======================
சங்கீதம் 91 - 118 கேள்விகள்
========================
1) தேசத்தின் ஆதரவு கோல் எது?
2) யாருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்?
3) கர்த்தர் யாருக்கு ஆகாரம் கொடுத்தார்?
4) யாரை எல்லாம் பொறுக்க மாட்டேன் என்று தாவீது கூறுகிறார்?
5) கர்த்தரின் வாசல் எது?
6) யாருக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?
7) கர்த்தரின் ஆலயத்தின் அலங்காரமாய் இருப்பது எது?
8) எதைப் பற்றி பெருமை படுகிறவர்கள் வெட்கப்பட்டு போவார்கள்?
9) தேவன் எந்த தேசத்தில் அதிசயங்களைச் செய்தார்?
10) மிருக குணம் உள்ள மனுஷன் எதை அறியான்?
11) எது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது?
12) கர்த்தர் எதை தொடும் பொழுது அது புகையும்?
13) பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்க என்ன காரணம்?
14) கர்த்தர் யாரை தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறார்?
15) எது கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது?
16) எது வீண் என்று கர்த்தர் அறிந்திருக்கிறார்?
17) மனுஷனுடைய நாட்கள் எதற்கு ஒப்பாயிருக்கிறது?
18) கர்த்தருடைய நீதியை வெளிப்படுத்துவது எது?
19) யார் ஆசீர்வாதத்தை விரும்பாமல் போகிறான்?
20) 95 ஆம் சங்கீதம் 8 முதல் 11 வசனங்கள் புதிய ஏற்பாட்டில் எந்த இடத்தில் உள்ளது?
சங்கீதம் 91 - 118
==================
1) தேசத்தின் ஆதரவு கோல் எது?
Answer: ஆகாரம்
சங்கீதம் 105:16
2) யாருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்?
Answer: கர்த்தர்
சங்கீதம் 111:3
3) கர்த்தர் யாருக்கு ஆகாரம்கொடுத்தாரர்?
Answer: கர்த்தருக்கு பயந்தவர்கள்
சங்கீதம் 111:5
4) யாரை எல்லாம் பொறுக்க மாட்டேன் என்று தாவீது கூறுகிறார்?
Answer: மேட்டிமை கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும்
சங்கீதம் 101:5
5) கர்த்தரின் வாசல் எது?
Answer: நீதி
சங்கீதம் 118:19
6) யாருக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?
Answer: உம்முடைய ஜனங்கள்
சங்கீதம் 106:5,31
7) கர்த்தரின் ஆலயத்தின் அலங்காரமாய் இருப்பது எது?
Answer: பரிசுத்தம்
சங்கீதம் 93:5
8) எதைப் பற்றி பெருமை படுகிறவர்கள் வெட்கப்பட்டு போவார்கள்?
Answer: சொருபங்களை வணங்கி விக்கிரங்களை
சங்கீதம் 97:7
9) தேவன் எந்த தேசத்தில் அதிசயங்களைச் செய்தார்?
Answer: காமின் தேசம்
சங்கீதம் 106:21
10) மிருக குணம் உள்ள மனுஷன் எதை அறியான்?
Answer: கிரியைகள் யோசனைகள்
சங்கீதம் 92:5
11) எது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது?
Answer: பூமியின் எல்லைகள்
சங்கீதம் 98:3
12) கர்த்தர் எதை தொடும் பொழுது அது புகையும்?
Answer: பர்வதங்களைத் தொட
சங்கீதம் 104:32
13) பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்க என்ன காரணம்?
Answer: கர்த்தர் பராக்கரமத்தை அணிந்து அவர் அதைக் கச்சையாக் கட்டிக்கொண்டிருக்கிறார்
சங்கீதம் 93:1
14) கர்த்தர் யாரை தமது வசனத்தை அனுப்பி குணமாக்குகிறார்?
Answer: ஆபத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறவர்களை
சங்கீதம் 107:19
15) எது கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது?
Answer: பரிசுத்தவான்களின் மரணம்
சங்கீதம் 116:15
16) எது வீண் என்று கர்த்தர் அறிந்திருக்கிறார்?
Answer: மனுஷனுடைய யோசனைகள்
சங்கீதம் 94:11
17) மனுஷனுடைய நாட்கள் எதற்கு ஒப்பாயிருக்கிறது?
Answer: புல்லுக்கு
சங்கீதம் 103:15
18) கர்த்தருடைய நீதியை வெளிப்படுத்துவது எது?
Answer: வானங்கள்
சங்கீதம் 97:6
19) யார் ஆசீர்வாதத்தை விரும்பாமல் போகிறான்?
Answer: சாபத்தை விரும்பினவன்
சங்கீதம் 109:17
20) 95 ஆம் சங்கீதம் 8 முதல் 11 வசனங்கள் புதிய ஏற்பாட்டில் எந்த இடத்தில் உள்ளது?
Answer: எபிரேயர் 3:7-11
=============
சங்கீத புஸ்தகம் 119 கேள்விகள்
===============
1) எப்பொழுது வழி தப்பி நடந்தேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறான்?
2) சங்கீதக்காரன் தன்னுடைய கண்களில் ஏன் நீர் தாரைகள் ஓடுகிறது என்று கூறுகிறார்?
3) நம்முடைய நடைகள் எதற்கு ஸ்திரப்பட்டால் நலம்?
4) பொய் வழிகளை எப்பொழுது வெறுக்க முடியும்?
5) யாருக்கு மிகுந்த சமாதானம் உண்டு?
6) யாருடைய இருதயம் நினந்துன்னிக் கொழுத்திருக்கிறது?
7) எது சத்தியம்?
8) எப்பொழுது தேவனை செம்மையான இருதயத்தால் துதிப்போம்?
9) யாரைக் கண்டபோது தனக்கு அருவருப்பாயிருந்தது என்று சங்கீதக்காரன் கூறுகிறார்?
10) இரட்சிப்பு யாருக்கு தூரமாக இருக்கும்?
11) தேவனுடைய கற்பனைகளின் வழியாக எப்பொழுது ஓடுவோம்?
12) எது மகா விஸ்தாரமாயிருக்கிறது?
13) தேனிலும் மதுரமானவைகள் எவை?

சங்கீத புஸ்தகம் 119 (பதில்கள்)
=================
1) எப்பொழுது வழி தப்பி நடந்தேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறான்?Answer: உபத்திரவப்படுவதற்கு முன்
சங்கீதம் 119:67
2) சங்கீதக்காரன் தன்னுடைய கண்களில் ஏன் நீர் தாரைகள் ஓடுகிறது என்று கூறுகிறார்?
Answer: வேதத்தை காத்து நடவாதபடியால்
2) சங்கீதக்காரன் தன்னுடைய கண்களில் ஏன் நீர் தாரைகள் ஓடுகிறது என்று கூறுகிறார்?
Answer: வேதத்தை காத்து நடவாதபடியால்
சங்கீதம் 119:136
3) நம்முடைய நடைகள் எதற்கு ஸ்திரப்பட்டால் நலம்?
Answer: பிரமாணங்களை கைகொள்ளும்படி
3) நம்முடைய நடைகள் எதற்கு ஸ்திரப்பட்டால் நலம்?
Answer: பிரமாணங்களை கைகொள்ளும்படி
சங்கீதம் 119:5
4) பொய் வழிகளை எப்பொழுது வெறுக்க முடியும்?
Answer: நீர் அருளின எல்லா கட்டளைகளும் செம்மையென்று எண்ணி\
4) பொய் வழிகளை எப்பொழுது வெறுக்க முடியும்?
Answer: நீர் அருளின எல்லா கட்டளைகளும் செம்மையென்று எண்ணி\
சங்கீதம் 119:128
5) யாருக்கு மிகுந்த சமாதானம் உண்டு?
Answer: வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு
5) யாருக்கு மிகுந்த சமாதானம் உண்டு?
Answer: வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு
சங்கீதம் 119:165
6) யாருடைய இருதயம் நினந்துன்னிக் கொழுத்திருக்கிறது?
6) யாருடைய இருதயம் நினந்துன்னிக் கொழுத்திருக்கிறது?
Answer: அகங்காரிகள்
சங்கீதம் 119:69-70
7) எது சத்தியம்?
Answer: உம்முடைய வேதம்
7) எது சத்தியம்?
Answer: உம்முடைய வேதம்
சங்கீதம் 119:142
8) எப்பொழுது தேவனை செம்மையான இருதயத்தால் துதிப்போம்?
Answer: நீதி நியாயங்களை கற்றுக்கொள்ளும்போது
8) எப்பொழுது தேவனை செம்மையான இருதயத்தால் துதிப்போம்?
Answer: நீதி நியாயங்களை கற்றுக்கொள்ளும்போது
சங்கீதம் 119:7
9) யாரைக் கண்டபோது தனக்கு அருவருப்பாயிருந்தது என்று சங்கீதக்காரன் கூறுகிறார்?
Answer: வசனத்தை காத்துக் கொள்ளாத த துரோகிகளை காணும்போது
9) யாரைக் கண்டபோது தனக்கு அருவருப்பாயிருந்தது என்று சங்கீதக்காரன் கூறுகிறார்?
Answer: வசனத்தை காத்துக் கொள்ளாத த துரோகிகளை காணும்போது
சங்கீதம் 119:158
10) இரட்சிப்பு யாருக்கு தூரமாக இருக்கும்?
Answer: துன்மார்க்கருக்கு
10) இரட்சிப்பு யாருக்கு தூரமாக இருக்கும்?
Answer: துன்மார்க்கருக்கு
சங்கீதம் 119:155
11) தேவனுடைய கற்பனைகளின் வழியாக எப்பொழுது ஓடுவோம்?
Answer: இருதயத்தை விசாலமாக்கும் போது
11) தேவனுடைய கற்பனைகளின் வழியாக எப்பொழுது ஓடுவோம்?
Answer: இருதயத்தை விசாலமாக்கும் போது
சங்கீதம் 119:32
12) எது மகா விஸ்தாரமாயிருக்கிறது?
Answer: உமது கற்பனையோ
12) எது மகா விஸ்தாரமாயிருக்கிறது?
Answer: உமது கற்பனையோ
சங்கீதம் 119:96
13) தேனிலும் மதுரமானவைகள் எவை?
Answer: வார்த்தைகள்
13) தேனிலும் மதுரமானவைகள் எவை?
Answer: வார்த்தைகள்
சங்கீதம் 119:103
============
சங்கீதம்
============
1) கர்த்தருடைய பரிசுத்தர் யார்?2) ஆயுதமணிந்த வீல் விரர் யார்?
3) அக்கிரமத்தை யோசிக்கும் இடம் எது?
4) பாழான இடங்களில் தங்குவது எது?
5) எது உத்தமமானது?
6) தியானத்தோடு வாசிப்பது எது?
7) சர்வ பூமியின் மகிழ்ச்சி எது?
8) கர்த்தர் யாரை காக்கிறார்?
9) சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்புவது எது?
10) தேவன் யார் மேல் சினம் கொள்கிறார்?
11) எப்பொழுது சொப்பனம் ஓழியும்?
12) கர்த்தர் யாரை கூட்டி சேர்க்கிறார்?
13) மலைகளை எரிப்பது எது?
14) வேஷமாக திரிவது யார்?
15) மகா விஸ்தாரம் எது?
Answer: ஆரோன்
10) தேவன் யார் மேல் சினம் கொள்கிறார்?
11) எப்பொழுது சொப்பனம் ஓழியும்?
12) கர்த்தர் யாரை கூட்டி சேர்க்கிறார்?
13) மலைகளை எரிப்பது எது?
14) வேஷமாக திரிவது யார்?
15) மகா விஸ்தாரம் எது?
கேள்வி பதில் (சங்கீத புத்தகத்திலிருந்து)
========================
1) கர்த்தருடைய பரிசுத்தன் யார்?Answer: ஆரோன்
சங்கீதம் 106:16
2) ஆயுதமணிந்த வீல் விரர் யார்?
Answer: எப்பிராயிம் புத்திரர்
சங்கீதம் 78:9
3) அக்கிரமத்தை யோசிக்கும் இடம் எது?
Answer: படுக்கை
சங்கீதம் 36:4
4) பாழான இடங்களில் தங்குவது எது?
Answer: ஆந்தை
சங்கீதம் 102:6
5) எது உத்தமமானது?
Answer: தேவனுடைய வழி
சங்கீதம் 18:30
6) தியானத்தோடு வாசிப்பது எது?
Answer: சுரமண்டலம்
சங்கீதம் 92:2
7) சர்வ பூமியின் மகிழ்ச்சி எது?
Answer: வடதிசையில் உள்ள சீயோன் பர்வதம்
சங்கீதம் 48:2
8) கர்த்தர் யாரை காக்கிறார்?
Answer: கபடற்றவர்களை
சங்கீதம் 116:6
9) சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்புவது எது ?
Answer: கபடமுள்ள நாவு
சங்கீதம் 52:4
10) தேவன் யார் மேல் சினம் கொள்கிறார்?
Answer: பாவியின் மேல்
சங்கீதம் 7:11
11) எப்பொழுது சொப்பனம் ஓழியும்?
Answer: நித்திரை தெளிந்தவுடனே
சங்கீதம் 73:20
12) கர்த்தர் யாரை கூட்டி சேர்க்கிறார்?
Answer: துரத்துண்ட இஸ்ரவேலரை
சங்கீதம் 147:2
13) மலைகளை எரிப்பது எது?
Answer: அக்கினி ஜீவாலைகள்
சங்கீதம் 83:14
14) வேஷமாக திரிவது யார்?
Answer: மனுஷன்
சங்கீதம் 39:6
15) மகா விஸ்தாரம் எது?
Answer: கர்த்தருடைய கற்பனை
சங்கீதம் 119:96