=========================
கேள்விகள் - செப்பனியா
======================
1) கர்த்தர் யாரை தண்டிப்பார்?
2) புழுதியைப் போல சொரியப்படுவது எது? எருவைப்போல் கிடப்பது எது?
3) சமுத்திரக்கரை குடிகள் யார் ?பெலிஸ்தரின் தேசம் எது?
4) "சோதோம் கொமோராவைப் போல் ஆவார்கள்" யார்?
5) யார் கெர்ச்சிக்கிற சிங்கம் போலும் ஓநாய் போலும் இருக்கிறார்கள்?
செப்பனியா (பதில்கள்)
==================
1) கர்த்தர் யாரை தண்டிப்பார்?Answer: கர்த்தர் நன்மை செய்வதில்லை தீமை செய்வதில்லை என்று தங்கள் இருப்பிடத்தில் சொல்லுகிறவர்களை
செப்பனியா 1:12
2) புழுதியைப் போல சொரியப்படுவது எது? எருவைப்போல் கிடப்பது எது?
2) புழுதியைப் போல சொரியப்படுவது எது? எருவைப்போல் கிடப்பது எது?
Answer: கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களின் இரத்தம் மற்றும் மாம்சம்
செப்பனியா 1:17
3) சமுத்திரக்கரை குடிகள் யார் ?பெலிஸ்தரின் தேசம் எது?
Answer: கிரேத்தியர், கானான்
செப்பனியா 2:5
4) "சோதோம் கொமோராவைப் போல் ஆவார்கள்" யார்?
Answer: மோவாப், அம்மோன் புத்திரர்
செப்பனியா 2:9
5) யார் கெர்ச்சிக்கிற சிங்கம் போலும் ஓநாய் போலும் இருக்கிறார்கள்?
Answer: அதிபதிகள், நியாதிபதிகள்
செப்பனியா 3:3