=========================
கேள்வி பதில் (சகரியா)
=========================
1) 70 வருடங்களாக கர்த்தர் யார் மேல் கோபமாக இருந்தார்?2) மதில் இல்லாத பட்டணம் எது ?தத்தளிப்பின் பாத்திரம் எது?
3) கர்த்தரின் பங்கு எது ? கர்த்தர் தெரிந்து கொண்டது எது?
4) அக்கினியில் இருந்து தப்பிவிக்கபட்ட கொள்ளி யார்? எருசலேம் ஆலயத்தை முடிக்கும் கை யாருடையது?
5) 20 மூழ நீளம், மற்றும் 10 முழ அகலம் உள்ளதாய் பறந்து கொண்டிருந்தது எது?
6) 2 பர்வதங்களின் நடுவாய் வந்தது எது?
7) சிறையிருப்பின் மனுஷர் யார்? எங்கிருந்து வந்தார்கள்?
8) சிநேகிக்க வேண்டியவை எவை? ஞானமுள்ள நகரங்கள் எவை?
9) மின்னலைப் போல புறப்படுவது எது?
10) கர்த்தரின் மந்தை எது? மந்தையை மேய்க்கும் இரண்டு கோல்கள் எது?
11) தாவீது குடும்பத்தின் மேல் ஊற்றப்படும் ஆவி எவை?
பதில் (சகரியா)
=====================
1) 70 வருடங்களாக கர்த்தர் யார் மேல் கோபமாக இருந்தார்?
பதில்: எருசலேம்
சகரியா 1:12
2) மதில் இல்லாத பட்டணம் எது ?தத்தளிப்பின் பாத்திரம் எது?
பதில்: எருசலேம்
சகரியா 2:4
சகரியா 12:2
3) கர்த்தரின் பங்கு எது?
பதில்: யூதா
கர்த்தர் தெரிந்து கொண்டது எது?
பதில்: எருசலேம்
சகரியா 12:12
4) அக்கினியில் இருந்து தப்பிவிக்கபட்ட கொள்ளி யார்?
பதில்: யோசவா
சகரியா 3:1,2
எருசலேம் ஆலயத்தை முடிக்கும் கை யாருடையது?
பதில்: செரபாபேல்
சகரியா 4:9
5) 20 மூழ நீளம், மற்றும் 10 முழ அகலம் உள்ளதாய் பறந்து கொண்டிருந்தது எது?
பதில்: புஸ்தகச் சுருள்
சகரியா 15:12
6) 2 பர்வதங்களின் நடுவாய் வந்தது எது?
பதில்: இரதங்கள்
சகரியா 6:1
7) சிறையிருப்பின் மனுஷர் யார்?
பதில்: எல்தாய், தொபியா, யெதாயா
எங்கிருந்து வந்தார்கள்?
பதில்: பாபிலோனிலிருந்து
சகரியா 6:10
8) சிநேகிக்க வேண்டியவை எவை?
பதில்: சத்தியம், சமாதானம்
சகரியா 8:19
ஞானமுள்ள நகரங்கள் எவை?
பதில்: தீரு, சீதோன்
சகரியா 9:2
9) மின்னலைப் போல புறப்படுவது எது?
பதில்: கர்த்தரின் அம்பு
சகரியா 9:14
10) கர்த்தரின் மந்தை எது?
பதில்: யூதா வம்சத்தார்
சகரியா 10:3
மந்தையை மேய்க்கும் இரண்டு கோல்கள் எது?
பதில்: அநுக்கிரகம், விக்கிரகம்
சகரியா 11:7
11) தாவீது குடும்பத்தின் மேல் ஊற்றப்படும் ஆவி எவை?
பதில்: கிருபையின் ஆவி, விண்ணப்பங்களின் ஆவி
சகரியா 12:10