள்வோம். இதில் நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் யார் மற்றும் அவரால் நாம் பெற்றுக்கொள்ளும்ஆசிர்வாதங்களையும் இந்த கிறிஸ்துவின் பிறப்பின் நாளில் நாம் அறிந்துக் கொள்வோம்.
1. உன்னதமானவருடைய குமாரன் நம்மை ஆளுகை செய்யும்படி கொடுக்கப்பட்டார்
லூக்கா 1:32,33
2. ஒரேபேறான குமாரன் தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி அவர் கொடுக்கப்பட்டார்
2. ஒரேபேறான குமாரன் தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி அவர் கொடுக்கப்பட்டார்
1 யோவான் 4:9
3. பிதாவின் மடியிலே இருக்கிற குமாரனே பிதாவை வெளிப்படுத்தும் படி கொடுக்கப்பட்டார்
3. பிதாவின் மடியிலே இருக்கிற குமாரனே பிதாவை வெளிப்படுத்தும் படி கொடுக்கப்பட்டார்
யோவான் 1:18
4. நேச குமாரன் இவர் என்னுடைய நேச குமாரன் இவர் நமக்கு கீழ்படிதலை கற்று தருகிறார்.
4. நேச குமாரன் இவர் என்னுடைய நேச குமாரன் இவர் நமக்கு கீழ்படிதலை கற்று தருகிறார்.
மத்தேயு 17:5
2 பேதுரு 1:16
5. சொந்த குமாரன் தம்முடைய சொந்த குமாரன் என்று பாராமல் நமக்காக அவரை ஒப்புக் கொடுத்தவர் இவர் நமக்கு எல்லாவற்றையும் தருகிறவர்
5. சொந்த குமாரன் தம்முடைய சொந்த குமாரன் என்று பாராமல் நமக்காக அவரை ஒப்புக் கொடுத்தவர் இவர் நமக்கு எல்லாவற்றையும் தருகிறவர்
ரோமர் 8:32
6. தாவீதின் குமாரன் தாவீது என்ற ஊரில் பிறந்ததால் அவர் தாவீதின் குமாரன் என்று அழைக்கபட்டார் இவர் அற்புதங்களை செய்கிறவர்
6. தாவீதின் குமாரன் தாவீது என்ற ஊரில் பிறந்ததால் அவர் தாவீதின் குமாரன் என்று அழைக்கபட்டார் இவர் அற்புதங்களை செய்கிறவர்
மத்தேயு 22:44
மத்தேயு 12:23
மாற்கு 10:47,48
மத்தேயு 15:22
7. மனுஷ குமாரன் மனுஷ குமாரன் கெட்டு போனதை இரட்சிக்கவும் மற்றும் இழந்து போனதை திருப்பி தரவும் வந்தார்
மாற்கு 10:47,48
மத்தேயு 15:22
7. மனுஷ குமாரன் மனுஷ குமாரன் கெட்டு போனதை இரட்சிக்கவும் மற்றும் இழந்து போனதை திருப்பி தரவும் வந்தார்
மத்தேயு 18:11
மத்தேயு 16:27
மாற்கு 13:26
லூக்கா 19:10
8. தேவ குமாரன் பரிசுத்த ஆவி உன் மேல் வரும் உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்
8. தேவ குமாரன் பரிசுத்த ஆவி உன் மேல் வரும் உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்
லூக்கா 1:35
மாற்கு 3:11
மத்தேயு 27:54
யோவான் 1:34
அப்போஸ்தலர் 9:20
யோவான் 1:34
அப்போஸ்தலர் 9:20
1 யோவான் 4:15
1 யோவான் 5:5
இந்தக் குறிப்பில் நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் யார் என்றும் அவர் மூலம் நாம் பெற்கொள்ளும் நன்மைகளையும் இந்த இயேசுவின் பிறப்பின் நாளிலே நாம் அறிந்துக்கொள்வோம்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur.
============
பிரசங்க குறிப்பு
புதிய வருட செய்தி
சகலத்தையும் புதிதாக்குகிறேன்
=============
வெளிப்படுத்தல் 21:5
சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர் இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர் இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள் இவைகளை எழுது என்றார்
புது வருட செய்தி
இந்த ஆண்டு கர்த்தர் சகலத்தையும் புதிதாக்க வேண்டு மென்று அவர் விரும்புகிறார். இது ஒரு நல்ல வாக்குதத்தம் நமது வாழ்வில் அவர் எவற்றையெல்லாம் புதிதாக்குவார் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்புத்தாண்டு செய்தி
1. புதிய வாசல்களை புதிதாக்குவார் வெளிப்படுத்தல் 3:8
2. புதிய காரியங்களை புதிதாக்குவார்
ஏசாயா 43:19
3. புதிய நம்பிக்கையை புதிதாக்குவார்
3. புதிய நம்பிக்கையை புதிதாக்குவார்
ஏசாயா 45:2,3
4. புதிய தீர்மானங்களை புதிதாக்கி தருவார்
4. புதிய தீர்மானங்களை புதிதாக்கி தருவார்
ஏசாயா 60:1,22
5. புதிய ஆரம்பங்களை புதிதாக்கி தருவார்
5. புதிய ஆரம்பங்களை புதிதாக்கி தருவார்
ஏசாயா 62:3
6. புதிய பாதைகளை புதிதாக்கி தருவார்
6. புதிய பாதைகளை புதிதாக்கி தருவார்
ஏசாயா 58:11
7. புதிய மகிழ்ச்சியை புதிதாக்குவார்
7. புதிய மகிழ்ச்சியை புதிதாக்குவார்
சங்கீதம் 20:4
சங்கீதம் 37:4
யோவான் 16:24
இந்த வாக்குத்தத்ததை தேவன் உங்களுக்கு நிறைவேற்றி அவர் சகலத்தையும் புதிதாக்குகிறவர் பழையன ஒழிந்துபோம், எல்லாம் புதிதானது.
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
யோவான் 16:24
இந்த வாக்குத்தத்ததை தேவன் உங்களுக்கு நிறைவேற்றி அவர் சகலத்தையும் புதிதாக்குகிறவர் பழையன ஒழிந்துபோம், எல்லாம் புதிதானது.
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
நாம் எடுக்கும் தீர்மானங்கள்
============
புலம்பல் 3:40
நம்முடைய வழிகளை சோதித்து, ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.வருடத்தின் கடைசியில் வந்திருக்கிற நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் நாம் தேவனுக்கு முன் சில தீர்மானங்களை எடுத்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
இது ஒரு பழைய வருட செய்தி
நாம் எடுக்கும் தீர்மானம்
சங்கீதம் 1:2
சங்கீதம் 119:97
2. இந்த வருடத்தில் நமது ஜெபம் நேரம் மிகவும் குறைவு
2. இந்த வருடத்தில் நமது ஜெபம் நேரம் மிகவும் குறைவு
யாக்கோபு 4:2,3
நீங்கள் உங்களை ஆராய்ந்து தேவனிடத்தில் திரும்புங்கள். ஜெபம் என்ற பலிபீடம் நொறுக்கப்பட்டு காணப்படுகிறது. பலிபீடத்தை செப்பனிட்டு அவரிடத்தில் திரும்பக்கடவோம். கர்த்தரை துதிக்கும் நேரம் குறைவு. துதிக்கும் குடும்பம் வளரும்

யாத்திராகமம் 12:24-27,31
3. சபை கூடிவருவதை விட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்து கர்த்தரிடத்தில் கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
எபிரெயர் 10:25
4. கர்த்தருக்கு தசமபாக காணிக்கையை ஒழுங்காய் கொடுக்கிறமோ என்பதை ஆராய்ந்து தீர்மானம் எடுப்போ. ஏனென்றால் தசமபாக காணிக்கை என்பது தேவநீதி. நாம் புதிய வருடத்தில் தேவ நீதியை நிறை வேற்றுவோம்.
மத்தேயு 5:20
லூக்கா 6:38
மத்தேயு 23:23
5. சபை மற்றும் வாழ்க்கை, தொழில் இவற்றில் உண்மை யாயிருக்கிறமோ உங்களை ஆராய்ந்து தீர்மானம எடுத்து கர்த்தரிடத்தில் திரும்பக் கடலோரம்
நீதிமொழிகள் 20:6
நீதிமொழிகள் 12:22
நீதிமொழிகள் 28:20
6. நாம் கனியுள்ளவர்களாய் அதாவது நல்ல சுபாவங்கள் காணப்படுகிறதா என்று ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
6. நாம் கனியுள்ளவர்களாய் அதாவது நல்ல சுபாவங்கள் காணப்படுகிறதா என்று ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
மத்தேயு 7:19
லூக்கா 13:6-9
7. யார்மீதும் கசப்பை காண்பிக்ககூடாது ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு ஐக்கியத்தை பெலபடுத்த வேண்டும்
லூக்கா 13:6-9
7. யார்மீதும் கசப்பை காண்பிக்ககூடாது ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு ஐக்கியத்தை பெலபடுத்த வேண்டும்
ரோமர் 15:7
எபேசியர் 4:31
கொலோசெயர் 3:13
எபேசியர் 4:31
கொலோசெயர் 3:13
சங்கீதம் 133:1-3
8. இந்த வருடத்தை விட வரும் பதிய வருடத்தில் தேறி அவர்களால் விளங்க வேண்டும்
8. இந்த வருடத்தை விட வரும் பதிய வருடத்தில் தேறி அவர்களால் விளங்க வேண்டும்
கொலோசெயர் 1:28
1 தீமோத்தேயு 4:15
லூக்கா 6:40
இந்த வருடக் கடைசியில் நாம் எடுக்கும் தீர்மானம் இந்த வருடத்தின் கடைசி செய்தியாக விளங்கி கொள்ளுங்கள். தீர்மானிப்பது எளிது ஆனால் எடுத்த தீர்மானத்தில் உறுதியாயிருந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின

2 கொரிந்தியர் 5:17
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur