=========================
கேள்வி பதில் (மல்கியா)
=========================
1) துன்மார்க்கத்தின் எல்லை எது?
2) ஜீவனும், சமாதானமுமாக இருந்தது எது?
3) சேனைகளுடைய கர்த்தரின் தூதன் யார்?
4) வெள்ளியைப் போலும், பொன்னைப் போலும் புடமிடப்படுபவர்கள் யார்? சத்திய வேதம் யாருடைய வாயில் இருந்தது?
2) ஜீவனும், சமாதானமுமாக இருந்தது எது?
3) சேனைகளுடைய கர்த்தரின் தூதன் யார்?
4) வெள்ளியைப் போலும், பொன்னைப் போலும் புடமிடப்படுபவர்கள் யார்? சத்திய வேதம் யாருடைய வாயில் இருந்தது?
பதில் (மல்கியா)
=====================
1) துன்மார்க்கத்தின் எல்லை எது?
பதில்: ஏதோமியர்
மல்கியா 1:4
2) ஜீவனும், சமாதானமுமாக இருந்தது எது?
பதில்: லேவியரோடு கர்த்தர் பண்ணின உடன்படிக்கை
மல்கியா 2:4,5
3) சேனைகளுடைய கர்த்தரின் தூதன் யார்?
பதில்: ஆசாரியன்
மல்கியா 2:7
4) வெள்ளியைப் போலும், பொன்னைப் போலும் புடமிடப்படுபவர்கள் யார்?
பதில்: லேவியின் புத்திரர்
மல்கியா 3:3
சத்திய வேதம் யாருடைய வாயில் இருந்தது?
பதில்: லேவியர்
மல்கியா 2:4,6