தேவனுக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன் | சந்தோஷம் | எப்பொழுதும் விழித்திரு | கேடகமானவர் | நம்புவேன் | கட்டுகிறார் | தம்முடையவர்களுக்காக | இளைப்பாறுதல் யாருக்கு | எனக்காக இரங்குவார் | நீதிமானின் பாதை இராஜபாதை, ஏன்?
===================
தலைப்பு: தேவனுக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்
(என் நீதி நியாயத்தை தேவனிடம் விளக்கி சொல்லுவேன்)
====================
யோபு 13:151. அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன்
A) யோபு
எல்லாவற்றையும் இழந்த பிறகும் என்னை கொன்று போட்டாலும் நான் அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன் என்று சொல்லுகிறார்.
B) தானியேல்
B) தானியேல்
எங்களை விடுவிக்காமல் போனாலும் அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன்.
தானியேல் 3:17,18
2. என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்
A) எசேக்கியா ராஜா தன் மரண தருவாயில் தன் பக்கம் இருக்கும் நீதி நியாயங்களை தேவன் இடத்தில் தாழ்மையாய் எடுத்துரைக்கிறார்
ஏசாயா 38:2,3
3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

B) இங்கு ஆபிரகாம் தேசத்திற்க்காகவும் அதில் உள்ள ஜனங்களுக்காகவும் பரிந்து பேசுகிறார்
ஆதியாகமம் 18:23,24
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
ஆதியாகமம் 18:23,24
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
==============
தலைப்பு: சந்தோஷம்
==============
சங்கீதம் 5:11
1. கர்த்தரை நம்புகிற கூட்டத்திற்கு சந்தோஷம்
2 இராஜாக்கள் 19:10
அசீரியா தேசத்தின் பிராதானியின் கேள்விக்கு தேவன் பதில் கொடுத்தார்
2 இராஜாக்கள் 19:35
2. கர்த்தரை நேசிக்கிற கூட்டத்திற்கு சந்தோஷம்
யோவான் 21:15
(விட்டு சென்ற காரியத்தையும் இழந்ததையும் கர்த்தர் திரும்ப கொடுத்து சந்தோஷபடுத்தினார்)
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
1. விழித்திருந்து, காத்துயிருந்து கர்த்தருக்கு செவிக் கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 8:34
1. கர்த்தரை நம்புகிற கூட்டத்திற்கு சந்தோஷம்
2 இராஜாக்கள் 19:10
அசீரியா தேசத்தின் பிராதானியின் கேள்விக்கு தேவன் பதில் கொடுத்தார்
2 இராஜாக்கள் 19:35
2. கர்த்தரை நேசிக்கிற கூட்டத்திற்கு சந்தோஷம்
யோவான் 21:15
(விட்டு சென்ற காரியத்தையும் இழந்ததையும் கர்த்தர் திரும்ப கொடுத்து சந்தோஷபடுத்தினார்)
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
=============
தலைப்பு: எப்பொழுதும் விழித்திரு
==============
1 பேதுரு 5:81. விழித்திருந்து, காத்துயிருந்து கர்த்தருக்கு செவிக் கொடுக்க வேண்டும்
நீதிமொழிகள் 8:34
2.அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
மாற்கு 13:33
3.விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்
வெளிப்படுத்தின விசேஷம் 16:15
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
மாற்கு 13:33
3.விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்
வெளிப்படுத்தின விசேஷம் 16:15
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
=============
தலைப்பு: கேடகமானவர்
=============
நீதிமொழிகள் 30:51. கர்த்தருக்குத் காத்திருப்வார்களுக்கு கர்த்தர் கேட்கமாய் இருப்பார்
சங்கீதம் 33:20
2. அவரை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிப்பார்
2 சாமுவேல் 22:31
3. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருப்பார்
நீதிமொழிகள் 2:7
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
=============
தலைப்பு: நம்புவேன்
=============
சங்கீதம் 56:31. தேவ வார்த்தையை நம்ப வேண்டும்
ரூத் 3:11
2. கர்த்தருடைய வல்லமையை நம்ப வேண்டும்
2 இராஜாக்கள் 6:16
3. கர்த்தரின் பிரசனத்தை நம்ப வேண்டும்
மத்தேயு 8:26
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
==============
தலைப்பு: கட்டுகிறார்
===============
1. நிர்மூலமானவைகளை கட்டுகிறார்எசேக்கியேல் 36:36 to 38
2. கட்டுண்டவர்களை விடுவித்து அவர்களை கட்டுவிக்கிறார்
எரேமியா 33:7,8
3. தமக்கு பிரியாமனதை கட்டி எழுப்பி அதை பராமரிக்கிறார்
ஏசாயா 5:1,2
4.பாழாய்கிடக்கிறவைகளைக் கட்டியெழுப்புகிறார்
ஆமோஸ் 9:14
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
4.பாழாய்கிடக்கிறவைகளைக் கட்டியெழுப்புகிறார்
ஆமோஸ் 9:14
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
==============
தலைப்பு: தம்முடையவர்களுக்காக
=============
சங்கீதம் 149:41.சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்
ஏசாயா 49:13
2.கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்
சங்கீதம் 69:33
3. தம்முடையவர்களிடத்தில் முடிவுபரியந்தமும் அன்பு வைக்கிறார்
யோவான் 13:1
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
============
தலைப்பு: இளைப்பாறுதல் யாருக்கு
===============
மத்தேயு 11:28
1. அவர் நுகத்தை ஏற்றுக் கொண்டு , அவர் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்
மத்தேயு 11:29
(மத்தேயு 11:30 - 30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் )
2. அவர் சமூகம் (பிரசன்னம்) இருக்கும் இடத்தில் இளைப்பாறுதல்
யாத்திராகமம் 33:14
3. நல்ல வழியில் நடக்க வேண்டும்
எரேமியா 6:16
(நமக்கு பழக்கப்பட்ட , தெரிந்த வழிகளில் அல்ல தேவன் சொல்லுகிற வழியில் நடக்க வேண்டும்.)
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
1. அவர் நுகத்தை ஏற்றுக் கொண்டு , அவர் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்
மத்தேயு 11:29
(மத்தேயு 11:30 - 30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் )
2. அவர் சமூகம் (பிரசன்னம்) இருக்கும் இடத்தில் இளைப்பாறுதல்
யாத்திராகமம் 33:14
3. நல்ல வழியில் நடக்க வேண்டும்
எரேமியா 6:16
(நமக்கு பழக்கப்பட்ட , தெரிந்த வழிகளில் அல்ல தேவன் சொல்லுகிற வழியில் நடக்க வேண்டும்.)
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
=============
தலைப்பு: எனக்காக இரங்குவார்
==============
சங்கீதம் 102:131. அவருடைய இரக்கம் நம்மை விருத்தியடையப் பண்ணும்
உபாகமம் 13:18
2. அவருடைய இரக்கம் நமக்கு மறுவுத்தரவு கொடுக்கும்
ஏசாயா 30:19
3. அவருடைய இரக்கம் நம்மை திரும்ப சேர்த்துக்கொள்ளும்
உபாகமம் 30:3
Message By:
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
உபாகமம் 13:18
2. அவருடைய இரக்கம் நமக்கு மறுவுத்தரவு கொடுக்கும்
ஏசாயா 30:19
3. அவருடைய இரக்கம் நம்மை திரும்ப சேர்த்துக்கொள்ளும்
உபாகமம் 30:3
Message By:
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
9437328604
================
தலைப்பு: நீதிமானின் பாதை இராஜபாதை, ஏன்?
====================
நீதிமொழிகள் 15:19
1. தேவன் நீதிமானின் பாதையை செம்மைப் படுத்துகிறார்
ஏசாயா 26:7
(ஏசாயா 27:20)
2. நீதிமானின் பாதை சூரியனைப் போல பிரகாசிக்கும்
நீதிமொழிகள் 4:18
3. நீதிமானின் பாதை எல்லோருக்கும் மாதிரியான பாதை
நீதிமொழிகள் 2:20