வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ள பெயர்கள்?
----------------------------------------------------------------
1) பகலுக்குரியவர்கள்
1 தெசலோனிக்கேயர் 5:8
2)
3)
ரோஸ்லின் சென்னை
வேதத்தில் நமக்குக் கூறப்பட்ட பெயர்கள்
1. பகலுக்குரியவர்கள்
1 தெசலோனிக்கேயர் 5:8
2. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
1 தெசலோனிக்கேயர் 1:3
3. விசுவாசிகளுக்கு மாதிரியானவர்கள்
1 தெசலோனிக்கேயர் 1:7
4. மனந் திரும்பியவர்கள்
I தெசலோனிக்கேயர் 1:9
5. கர்ததரைப் பின்பற்றுகிறவர்கள்
1 தெசலோனிக்கேயர் 1:16
6. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள்
I தெசலோனிக்கேயர் 1:10
7. சுயஜனங்களாலே பாடுபட்டவர் கள்
1 தெசலோனிக்கேயர் 2:14
8. தேவனாலே போதிக்கப்பட்டவர்கள்
1 தெசலோனிக்கேயர் 4:9
9. வெளிச்சத்தின் பிள்ளைகள்
1 தெசலோனிக்கேயர் 5:5
10. பகலின் பிள்ளைகள்
1 தெசலோனிக்கேயர் 5:5
11. அழைக்கப்பட்டவர்கள்
1 தீமோத்தேயு 6:12
12. பரிசுத்த ஜாதி
I பேதுரு 2:9
13. அவருக்குச்சொந்தமான ஜனம்
1 பேதுரு 2:9
14. ராஜரீகமான ஆசாரிய கூட்டம்
1 பேதுரு 2:9
15. தேவனுடைய பிள்ளைகள்
1 யோவான் 3:1
16. வணங்காக் கழுத்து, ள்ளவர்கள்
உபாகமம் 9:13
17. கீழ்ப் படியாதவர்கள்
ரோமர் 10:21
18. எதிர்த்துப்பேசுகிறவர்கள்
ரோமர் 10:21
19. புத்தியீனர்,
தீத்து 3:3
20. வழிதப்பி நடக்கிறவர்கள்
தீத்து 3:3
21. அடிமைப்பட்டவர்கள்
தீத்து 3:3
22. துர்க்குணம், பொறாமையோடு ஜீவனம் பண்ணுகிறவர்கள்,
தீத்து 3:3
23. பகைக்கப்படத்தக்கவர்கள்,
தீத்து 3:3
24. பகைக்கிறவர்கள்
தீத்து 3:3
25. பொல்லாதவர்கள்
மத்தேயு 7:11
26. முறுமுறுக்கிறவர்கள்
யூதா 1:16
27. வழுவிய போகிற மனதை உடையவர்கள்
ஏசாயா 29:24
28. முறையிடுகிறவர்கள் ,
யூதா 1:16
29. தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்கள்,
யூதா 1:16
30. தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்பவர்கள்
யூதா 1:16
பாஸ்டர் டார்வின் ஜெபராஜ் சென்னை
சகோதரர் ஜெபக்குமார் ஈரோடு
வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ள பெயர்கள்:
1. நீதிமான்
கலாத்தியர் 2:15
2. கிறிஸ்தவர்கள்
அப்போஸ்தலர் 11:26
3. வெளிச்சத்தின் பிள்ளைகள்
எபேசியர் 5:8
4. பகலுக்கு உரியவர்கள்
1 தெசலோனிக்கேயர் 5:8
5. விசுவாசி
எபிரெயர் 4:3
1 தீமோத்தேயு 4:3
6. தேவனுக்கு பயந்தவர்கள்
1 யோவான் 5:18
7. தேவனுடைய பிள்ளைகள்
1 யோவான் 5:2
8. ஆவிக்குரியவர்கள்
கலாத்தியர் 5:16
9. பரிசுத்தவான்
பிலிப்பியர் 3:21
10. உத்தமர்கள்
உன்னதப்பாட்டு 1:4
11. புது சிருஷ்டி
2 கொரிந்தியர் 5:17
சகோதரி ஷிலா சென்னை
சகோதரி அனுராதா படப்பை
1. சீஷர்கள்
யோவா 8:31
2. விசுவாசி
2 தீமோத் 4:12
3. ஸ்தானாபதிகள்
2 கொரி 5:20
4. தேவனுடைய வீட்டார்
எபே 2:19
5. தெரிந்து கொள்ளப்பட்ட பிரியர்
கொலோ 3:12
6. சிநேகிதர்
யோவா 15:14
7.அடைக்கப்பட்ட தோட்டம், மறைவு கட்டப்பட்ட நீரூற்று முந்திரிக்கப்பட்ட கிணறு
உன்ன 4:12
8. கனத்திற்குரிய பாத்திரம்
2 தீமோ 2:21
.
9. கிறிஸ்துவின் சரீரத்தின் அவயங்கள்
எபே 5:30
10. புது சிருஷ்டி
2 கொரி 5:17
11. மீட்கப்பட்டவர்கள்
1 பேது 1:18
12. துடிப்பவர்கள்
சங் 107:9
13. கிருபா பாத்திரங்கள்
ரோம 8:23
14. கிறிஸ்தவர்கள்
சகோதரி செல்லையா
சகோதரர் டைட்டஸ் திருநெல்வேலி
1. வெளிச்சத்தின் பிள்ளைகள்
1 தெசலோனிக்கேயர் 5:5
2. பலவான்களின் புத்திரர்
சங்கீதம் 29:1
3. கிறிஸ்துவில் புத்திசாலிகள்
1 கொரிந்தியர் 4:10
4. பலவான்கள்
1 கொரிந்தியர் 4:10
5. கனவான்கள்
1 கொரிந்தியர் 4:10
6. தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்
உபாகமம் 14:1
7. புல்லுக்கு ஒப்பானவர்கள்
ஏசாயா 40:7
8. மாயைக்கு ஒப்பானவன்
சங்கீதம் 144:4
9. இஷ்டமானவன்
எரேமியா 27:5
10. கண்மணி
சகரியா 2:8
11. பக்தன்
சங்கீதம் 99:19
12. நீதியின் கிரீடம்
2 தீமோத்தேயு 4:8
சகோதரி தனகிருபா தூத்துக்குடி
1. தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், பரிசுத்த ஜாதி சொந்தமான ஜனம்
1 பேதுரு 2:9
யாத்திராகமம் 19:6
2. சொந்த சம்பத்து
யாத்திராகமம் 19:5
3. திராட்சச்செடியின் கொடிகள்
யோவான் 15:5
4. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
சங்கீதம் 115:15
5. ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்கள்
1 பேதுரு 3:9
6. சிநேகிதர்
யோவான் 15:15
சகோதரி எபநேசர் கத்தார்
1. தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், பரிசுத்த ஜாதி சொந்தமான ஜனம்
1 பேதுரு 2:9
2. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியாயும் இருப்பீர்கள்
யாத்திராகமம் 19:6
3.சொந்த சம்பத்து
யாத்திராகமம் 9:5
4. கொடிகள்
யோவான் 15:5
வேதத்தில் நமக்கு கூறப்பட்டுள்ள பெயர்கள்
1) உலகத்தை கலக்குகிறவர்கள்
அப்போஸ்தலர் 17:6
2) விசுவாச மார்க்கத்தார்
கலாத்தியர் 3:9
3) ஒளியின் பிள்ளைகள்
லூக்கா 16:8
4) பகலுக்குரியவர்கள்
1 தெசலோனிக்கேயர் 5:8
5) தேவனுடைய புத்திரர்
கலாத்தியர் 3:26
6) ராஜரிக ஆசாரிய கூட்டம்
1 பேதுரு 2:9
7) அவருக்கு சொந்தமான ஜனம்
1 பேதுரு 2:9
8) தெரிந்து கொள்ளபட்டவர்கள்
1 தெசலோனிக்கேயர் 1:3
9) வெளிச்சத்தின் பிள்ளைகள்
1 தெசலோனிக்கேயர் 5:5
எபேசியர் 5:8
10) பரிசுத்த ஜாதி
1 பேதுரு 2:9
11) தேவனுடைய பிள்ளைகள்
1 யோவான் 3:1
12) ஆவிக்குரியவர்கள்
கலாத்தியர் 5:10
13) விசுவாசி
எபிரெயர் 4:3
14) நீதிமான்
ரோமர் 5:1
கலாத்தியர் 2:15
15) கிறிஸ்தவர்கள்
அப்போஸ்தலர் 11:26
16) சொந்த சம்பத்து
யாத்திராகமம் 19:5
17) சிநேகிதர்
யோவான் 15:15
18) ஆபிரகாமின் சந்ததியர்
கலாத்தியர் 3:29
19) ஸ்தானாபதிகள்
2 கொரிந்தியர் 5:20
20) மீட்கபட்டவர்கள்
1 பேதுரு 1:18
21) அந்நியர், பரதேசிகள்
1 பேதுரு 2:11