நித்திய ஜீவனை பெற | சீஷன் செய்ய வேண்டியது | கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞன் யார் | சிலுவையில் இயேசு எவைகளை சுமந்தார் | இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள் | கிறிஸ்துவின் மரணம் (எபிரெயர்) | வேதத்தில் தவறான ஓட்டம் ஓடியவர்கள் யார் யார்? | பிறக்கும் முன் பெயரிடப்பட்டவர்கள் யார்? | சமாதானத்தோடு சேர்ந்த 7 ஆசீர்வாதங்கள் | சமாதானம் எங்கு
============
தலைப்பு: நித்திய ஜீவனை பெற
=============
1. பூரணராகும்படி கடந்து போவோமாக.
எபிரெயர் 6:2
2. தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும்
எபிரெயர் 5:9
3.நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்
எபிரெயர் 6:20
4. தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டார்
எபிரெயர் 11:25
5. தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்தார்
எபிரெயர் 9:12
6. உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்
எபிரெயர் 9:14
7. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்
எபிரெயர் 9:15
================
தலைப்பு: சீஷன் செய்ய வேண்டியது
===============
1) ஜீவனை வெறுக்க வேண்டும்
லூக்கா 14:26
2) சிலுவையை சுமக்க வேண்டும்
லூக்கா 14:27
3) தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும்
லூக்கா 14:33
4) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 8:31
5) மிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும்
யோவான் 15:8
6) கிறிஸ்துவை போல அன்பு கூற வேண்டும்
யோவான் 13:35
=====================
தலைப்பு: கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞன் யார்
======================
1) நமது நடத்தை மாறும் போது நாம் சிலுவைக்கு பகைஞர்
பிலிப்பியர் 3:18
2) பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர்
பிலிப்பியர் 3:19
3) பழைய சுபாவம் (பழைய மனுஷன்) ஒழியபடாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்
ரோமர் 6:6
4) கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்
2 கொரிந்தியர் 4:10,11
5) கிறிஸ்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன்
கலாத்தியர் 2:20
6) உலகத்தில் இருந்து வேறுபட்டு ஜிவிக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன்
கொலோசெயர் 2:20
7) அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்
2 தீமோத்தேயு 2:11
8) தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர்
கலாத்தியர் 2:19,20
=================
தலைப்பு: சிலுவையில் இயேசு எவைகளை சுமந்தார்
================
1) பாவங்களை சுமந்தார்
1 பேதுரு 2:24
2) அக்கிரமங்களை சுமந்தார்
ஏசாயா 53:11
3) பாடுகளை சுமந்தார்
ஏசாயா 53:4
4) துக்கங்களை சுமந்தார்
ஏசாயா 53:4
5) வியாதிகளை சுமந்தார்
மத்தேயு 8:17
6) பெலவினங்களை சுமந்தார்
மத்தேயு 8:17
7) சாபங்களை சுமந்தார்
கலாத்தியர் 3:13
========================
தலைப்பு: இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்
=======================
1) யூதாஸ்
குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன்
மத்தேயு 27:4
2) பொந்தி பிலாத்து
ஒரு குற்றத்தையும் காணேன்
யோனா 19:4,6
3) ஏரோது
இவனிடத்தில் குற்றம் காணவில்லை
லூக்கா 23:15
4) பிலாத்தின் மனைவி
அவர் நீதிமான்
மத்தேயு 27:19
5) மரிக்கும் கள்ளன்
இவர் தகாதொன்றையும் நடப்பிக்கவில்லை
லூக்கா 23:41
6) இயேசுவை சிலுவையில் அறைந்த 100 க்கு அதிபதி
இவர் நீதிமான்
லூக்கா 23:47
7) இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம் சிப்பாய்கள்
இவர் தேவனுடைய குமாரன்
மத்தேயு 27:54
=====================
தலைப்பு: கிறிஸ்துவின் மரணம் (எபிரெயர்)
=====================
1) மரணத்தை ருசி பார்த்தார்
எபிரெயர் 2:9
2) மரணத்தை உத்தரித்தார்
எபிரெயர் 2:9
3) மரணத்திற்கு அதிகாரியான பிசாசை அழித்தார்
எபிரெயர் 2:14
4) மரணத்தின் பயத்தை நீக்கினார்
எபிரெயர் 2:15
5) மரணமடைந்து நிவர்த்தி செய்தார்
எபிரெயர் 9:15
6) மரணத்தினால் நித்திய சுதந்திரம் அருளினார்
எபிரெயர் 9:15
7) மரணத்தினால் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்
எபிரெயர் 9:17
=================
தலைப்பு: வேதத்தில் தவறான ஓட்டம் ஓடியவர்கள் யார் யார்?
=================
1) கேயாசி
பொருளாசையால் நாகமான் பின்னால் ஓடி குஷ்டரோகி ஆனான்
2 இராஜாக்கள் 5:21
2) ஆகார்
தன் நாச்சியாரை விட்டு ஓடி - குழந்தைக்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டாள்
ஆதியாகமம் 16:3-16
3) யாக்கோபு
தாயின் ஆலோசனைப்படி ஏசா முகத்துக்கு தப்பி ஓடினான்
ஆதியாகமம் 27:43
4) யோனா
கர்த்தருடைய சமூகத்தில் இருந்து ஓடி தரிஷிக்கு போனான் - இதனால் கப்பலில் இருந்தவர்களுக்கு உபத்திரம் - யோனா சமுத்திரத்தில் போடப்பட்டான்
யோனா 1:3-10
5) சிரெசா
யாகேலுடைய கூடாரத்திற்கு - மரணம்
நியாயாதிபதிகள் 4:17-21
6) லோத்து
செழிப்பான இடத்தை தேர்வு செய்து ஓடி குடும்பமாய் நாசம் அடைந்தான்
ஆதியாகமம் 19:20
=================
தலைப்பு: பிறக்கும் முன் பெயரிடப்பட்டவர்கள் யார்?
================
1) இஸ்மவேல்
ஆதியாமம் 16:11
2) ஈசாக்கு
ஆதியாகமம் 27:19
3) சாலமோன்
1 நாளாகமம் 22:9
4) யோசியா
1 இராஜாக்கள் 13:2
5) கோரேஸ்
ஏசாயா 44:28
6) மகேர்-சாலால்-அஷ்-பாஸ்
ஏசாயா 8:1-4
7) இயேசு கிறிஸ்து
மத்தேயு 1:21
8) யோவான் ஸ்நானகன்
லூக்கா 1:14
9) அந்திக்கிறிஸ்து
1 யோவான் 2:18,22
================
தலைப்பு: சமாதானத்தோடு சேர்ந்த 7 ஆசீர்வாதங்கள்
=================
1) சந்தோஷமும் சமாதானமும்
ரோமர் 15:13
2) அமரிக்கையும் சமாதானமும்
1 நாளாகமம் 22:9
3) கிருபையும் சமாதானமும்
2 கொரிந்தியர் 1:2
4) சத்தியமும் சமாதானமும்
சகரியா 8:19
5) ஜீவனும் சமாதானமும்
ரோமர் 8:6
6) தீர்க்காயுசும் சமாதானமும்
நீதிமொழிகள் 3:1,2
7) நீதியும் சமாதானமும்
சங்கீதம் 85:10
===========
தலைப்பு: சமாதானம் எங்கு
=============
1) படுக்கையில் சமாதானம்
சங்கீதம் 4:8
2) இருதயத்தில் சமாதானம்
கொலோசெயர் 3:15
3) கூடாரத்தில் சமாதானம்
யோபு 5:24
4) பூமியில் சமாதானம்
லூக்கா 2:14
5) ஆத்துமாவில் சமாதானம்
புலம்பல் 3:17
6) சபையில் சமாதானம்
அப்போஸ்தலர் 9:31
7) ஒருவரோடு ஒருவர் சமாதானம்
மாற்கு 9:50
8) பரலோகத்தில் சமாதானம்
லூக்கா 19:38
9) கிரியைகளில் சமாதானம்
மத்தேயு 5:9
10) அலங்கத்திற்குள் சமாதானம்
சங்கீதம் 122:7
11) உங்களுக்குள் சமாதானம்
1 தெசலோனிக்கேயர் 5:13
12) யாவரோடும் சமாதானம்
எபிரெயர் 12:14