=========================
மத்தேயு எழுதின சுவிஷேத்திலிருந்து கேள்விகள்
=========================
1. முதலாவது பிரதான கற்பனை என்ன?2. பரலோகத்தில் யார் பிரவேசிப்பார்கள்?
3. இயேசுகிறிஸ்த்து பூமிக்கு வந்த நோக்கம் என்ன?
4. குருடர்களை குணமாக்கின விதம் என்ன?
5. இயேசுவின் சகோதரர் களின் பெயர் என்ன?
6. உன் விசுவாசம் பெரியது - நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது. யார் யாரிடம் கூறியது?
7. சந்திர ரோகியின் மனுஷனை இயேசுவின் சீஷர்களால் ஏன் குணமாக்கப் படவில்லை?
8. அப்போஸ்தலர்களின் நாமங்களில் முதலாவது பெயர் பெற்றவர் யார்?
9. நால்வர் ஆறுபேரான தெங்கே?
10. பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இருப்பார் யார்?
11. இயேசு "மகனே" ஏன்று யாரை அழைத்தார்?
12. பரலோக இராஜ்யம் நிலத்தில் __________________ பொக்கிஷத்திற்கு ஒப்பாயிருக்கிறது
13. ஒரே சந்தர்ப்பத்தில் தேவன், மனுஷகுமாரன், ஆவியானவர் பற்றி எங்கே வாசிக்கிறோம்
14. யாரை பணிந்துகொள்ள சாஸ்திரிகள் வந்தார்கள்?
15. காப்பு நாடா என்பதின் அர்த்தம் என்ன?
16. தேவனின் ஒரே நேசக்குமாரன் யார்?
17) இயேசு முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்ற பின் பேசிய முதல் வார்த்தை என்ன?
17) இயேசு முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்ற பின் பேசிய முதல் வார்த்தை என்ன?

பதில்
=========
1. முதலாவது பிரதான கற்பனை என்ன?
Answer: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூறுவாயாகமத்தேயு 22:37,38
2. பரலோகத்தில் யார் பிரவேசிப்பார்கள்?
Answer: மனந்திருந்தி தன்னை பிள்ளைகளைப் போல தாழ்த்துகிறவர்கள் எவர்களோ அவர்களே தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்
மத்தேயு 18:3,4
மத்தேயு 18:3,4
3. இயேசு கிறிஸ்த்து பூமிக்கு வந்த நோக்கம் என்ன?
Answer: ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும் பொருளாத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்
மத்தேயு 20:28
4. இயேசு: குருடர்களை குணமாக்கின விதம் என்ன?
மத்தேயு 20:28
4. இயேசு: குருடர்களை குணமாக்கின விதம் என்ன?
Answer: இயேசு மனதுருகி குருடர்களின் கண்களைத் தொட்டார் அவர்கள் பார்வையடைந்து அவருக்குப் பின் சென்றார்கள்
மத்தேயு 20:34
மத்தேயு 20:34
5. இயேசுவின் சகோதரர்களின் பெயர் என்ன?
Answer: யாக்கோபு, யோசே, சீமோன், யூதா
மத்தேயு 13:55
6. உன் விசுவாசம் பெரியது - நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது. யார் யாரிடம் கூறியது?
மத்தேயு 13:55
6. உன் விசுவாசம் பெரியது - நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது. யார் யாரிடம் கூறியது?
Answer: கானான் ஸ்திரீயைப் பார்த்து இயேசு கூறியது
மத்தேயு 15:28
7. சந்திரரோகியான மனுஷனை இயேசுவின் சீஷர்களால் ஏன் குணமாக்கப் படவில்லை?
7. சந்திரரோகியான மனுஷனை இயேசுவின் சீஷர்களால் ஏன் குணமாக்கப் படவில்லை?
Answer: விசுவாசக்குறைவினால்
மத்தேயு 17:15-17
8. அப்போஸ்தலர்களின் நாமங்களில் முதலாவது பெயர் பெற்றவர் யார்?
மத்தேயு 17:15-17
8. அப்போஸ்தலர்களின் நாமங்களில் முதலாவது பெயர் பெற்றவர் யார்?
Answer: பேதுரு என்னப்பட்ட சீமோன்
மத்தேயு 10:2
9. நால்வர் ஆறுபேரானது எங்கே?
மத்தேயு 10:2
9. நால்வர் ஆறுபேரானது எங்கே?
Answer: இயேசு மலையில் மறுரூபமாகும் பொழுது
மத்தேயு 17:1,3
10. பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இருப்பார் யார்?
மத்தேயு 17:1,3
10. பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இருப்பார் யார்?
Answer: பூமியின் இருதயத்தில் மூன்று நாள் மனுஷகுமாரன் இருப்பார்
மத்தேயு 12:40
11. இயேசு "மகனே" ஏன்று யாரை அழைத்தார்?
மத்தேயு 12:40
11. இயேசு "மகனே" ஏன்று யாரை அழைத்தார்?
Answer: திமிர்வாதக்காரன்
மத்தேயு 9:2
12. பரலோக இராஜ்யம் நிலத்தில் __________________ பொக்கிஷத்திற்கு ஒப்பாயிருக்கிறது
மத்தேயு 9:2
12. பரலோக இராஜ்யம் நிலத்தில் __________________ பொக்கிஷத்திற்கு ஒப்பாயிருக்கிறது
Answer: புதைந்திருக்கிற
மத்தேயு 13:44
13. ஒரே சந்தர்ப்பத்தில் தேவன், மனுஷகுமாரன், ஆவியானவர் பற்றி எங்கே வாசிக்கிறோம்
மத்தேயு 13:44
13. ஒரே சந்தர்ப்பத்தில் தேவன், மனுஷகுமாரன், ஆவியானவர் பற்றி எங்கே வாசிக்கிறோம்
Answer: மத்தேயு 3:16-17
14. யாரை பணிந்துகொள்ள சாஸ்திரிகள் வந்தார்கள்?
14. யாரை பணிந்துகொள்ள சாஸ்திரிகள் வந்தார்கள்?
Answer: யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே என்று கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்
மத்தேயு 2:2
15. காப்பு நாடா என்பதின் அர்த்தம் என்ன?
Answer: வேத வசனம் அடங்கிய சிறு தோல் பேழை
(மத்தேயு 23:5)
மத்தேயு 2:2
15. காப்பு நாடா என்பதின் அர்த்தம் என்ன?
Answer: வேத வசனம் அடங்கிய சிறு தோல் பேழை
(மத்தேயு 23:5)
16. தேவனின் ஒரே நேசக்குமாரன் யார்?
Answer: இயேசு கிறிஸ்த்து
மத்தேயு 3:16-17
17) இயேசு முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்ற பின் பேசிய முதல் வார்த்தை என்ன?
Answer: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
மத்தேயு 4:4

=====================
கேள்வி பதில் (வேதபகுதி மத்தேயு)
========================
1) "எல்லா நீதியும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது" யார் யாரிடம் கூறியது ?
2) "யூதாவின் பிறப்புக்களில் சிறியது அல்ல" யார் ?
3) "தீமையோடு எதிர்த்து நில்லுங்கள்" சரியா தவறா ?
4) பொக்கிஷம் இருக்கும் இடத்தில் இருப்பது என்ன ?
5) ஆட்டுத் தோலை போர்த்துக் கொண்டு வரும் பட்சிக்கிற ஓநாய்கள் யார் ?
6) தங்கள் இருதயங்களில் பொல்லாததை சிந்தித்தவர்கள் யார் ?
7) "இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது" எது ?
8) "சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்" யார் ? எங்கு ?
9) பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை மீறி நடந்தவர்கள் யார் ?
10) பரிசேயரின் உபதேசம் எதற்கு ஒப்பிடப்பட்டு இருக்கிறது ?
11) "பரலோக ராஜ்யத்தில் பெரியவனாய் இருப்பான்" யார் ?
12) இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை நியாயம் தீர்ப்பவர்கள் யார் ?
13) நியாயப்பிரமாணத்தில் விசேஷமாய் கற்பிக்கப்பட்டவைகள் எவை ?
14) பெத்தானியாவில் இருந்த குஷ்டரோகியின் பெயர் என்ன ?
15) தேவன் மேல் நம்பிக்கையாய் இருந்தது யார் ?
கேள்வி பதில் (வேதபகுதி மத்தேயு)
=========================
1) "எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது" யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு - யோவான் ஸ்நானனிடம்
மத்தேயு 3:14,15
2) "யூதாவின் பி்ரபுக்களில் சிறியது அல்ல" யார்?
Answer: பெத்லகேம்
மத்தேயு 2:5,6
3) "தீமையோடு எதிர்த்து நில்லுங்கள்" சரியா? தவறா?
Answer: தவறு
மத்தேயு 5:39
4) பொக்கிஷம் இருக்கும் இடத்தில் இருப்பது என்ன?
Answer: இருதயம்
மத்தேயு 6:21
5) ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டு வரும் பட்சிக்கிற ஓநாய்கள் யார்?
Answer: கள்ளத் தீர்க்கதரிசிகள்
மத்தேயு 7:15
6) தங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்தித்தவர்கள் யார்?
Answer: வேதபாரகரில் சிலர்
மத்தேயு 9:3,4
7) "இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது" எது?
Answer: பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால்
மத்தேயு 12:32
8) "சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்" யார்? எங்கு?
Answer: நீதிமான்கள் - பிதாவின் ராஜ்யத்தில்
மத்தேயு 13:43
9) பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை மீறி நடந்தவர்கள் யார்?
Answer: வேதபாரகர், பரிசேயர்
மத்தேயு 15:1-3
10) பரிசேயரின் உபதேசம் எதற்கு ஒப்பிடப்பட்டு இருக்கிறது?
Answer: புளித்த மாவு
மத்தேயு 16:12
11) "பரலோக ராஜ்யத்தில் பெரியவனாய் இருப்பவன்" யார்?
Answer: தன்னை தாழ்த்துகிறவன்
மத்தேயு 18:4
மத்தேயு 11:11
12) இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை நியாயம் தீர்ப்பவர்கள் யார்?
Answer: இயேசுவின் சீஷர்கள்
மத்தேயு 19:27,28
13) நியாயப்பிரமாணத்தில் விசேஷமாய் கற்பிக்கப்பட்டவைகள் எவை?
Answer: நீதி, இரக்கம், விசுவாசம்
மத்தேயு 23:23
14) பெத்தானியாவில் இருந்த குஷ்டரோகியின் பெயர் என்ன?
Answer: சீமோன்
மத்தேயு 26:6
15) தேவன் மேல் நம்பிக்கையாய் இருந்தது யார்?
Answer: இயேசு
மத்தேயு 27:43
==================
வேத பகுதி:- மத்தேயு சுவிசேஷம்
=====================
1. சரீர உறுப்புகளில் ஒன்றாக நான் இருக்கிறேன் ஆனால் என்னையும் அவர் எண்ணி வைத்திருக்கிறார் நான் யார்?
2. நான் வெளியே போனால் தான் அவன் பேசுவான் நான் யார்? அவன் யார்?
3. நான் கபடு இல்லாதவன் என்னைப்போல இருக்கும்படி இயேசு கூறினார் நான் யார்?
4. நாங்கள் இருவரும் சேரக்கூடாது அப்படி சேர்ந்தாலும் பிரிந்து விடுவோம் நாங்கள் யார்?
5. நான் மீன் பிடிக்கிறவன் அல்ல வேலை செய்து கொண்டிருந்தபோது கர்த்தர் என்னை அழைத்தார் நான் யார்?
6. உடைந்தால் வீணாகும் உடைத்தால் உபயோகப்படும் அது என்ன?
7. எந்த ஒரு உயிரற்ற பொருளை கொண்டு எந்த ஒரு உயிர் உள்ளதை உண்டு பண்ண இயேசுவால் முடியும் என்று யோவான் கூறுகிறார்?
8. நாங்கள் இயேசு இடத்தில் கேட்டது ஒன்று கேட்டது கிடைத்தது ஆனால் எங்கள் மூலமாய் மரித்தவர்கள் அநேக நாங்கள் யார்? மரித்தவர்கள் யார்?
9. உள்ளே நாற்றம் வெளியே அழகாய் வைத்திருக்கிறார்கள் எதை? யார்?
10. என்னுடைய எல்லைகளிலிருந்து ஞானம் கேட்க வந்தாள். என் இருதயத்தில் தான் மனுஷகுமாரன் இருந்தார். நான் ஒரு நாளில் அழியக்கூடியவன் நான் யார்?
வேத பகுதி:- மத்தேயு சுவிசேஷம்
====================
1. சரீர உறுப்புகளில் ஒன்றாக நான் இருக்கிறேன் ஆனால் என்னையும் அவர் எண்ணி வைத்திருக்கிறார் நான் யார்?
Answer: தலையிலுள்ள மயிர்
மத்தேயு 10:30
2) நான் வெளியே போனால் தான் அவன் பேசுவான் நான் யார்? அவன் யார்?
Answer: பிசாசு, ஊமையன்
மத்தேயு 9:33
3) நான் கபடு இல்லாதவன் என்னைப் போல இருக்கும்படி இயேசு கூறினார் நான் யார்?
Answer: புறா
மத்தேயு 10:16
4) நாங்கள் இருவரும் சேரக்கூடாது அப்படி சேர்ந்தாலும் பிரிந்து விடுவோம் நாங்கள் யார்?
Answer: கோடித் துண்டு, பழைய வஸ்திரம்
மத்தேயு 9:16
5. நான் மீன் பிடிக்கிறவன் அல்ல வேலை செய்து கொண்டிருந்தபோது கர்த்தர் என்னை அழைத்தார் நான் யார்?
Answer: மத்தேயு
மத்தேயு 9:9
6) உடைந்தால் வீணாகும் உடைத்தால் உபயோகப்படும் அது என்ன?
Answer: பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
மத்தேயு 26:7
7) எந்த ஒரு உயிரற்ற பொருளை கொண்டு எந்த ஒரு உயிர் உள்ளதை உண்டுபண்ண இயேசுவால் முடியும் என்று யோவான் கூறுகிறார்?
Answer: கல்லுகள்
மத்தேயு 3:9
8) நாங்கள் இயேசு இடத்தில் கேட்டது ஒன்று கேட்டது கிடைத்தது ஆனால் எங்கள் மூலமாய் மரித்தவர்கள் அநேகர் நாங்கள் யார்? மரித்தவர்கள் யார்?
Answer: கல்லறை
மத்தேயு 23:27
9) உள்ளே நாற்றம் வெளியே அழகாய் வைத்திருக்கிறார்கள் எதை? யார்?
Answer: பூமி
மத்தேயு 12:40
10. என்னுடைய எல்லைகளிலிருந்து ஞானம் கேட்க வந்தாள். என் இருதயத்தில் தான் மனுஷகுமாரன் இருந்தார். நான் ஒரு நாளில் அழியக்கூடியவன் நான் யார்?
Answer: பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர், பன்றிகள்
மத்தேயு 8:28-32