=========================
கேள்விகள் - ஆகாய்
======================
1) இன்னும் ஒரு முறை கர்த்தர் என்ன செய்யப் போகிறார்?
2) தேவன் யாரை தெரிந்து கொண்டார்?
3) வேத நியாயத்தை யாரிடம் கேட்க வேண்டும்?
ஆகாய்
1) இன்னும் ஒரு முறை கர்த்தர் என்ன செய்யப் போகிறார்?
1) இன்னும் ஒரு முறை கர்த்தர் என்ன செய்யப் போகிறார்?
Answer: வானம், பூமி, சமுத்திரம், வெட்டாந்தரையை அசையப் பண்ணுவார்
ஆகாய் 2:6
2) தேவன் யாரை தெரிந்து கொண்டார்?
Answer: செயல்தியேலின் குமாரன் செருபாபேல்
ஆகாய் 2:23
3) வேத நியாயத்தை யாரிடம் கேட்க வேண்டும்?
Answer: ஆசாரியரிடம்
ஆகாய் 2:11