========================
மாற்கு கேள்விகள் (1-5 அதிகாரம்)
========================
1) யோவான்ஸ்நானன் எதைக்குறித்து பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்?
2) கதரேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்த மனுஷனிடம் உன் பேர் என்ன? என்று இயேசு கேட்ட போது அவன் என்ன சொன்னான்?
3) யாருடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது?
4) ஒருவனும் இதை இணைக்க மாட்டான்?
5) இயேசுவை கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணியது யார்?
6) விதைக்கிறவன் எதை விதைக்கிறான்?
7) விதை முளைத்து பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது எது?
8) யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது?
9) இயேசு தனக்கு செய்தவைகளையெல்லாம் எங்கே போய் பிரசித்தம் பண்ணினான்?
10) எந்தெந்த நாடுகளிலிருந்து ஜனங்கள் வந்தார்கள்? எத்தனை ஊர்?
மாற்கு (பதில்கள்)
====================
1) யோவான்ஸ்நானன் எதைக்குறித்து பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்?
Answer: ஞானஸ்நானம்
மாற்கு 1:4
2) கதரேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்த மனுஷனிடம் உன் பேர் என்ன? என்று இயேசு கேட்ட போது அவன் என்ன சொன்னான்?
Answer: லேகியோன்
மாற்கு 5:9
3) யாருடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது?
Answer: தேவனுடைய
மாற்கு 1:15
4) ஒருவனும் இதை இணைக்க மாட்டான்?
Answer: கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு
மாற்கு 2:21
5) இயேசுவை கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணியது யார்?
Answer: பரிசேயர், ஏரோதினிடம்
மாற்கு 3:6
6) விதைக்கிறவன் எதை விதைக்கிறான்?
Answer: வசனத்தை
மாற்கு 4:14
7) விதை முளைத்து பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது எது?
Answer: தேவனுடைய ராஜ்யம்
மாற்கு 4:26,27
8) யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது?
Answer: திமிர்வாதக்காரன்
மாற்கு 2:5
9) பிசாசு பிடித்தவன், இயேசு தனக்கு செய்தவைகளையெல்லாம் எங்கே போய் பிரசித்தம் பண்ணினான்?
Answer: தெக்கப்போலி
மாற்கு 5:20
10) எந்தெந்த நாடுகளிலிருந்து ஜனங்கள் வந்தார்கள்? எத்தனை ஊர்?
Answer: கலிலேயா, யூதேயா,எருசலேம், இதுமேயா, யோர்தான்; 5 ஊர்
மாற்கு 3:8
==================
கேள்வி பதில் (வேத பகுதி மாற்கு)
===================
1) இயேசு எப்போது எங்கு ஜெபிக்க செல்வார்?2) யாருக்காக ஓய்வு நாள் உண்டாக்கப்பட்டது?
3) இயேசுவின் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருப்பவன் யார்?
4) இயேசுவானவர், தம்மை பிரசித்தம் பண்ணாதபடி யாரிடம் கூறினார்?
5) "நீதியும் பரிசுத்தம் உள்ளவன்" என்று யார் யாரை குறித்து சொன்னது?
6) மனிதனை தீட்டுப்படுத்துவது எது?
7) மனுஷன் எதனால் உப்பிடப்படுவான்?
8) எதை நம்புகிறவனால் தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது?
9) வேரோடு பட்டு போனது எது?
10) "நீர் சொன்னது சத்தியம்" யார் யாரிடம் கூறியது?
11) "என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள்" யார் யாரைக் குறித்து சொன்னது?
12) இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று சொல்லிய போது வஸ்திரங்களை கிழித்தது யார்?
13) சீமோனின் குமாரர் பெயர் என்ன?
14) தேவனுடைய ராஜ்ஜியம் வர காத்திருந்தது யார்?
15) எதை விசுவாசியாவிட்டால் ஆக்கினினையடைவார்கள்?
கேள்வி பதில் (வேத பகுதி மாற்கு)
======================
1) இயேசு எப்போது எங்கு ஜெபிக்க சென்றார்?Answer: அதிகாலையில் வனாந்தரமான இடத்தில்
மாற்கு 1:35
2) யாருக்காக ஓய்வு நாள் உண்டாக்கப்பட்டது?
Answer: மனுஷனுக்காக
Answer: மனுஷனுக்காக
மாற்கு 2:27
3) இயேசுவின் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருப்பவர்கள் யார்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்கள்
3) இயேசுவின் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருப்பவர்கள் யார்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்கள்
மாற்கு 3:34,35
4) இயேசுவானவர், தம்மை பிரசித்தம் பண்ணாதபடி யாரிடம் கூறினார்?
Answer: அசுத்த ஆவிகள்
மாற்கு 3:11,12
5) "நீதியும் பரிசுத்தமும் உள்ளவன்" என்று யார் யாரை குறித்து சொன்னது?
Answer: ஏரோது யோவான் ஸ்நானனைக் குறித்து
மாற்கு 6:20
6) மனிதனை தீட்டுப்படுத்துவது எது?
Answer: உள்ளத்தில் இருந்து புறப்படுகிறவைகள்
மாற்கு 7:15,20
7) மனுஷன் எதனால் உப்பிடப்படுவான்?
Answer: அக்கினியினால்
மாற்கு 9:49
8) எதை நம்புகிறவனால் தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது?
Answer: ஜசுவரியத்தை
மாற்கு 10:24
9) வேரோடு பட்டு போனது எது?
Answer: இயேசு சபித்த அத்திமரம்
மாற்கு 11:20
10) "நீர் சொன்னது சத்தியம்" யார் யாரிடம் கூறியது?
Answer: வேதபாரகன் இயேசுவிடம்
மாற்கு 12:32
11) "என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள்" யார் யாரைக் குறித்து சொன்னது?
Answer: இயேசு கிறிஸ்து - ஸ்திரீயை குறித்து
மாற்கு 14:3-6
12) இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று சொல்லிய போது வஸ்திரங்களை கிழித்தது யார்?
Answer: பிரதான ஆசாரியன்
மாற்கு 14:63
13) சீமோனின் குமாரர் பெயர் என்ன?
Answer: அலெக்சாந்தர், ரூப்
மாற்கு 15:21
14) தேவனுடைய ராஜ்ஜியம் வர காத்திருந்தது யார்?
Answer: யோசேப்பு
மாற்கு 15:43
15) எதை விசுவாசியாவிட்டால் ஆக்கினினையடைவார்கள்?
Answer: ஞானஸ்நானம்
மாற்கு 16:16