கர்த்தருடைய கண்கள் நம்மீது வைக்கப் பட்டிருக்கும் | யார் வெட்கப்பட்டு போவதில்லை? | மறக்கக்கூடாது | அலங்கரித்துக்கொள் | ஒப்புவிக்கவேண்டும் | நடுவிலே இயேசு | கொள்ளை | தேவ சத்தம் | வானம் திறக்கப்பட்டால் | கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
==================
தலைப்பு: கர்த்தருடைய கண்கள் நம்மீது வைக்கப்பட்டிருக்கும்
====================
உபாகமம் 11:12
வருஷத்தின் துவக்க முதல் வருஷத்தின் முடிவுமட்டும் கர்த்தருடைம் கண்கள் அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும்
இந்நாட்களில் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் கண்கள் நம்மீது வைக்கப்பட்டு இருக்கும் என்பதை வாக்குதத்தமமாய் பெற்று அறிக்கை செய்யுங்கள். அவருடைய கண்கள் நம்மீது வைக்கப்பட்டால் என்ன ஆசிர்வாதம்?
1. நமக்கு ஆலோசனை தரும் கர்த்தரது கண்கள்:
சங்கிதம் 32:8
ஆதியாகமம் 16:8 : 9-13
2 சாமுவேல் 5:19,24
2. நமது ஜெபத்திற்கு எப்போதும் திறந்திருக்கும் கர்த்தரது கண்கள்:
2 நாளாகமம் 7:15
ஏசாயா 37:17,20
ஏசாயா 37:33,34,36
3. நமது குறைகளில் (பஞ்சத்தில்) நம்மை பராமரிக்கும் கர்த்தருது கண்கள்:
சங்கீதம் 33:19
1 இராஜாக்கள் 17:3,4,6
1 இராஜாக்கள் 17:13,14
4. உத்தமர்களை தேடும் கர்த்தருடைய கண்கள்:
2 நாளாகமம் 16:9
யோபு 1:8
ஆதியாகமம் 6:9
1 இராஜாக்கள் 9:4
5. ஆபத்திலே பாதுகாக்கம் கர்த்தருடைய கண்கள்:
சங்கிதம் 34:15,16
2 நாளாகமம் 14:11
2 நாளாகமம் 16:7
கர்த்தரது கண்கள் வருஷத்தின் ஆராம்ப முதல் முடிவு வரை உங்கள் மேல் வைக்கப்பட்டு, ஆலோசனை தரும்படி யாக், ஜெபத்தை கேட்கும்படியாக், குறைவுகளில் பராமரிக்கும் படியாக உத்தமர்களை தேடும்படியாக, ஆபத்திலே பாதுகாக்கும்படியாக எங்கள் மேல் கண்கள் வைக்கப்படுவதாக.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===============
தலைப்பு: யார் வெட்கப்பட்டு போவதில்லை?
==================
சங்கீதம் 31:1
கர்த்தாவே, உம்மை நம்பகயிருக்கிறேன், நான் ஒருகாலும் வெட்கமடையாதபடி செய்யும், உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்
இந்த குறிப்பில் யார் வெட்கப்பட்டுபோவதில்லை என்பதை சிந்திக்கலாம். வெட்கப்படுவது என்பது வேதனையான ஒன்று. நாம் வெட்கபடாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டுமென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
1. ஜெபிக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.
ஏசாயா 50:7
அப்போஸ்தலர் 16:25
2. நம்புகிறவர்கள் வெட்கபட்டுப் போவதில்லை
சங்கீதம் 22:4,5
சங்கீதம் 31:1
சங்கீதம் 25:2
3. காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏசாயா 49:23
4. துதிக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
யோவேல் 2:26,27
சங்கீதம் 109:1
5. நோக்கிப்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
சங்கீதம் 34:5
சங்கீதம் 123:1,2
6. விசுவாசிக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
ரோமர் 10:11
ஏசாயா 28:16
7. மீட்க்கப்பட்டவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏசாயா 29:22
8. கீழ்படிகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.
சங்கீதம் 119:6
யார் யார் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். தேவனுடைய வாக்குத்தத்தம் சொல்லுகிறபடி என் ஜனங்கள் வெட்கப்பட்டு போவதில்லை என்று வாக்குபண்ணியிருக்கிறார். மேல் சொன்னதை போல நாம் காணப்பட்டால் நாம் வெட்கப்பட்டு போவதில்லை.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=============
தலைப்பு: மறக்கக்கூடாது
===============
நீ அடிமைபட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு
உபாகமம் 6:12
உபாகமம் 8:11,12
சங்கீதம் 103:2
எபிரெயர் 3:12
இந்தக் குறிப்பில் கர்த்தரை நாம் மறக்கக்கூடாது என்பதைக் குறித்து சிந்திக்கலாம். கர்த்தர் எப்போதும் நம்மை மறக்கமாட்டார். நீங்கள் என்னால் மறக்கப்படுவதில்லை என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். கர்த்தருடைய காரியத்தில் எதை எல்லாம் மறக்கக்கூடாது என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
1. கர்த்தரை மறக்கக்கூடாது
உபாகமம் 6:12
ஏசாயா 51:12
சங்கீதம் 9:17
2. கட்டளையை மறக்கக்கூடாது
சங்கீதம் 119:93
உபாகமம் 8:11-20
3. வேதத்தை மறக்கக்கூடாது
சங்கீதம் 119:61,92,109
ஓசியா 4:6
4. போதகத்தை மறக்கக்கூடாது
நீதிமொழிகள் 3:1-6
நீதிமொழிகள்1:8
நீதிமொழிகள் 4:5,6-20,
நீதிமொழிகள் 7:2
5. உபகாரத்தை மறக்கக்கூடாது
சங்கீதம் 103:2
சங்கீதம் 116:12-14
6. உபசரிக்க மறக்கக்கூடாது
எபிரெயர் 13:2
நீதிமொழிகள் 3:27
7. உதவி செய்ய மறக்கக்கூடாது
எபிரெயர் 13:16
நீதிமொழிகள் 3:27
யாக்கோபு 4:17
2 கொரிந்தியர் 9:5
இந்தக் குறிப்பில் கர்த்தரையும் மற்றும் அவருடைய காரியங்களையும் நாம் மறக்கக் கூடாது என்பதை நாம் அறிந்துக்கொண்டோம். எந்த சூழ்நிலை வந்தாலும், எந்த நேரத்திலும் கர்த்தரை நாம் மறக்கக்கூடாது.
ஆமென் !
S. Daniel Balu
===================
தலைப்பு: அலங்கரித்துக்கொள்
==================
யோபு 40:10
இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து மகிமையையும் கனத்தையும் தரித்துக் கொண்டு,
அலங்கரித்து..
1. அமைதலினால் அலங்கரித்துக்கொள்
1 பேதுரு 3:4
2. இரட்சிப்பினால் அலங்கரித்துக்கொள்
சங்கீதம் 149:4
3. உபதேசத்தினால் அலங்கரித்துக்கொள்
தீத்து 2:9
4. கீழ்படிதலினால் அலங்கரித்துக்கொள்
1 பேதுரு 3:5
5. சாந்தத்தினால் அலங்கரித்துக்கொள்
1 பேதுரு 3:4
7. ஞானத்தினால அலங்கரித்துக்கொள்
நீதிமொழிகள் 3:21,22
8. தெளிந்த புத்தியினால் அலங்கரித்துகொள்
1 தீமோத்தேயு 2:10
9. நாணத்தினால் அலங்கரித்துக்கொள்
1 நீதிமொழிகள் 2:10
10. நற்கிரியைகளினால் அலங்கரித்துக்கொள்
1 தீமோத்தேயு 2:10
11 பரிசுத்தத்தினால் அலங்கரித்துக்கொள்
1 நாளாகமம் 16:29
12 பரிசுத்த வஸ்திரத்தினால் அலங்கரித்துக்கொள்
யாத்திராகமம் 28:2
இந்தக் குறிப்பில் அலங்கரித்தல் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் எவைகளினால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
================
தலைப்பு: ஒப்புவிக்க வேண்டும்
================
சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
நாம் வழியை மாத்திரம் அல்ல சகலத்தையும் ஒப்புவிக்க வேண்டும். எவற்றையெல்லாம் தேவனுடைய பார்வையில் ஒப்புவிக்கவேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
1. நம்மை ஒப்புவிக்க வேண்டும்
சங்கீதம் 10:14
1 பேதுரு 2:23
2. நம் ஆவியை ஒப்புவிக்கவேண்டும்
சங்கீதம் 31:5
லூக்கா 23:46
3. நம் நியாயத்தை ஒப்புவிக்கவேண்டும்
யோபு 5:8
4. நம் பிள்ளைகளை ஒப்புவிக்கவேண்டும்
எரேமியா 49:11
5. நம் செய்கைகளை ஒப்புவிக்கவேண்டும்
நீதிமொழிகள் 16:3
6. நம் வழியை ஒப்புவிக்கவேண்டும்
சங்கீதம் 37:5
7. நம் கணக்கை ஒப்புவிக்கவேண்டும்
எபிரெயர் 4:13
நாம் எவற்றையெல்லாம் ஒப்புவிக்கவேண்டும் என்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
============
தலைப்பு: நடுவிலே இயேசு
=============
லூக்கா 24:36
இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று உங்களுக்கு சமாதானம்.
இந்தக் குறிப்பில் இயேசு நடுவிலிருக்கிறார் என்றும் நடுவில் இருக்கிற இயேசு என்ன என்ன செய்கிறார் என்றும் எப்படி இருக்கிறார் என்றும் இதில் சிந்திக்கலாம்.
நடுவிலே இயேசு
1. கவனிக்கும் ஒருவராக மத்தியில் இயேசு
லூக்கா 2:46
2. பாடுபடும் ஒருவராக நடுவிலே இயேசு
யோவான் 19:18
3. உயிர்த்தெழுந்தவராக நடுவில் இயேசு
யோவான் 20:19
4. கூடியிருப்பவராக நடுவில் இயேசு
மத்தேயு 18:20
5. துதிப்பவராக நடுவில் இயேசு
எபிரெயர் 2:12
6. நியாயம் வழங்குவராக நடுவில் இயேசு
வெளிப்படுத்தல் 1:13
7. சிங்காசனத்தில் வீற்றிருப்பவராக நடுவில் இயேசு
வெளிப்படுத்தல் 5:6
இந்தக் குறிப்பில் இயேசு நடுவில் இருக்கிறார் என்றும் நடுவில் இருக்கும் இயேசு எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை இதில் சிந்தித்தோம். இயேசு நம் எல்லா சூழ்நிலையிலும் அவர் நடுவில் இருக்கிறார் என்று விசுவாசியுங்கள்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
================
தலைப்பு: கொள்ளை
=================
மத்தேயு 12:29
அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும் கட்டினானேயாகில் அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்
இந்தக் குறிப்பில் கொள்ளை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம். வேதத்தில் சில கொள்ளைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் தமது பிள்ளைகளுக்கு தரும் கொள்ளைகளைக் குறித்து சிந்திக்கலாம் எப்படிப்பட்ட கொள்ளைகளை தேவன் தமது பிள்ளைகளுக்கு தருவார் என்பதை இதில் காண்போம். இந்த கொள்ளைகளின் வெளிப்பாட்டையும் அறிந்துக்கொள்வோம்.
எப்படிப்பட்ட கொள்ளை?
1. எகிப்தின் கொள்ளை
யாத்திராகமம் 3:21,22
எகிப்தின் கொள்ளை இதன் வெளிப்பாடு வெறுமை மாறி கேட்டதை தருவார்.
2. சீகோனின் கொள்ளை
உபாகமம் 2:35
சீகோனின் கொள்ளை என்பதின் வெளிப்பாடு ஜனங்களை வசப்படுத்தி ஆசீர்வாதங்களை சுதந்திரங்களை செய்வார்.
3. தாவீதின் கொள்ளை
1 சாமுவேல் 30:19,20
தாவீதின் கொள்ளை என்பதின் வெளிப்பாடு இழந்துபோனதை திரும்பவும் தருவார்
4. மீதியானவரின் கொள்ளை
எண்ணாகமம் 31:9,10
மீதியானவரின் கொள்ளை என்பதின் வெளிப்பாடு சத்துருக்களை பழி வாங்குவார்
5. யோசபாத்தின் கொள்ளை
2 நாளாகமம் 20:25
யோசபாத்தின் கொள்ளை என்பதின் வெளிப்பாடு பயந்தக் காரியத்தின் மீது சந்தோஷம் மகிழ்ச்சி உண்டாகும்.
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தரும் கொள்ளை எப்படிப் பட்டது என்பதையும் மற்றும் கொள்ளையின் வெளிப்பாட்டைக் குறித்தும் அறிந்துக்
கொண்டோம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
==========
தலைப்பு: தேவ சத்தம்
===========
உபாகமம் 28:1
அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவி கொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்
இந்த குறிப்பில் சத்தம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கர்த்தருடைய சத்தம் எங்கிருந்து வருகிறது. அதைக் குறித்தும் தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வோம். இந்த குறிப்பு தேவனது சத்தத்திற்கு செவிகொடுத்தால் கர்த்தர் நம்மை மேன்மையாக வைப்பர். கர்த்தருடைய சத்தம் எங்கிருந்தெல்லாம் வருகிறதென்பதை இதில் கவனிக்கலாம்.
1. தோட்டத்தில் கர்த்தருடைய சத்தம்
ஆதியாகமம் 3:8
2. வாசற்படியிலே ஒருசத்தம்
வெளிப்படுத்தல் 3:20
3. வீட்டில் தேவதூதன் சத்தம்
லூக்கா 1:28
4. முட்செடியின் நடுவிலிருந்து சத்தம்
யாத்திராகமம் 3:4
5. ஆலயத்தில் தேவனுடைய சத்தம்
1 சாமுவேல் 3:3,4
6. கெபிக்குள் கர்த்தருடைய சத்தம்
1 இராஜாக்கள் 19:9
7. சிங்காசனத்திலிருந்து ஆண்டவருடைய சத்தம்.
ஏசாயா 6:8
இந்த குறிப்பில் தேவ சத்தத்தைக் குறித்தும் தேவ சத்தம் எப்படி எங்கிருந்து வருகிறது என்பதையும், நாம் அந்த சத்தத்திற்கு உண்மையாய் செவிக் கொடுத்தால் கர்த்தர் நம்மை மேன்மையாக வைப்பார்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
===============
தலைப்பு: வானம் திறக்கப்பட்டால்
================
உபாகமம் 28:12
" கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகியவானத்தை திறப்பார்.
" வானத்தை அண்ணாந்து பார்த்து எப்பாத்தா என்றார். அதற்கு திறக்கப்படு வாயாக என்று அர்த்தமாம் " .
மாற்கு 7:34,35
அப்போஸ்தலர் 1:10,11
வானம் திறக்கப்பட்டால் என்னொன்ன ஆசீர்வாதங்கள்:
1. வானம் திறக்கப்பட்டால் தேவனின்பிரியம் உண்டாகும்
மத்தேயு 3:17
2. வானம் திறக்கப்பட்டால் ஆஸ்தி ஐசுவரியம் கிடைக்கும்.
மல்கியா 3:10
3. வானம் திறக்கப்பட்டால் பெருக்கம் ஆசிர்வாதம் கிடைக்கும்
மத்தேயு 14:19
4. வானம் திறக்கப்பட்டால் ஜனங்கள் மண்டியிடுவார்கள்
1 இராஐாக்கள் 18:38,39
5. வானம் திறக்கப்பட்டால் நன்மையான ஈவுகள் கிடைக்கும்.
யாக்கோபு 1:17
6. வானம் திறக்கப் பட்டால் விடுதலை கிடைக்கும்
மாற்கு 7:34,35
7. வானம் திறக்கப்பட்டால் மரித்தவர் உயிரோடு வருவான்
8. வானம் திறக்கப்பட்டால் தேவ தரிசனம் கிடைக்கும்
அப்போஸ்தலர் 7:55,56
வானம் திறக்கப்பட்டால் நமது வாழ்வில் பலவிதமான ஆசிர்வாதங்கள் சொல்லப்பட்டுருக்கிறது ஆண்டவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து பெருமூச்சுவிட்டு எப்பாத்தா என்றார். அதற்கு திறக்கபடுவாயாக என்று அர்த்தம். இன்றும் எல்லோரின் வாழ்க்கையிலும் அடைக்கப்பட்டிருக்கின்ற எல்லா காரியங்களையும் நம் இயேசே திறக்கப்போகிறார். நமக்காக வானத்தையும் திறந்து இன்னும் பல நன்மைகளை தந்து ஆசிர்வதிக்கபோகிறார். ஆமென்.
S. Daniel Balu
Tirupur
=================
தலைப்பு: கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
================
சங்கீதம் 28:6
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தை கேட்டார்.
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை கவனிக்கலாம். தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காகவும், மற்றக் காரியங்களுக்காகவும் நாம் சொல்லும் நன்றியே இந்த ஸ்தோத்திரம். நாம் எவற்றுகெல்லாம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்பதை இந்த குறிப்பில் நாம் அறிந்து கொள்வோம்.
1. ஜெபத்தின் பதிலுக்காக கர்த்தருக்காக ஸ்தோத்திரம்
சங்கீதம் 26:8
2. ஜெபத்தை தள்ளாமலும், கிருபை விலகாமலும் இருந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சங்கீதம் 66:20
3. அதிசியங்களை செய்கிற படியால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சங்கீதம் 72:18
4. ஜெயங்கொடுக்கிறவர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
1 கொரிந்தியர் 15:57
5. வெளிப்படுத்துகிறவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
2 கொரிந்தியர் 2:14
6. உண்மையை காக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆதியாகமம் 24:27
7. தயை செய்கிறவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ரூத் 4:14
8. திட்டங்களை நிறைவேற்றுகிறவர்
1 இராஜாக்கள் 8:15
2 நாளாகமம் 6:4
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்தித்தோம் கர்த்தர் செய்த பல நன்மைகளுக்காக நாம் அவருக்கு செலுத்தும் நன்றிபலி.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.